अद्वैतभारती
सूत्रम् २४ஸூத்ரம் 24 / ५३53
उत्क्रान्तिगत्यधिकरणम्உத்க்ராந்திக3த்யதி4கரணம்

अवस्थितिवैशेष्यादिति चेन्नाभ्युपगमाद्धृदि हि ॥ २४ ॥அவஸ்தி2திவைஶேஷ்யாதி3தி சேந்நாப்4யுபக3மாத்3த்4ருதி3 ஹி ॥ 24 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अत्राह — यदुक्तमविरोधश्चन्दनवदिति, तदयुक्तम् , दृष्टान्तदार्ष्टान्तिकयोरतुल्यत्वात् । सिद्धे हि आत्मनो देहैकदेशस्थत्वे चन्दनदृष्टान्तो भवति, प्रत्यक्षं तु चन्दनस्यावस्थितिवैशेष्यमेकदेशस्थत्वं सकलदेहाह्लादनं च । आत्मनः पुनः सकलदेहोपलब्धिमात्रं प्रत्यक्षम् , नैकदेशवर्तित्वम् । अनुमेयं तु तदिति यदप्युच्येत — न च अत्रानुमानं सम्भवति — किमात्मनः सकलशरीरगता वेदना त्वगिन्द्रियस्येव सकलदेहव्यापिनः सतः, किं वा विभोर्नभस इव, आहोस्विच्चन्दनबिन्दोरिवाणोरेकदेशस्थस्य इति संशयानतिवृत्तेरिति।அத்ராஹ — யது3க்தமவிரோத4ஶ்சந்த3நவதி3தி, தத3யுக்தம் , த்3ருஷ்டாந்ததா3ர்ஷ்டாந்திகயோரதுல்யத்வாத் । ஸித்3தே4 ஹி ஆத்மநோ தே3ஹைகதே3ஶஸ்த2த்வே சந்த3நத்3ருஷ்டாந்தோ ப4வதி, ப்ரத்யக்ஷம் து சந்த3நஸ்யாவஸ்தி2திவைஶேஷ்யமேகதே3ஶஸ்த2த்வம் ஸகலதே3ஹாஹ்லாத3நம் ச । ஆத்மந꞉ புந꞉ ஸகலதே3ஹோபலப்3தி4மாத்ரம் ப்ரத்யக்ஷம் , நைகதே3ஶவர்தித்வம் । அநுமேயம் து ததி3தி யத3ப்யுச்யேத — ந ச அத்ராநுமாநம் ஸம்ப4வதி — கிமாத்மந꞉ ஸகலஶரீரக3தா வேத3நா த்வகி3ந்த்3ரியஸ்யேவ ஸகலதே3ஹவ்யாபிந꞉ ஸத꞉, கிம் வா விபோ4ர்நப4ஸ இவ, ஆஹோஸ்விச்சந்த3நபி3ந்தோ3ரிவாணோரேகதே3ஶஸ்த2ஸ்ய இதி ஸம்ஶயாநதிவ்ருத்தேரிதி।
अत्रोच्यते — नायं दोषः । कस्मात् ? अभ्युपगमात् । अभ्युपगम्यते हि आत्मनोऽपि चन्दनस्येव देहैकदेशवृत्तित्वमवस्थितिवैशेष्यम् । कथमिति, उच्यते — हृदि ह्येष आत्मा पठ्यते वेदान्तेषु,‘हृदि ह्येष आत्मा’ (प्र. उ. ३ । ६)‘स वा एष आत्मा हृदि’ (छा. उ. ८ । ३ । ३)‘कतम आत्मेति योऽयं विज्ञानमयः प्राणेषु हृद्यन्तर्ज्योतिः पुरुषः’ (बृ. उ. ४ । ३ । ७)इत्याद्युपदेशेभ्यः । तस्माद्दृष्टान्तदार्ष्टान्तिकयोरवैषम्यात् युक्तमेवैतत् — ‘अविरोधश्चन्दनवत्’ इति ॥ २४ ॥அத்ரோச்யதே — நாயம் தோ3ஷ꞉ । கஸ்மாத் ? அப்4யுபக3மாத் । அப்4யுபக3ம்யதே ஹி ஆத்மநோ(அ)பி சந்த3நஸ்யேவ தே3ஹைகதே3ஶவ்ருத்தித்வமவஸ்தி2திவைஶேஷ்யம் । கத2மிதி, உச்யதே — ஹ்ருதி3 ஹ்யேஷ ஆத்மா பட்2யதே வேதா3ந்தேஷு,‘ஹ்ருதி3 ஹ்யேஷ ஆத்மா’ (ப்ர. உ. 3 । 6)‘ஸ வா ஏஷ ஆத்மா ஹ்ருதி3’ (சா2. உ. 8 । 3 । 3)‘கதம ஆத்மேதி யோ(அ)யம் விஜ்ஞாநமய꞉ ப்ராணேஷு ஹ்ருத்3யந்தர்ஜ்யோதி꞉ புருஷ꞉’ (ப்3ரு. உ. 4 । 3 । 7)இத்யாத்3யுபதே3ஶேப்4ய꞉ । தஸ்மாத்3த்3ருஷ்டாந்ததா3ர்ஷ்டாந்திகயோரவைஷம்யாத் யுக்தமேவைதத் — ‘அவிரோத4ஶ்சந்த3நவத்’ இதி ॥ 24 ॥
இங்கு சொல்கிறான்; "விரோதமில்லை, சந்தனம் போல” என்று எது சொல்லப்பட்டதோ, அது யுக்தமில்லை, திருஷ்டாந்தமும் தார்ஷ்டாந்திகமும் ஸமானமாய் இல்லா ததினால். தேஹத்தின் ஒரு இடத்தில் ஆத்மா இருக்கிற தென்று ஸித்தமாயிருந்தால் அல்லவா சந்தனம் என்ற திருஷ்டாந்தம் பொருந்தும். சந்தனத்திற்கோ இருப்பில் விசேஷமான ஒரு இடத்தில் இருக்கும் தன்மையும் பூரா தேஹத்தை ஸந்தோஷப் படுத்துவதும் பிரத்யக்ஷமாகத் தெரிகிறது; ஆத்மாவுக்கோ பூரா தேஹத்தில் ஏற்படும் உணர்ச்சி மாத்திரம் பிரத்யக்ஷம், ஒரு இடத்தில் இருக்கும் தன்மை பிரத்யக்ஷமில்லை. அது ஊகிக்கத்தக்கது, என்று சொன்னால், இவ்விஷயத்தில் அனுமானம் ஸம்பவிக்காது. ஆத்மாவுக்கு பூரா சரீரத்திலும் உள்ள உணர்ச்சி, த்வக் இந்திரியத்தைப்போல, சரீரம் பூராவும் வியாபித்திருப்பதி னாலா, அல்லது ஆகாசம்போல் வியாபகமாயிருப் பதினாலா, அல்லது சந்தன பிந்துவைப்போல அணுவாக ஒரு இடத்திலிருப்பதினாலா என்ற ஸந்தேஹம் நிவிருத்தியாகாததினால், என்று.
இங்கு சொல்லப்படுகிறது, இது தோஷமல்ல. ஏன்? “ஒப்புக்கொள்வதால்" சந்தனத்தைப்போல ஆத்மாவுக்கும் தேஹத்தின் ஒரு இடத்தில் இருக்கும் தன்மையாகிய “இருப்பில் விசேஷம்" ஒப்புக்கொள்ளப்படுகிறதே? எப்படி என்று சொல்லப்படுகிறது, உபநிஷத்துக்களில் ஹ்ருத யத்தில் இந்த ஆத்மா இருப்பதாக சொல்லப்படுகிறது, "ஹ்ருதயத்தில் அல்லவா இந்த ஆத்மா" (பிரச்னம். III.6), “அதே இந்த ஆத்மா ஹ்ருதயத்தில்” (சாந். VIII.3-3), “எந்த இவர் பிராணன்களில் விக்ஞானமயரோ அந்த ஆத்மா எவர் என்று. ஹ்ருதயத்தில் உள்ளே ஜ்யோதிஸாகவிருக்கும் புருஷன்” (பிருஹத். IV.3-7) என்பது முதலிய உபதேசங்களிலிருந்து.

ஆகையால் திருஷ்டாந்த தார்ஷ்டாந்திகங்களுக்குள் வைஷம்யமில்லாததினால், “விரோதமில்லை சந்தனம் போல” என்ற இது யுக்தம் தான்.