सूत्रम् २१ஸூத்ரம் 21 / ५३53
उत्क्रान्तिगत्यधिकरणम्உத்க்ராந்திக3த்யதி4கரணம்
नाणुरतच्छ्रुतेरिति चेन्नेतराधिकारात् ॥ २१ ॥நாணுரதச்ச்2ருதேரிதி சேந்நேதராதி4காராத் ॥ 21 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अथापि स्यात् — नाणुरयमात्मा । कस्मात् ? अतच्छ्रुतेः; अणुत्वविपरीतपरिमाणश्रवणादित्यर्थः ।‘स वा एष महानज आत्मा, योऽयं विज्ञानमयः प्राणेषु’ (बृ. उ. ४ । ४ । २२)‘आकाशवत्सर्वगतश्च नित्यः’ (शत. ब्रा. १० । ६ । ३ । २)‘सत्यं ज्ञानमनन्तं ब्रह्म’ (तै. उ. २ । १ । १)इत्येवंजातीयका हि श्रुतिरात्मनोऽणुत्वे विप्रतिषिध्येतेति चेत् , नैष दोषः । कस्मात् ? इतराधिकारात् — परस्य हि आत्मनः प्रक्रियायामेषा परिमाणान्तरश्रुतिः, परस्यैवात्मनः प्राधान्येन वेदान्तेषु वेदितव्यत्वेन प्रकृतत्वात् , ‘विरजः पर आकाशात्’ इत्येवंविधाच्च परस्यैवात्मनस्तत्र तत्र विशेषाधिकारात् ।அதா2பி ஸ்யாத் — நாணுரயமாத்மா । கஸ்மாத் ? அதச்ச்2ருதே꞉; அணுத்வவிபரீதபரிமாணஶ்ரவணாதி3த்யர்த2꞉ ।‘ஸ வா ஏஷ மஹாநஜ ஆத்மா, யோ(அ)யம் விஜ்ஞாநமய꞉ ப்ராணேஷு’ (ப்3ரு. உ. 4 । 4 । 22)‘ஆகாஶவத்ஸர்வக3தஶ்ச நித்ய꞉’ (ஶத. ப்3ரா. 10 । 6 । 3 । 2)‘ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்3ரஹ்ம’ (தை. உ. 2 । 1 । 1)இத்யேவம்ஜாதீயகா ஹி ஶ்ருதிராத்மநோ(அ)ணுத்வே விப்ரதிஷித்4யேதேதி சேத் , நைஷ தோ3ஷ꞉ । கஸ்மாத் ? இதராதி4காராத் — பரஸ்ய ஹி ஆத்மந꞉ ப்ரக்ரியாயாமேஷா பரிமாணாந்தரஶ்ருதி꞉, பரஸ்யைவாத்மந꞉ ப்ராதா4ந்யேந வேதா3ந்தேஷு வேதி3தவ்யத்வேந ப்ரக்ருதத்வாத் , ‘விரஜ꞉ பர ஆகாஶாத்’ இத்யேவம்விதா4ச்ச பரஸ்யைவாத்மநஸ்தத்ர தத்ர விஶேஷாதி4காராத் ।
ननु‘योऽयं विज्ञानमयः प्राणेषु’ (बृ. उ. ४ । ४ । २२)इति शारीर एव महत्त्वसम्बन्धित्वेन प्रतिनिर्दिश्यते — शास्त्रदृष्ट्या तु एष निर्देशो वामदेववद्द्रष्टव्यः । तस्मात्प्राज्ञविषयत्वात्परिमाणान्तरश्रवणस्य न जीवस्याणुत्वं विरुध्यते ॥ २१ ॥நநு‘யோ(அ)யம் விஜ்ஞாநமய꞉ ப்ராணேஷு’ (ப்3ரு. உ. 4 । 4 । 22)இதி ஶாரீர ஏவ மஹத்த்வஸம்ப3ந்தி4த்வேந ப்ரதிநிர்தி3ஶ்யதே — ஶாஸ்த்ரத்3ருஷ்ட்யா து ஏஷ நிர்தே3ஶோ வாமதே3வவத்3த்3ரஷ்டவ்ய꞉ । தஸ்மாத்ப்ராஜ்ஞவிஷயத்வாத்பரிமாணாந்தரஶ்ரவணஸ்ய ந ஜீவஸ்யாணுத்வம் விருத்4யதே ॥ 21 ॥
ஆனாலும் இந்த ஆத்மா அணுவல்ல ஏன்? “அதில்லையென்று சொல்லியிருப்பதால்”, அணுத்தன் மைக்கு நேர்மாறான அளவு சொல்லியிருப்பதால் என்று அர்த்தம். “அந்த இந்த ஆத்மா, எவர் பிராணன்களில் விக்ஞானமயராயிருக்கிறரோ அவர், பெரியவர், பிறப்பற் றவர்” (பிருஹத்.IV.4-22), "ஆகாசத்தைப்போல எங்கு முள்ளவர், நித்யமானவர்”, "ஸத்யம் ஞானம் எல்லையற்றது பிரஹ்மம்” (தைத்திரீய.II.1-1) என்பது போலுள்ள சுருதி, ஆத்மாவுக்கு அணுத்தன்மை இருக்குமேயானால், விரோதப் படுமே? என்றால், இது தோஷமல்ல ஏன்? மற்றவரின் பிரகரணமாயிருப்பதால் இந்த வேறு அளவைச் சொல்லும் சுருதி பரமாத்மாவைச் சொல்லும் பிரகரணத்தில் அல்லவா இருக்கிறது? உபநிஷத்துக்களில் முக்கியமாக அறியத்தக் கதாக பரமாத்மாவே பிரகிருதமாய் இருப்பதால் ஆகாசத் திற்கு மேலே தோஷமற்றவர் என்று அங்கங்கு பரமாத்மா வினுடையவே விசேஷமான பிரகரணமாயிருப்பதால்.
“எந்த இவன் பிராணன்களில் விக்ஞானமயனோ" (பிருஹத். IV.4-22) என்று பெரிதாயிருக்கும் தன்மையுடன் ஸம்பந்தப்பட்டதாக சாரீரன்தானே குறிப்பிடப்படுகிறான்? என்றாலோ இவ்விதம் குறிப்பிடுவது சாஸ்திரப்பார்வையில் வாமதேவருக்குப்போல என்று அறியவேண்டும். ஆகையால் வேறு அளவு சொல்லியிருப்பது பரமாத்ம விஷயமாயுள்ளதால் ஜீவனுடைய அணுத்தன்மை விரோதப்படவில்லை.