अद्वैतभारती
सूत्रम् २८ஸூத்ரம் 28 / ५३53
उत्क्रान्तिगत्यधिकरणम्உத்க்ராந்திக3த்யதி4கரணம்

पृथगुपदेशात् ॥ २८ ॥ப்ருத2கு3பதே3ஶாத் ॥ 28 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
‘प्रज्ञया शरीरं समारुह्य’ (कौ. उ. ३ । ६)इति च आत्मप्रज्ञयोः कर्तृकरणभावेन पृथगुपदेशात् चैतन्यगुणेनैव अस्य शरीरव्यापिता गम्यते ।‘तदेषां प्राणानां विज्ञानेन विज्ञानमादाय’ (बृ. उ. २ । १ । १७)इति च कर्तुः शारीरात्पृथग्विज्ञानस्योपदेशः एतमेवाभिप्रायमुपोद्बलयति । तस्मादणुरात्मेति ॥ २८ ॥‘ப்ரஜ்ஞயா ஶரீரம் ஸமாருஹ்ய’ (கௌ. உ. 3 । 6)இதி ச ஆத்மப்ரஜ்ஞயோ꞉ கர்த்ருகரணபா4வேந ப்ருத2கு3பதே3ஶாத் சைதந்யகு3ணேநைவ அஸ்ய ஶரீரவ்யாபிதா க3ம்யதே ।‘ததே3ஷாம் ப்ராணாநாம் விஜ்ஞாநேந விஜ்ஞாநமாதா3ய’ (ப்3ரு. உ. 2 । 1 । 17)இதி ச கர்து꞉ ஶாரீராத்ப்ருத2க்3விஜ்ஞாநஸ்யோபதே3ஶ꞉ ஏதமேவாபி4ப்ராயமுபோத்3ப3லயதி । தஸ்மாத3ணுராத்மேதி ॥ 28 ॥
“அறிவினால் சரீரத்தில் ஏறிக்கொண்டு” (கௌஷீதகீ. III.6) என்று ஆத்மாவையும், அறிவையும் செய்கிறவனாகவும் கருவியாகவும் தனித்தனியாக உபதேசிப்பதாலும், சைதன்யமாகிற குணத்தினால்தான் இவனுக்கு சரீரத்தை வியாபித்து இருக்கும் தன்மை என்று தெரிகிறது. “அது இந்த பிராணன்களுடைய அறிவை அறிவினால் எடுத்துக்கொண்டு” (பிருஹத். III.1-17) என்றும் கர்த்தாவான சாரீரனிடமிருந்து வேறாக அறிவு உபதேசிக்கப்பட்டிருப்பது இந்த அபிப்பிராயத்தையே பலப்படுத்துகிறது. ஆகையால் ஆத்மா அணு என்று.