अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.
संस्कृतम्
தமிழ்
स्यादेतत् — यदि बुद्धिगुणसारत्वादात्मनः संसारित्वं कल्प्येत, ततो बुद्ध्यात्मनोर्भिन्नयोः संयोगावसानमवश्यंभावीत्यतो बुद्धिवियोगे सति आत्मनो विभक्तस्यानालक्ष्यत्वादसत्त्वमसंसारित्वं वा प्रसज्येतेति — अत उत्तरं पठति —ஸ்யாதே3தத் — யதி3 பு3த்3தி4கு3ணஸாரத்வாதா3த்மந꞉ ஸம்ஸாரித்வம் கல்ப்யேத, ததோ பு3த்3த்4யாத்மநோர்பி4ந்நயோ꞉ ஸம்யோகா3வஸாநமவஶ்யம்பா4வீத்யதோ பு3த்3தி4வியோகே3 ஸதி ஆத்மநோ விப4க்தஸ்யாநாலக்ஷ்யத்வாத3ஸத்த்வமஸம்ஸாரித்வம் வா ப்ரஸஜ்யேதேதி — அத உத்தரம் பட2தி —
புத்தியின் குணத்தை ஸாரமாயுடையதால் ஆத்மாவுக்கு ஸம்ஸாரித்தன்மை கல்பிக்கப்படுமேயானால், அப்பொழுது வெவ்வேறாயிருக்கிற புத்திக்கும், ஆத்மாவுக்கும் உள்ள சேர்க்கைக்கு முடிவு அவசியம் ஏற்படும் என்ற காரணத்தினால் புத்தியின் பிரிவு ஏற்படும்போது, பிரிக்கப்பட்ட ஆத்மாவுக்கு அறிய முடியாத் தன்மையானதினால் இருப்பேயில்லை அல்லது ஸம்ஸாரித்தன்மையில்லை என்று ஏற்படும் என்று அதற்காக பதில் சொல்கிறார்:-
सूत्रम् ३०ஸூத்ரம் 30 / ५३53
उत्क्रान्तिगत्यधिकरणम्உத்க்ராந்திக3த்யதி4கரணம்
यावदात्मभावित्वाच्च न दोषस्तद्दर्शनात् ॥ ३० ॥யாவதா3த்மபா4வித்வாச்ச ந தோ3ஷஸ்தத்3த3ர்ஶநாத் ॥ 30 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
नेयमनन्तरनिर्दिष्टदोषप्राप्तिराशङ्कनीया । कस्मात् ? यावदात्मभावित्वाद्बुद्धिसंयोगस्य — यावदयमात्मा संसारी भवति, यावदस्य सम्यग्दर्शनेन संसारित्वं न निवर्तते, तावदस्य बुद्ध्या संयोगो न शाम्यति । यावदेव चायं बुद्ध्युपाधिसम्बन्धः, तावदेवास्य जीवत्वं संसारित्वं च । परमार्थतस्तु न जीवो नाम बुद्ध्युपाधिपरिकल्पितस्वरूपव्यतिरेकेणास्ति । न हि नित्यमुक्तस्वरूपात्सर्वज्ञादीश्वरादन्यश्चेतनो धातुर्द्वितीयो वेदान्तार्थनिरूपणायामुपलभ्यते —‘नान्योऽतोऽस्ति द्रष्टा श्रोता मन्ता विज्ञाता’ (बृ. उ. ३ । ७ । २३)‘नान्यदतोऽस्ति द्रष्टृ श्रोतृ मन्तृ विज्ञातृ’ (छा. उ. ३ । ८ । ११)‘तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७)‘अहं ब्रह्मास्मि’ (बृ. उ. १ । ४ । १०)इत्यादिश्रुतिशतेभ्यः ।நேயமநந்தரநிர்தி3ஷ்டதோ3ஷப்ராப்திராஶங்கநீயா । கஸ்மாத் ? யாவதா3த்மபா4வித்வாத்3பு3த்3தி4ஸம்யோக3ஸ்ய — யாவத3யமாத்மா ஸம்ஸாரீ ப4வதி, யாவத3ஸ்ய ஸம்யக்3த3ர்ஶநேந ஸம்ஸாரித்வம் ந நிவர்ததே, தாவத3ஸ்ய பு3த்3த்4யா ஸம்யோகோ3 ந ஶாம்யதி । யாவதே3வ சாயம் பு3த்3த்4யுபாதி4ஸம்ப3ந்த4꞉, தாவதே3வாஸ்ய ஜீவத்வம் ஸம்ஸாரித்வம் ச । பரமார்த2தஸ்து ந ஜீவோ நாம பு3த்3த்4யுபாதி4பரிகல்பிதஸ்வரூபவ்யதிரேகேணாஸ்தி । ந ஹி நித்யமுக்தஸ்வரூபாத்ஸர்வஜ்ஞாதீ3ஶ்வராத3ந்யஶ்சேதநோ தா4துர்த்3விதீயோ வேதா3ந்தார்த2நிரூபணாயாமுபலப்4யதே —‘நாந்யோ(அ)தோ(அ)ஸ்தி த்3ரஷ்டா ஶ்ரோதா மந்தா விஜ்ஞாதா’ (ப்3ரு. உ. 3 । 7 । 23)‘நாந்யத3தோ(அ)ஸ்தி த்3ரஷ்ட்ரு ஶ்ரோத்ரு மந்த்ரு விஜ்ஞாத்ரு’ (சா2. உ. 3 । 8 । 11)‘தத்த்வமஸி’ (சா2. உ. 6 । 8 । 7)‘அஹம் ப்3ரஹ்மாஸ்மி’ (ப்3ரு. உ. 1 । 4 । 10)இத்யாதி3ஶ்ருதிஶதேப்4ய꞉ ।
कथं पुनरवगम्यते यावदात्मभावी बुद्धिसंयोग इति ? तद्दर्शनादित्याह । तथा हि शास्त्रं दर्शयति —‘योऽयं विज्ञानमयः प्राणेषु हृद्यन्तर्ज्योतिः पुरुषः स समानः सन्नुभौ लोकावनुसञ्चरति ध्यायतीव लेलायतीव’ (बृ. उ. ४ । ३ । ७)इत्यादि । तत्र विज्ञानमय इति बुद्धिमय इत्येतदुक्तं भवति, प्रदेशान्तरे ‘विज्ञानमयो मनोमयः प्राणमयश्चक्षुर्मयः श्रोत्रमयः’ इति विज्ञानमयस्य मनआदिभिः सह पाठात् । बुद्धिमयत्वं च तद्गुणसारत्वमेवाभिप्रेयते — यथा लोके स्त्रीमयो देवदत्त इति स्त्रीरागादिप्रधानोऽभिधीयते, तद्वत् ।கத2ம் புநரவக3ம்யதே யாவதா3த்மபா4வீ பு3த்3தி4ஸம்யோக3 இதி ? தத்3த3ர்ஶநாதி3த்யாஹ । ததா2 ஹி ஶாஸ்த்ரம் த3ர்ஶயதி —‘யோ(அ)யம் விஜ்ஞாநமய꞉ ப்ராணேஷு ஹ்ருத்3யந்தர்ஜ்யோதி꞉ புருஷ꞉ ஸ ஸமாந꞉ ஸந்நுபௌ4 லோகாவநுஸஞ்சரதி த்4யாயதீவ லேலாயதீவ’ (ப்3ரு. உ. 4 । 3 । 7)இத்யாதி3 । தத்ர விஜ்ஞாநமய இதி பு3த்3தி4மய இத்யேதது3க்தம் ப4வதி, ப்ரதே3ஶாந்தரே ‘விஜ்ஞாநமயோ மநோமய꞉ ப்ராணமயஶ்சக்ஷுர்மய꞉ ஶ்ரோத்ரமய꞉’ இதி விஜ்ஞாநமயஸ்ய மநஆதி3பி4꞉ ஸஹ பாடா2த் । பு3த்3தி4மயத்வம் ச தத்3கு3ணஸாரத்வமேவாபி4ப்ரேயதே — யதா2 லோகே ஸ்த்ரீமயோ தே3வத3த்த இதி ஸ்த்ரீராகா3தி3ப்ரதா4நோ(அ)பி4தீ4யதே, தத்3வத் ।
‘स समानः सन्नुभौ लोकावनुसञ्चरति’ इति च लोकान्तरगमनेऽप्यवियोगं बुद्ध्या दर्शयति — केन समानः ? — तयैव बुद्ध्येति गम्यते, सन्निधानात् । तच्च दर्शयति —‘ध्यायतीव लेलायतीव’ (बृ. उ. ४ । ३ । ७)इति । एतदुक्तं भवति — नायं स्वतो ध्यायति, नापि चलति, ध्यायन्त्यां बुद्धौ ध्यायतीव, चलन्त्यां बुद्धौ चलतीवेति ।‘ஸ ஸமாந꞉ ஸந்நுபௌ4 லோகாவநுஸஞ்சரதி’ இதி ச லோகாந்தரக3மநே(அ)ப்யவியோக3ம் பு3த்3த்4யா த3ர்ஶயதி — கேந ஸமாந꞉ ? — தயைவ பு3த்3த்4யேதி க3ம்யதே, ஸந்நிதா4நாத் । தச்ச த3ர்ஶயதி —‘த்4யாயதீவ லேலாயதீவ’ (ப்3ரு. உ. 4 । 3 । 7)இதி । ஏதது3க்தம் ப4வதி — நாயம் ஸ்வதோ த்4யாயதி, நாபி சலதி, த்4யாயந்த்யாம் பு3த்3தௌ4 த்4யாயதீவ, சலந்த்யாம் பு3த்3தௌ4 சலதீவேதி ।
अपि च मिथ्याज्ञानपुरःसरोऽयमात्मनो बुद्ध्युपाधिसम्बन्धः । न च मिथ्याज्ञानस्य सम्यग्ज्ञानादन्यत्र निवृत्तिरस्तीत्यतो यावद्ब्रह्मात्मतानवबोधः, तावदयं बुद्ध्युपाधिसम्बन्धो न शाम्यति । दर्शयति च —‘वेदाहमेतं पुरुषं महान्तमादित्यवर्णं तमसः परस्तात् । तमेव विदित्वाति मृत्युमेति नान्यः पन्था विद्यतेऽयनाय’ (श्वे. उ. ३ । ८)इति ॥ ३० ॥அபி ச மித்2யாஜ்ஞாநபுர꞉ஸரோ(அ)யமாத்மநோ பு3த்3த்4யுபாதி4ஸம்ப3ந்த4꞉ । ந ச மித்2யாஜ்ஞாநஸ்ய ஸம்யக்3ஜ்ஞாநாத3ந்யத்ர நிவ்ருத்திரஸ்தீத்யதோ யாவத்3ப்3ரஹ்மாத்மதாநவபோ3த4꞉, தாவத3யம் பு3த்3த்4யுபாதி4ஸம்ப3ந்தோ4 ந ஶாம்யதி । த3ர்ஶயதி ச —‘வேதா3ஹமேதம் புருஷம் மஹாந்தமாதி3த்யவர்ணம் தமஸ꞉ பரஸ்தாத் । தமேவ விதி3த்வாதி ம்ருத்யுமேதி நாந்ய꞉ பந்தா2 வித்3யதே(அ)யநாய’ (ஶ்வே. உ. 3 । 8)இதி ॥ 30 ॥
இந்த முன் குறிப்பிட்ட தோஷமேற்படுமென்று ஸந்தேஹிக்கக்கூடாது. எதினால்? “ஆத்மா இருக்கும் வரை புத்தியின் சேர்க்கையிருப்பதால்" எதுவரை இந்த ஆத்மா ஸம்ஸாரியாக இருக்கிறானோ, எதுவரை நல்ல அறிவினால் இவனுடைய ஸம்ஸாரித்தன்மை விலகவில்லையோ, அது வரை இவனுக்கு புத்தியுடன் சேர்க்கை விடாது. இந்த புத்தியாகிற உபாதியின் ஸம்பந்தம் எதுவரையிருக்கிறதோ, அதுவரைதான் ஜீவனுக்கு ஜீவத்தன்மையும், ஸம்ஸாரித் தன்மையும் உண்டு. வாஸ்தவத்திலோ, புத்தியாகிற உபாதியின் ஸம்பந்தத்தினால் கல்பிக்கப்பட்டிருக்கும் ஸ்வரூபத்திற்கு வேறாக ஜீவன் என்பது கிடையா தல்லவா? நித்ய முக்த ஸ்வரூபனாய் ஸர்வக்ஞனாயுள்ள ஈசுவரனுக்கு வேறாக இரண்டாவது சேதன பதார்த்தம் உபநிஷத்துக்களின் தாத்பரியத்தை நிர்ணயிக்கும்போது அறியப்படுவதில்லையே? “இவரை விட வேறு பார்ப்பவன், கேட்பவன், நினைப்பவன், அறிபவன் கிடையாது” (பிருஹத். III.7-23), "இதைத் தவிர வேறு பார்ப்பது, கேட்பது, நினைப்பது, அறிவது இல்லை” (சாந்.VI.8-7), “அதுவாக நீ இருக்கிறாய்" (சாந். VI.1-6), 'நான் பிரஹ்மமாக இருக்கிறேன்' (பிருஹத். I.4-7) என்பது முதலான நூற்றுக்கணக்கான சுருதிகளிலிருந்து,
புத்தியின் சேர்க்கை ஆத்மா இருக்கும் வரை இருக்கிறதென்று எப்படித் தெரிகிறது? “அவ்விதம் காண்பதால்" என்கிறார். அப்படியல்லவா சாஸ்திரம் காட்டுகிறது. "பிராணன்களில் விக்ஞானமயனான எந்த இந்த புருஷன் ஹிருதயத்தில் உள்ளே ஜ்யோதி ஸ்வரூபனாயிருக்கிறானோ, அவன் ஸமானமாய் இருந்து கொண்டு இரண்டு லோகங்களிலும் அனுசரித்து ஸஞ்சரிக்கிறார், தியானம் செய்வது போல, சலிப்பது போல" (பிருஹத். IV.3-7) என்பது முதலியன. அங்கே விக்ஞானமயன் என்று புத்திமயன் என்ற இது சொல்லப்பட்டதாக ஆகிறது. வேறு இடத்தில் ‘விக்ஞான மயன், மனோமயன், பிராணமயன், சக்ஷர்மயன், சுரோத்ர மயன்' என்று விக்ஞானமயத்திற்கு மனஸ் முதலானது களுடன் சேர்த்துச் சொல்லியிருப்பதால். புத்திமயத்தன்மை என்பது அதன் குணத்தை ஸாரமாயுள்ள தன்மை என்றே அபிப்ராயப்படுகிறது. உலகத்தில் தேவதத்தன் ஸ்திரீமயன் என்று ஸ்திரீயிடம் ஆசை முதலியதைப் பிரதானமா யுடையவன் சொல்லப்படுகிறது போல,
“அவன் ஸமானனாயிருந்து கொண்டு இரண்டு லோகங்களிலும் அனுஸரித்து ஸஞ்சரிக்கிறான்” என்பதும் வேறு லோகம் போகும்போதுகூட புத்தியிடமிருந்து பிரியாமலிருப்பதைக் காட்டுகிறது. எதனுடன் ஸமானன்? அந்த புத்தியுடனேயே என்று தெரிகிறது, ஸமீபத்தில் இருப்பதால். அதையே, "தியானம் செய்வதுபோல், சலிப்பதுபோல்” என்பது காட்டுகிறது. இது சொன்னதாக ஆகிறது, இவன் தானாக தியானம் செய்வதில்லை, சலிப்பதுமில்லை; புத்திதியானம் செய்யும்போது தியானம் செய்கிறது போல, புத்தி சலிக்கும் போது சலிக்கிறது போல, என்று.
மேலும், ஆத்மாவுக்கு இந்த புத்தியாகிய உபாதியின் ஸம்பந்தம் மித்யையான அக்ஞானத்தை முன்னிட்டே ஏற்படுகிறது. மித்யையான அக்ஞானத் திற்கோ சரியான ஞானத்தைத் தவிர வேறு விதத்தில் நிவிருத்தி கிடையாது. என்ற இந்த காரணத்தினால் எதுவரை பிரஹ்மமே ஆத்மா என்ற அறிவு ஏற்பட வில்லையோ அதுவரை இந்த புத்தியாகிய உபாதியின் ஸம்பந்தம் விலகாது. “நான் இந்த பெரியவரான ஆதித்யன்போல் பிரகாசமுள்ள அக்ஞானத்திற்கு அப்பா லுள்ள புருஷனை அறிந்தேன். அவனை அறிந்தால் தான் மரணத்தைத் தாண்டுகிறான். மோக்ஷத்திற்கு வேறு வழி கிடையாது” (சுவேதா. III-8) என்றும் காட்டுகிறது.