सूत्रम् २५ஸூத்ரம் 25 / ५३53
उत्क्रान्तिगत्यधिकरणम्உத்க்ராந்திக3த்யதி4கரணம்
गुणाद्वा लोकवत् ॥ २५ ॥கு3ணாத்3வா லோகவத் ॥ 25 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
चैतन्यगुणव्याप्तेर्वा अणोरपि सतो जीवस्य सकलदेहव्यापि कार्यं न विरुध्यते — यथा लोके मणिप्रदीपप्रभृतीनामपवरकैकदेशवर्तिनामपि प्रभा अपवरकव्यापिनी सती कृत्स्नेऽपवरके कार्यं करोति — तद्वत् । स्यात् कदाचिच्चन्दनस्य सावयवत्वात्सूक्ष्मावयवविसर्पणेनापि सकलदेह आह्लादयितृत्वम् । न त्वणोर्जीवस्यावयवाः सन्ति, यैरयं सकलदेहं विप्रसर्पेत् — इत्याशङ्क्य ‘गुणाद्वा लोकवत्’ इत्युक्तम् ॥ २५ ॥சைதந்யகு3ணவ்யாப்தேர்வா அணோரபி ஸதோ ஜீவஸ்ய ஸகலதே3ஹவ்யாபி கார்யம் ந விருத்4யதே — யதா2 லோகே மணிப்ரதீ3பப்ரப்4ருதீநாமபவரகைகதே3ஶவர்திநாமபி ப்ரபா4 அபவரகவ்யாபிநீ ஸதீ க்ருத்ஸ்நே(அ)பவரகே கார்யம் கரோதி — தத்3வத் । ஸ்யாத் கதா3சிச்சந்த3நஸ்ய ஸாவயவத்வாத்ஸூக்ஷ்மாவயவவிஸர்பணேநாபி ஸகலதே3ஹ ஆஹ்லாத3யித்ருத்வம் । ந த்வணோர்ஜீவஸ்யாவயவா꞉ ஸந்தி, யைரயம் ஸகலதே3ஹம் விப்ரஸர்பேத் — இத்யாஶங்க்ய ‘கு3ணாத்3வா லோகவத்’ இத்யுக்தம் ॥ 25 ॥
அல்லது, அணுவாயிருக்கும் ஜீவனுக்கும் சைதன்யமாகிற குணம் வியாபிக்கிறபடியால், தேஹம் பூராவும் வியாபிக்கிறதான கார்யம் விரோதப்படவில்லை. உலகத்தில் அறையின் ஒரு இடத்திலிருந்தாலும்கூட ரத்னம். தீபம் முதலியவைகளின் பிரகாசம் அறையை வியாபித்துக் கொண்டிருந்து பூரா அறையிலும் கார்யத்தைச் செய்கிறது எப்படியோ அதைப்போல.
சந்தனம் அவயவங்களுடன் கூடினதாயிருப்பதால், ஒருக்கால் ஸூக்ஷ்மமான அவயவங்கள் பரவுவதனால் பூரா தேஹத்திலும் ஸந்தோஷப்படுத்தும் தன்மையிருக்கலாம்; அணுவாயுள்ள ஜீவனுக்கோ, எதைக்கொண்டு இவன் பூரா தேஹத்தையும் பரவுவானோ, அவ்வித அவயவங்கள் கிடையாதே, என்று ஸந்தேஹித்து "குணத்தினாலாவது, உலகத்தில்போல” என்று சொல்லப்பட்டது.