अद्वैतभारती
सूत्रम् २२ஸூத்ரம் 22 / ५३53
उत्क्रान्तिगत्यधिकरणम्உத்க்ராந்திக3த்யதி4கரணம்

स्वशब्दोन्मानाभ्यां च ॥ २२ ॥ஸ்வஶப்3தோ3ந்மாநாப்4யாம் ச ॥ 22 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इतश्चाणुरात्मा, यतः साक्षादेवास्याणुत्ववाची शब्दः श्रूयते —‘एषोऽणुरात्मा चेतसा वेदितव्यो यस्मिन्प्राणः पञ्चधा संविवेश’ (मु. उ. ३ । १ । ९)इति । प्राणसम्बन्धाच्च जीव एवायमणुरभिहित इति गम्यते । तथोन्मानमपि जीवस्याणिमानं गमयति —‘बालाग्रशतभागस्य शतधा कल्पितस्य च । भागो जीवः स विज्ञेयः’ (श्वे. उ. ५ । ९)इति;‘आराग्रमात्रो ह्यवरोऽपि दृष्टः’ (श्वे. उ. ५ । ८)इति च उन्मानान्तरम् ॥ २२ ॥இதஶ்சாணுராத்மா, யத꞉ ஸாக்ஷாதே3வாஸ்யாணுத்வவாசீ ஶப்3த3꞉ ஶ்ரூயதே —‘ஏஷோ(அ)ணுராத்மா சேதஸா வேதி3தவ்யோ யஸ்மிந்ப்ராண꞉ பஞ்சதா4 ஸம்விவேஶ’ (மு. உ. 3 । 1 । 9)இதி । ப்ராணஸம்ப3ந்தா4ச்ச ஜீவ ஏவாயமணுரபி4ஹித இதி க3ம்யதே । ததோ2ந்மாநமபி ஜீவஸ்யாணிமாநம் க3மயதி —‘பா3லாக்3ரஶதபா4க3ஸ்ய ஶததா4 கல்பிதஸ்ய ச । பா4கோ3 ஜீவ꞉ ஸ விஜ்ஞேய꞉’ (ஶ்வே. உ. 5 । 9)இதி;‘ஆராக்3ரமாத்ரோ ஹ்யவரோ(அ)பி த்3ருஷ்ட꞉’ (ஶ்வே. உ. 5 । 8)இதி ச உந்மாநாந்தரம் ॥ 22 ॥
இதினாலும் ஆத்மா அணு, நேராகவே இவனுக்கு அணுத்தன்மையைச் சொல்கிற சப்தம், "இந்த ஆத்மா, அணு, மனஸினால் அறியப்படவேண்டியவர், எதில் பிராணன் ஐந்து விதமாக நுழைந்திருக்கிறதோ” (முண்டக. III.1-9) என்று சொல்லப்பட்டிருப்பதால், பிராணனுடைய ஸம்பந்தம் இருப்பதால் இந்த ஜீவன்தான் அணுவாக சொல்லப்பட்டிருக்கிறதென்று தெரிகிறது.

அப்படியே அளந்திருப்பதும் ஜீவனுடைய அணுத்தன்மையை தெரிவிக்கிறது. "கேச ரோமத்தின் நுனியின் நூறில் ஒருபாகம் நூறாகச் செய்யப்பட்டால் உள்ள பாகம் அந்த ஜீவன் என்று அறியத்தக்கவன்” (சுவேதா.V.9) என்று,"தார்க்குச்சியில் உள்ள இரும்பு ஆணி நுனி அளவுள்ளதாக இன்னம் சிறியதாகவும் காணப்படுகிறான்” (சுவேதா .V.8) என்று வேறு அளவும் இருக்கிறது.