अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
नन्वणुत्वे सति एकदेशस्थस्य सकलदेहगतोपलब्धिर्विरुध्यते । दृश्यते च जाह्नवीह्रदनिमग्नानां सर्वाङ्गशैत्योपलब्धिः, निदाघसमये च सकलशरीरपरितापोपलब्धिरिति — अत उत्तरं पठति —நந்வணுத்வே ஸதி ஏகதே3ஶஸ்த2ஸ்ய ஸகலதே3ஹக3தோபலப்3தி4ர்விருத்4யதே । த்3ருஶ்யதே ச ஜாஹ்நவீஹ்ரத3நிமக்3நாநாம் ஸர்வாங்க3ஶைத்யோபலப்3தி4꞉, நிதா3க4ஸமயே ச ஸகலஶரீரபரிதாபோபலப்3தி4ரிதி — அத உத்தரம் பட2தி —
அணுவாயிருந்ததேயானால், ஒரு இடத்திலி ருப்பதற்கு தேஹம் முழுவதிலுமுள்ள உணர்ச்சி விரோதப் படுமே? கங்கையில் மடுவில் மூழ்கினவர்களுக்கு எல்லா அங்கங்களிலும் குளிர்தெரிகிறதே? கோடைக்காலத்தில் சரீரம் முழுவதிலும் தாபம் தெரிகிறதே? என்று, அதற்கு பதில் சொல்லுகிறார்:-
सूत्रम् २३ஸூத்ரம் 23 / ५३53
उत्क्रान्तिगत्यधिकरणम्உத்க்ராந்திக3த்யதி4கரணம்

अविरोधश्चन्दनवत् ॥ २३ ॥அவிரோத4ஶ்சந்த3நவத் ॥ 23 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यथा हि हरिचन्दनबिन्दुः शरीरैकदेशसम्बद्धोऽपि सन् सकलदेहव्यापिनमाह्लादं करोति, एवमात्मापि देहैकदेशस्थः सकलदेहव्यापिनीमुपलब्धिं करिष्यति । त्वक्सम्बन्धाच्चास्य सकलशरीरगता वेदना न विरुध्यते । त्वगात्मनोर्हि सम्बन्धः कृत्स्नायां त्वचि वर्तते । त्वक्च कृत्स्नशरीरव्यापिनीति ॥ २३ ॥யதா2 ஹி ஹரிசந்த3நபி3ந்து3꞉ ஶரீரைகதே3ஶஸம்ப3த்3தோ4(அ)பி ஸந் ஸகலதே3ஹவ்யாபிநமாஹ்லாத3ம் கரோதி, ஏவமாத்மாபி தே3ஹைகதே3ஶஸ்த2꞉ ஸகலதே3ஹவ்யாபிநீமுபலப்3தி4ம் கரிஷ்யதி । த்வக்ஸம்ப3ந்தா4ச்சாஸ்ய ஸகலஶரீரக3தா வேத3நா ந விருத்4யதே । த்வகா3த்மநோர்ஹி ஸம்ப3ந்த4꞉ க்ருத்ஸ்நாயாம் த்வசி வர்ததே । த்வக்ச க்ருத்ஸ்நஶரீரவ்யாபிநீதி ॥ 23 ॥
ஹரிசந்தனத்தின் துளி சரீரத்தில் ஒரு இடத்துடன் ஸம்பந்தப்பட்டிருந்த போதிலும்எப்படி சரீரம் முழுவதையும் வியாபிக்கிற ஸந்தோஷத்தைச் செய்கிறதோ, அப்படியே ஆத்மாவும் சரீரத்தில் ஒரு இடத்தில் இருந்த போதிலும் தேஹம் முழுவதிலும் வியாபிக்கிற உணர்ச்சியை ஏற்படுத்தலாம். த்வகிந்திரியத்துடன் ஸம்பந்தப்பட்டிருப்ப தினாலும், இவனுக்கு தேஹம் முழுவதும் உணர்ச்சி ஏற்படுவது விரோதமில்லை; த்வக்குக்கும் ஆத்மாவுக்கு முள்ள ஸம்பந்தம் தோல் பூறாவிலும் இருக்கிறது; தோலோ சரீரம் முழுவதையும் வியாபிக்கிறது, என்பதினால்.