सूत्रम् २७ஸூத்ரம் 27 / ५३53
उत्क्रान्तिगत्यधिकरणम्உத்க்ராந்திக3த்யதி4கரணம்
तथा च दर्शयति ॥ २७ ॥ததா2 ச த3ர்ஶயதி ॥ 27 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
हृदयायतनत्वमणुपरिमाणत्वं च आत्मनः अभिधाय तस्यैव‘आ लोमभ्य आ नखाग्रेभ्यः’ (छा. उ. ८ । ८ । १)इति चैतन्येन गुणेन समस्तशरीरव्यापित्वं दर्शयति ॥ २७ ॥ஹ்ருத3யாயதநத்வமணுபரிமாணத்வம் ச ஆத்மந꞉ அபி4தா4ய தஸ்யைவ‘ஆ லோமப்4ய ஆ நகா2க்3ரேப்4ய꞉’ (சா2. உ. 8 । 8 । 1)இதி சைதந்யேந கு3ணேந ஸமஸ்தஶரீரவ்யாபித்வம் த3ர்ஶயதி ॥ 27 ॥
ஆத்மாவுக்கு ஹ்ருதயத்தை இருப்பிடமாயுடைய தன்மையையும் அணுவின் அளவாயிருக்கும் தன்மை யையும் சொல்லிவிட்டு அதற்கே "ரோமங்கள் வரை, நகங்களின் நுனிகள் வரை” (சாந். VIII.8-1) என்று சைதன்யமாகிற குணத்தினால் பூரா சரீரத்தையும் வியாபித்திருக்கும் தன்மையையும் காட்டுகிறது.