अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.
संस्कृतम्
தமிழ்
एवं प्राप्ते, ब्रूमः —ஏவம் ப்ராப்தே, ப்3ரூம꞉ —
ஸித்தாந்தம்: இவ்விதம் வரும்போது சொல்கிறோம்.
सूत्रम् २९ஸூத்ரம் 29 / ५३53
उत्क्रान्तिगत्यधिकरणम्உத்க்ராந்திக3த்யதி4கரணம்
तद्गुणसारत्वात्तु तद्व्यपदेशः प्राज्ञवत् ॥ २९ ॥தத்3கு3ணஸாரத்வாத்து தத்3வ்யபதே3ஶ꞉ ப்ராஜ்ஞவத் ॥ 29 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तुशब्दः पक्षं व्यावर्तयति । नैतदस्ति — अणुरात्मेति । उत्पत्त्यश्रवणात् परस्यैव तु ब्रह्मणः प्रवेशश्रवणात् तादात्म्योपदेशाच्च परमेव ब्रह्म जीव इत्युक्तम् । परमेव चेद्ब्रह्म जीवः, तस्माद्यावत्परं ब्रह्म तावानेव जीवो भवितुमर्हति । परस्य च ब्रह्मणो विभुत्वमाम्नातम् । तस्माद्विभुर्जीवः । तथा च‘स वा एष महानज आत्मा योऽयं विज्ञानमयः प्राणेषु’ (बृ. उ. ४ । ४ । २२)इत्येवंजातीयका जीवविषया विभुत्ववादाः श्रौताः स्मार्ताश्च समर्थिता भवन्ति ।துஶப்3த3꞉ பக்ஷம் வ்யாவர்தயதி । நைதத3ஸ்தி — அணுராத்மேதி । உத்பத்த்யஶ்ரவணாத் பரஸ்யைவ து ப்3ரஹ்மண꞉ ப்ரவேஶஶ்ரவணாத் தாதா3த்ம்யோபதே3ஶாச்ச பரமேவ ப்3ரஹ்ம ஜீவ இத்யுக்தம் । பரமேவ சேத்3ப்3ரஹ்ம ஜீவ꞉, தஸ்மாத்3யாவத்பரம் ப்3ரஹ்ம தாவாநேவ ஜீவோ ப4விதுமர்ஹதி । பரஸ்ய ச ப்3ரஹ்மணோ விபு4த்வமாம்நாதம் । தஸ்மாத்3விபு4ர்ஜீவ꞉ । ததா2 ச‘ஸ வா ஏஷ மஹாநஜ ஆத்மா யோ(அ)யம் விஜ்ஞாநமய꞉ ப்ராணேஷு’ (ப்3ரு. உ. 4 । 4 । 22)இத்யேவம்ஜாதீயகா ஜீவவிஷயா விபு4த்வவாதா3꞉ ஶ்ரௌதா꞉ ஸ்மார்தாஶ்ச ஸமர்தி2தா ப4வந்தி ।
न च अणोर्जीवस्य सकलशरीरगता वेदनोपपद्यते । त्वक्सम्बन्धात्स्यादिति चेत् , न; कण्टकतोदनेऽपि सकलशरीरगतैव वेदना प्रसज्येत — त्वक्कण्टकयोर्हि संयोगः कृत्स्नायां त्वचि वर्तते — त्वक्च कृत्स्नशरीरव्यापिनीति । पादतल एव तु कण्टकनुन्ना वेदनां प्रतिलभन्ते । न च अणोर्गुणव्याप्तिरुपपद्यते, गुणस्य गुणिदेशत्वात् । गुणत्वमेव हि गुणिनमनाश्रित्य गुणस्य हीयेत । प्रदीपप्रभायाश्च द्रव्यान्तरत्वं व्याख्यातम् ।ந ச அணோர்ஜீவஸ்ய ஸகலஶரீரக3தா வேத3நோபபத்3யதே । த்வக்ஸம்ப3ந்தா4த்ஸ்யாதி3தி சேத் , ந; கண்டகதோத3நே(அ)பி ஸகலஶரீரக3தைவ வேத3நா ப்ரஸஜ்யேத — த்வக்கண்டகயோர்ஹி ஸம்யோக3꞉ க்ருத்ஸ்நாயாம் த்வசி வர்ததே — த்வக்ச க்ருத்ஸ்நஶரீரவ்யாபிநீதி । பாத3தல ஏவ து கண்டகநுந்நா வேத3நாம் ப்ரதிலப4ந்தே । ந ச அணோர்கு3ணவ்யாப்திருபபத்3யதே, கு3ணஸ்ய கு3ணிதே3ஶத்வாத் । கு3ணத்வமேவ ஹி கு3ணிநமநாஶ்ரித்ய கு3ணஸ்ய ஹீயேத । ப்ரதீ3பப்ரபா4யாஶ்ச த்3ரவ்யாந்தரத்வம் வ்யாக்2யாதம் ।
गन्धोऽपि गुणत्वाभ्युपगमात्साश्रय एव सञ्चरितुमर्हति, अन्यथा गुणत्वहानिप्रसङ्गात्; तथा चोक्तं द्वैपायनेन — ‘उपलभ्याप्सु चेद्गन्धं केचिद्ब्रूयुरनैपुणाः । पृथिव्यामेव तं विद्यादपो वायुं च संश्रितम्’ इति । यदि च चैतन्यं जीवस्य व्याप्नुयात् , नाणुर्जीवः स्यात्; चैतन्यमेव हि अस्य स्वरूपम् , अग्नेरिवौष्ण्यप्रकाशौ — नात्र गुणगुणिविभागो विद्यत इति । शरीरपरिमाणत्वं च प्रत्याख्यातम् । परिशेषाद्विभुर्जीवः ॥க3ந்தோ4(அ)பி கு3ணத்வாப்4யுபக3மாத்ஸாஶ்ரய ஏவ ஸஞ்சரிதுமர்ஹதி, அந்யதா2 கு3ணத்வஹாநிப்ரஸங்கா3த்; ததா2 சோக்தம் த்3வைபாயநேந — ‘உபலப்4யாப்ஸு சேத்3க3ந்த4ம் கேசித்3ப்3ரூயுரநைபுணா꞉ । ப்ருதி2வ்யாமேவ தம் வித்3யாத3போ வாயும் ச ஸம்ஶ்ரிதம்’ இதி । யதி3 ச சைதந்யம் ஜீவஸ்ய வ்யாப்நுயாத் , நாணுர்ஜீவ꞉ ஸ்யாத்; சைதந்யமேவ ஹி அஸ்ய ஸ்வரூபம் , அக்3நேரிவௌஷ்ண்யப்ரகாஶௌ — நாத்ர கு3ணகு3ணிவிபா4கோ3 வித்3யத இதி । ஶரீரபரிமாணத்வம் ச ப்ரத்யாக்2யாதம் । பரிஶேஷாத்3விபு4ர்ஜீவ꞉ ॥
कथं तर्हि अणुत्वादिव्यपदेश इत्यत आह — तद्गुणसारत्वात्तु तद्व्यपदेश इति । तस्या बुद्धेः गुणास्तद्गुणाः — इच्छा द्वेषः सुखं दुःखमित्येवमादयः — तद्गुणाः सारः प्रधानं यस्यात्मनः संसारित्वे सम्भवति, स तद्गुणसारः, तस्य भावस्तद्गुणसारत्वम् । न हि बुद्धेर्गुणैर्विना केवलस्य आत्मनः संसारित्वमस्ति । बुद्ध्युपाधिधर्माध्यासनिमित्तं हि कर्तृत्वभोक्तृत्वादिलक्षणं संसारित्वम् अकर्तुरभोक्तुश्चासंसारिणो नित्यमुक्तस्य सत आत्मनः । तस्मात्तद्गुणसारत्वाद्बुद्धिपरिमाणेनास्य परिमाणव्यपदेशः, तदुत्क्रान्त्यादिभिश्च अस्योत्क्रान्त्यादिव्यपदेशः, न स्वतः ।கத2ம் தர்ஹி அணுத்வாதி3வ்யபதே3ஶ இத்யத ஆஹ — தத்3கு3ணஸாரத்வாத்து தத்3வ்யபதே3ஶ இதி । தஸ்யா பு3த்3தே4꞉ கு3ணாஸ்தத்3கு3ணா꞉ — இச்சா2 த்3வேஷ꞉ ஸுக2ம் து3꞉க2மித்யேவமாத3ய꞉ — தத்3கு3ணா꞉ ஸார꞉ ப்ரதா4நம் யஸ்யாத்மந꞉ ஸம்ஸாரித்வே ஸம்ப4வதி, ஸ தத்3கு3ணஸார꞉, தஸ்ய பா4வஸ்தத்3கு3ணஸாரத்வம் । ந ஹி பு3த்3தே4ர்கு3ணைர்விநா கேவலஸ்ய ஆத்மந꞉ ஸம்ஸாரித்வமஸ்தி । பு3த்3த்4யுபாதி4த4ர்மாத்4யாஸநிமித்தம் ஹி கர்த்ருத்வபோ4க்த்ருத்வாதி3லக்ஷணம் ஸம்ஸாரித்வம் அகர்துரபோ4க்துஶ்சாஸம்ஸாரிணோ நித்யமுக்தஸ்ய ஸத ஆத்மந꞉ । தஸ்மாத்தத்3கு3ணஸாரத்வாத்3பு3த்3தி4பரிமாணேநாஸ்ய பரிமாணவ்யபதே3ஶ꞉, தது3த்க்ராந்த்யாதி3பி4ஶ்ச அஸ்யோத்க்ராந்த்யாதி3வ்யபதே3ஶ꞉, ந ஸ்வத꞉ ।
तथा च —‘वालाग्रशतभागस्य शतधा कल्पितस्य च । भागो जीवः स विज्ञेयः स चानन्त्याय कल्पते’ (श्वे. उ. ५ । ९)इत्यणुत्वं जीवस्योक्त्वा तस्यैव पुनरानन्त्यमाह । तच्चैवमेव समञ्जसं स्यात् — यद्यौपचारिकमणुत्वं जीवस्य भवेत् , पारमार्थिकं च आनन्त्यम् । न हि उभयं मुख्यमवकल्पेत ।ததா2 ச —‘வாலாக்3ரஶதபா4க3ஸ்ய ஶததா4 கல்பிதஸ்ய ச । பா4கோ3 ஜீவ꞉ ஸ விஜ்ஞேய꞉ ஸ சாநந்த்யாய கல்பதே’ (ஶ்வே. உ. 5 । 9)இத்யணுத்வம் ஜீவஸ்யோக்த்வா தஸ்யைவ புநராநந்த்யமாஹ । தச்சைவமேவ ஸமஞ்ஜஸம் ஸ்யாத் — யத்3யௌபசாரிகமணுத்வம் ஜீவஸ்ய ப4வேத் , பாரமார்தி2கம் ச ஆநந்த்யம் । ந ஹி உப4யம் முக்2யமவகல்பேத ।
न च आनन्त्यमौपचारिकमिति शक्यं विज्ञातुम् , सर्वोपनिषत्सु ब्रह्मात्मभावस्य प्रतिपिपादयिषितत्वात् । तथेतरस्मिन्नप्युन्माने‘बुद्धेर्गुणेनात्मगुणेन चैव आराग्रमात्रो ह्यवरोऽपि दृष्टः’ (श्वे. उ. ५ । ८)इति च बुद्धिगुणसम्बन्धेनैव आराग्रमात्रतां शास्ति, न स्वेनैवात्मना ।‘एषोऽणुरात्मा चेतसा वेदितव्यः’ (मु. उ. ३ । १ । ९)इत्यत्रापि न जीवस्य अणुपरिमाणत्वं शिष्यते, परस्यैवात्मनश्चक्षुराद्यनवग्राह्यत्वेन ज्ञानप्रसादगम्यत्वेन च प्रकृतत्वात् , जीवस्यापि च मुख्याणुपरिमाणत्वानुपपत्तेः । तस्माद्दुर्ज्ञानत्वाभिप्रायमिदमणुत्ववचनम् , उपाध्यभिप्रायं वा द्रष्टव्यम् ।ந ச ஆநந்த்யமௌபசாரிகமிதி ஶக்யம் விஜ்ஞாதும் , ஸர்வோபநிஷத்ஸு ப்3ரஹ்மாத்மபா4வஸ்ய ப்ரதிபிபாத3யிஷிதத்வாத் । ததே2தரஸ்மிந்நப்யுந்மாநே‘பு3த்3தே4ர்கு3ணேநாத்மகு3ணேந சைவ ஆராக்3ரமாத்ரோ ஹ்யவரோ(அ)பி த்3ருஷ்ட꞉’ (ஶ்வே. உ. 5 । 8)இதி ச பு3த்3தி4கு3ணஸம்ப3ந்தே4நைவ ஆராக்3ரமாத்ரதாம் ஶாஸ்தி, ந ஸ்வேநைவாத்மநா ।‘ஏஷோ(அ)ணுராத்மா சேதஸா வேதி3தவ்ய꞉’ (மு. உ. 3 । 1 । 9)இத்யத்ராபி ந ஜீவஸ்ய அணுபரிமாணத்வம் ஶிஷ்யதே, பரஸ்யைவாத்மநஶ்சக்ஷுராத்3யநவக்3ராஹ்யத்வேந ஜ்ஞாநப்ரஸாத3க3ம்யத்வேந ச ப்ரக்ருதத்வாத் , ஜீவஸ்யாபி ச முக்2யாணுபரிமாணத்வாநுபபத்தே꞉ । தஸ்மாத்3து3ர்ஜ்ஞாநத்வாபி4ப்ராயமித3மணுத்வவசநம் , உபாத்4யபி4ப்ராயம் வா த்3ரஷ்டவ்யம் ।
तथा‘प्रज्ञया शरीरं समारुह्य’ (कौ. उ. ३ । ६)इत्येवंजातीयकेष्वपि भेदोपदेशेषु — बुद्ध्यैवोपाधिभूतया जीवः शरीरं समारुह्य — इत्येवं योजयितव्यम् , व्यपदेशमात्रं वा — शिलापुत्रकस्य शरीरमित्यादिवत् । न ह्यत्र गुणगुणिविभागोऽपि विद्यत इत्युक्तम् । हृदयायतनत्ववचनमपि बुद्धेरेव तदायतनत्वात् । तथा उत्क्रान्त्यादीनामप्युपाध्यायत्ततां दर्शयति —‘कस्मिन्न्वहमुत्क्रान्त उत्क्रान्तो भविष्यामि कस्मिन्वा प्रतिष्ठिते प्रतिष्ठास्यामीति’ (प्र. उ. ६ । ३) ।‘स प्राणमसृजत’ (प्र. उ. ६ । ४)इति; उत्क्रान्त्यभावे हि गत्यागत्योरप्यभावो विज्ञायते । न हि अनपसृप्तस्य देहाद्गत्यागती स्याताम् ।ததா2‘ப்ரஜ்ஞயா ஶரீரம் ஸமாருஹ்ய’ (கௌ. உ. 3 । 6)இத்யேவம்ஜாதீயகேஷ்வபி பே4தோ3பதே3ஶேஷு — பு3த்3த்4யைவோபாதி4பூ4தயா ஜீவ꞉ ஶரீரம் ஸமாருஹ்ய — இத்யேவம் யோஜயிதவ்யம் , வ்யபதே3ஶமாத்ரம் வா — ஶிலாபுத்ரகஸ்ய ஶரீரமித்யாதி3வத் । ந ஹ்யத்ர கு3ணகு3ணிவிபா4கோ3(அ)பி வித்3யத இத்யுக்தம் । ஹ்ருத3யாயதநத்வவசநமபி பு3த்3தே4ரேவ ததா3யதநத்வாத் । ததா2 உத்க்ராந்த்யாதீ3நாமப்யுபாத்4யாயத்ததாம் த3ர்ஶயதி —‘கஸ்மிந்ந்வஹமுத்க்ராந்த உத்க்ராந்தோ ப4விஷ்யாமி கஸ்மிந்வா ப்ரதிஷ்டி2தே ப்ரதிஷ்டா2ஸ்யாமீதி’ (ப்ர. உ. 6 । 3) ।‘ஸ ப்ராணமஸ்ருஜத’ (ப்ர. உ. 6 । 4)இதி; உத்க்ராந்த்யபா4வே ஹி க3த்யாக3த்யோரப்யபா4வோ விஜ்ஞாயதே । ந ஹி அநபஸ்ருப்தஸ்ய தே3ஹாத்3க3த்யாக3தீ ஸ்யாதாம் ।
एवमुपाधिगुणसारत्वाज्जीवस्याणुत्वादिव्यपदेशः, प्राज्ञवत् । यथा प्राज्ञस्य परमात्मनः सगुणेषूपासनेषु उपाधिगुणसारत्वादणीयस्त्वादिव्यपदेशः —‘अणीयान्व्रीहेर्वा यवाद्वा’ (छा. उ. ३ । १४ । ३)‘मनोमयः प्राणशरीरः ... सर्वगन्धः सर्वरसः’‘सत्यकामः सत्यसङ्कल्पः’ (छा. उ. ८ । ७ । १)इत्येवंप्रकारः — तद्वत् ॥ २९ ॥ஏவமுபாதி4கு3ணஸாரத்வாஜ்ஜீவஸ்யாணுத்வாதி3வ்யபதே3ஶ꞉, ப்ராஜ்ஞவத் । யதா2 ப்ராஜ்ஞஸ்ய பரமாத்மந꞉ ஸகு3ணேஷூபாஸநேஷு உபாதி4கு3ணஸாரத்வாத3ணீயஸ்த்வாதி3வ்யபதே3ஶ꞉ —‘அணீயாந்வ்ரீஹேர்வா யவாத்3வா’ (சா2. உ. 3 । 14 । 3)‘மநோமய꞉ ப்ராணஶரீர꞉ ... ஸர்வக3ந்த4꞉ ஸர்வரஸ꞉’‘ஸத்யகாம꞉ ஸத்யஸங்கல்ப꞉’ (சா2. உ. 8 । 7 । 1)இத்யேவம்ப்ரகார꞉ — தத்3வத் ॥ 29 ॥
“ஆனால்” என்ற சப்தம் பக்ஷத்தை மறுக்கிறது. ஆத்மா அணு என்ற இது இல்லையென்று. உத்பத்தி சொல்லப்படாததினாலும் பரபிரஹ்மத்திற்கே பிரவேசம் சொல்லப்பட்டிருப்பதினாலும், அதே ஸ்வரூபமென்று உபதேசிப்பதினாலும், பரபிரஹ்மம்தான் ஜீவன் என்று சொல்லப்பட்டது. பரபிரஹ்மமே ஜீவன் என்றிருந்தால் அதினால் பரபிரஹ்மம் எவ்வளவோ அவ்வளவே ஜீவனும் இருக்கவேண்டியது நியாயம். பரபிரஹ்மத்திற்கோ வியாபகத்தன்மை சொல்லப்பட்டிருக்கிறது; அதினால் ஜீவனும் வியாபகன். அப்படியானால் தான் “பிராணன் களில் எந்த இவன் விக்ஞானமயனோ, அந்த இந்த ஆத்மா பெரியவர், பிறப்பற்றவர்" (பிருஹத். IV. 4-22) என்பது போலுள்ள ஜீவவிஷயமாக வியாபகத்தன்மையைச் சொல்கிற வேதத்திலுள்ளதும் ஸ்மிருதிகளில் உள்ளதுமான வார்த்தைகள் ஸமர்த்தனம் செய்யப்பட்டதாக ஆகின்றன.
அணுவாயுள்ள ஜீவனுக்கு சரீரம் முழுவதிலுமுள்ள உணர்ச்சி பொருத்தமாகாது. தோலின் ஸம்பந்தத்தினால் இருக்கலாமேயென்றால சரியல்ல. முள் குத்தினாலும்கூட பூரா சரீரத்திலுமேயிருப்பதாக உணர்ச்சி ஏற்பட வேண்டி வரும், தோலுக்கும், முள்ளுக்கும் ஸம்பந்தமோ பூராத் தோலுடன் இருக்கிறது. தோலும் பூரா சரீரத்தையும் வியாபித்திருக்கிறது என்பதினால். ஆனால் முள் குத்தப் பட்டவன் கால்தளத்தில்தான் உணர்ச்சியை அடைகிறான்.
மேலும், அணுவாயிருப்பதற்கு குணத்தினால் வியாபிப்பது பொருந்தாது, குணத்திற்கு குணமுள்ளதே இருக்குமிடமானதால். குணமுள்ளதை ஆசிரயிக்காம லிருந்தால் குணத்திற்கு குணத்தன்மையே போய்விடு மல்லவா? தீபத்தினுடைய வெளிச்சம் வேறு திரவிய மென்று எடுத்துக்காட்டப்பட்டது.
மேலும், அணுவாயிருப்பதற்கு குணத்தினால் வியாபிப்பது பொருந்தாது, குணத்திற்கு குணமுள்ளதே இருக்குமிடமானதால். குணமுள்ளதை ஆசிரயிக்காம லிருந்தால் குணத்திற்கு குணத்தன்மையே போய்விடு மல்லவா? தீபத்தினுடைய வெளிச்சம் வேறு திரவிய மென்று எடுத்துக்காட்டப்பட்டது.
கந்தமும், குணமென்று ஒப்புக்கொள்ளப்படுவதால் ஆசிரயத்துடன் கூடவே ஸஞ்சரிப்பதுதான் நியாயம் ; வேறு விதமானால் குணமென்ற தன்மைக்கே கேடு ஏற்படுமானதினால் அப்படியே த்வைபாயனராலும் சொல்லப்பட்டிருக்கிறது -"ஜலத்திலிருப்பதாக கந்தத்தைப் பார்த்து அறிவுத்திறமை இல்லாத சிலர் சொன்னார்களே யானால், பிருதிவியிலேயே இருப்பதாக அதை அறிய வேண்டும் . ஜலத்தையும், வாயுவையும் ஆசிரயித் திருப்பதாக” என்று.
ஜீவனுடைய சைதன்யம் சரீரம் பூராவும் வியாபிக்குமேயானால், ஜீவன் அணுவாக இருக்கமுடியாது, அக்னிக்கு உஷ்ணத்தன்மையும் பிரகாசமும் போல, இவனுக்கு சைதன்யமே ஸ்வரூபமல்லவா? இங்கே குணம் குணமுடையது என்ற பிரிவு கிடையாது என்பதினால்.
சரீரத்தின் அளவுள்ளது என்பது மறுக்கப்பட்டு விட்டது. மிஞ்சுவதால் ஜீவன் விபு (வியாபகன்).
ஜீவனுடைய சைதன்யம் சரீரம் பூராவும் வியாபிக்குமேயானால், ஜீவன் அணுவாக இருக்கமுடியாது, அக்னிக்கு உஷ்ணத்தன்மையும் பிரகாசமும் போல, இவனுக்கு சைதன்யமே ஸ்வரூபமல்லவா? இங்கே குணம் குணமுடையது என்ற பிரிவு கிடையாது என்பதினால்.
சரீரத்தின் அளவுள்ளது என்பது மறுக்கப்பட்டு விட்டது. மிஞ்சுவதால் ஜீவன் விபு (வியாபகன்).
அப்படியானால் அணு என்பது முதலான வியபதேசம் எப்படி? என்று அதற்காக சொல்கிறார். “அதன் குணத்தை ஸாரமாயுள்ளதால் அந்த வியபதேசம்” என்று. “அதன்”, புத்தியினுடைய, குணங்கள் “அதன் குணங்கள்”, விருப்பம், பகை ஸுகம், துக்கம் என்பது முதலான அதன் குணங்கள் எந்த ஆத்மாவிற்கு ஸம்ஸாரித்தன்மை இருக்கும் போது “ஸாரம்” பிரதானமாக ஏற்படுகிறதோ, அவன் “அதன் குணஸாரன்” அவனுடைய தன்மை ‘அதன் குண ஸாரத்தன்மை' புத்தியின் குணங்களில்லாமல் வெறும் ஆத்மாவுக்கு ஸம்ஸாரித்தன்மை கிடையாதல்லவா? கர்த்தா வல்லாத போக்தாவல்லாத ஸம்ஸாரியல்லாத எப்பொழு தும் முக்தனாயிருக்கிற ஆத்மாவுக்கு புத்தியாகிய உபாதி யின் தர்மத்துடன் ஏற்படும் அத்யாஸத்தை நிமித்தமா யல்லவா கர்த்தா என்றதன்மை, போக்தா என்ற தன்மை முதலியதை லக்ஷணமாக உடைய ஸம்ஸாரித் தன்மை ஏற்படுகிறது? ஆகையால் அதன் குணங்களை ஸாரமாய் உடையதால், புத்தியினுடைய அளவினால் இவனுக்கு அளவு குறிப்பிடப்படுகிறது. அதனுடைய வெளிக் கிளம்புதல் முதலானவைகளால் இவனுக்கும் வெளிக் கிளம்புதல் முதலான வியபதேசம், தன் நிலையில் அல்ல.
அப்படியே “ரோமத்தின் நுனியின் நூறில் ஒரு பாகத்தை நூறாகச்செய்து வரும் பாகம் அந்த ஜீவன் எனறு அறிய வேண்டியது, அவனே எல்லையற்ற தன்மைக்கும், யோக்கியனாய் இருக்கிறான்" (சுவேதா. V.9) என்று ஜீவனுக்கு அணுத்தன்மையை சொல்லிவிட்டு, அவனுக்கே மறுபடியும் எல்லையற்ற தன்மையைச் சொல்லுகிறது. அது ஜீவனுடைய அணுத்தன்மை உபசாரமாகச் சொல்லப் பட்டது. வாஸ்தவமாயுள்ளது, எல்லையற்ற தன்மை, என்றிவ்விதமிருந்தால்தான் பொருத்தமாயிருக்கும். இரண்டும் முக்யமாக இருக்க முடியாது.
எல்லையற்ற தன்மைதான் உபசாரமாகச் சொல்லப் பட்டது என்று அறிய முடியாது. எல்லா உபநிஷத்துக் களிலுமே பிரஹ்மத்திற்கு ஆத்மாவாயிருக்கும் தன்மை எடுத்துக்காட்ட விரும்பப்பட்டிருப்பதால்,அப்படியே வேறு அளவு சொல்லும் போதும் "புத்தியின் குணத்தினால் ஆரோபிக்கப்பட்ட ஆத்மாவின் குணத்தினால் ஆரத்தின் முனையளவாகவும் கீழ்ப்பட்டதாகவும் காணப்படுகிறது” (சுவேதா.VI.8) என்றும் புத்தியினுடைய குணத்தின் ஸம்பந்தத்தினாலேயே ஆரத்தின் முனையளவாயிருப் பதைச் சொல்கிறது. தன் ஸ்வரூபத்தினாலேயில்லை. “இந்த ஆத்மா அணு மனஸினால் அறிய வேண்டியவர்” (முண்டக. III.1-9) என்றவிடத்திலும் ஜீவனுக்கு அணுவள வாயிருக்கும் தன்மை சொல்லப்படவில்லை. பரமாத்மாவுக் குத்தான் கண் முதலியதால் கிரஹிக்கமுடியாததாகவும் ஞானத்தில் ஏற்படும் தெளிவினால் அறியவேண்டியதா கவும் சொல்லப்படுவது பிரகிருதமாய் இருப்பதால் ஜீவனுக்கு முக்யமாக அணு பரிமாணம் பொருந்தாததாலும் ஆகையால் இந்த அணுவென்று சொன்னது சிரமப்பட்டு அறியவேண்டியதென்ற அபிப்பிராயமுள்ளது, அல்லது உபாதியை அபிப்பிராயமாயுள்ளது என்று அறிய வேண்டும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
அப்படியே “அறிவினால் சரீரத்தில் ஏறிக்கொண்டு” (கௌஷீதகீ. III-6) என்பது போலுள்ள பேத விஷயமான உபதேசங்களில் "உபாதியாயிருக்கும் புத்தியினாலேயே ஜீவன் சரீரத்தில் ஏறிக்கொண்டு” என்று இவ்விதம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அல்லது வெறும் வியபதேசமே, கல்லில் செய்யப்பட்டிருக்கும் குழந்தையின் சரீரம் என்பது முதலியது போல இங்கே குணம் குண முடையது என்ற பிரிவும் கிடையாது என்று சொல்லப் பட்டுவிட்டது. ஹ்ருதயத்தை இருப்பிடமாகச் சொல்வதும் புத்திக்கே அது இருப்பிடமாயிருப்பதால், அப்படியே வெளிக்கிளம்புதல் முதலியவைகளும் உபாதியின் அதீனமாக ஏற்படுவதை “எது வெளிக்கிளம்பினால் நான் வெளிக்கிளம்பினவனாக ஆவேன். எது நிலைத்திருந்தால் நான் நிலைத்திருப்பேன்” (பிரச்ன.VI.3) “அவர் பிராணனை ஸ்ருஷ்டித்தார்” (பிரச்ன.VI.4) என்பது காட்டுகிறது. வெளிக்கிளம்புவது இல்லையானாலோ போவது வருவது இரண்டும் கிடையாது என்று தெரிகிறது. தேஹத்திலிருந்து வெளிச் செல்லாததற்கு போவது வருவது இருக்க முடியாதல்லவா?
இவ்விதம் உபாதியின் குணத்தை ஸாரமாயு டையதால் ஜீவனுக்கு அணுத்தன்மை முதலான வியப தேசம், பிராக்ஞனுக்குப்போல. பிராக்ஞனாயிருக்கும் பரமாத்மாவுக்கு ஸகுணமான உபாஸனைகளில், உபாதி குணத்தை ஸாரமாயுள்ளதால், "நெல்லையும்விட அல்லது யவத்தையும்விட வெகு சிறியது" (சாந்.III.14*3), “மனோ மயன், பிராணனை சரீரமாயுடையவன், எல்லா கந்த முமுள்ளவன், எல்லா ரஸமுமுள்ளவன், ஸத்யமான காமத் தையுடையவன், ஸத்யமான ஸங்கல்பத்தை யுடை யவன்” (சாந். VI.14-2) என்று இந்தப் பிரகாரமாக வெகு சிறியதாயிருக்கும் தன்மை முதலியதற்கு எப்படி வியப தேசம் இருக்கிறதோ, அதைப்போல அது இருக்கலாம்.
இவ்விதம் உபாதியின் குணத்தை ஸாரமாயு டையதால் ஜீவனுக்கு அணுத்தன்மை முதலான வியப தேசம், பிராக்ஞனுக்குப்போல. பிராக்ஞனாயிருக்கும் பரமாத்மாவுக்கு ஸகுணமான உபாஸனைகளில், உபாதி குணத்தை ஸாரமாயுள்ளதால், "நெல்லையும்விட அல்லது யவத்தையும்விட வெகு சிறியது" (சாந்.III.14*3), “மனோ மயன், பிராணனை சரீரமாயுடையவன், எல்லா கந்த முமுள்ளவன், எல்லா ரஸமுமுள்ளவன், ஸத்யமான காமத் தையுடையவன், ஸத்யமான ஸங்கல்பத்தை யுடை யவன்” (சாந். VI.14-2) என்று இந்தப் பிரகாரமாக வெகு சிறியதாயிருக்கும் தன்மை முதலியதற்கு எப்படி வியப தேசம் இருக்கிறதோ, அதைப்போல அது இருக்கலாம்.