अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
कथं पुनर्गुणो गुणिव्यतिरेकेणान्यत्र वर्तेत ? न हि पटस्य शुक्लो गुणः पटव्यतिरेकेणान्यत्र वर्तमानो दृश्यते । प्रदीपप्रभावद्भवेदिति चेत् , न; तस्या अपि द्रव्यत्वाभ्युपगमात् — निबिडावयवं हि तेजोद्रव्यं प्रदीपः, प्रविरलावयवं तु तेजोद्रव्यमेव प्रभा इति, अत उत्तरं पठति —கத2ம் புநர்கு3ணோ கு3ணிவ்யதிரேகேணாந்யத்ர வர்தேத ? ந ஹி படஸ்ய ஶுக்லோ கு3ண꞉ படவ்யதிரேகேணாந்யத்ர வர்தமாநோ த்3ருஶ்யதே । ப்ரதீ3பப்ரபா4வத்3ப4வேதி3தி சேத் , ந; தஸ்யா அபி த்3ரவ்யத்வாப்4யுபக3மாத் — நிபி3டா3வயவம் ஹி தேஜோத்3ரவ்யம் ப்ரதீ3ப꞉, ப்ரவிரலாவயவம் து தேஜோத்3ரவ்யமேவ ப்ரபா4 இதி, அத உத்தரம் பட2தி —
குணம் என்பது குணத்தையுடையதை விட்டு வேறாக வேறு இடத்தில் எப்படி இருக்க முடியும்? வஸ்தி ரத்தினுடைய வெளுப்பு குணம் வஸ்திரத்திற்கு வேறாக வேறெங்கேயும் இருப்பதாகக் காணப்படுவதில்லையே. தீபத்தின் வெளிச்சம் போல் இருக்கலாம் என்றால் சரி யல்ல, அதற்கும் திரவியத்தன்மை ஒப்புக்கொள்ளப்படுகிற படியால். நெருங்கின அவயவங்களோடு கூடின தேஜோ திரவியம் தீபம்; நன்கு சிதறியுள்ள அவயவங்களோடு கூடின தேஜோ திரவியமே வெளிச்சம் என்பதினால், _ இதற்கு பதில் சொல்கிறார்.
सूत्रम् २६ஸூத்ரம் 26 / ५३53
उत्क्रान्तिगत्यधिकरणम्உத்க்ராந்திக3த்யதி4கரணம்

व्यतिरेको गन्धवत् ॥ २६ ॥வ்யதிரேகோ க3ந்த4வத் ॥ 26 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यथा गुणस्यापि सतो गन्धस्य गन्धवद्द्रव्यव्यतिरेकेण वृत्तिर्भवति, अप्राप्तेष्वपि कुसुमादिषु गन्धवत्सु कुसुमगन्धोपलब्धेः । एवमणोरपि सतो जीवस्य चैतन्यगुणव्यतिरेको भविष्यति । अतश्चानैकान्तिकमेतत् — गुणत्वाद्रूपादिवदाश्रयविश्लेषानुपपत्तिरिति । गुणस्यैव सतो गन्धस्य आश्रयविश्लेषदर्शनात् । गन्धस्यापि सहैवाश्रयेण विश्लेष इति चेत् , न; यस्मान्मूलद्रव्याद्विश्लेषः तस्य क्षयप्रसङ्गात् । अक्षीयमाणमपि तत्पूर्वावस्थातो गम्यते । अन्यथा तत्पूर्वावस्थैर्गुरुत्वादिभिर्हीयेत ।யதா2 கு3ணஸ்யாபி ஸதோ க3ந்த4ஸ்ய க3ந்த4வத்3த்3ரவ்யவ்யதிரேகேண வ்ருத்திர்ப4வதி, அப்ராப்தேஷ்வபி குஸுமாதி3ஷு க3ந்த4வத்ஸு குஸுமக3ந்தோ4பலப்3தே4꞉ । ஏவமணோரபி ஸதோ ஜீவஸ்ய சைதந்யகு3ணவ்யதிரேகோ ப4விஷ்யதி । அதஶ்சாநைகாந்திகமேதத் — கு3ணத்வாத்3ரூபாதி3வதா3ஶ்ரயவிஶ்லேஷாநுபபத்திரிதி । கு3ணஸ்யைவ ஸதோ க3ந்த4ஸ்ய ஆஶ்ரயவிஶ்லேஷத3ர்ஶநாத் । க3ந்த4ஸ்யாபி ஸஹைவாஶ்ரயேண விஶ்லேஷ இதி சேத் , ந; யஸ்மாந்மூலத்3ரவ்யாத்3விஶ்லேஷ꞉ தஸ்ய க்ஷயப்ரஸங்கா3த் । அக்ஷீயமாணமபி தத்பூர்வாவஸ்தா2தோ க3ம்யதே । அந்யதா2 தத்பூர்வாவஸ்தை2ர்கு3ருத்வாதி3பி4ர்ஹீயேத ।
स्यादेतत् — गन्धाश्रयाणां विश्लिष्टानामवयवानामल्पत्वात् सन्नपि विशेषो नोपलक्ष्यते । सूक्ष्मा हि गन्धपरमाणवः सर्वतो विप्रसृता गन्धबुद्धिमुत्पादयन्ति नासिकापुटमनुप्रविशन्त इति चेत् , न; अतीन्द्रियत्वात्परमाणूनाम् , स्फुटगन्धोपलब्धेश्च नागकेसरादिषु । न च लोके प्रतीतिः — गन्धवद्द्रव्यमाघ्रातमिति; गन्ध एव आघ्रात इति तु लौकिकाः प्रतियन्ति ।ஸ்யாதே3தத் — க3ந்தா4ஶ்ரயாணாம் விஶ்லிஷ்டாநாமவயவாநாமல்பத்வாத் ஸந்நபி விஶேஷோ நோபலக்ஷ்யதே । ஸூக்ஷ்மா ஹி க3ந்த4பரமாணவ꞉ ஸர்வதோ விப்ரஸ்ருதா க3ந்த4பு3த்3தி4முத்பாத3யந்தி நாஸிகாபுடமநுப்ரவிஶந்த இதி சேத் , ந; அதீந்த்3ரியத்வாத்பரமாணூநாம் , ஸ்பு2டக3ந்தோ4பலப்3தே4ஶ்ச நாக3கேஸராதி3ஷு । ந ச லோகே ப்ரதீதி꞉ — க3ந்த4வத்3த்3ரவ்யமாக்4ராதமிதி; க3ந்த4 ஏவ ஆக்4ராத இதி து லௌகிகா꞉ ப்ரதியந்தி ।
रूपादिष्वाश्रयव्यतिरेकानुपलब्धेर्गन्धस्याप्ययुक्त आश्रयव्यतिरेक इति चेत् , न; प्रत्यक्षत्वादनुमानाप्रवृत्तेः । तस्मात् यत् यथा लोके दृष्टम् , तत् तथैव अनुमन्तव्यं निरूपकैः, नान्यथा । न हि रसो गुणो जिह्वयोपलभ्यत इत्यतो रूपादयोऽपि गुणा जिह्वयैवोपलभ्येरन्निति नियन्तुं शक्यते ॥ २६ ॥ரூபாதி3ஷ்வாஶ்ரயவ்யதிரேகாநுபலப்3தே4ர்க3ந்த4ஸ்யாப்யயுக்த ஆஶ்ரயவ்யதிரேக இதி சேத் , ந; ப்ரத்யக்ஷத்வாத3நுமாநாப்ரவ்ருத்தே꞉ । தஸ்மாத் யத் யதா2 லோகே த்3ருஷ்டம் , தத் ததை2வ அநுமந்தவ்யம் நிரூபகை꞉, நாந்யதா2 । ந ஹி ரஸோ கு3ணோ ஜிஹ்வயோபலப்4யத இத்யதோ ரூபாத3யோ(அ)பி கு3ணா ஜிஹ்வயைவோபலப்4யேரந்நிதி நியந்தும் ஶக்யதே ॥ 26 ॥
எப்படி குணமாகவேயிருக்கும் கந்தத்திற்கு குணமுள்ள திரவியத்திற்கு வேறாக இருப்பு இருக்கிறதோ, கந்தமுள்ள புஷ்பம் முதலியவைகள் அடையப்படாம லிருந்தபோதிலும் புஷ்பத்தின் கந்தம் அறியப்படுவதால் அப்படி அணுவாய் இருக்கிற ஜீவனுக்கும் சைதன்ய குணத்திலிருந்து வேறாய் இருப்பது இருக்கலாம். ஆகையால் ரூபம் முதலியதைப் போல குணமாயி ருப்பதால் ஆசிரயத்தை விட்டு இருப்பது பொருந்தாது என்பது வியபிசரிதம் (மாறிப்போகிறது) குணமாகவே யிருக்கிற கந்தத்திற்கு ஆசிரயத்தை விட்டுப் பிரிந்து இருப்பது காணப்படுவதால்.

கந்தத்திற்கும்கூட ஆசிரயத்தோடு சேர்ந்துதான் பிரிவு என்றால் சரியில்லை. ஏனென்றால், எந்த மூல திரவியத்திலிருந்து பிரிவு ஏற்படுகிறதோ அதற்கு குறைவு ஏற்பட வேண்டுமானதினால்; அதுவோ முன் நிலையிலிருந்து குறைவுபடாததாகவே தெரிகிறது; வேறு விதமானால் அதன் முன் நிலையிலுள்ள கனம் முதலியவைகளில் குறைவு ஏற்படும்.
இது இருக்கலாம்: கந்தத்திற்கு ஆசிரயமாயிருந்து பிரிந்து போகும் அவயவங்கள் அல்பமாயிருப்பதால், வித்தியாஸம் இருந்தும் தெரியவில்லை. ஸூக்ஷ்மமாயுள்ள கந்தபரமாணுக்கள் எல்லா பக்கத்திலும் பரவி மூக்கு நுனியில் நுழைந்து கந்தம் என்ற எண்ணத்தை உண்டு பண்ணுகின்றன என்றால் சரியல்ல. பரமாணுக்கள் இநதிரி யங்களுக்கு எட்டாததினாலும், நாககேஸரம் முதலியது களில் தெளிவாக கந்தத்தின் அறிவு ஏற்படுவதாலும் மேலும் உலகத்தில் கந்தமுள்ள திரவியம் முகரப்பட்டது என்ற உணர்ச்சி கிடையாது; ஆனால் கந்தம்தான் அறியப்பட்டது என்று உலகத்தார் எண்ணுகிறார்கள்.
ரூபம் முதலானவைகளில் ஆசிரயத்திற்கு வேறாக காணப்படாததினால் கந்தத்திற்கும்கூட ஆசிரயத்திற்கு வேறாயிருக்கும் தன்மை யுக்தமில்லை என்றால் சரியல்ல, பிரத்யக்ஷமாயிருப்பதால், அனுமானத்திற்கு பிரவிருத்தி யில்லையாதலால் ஆகையால் உலகத்தில் எது எப்படி காணப்படுகிறதோ அது அப்படியே தான் நிரூபணம் செய்கிறவர்களால் அனுமானம் செய்ய வேண்டும். வேறுவிதம் கூடாது. ரஸம் என்ற குணம் நாக்கினால் அறியப்படுகிறது என்பதற்காக ரூபம் முதலான குணங்களும் நாக்கினாலேயே அறியப்படவேண்டும் என்று நியமனம் செய்யமுடியாது.