अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.
संस्कृतम्
தமிழ்
ननु सुषुप्तप्रलययोर्न शक्यते बुद्धिसम्बन्ध आत्मनोऽभ्युपगन्तुम् ,‘सता सोम्य तदा सम्पन्नो भवति स्वमपीतो भवति’ (छा. उ. ६ । ८ । १)इति वचनात् , कृत्स्नविकारप्रलयाभ्युपगमाच्च । तत्कथं यावदात्मभावित्वं बुद्धिसम्बन्धस्येति, अत्रोच्यते —நநு ஸுஷுப்தப்ரலயயோர்ந ஶக்யதே பு3த்3தி4ஸம்ப3ந்த4 ஆத்மநோ(அ)ப்4யுபக3ந்தும் ,‘ஸதா ஸோம்ய ததா3 ஸம்பந்நோ ப4வதி ஸ்வமபீதோ ப4வதி’ (சா2. உ. 6 । 8 । 1)இதி வசநாத் , க்ருத்ஸ்நவிகாரப்ரலயாப்4யுபக3மாச்ச । தத்கத2ம் யாவதா3த்மபா4வித்வம் பு3த்3தி4ஸம்ப3ந்த4ஸ்யேதி, அத்ரோச்யதே —
நல்ல தூக்கத்திலும் பிரளயத்திலும் ஆத்மாவுக்கு புத்தியின் ஸம்பந்தம் இருக்கிறதென்று ஒப்புக்கொள்ள முடியாது. "ஹே ஸோம்ய, அப்பொழுது ஸத்துடன் சேர்ந்தவனாக ஆகிறான். தன்னையே அடைந்தவனாக ஆகிறான்" (சாந். VI.8-1) என்ற வசனத்தினால், எல்லா விகாரங்களுடைய பிரளயத்தை ஒப்புக்கொள்வதினாலும். அப்படியானால் புத்தியினுடைய ஸம்பந்தத்திற்கு ஆத்மாவுள்ளவரை இருக்கும் தன்மை எப்படி? என்று இவ்விஷயத்தில் சொல்லப்படுகிறது.
सूत्रम् ३१ஸூத்ரம் 31 / ५३53
उत्क्रान्तिगत्यधिकरणम्உத்க்ராந்திக3த்யதி4கரணம்
पुंस्त्वादिवत्त्वस्य सतोऽभिव्यक्तियोगात् ॥ ३१ ॥பும்ஸ்த்வாதி3வத்த்வஸ்ய ஸதோ(அ)பி4வ்யக்தியோகா3த் ॥ 31 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यथा लोके पुंस्त्वादीनि बीजात्मना विद्यमानान्येव बाल्यादिष्वनुपलभ्यमानान्यविद्यमानवदभिप्रेयमाणानि यौवनादिष्वाविर्भवन्ति । न अविद्यमानान्युत्पद्यन्ते, षण्डादीनामपि तदुत्पत्तिप्रसङ्गात् — एवमयमपि बुद्धिसम्बन्धः शक्त्यात्मना विद्यमान एव सुषुप्तप्रलययोः पुनः प्रबोधप्रसवयोराविर्भवति । एवं हि एतद्युज्यते । न हि आकस्मिकी कस्यचिदुत्पत्तिः सम्भवति, अतिप्रसङ्गात् । दर्शयति च सुषुप्तादुत्थानमविद्यात्मकबीजसद्भावकारितम् —‘सति सम्पद्य न विदुः सति सम्पद्यामह इति ।’ (छा. उ. ६ । ९ । २)‘त इह व्याघ्रो वा सिꣳहो वा’ (छा. उ. ६ । ९ । ३)इत्यादिना । तस्मात्सिद्धमेतत् — यावदात्मभावी बुद्ध्याद्युपाधिसम्बन्ध इति ॥ ३१ ॥யதா2 லோகே பும்ஸ்த்வாதீ3நி பீ3ஜாத்மநா வித்3யமாநாந்யேவ பா3ல்யாதி3ஷ்வநுபலப்4யமாநாந்யவித்3யமாநவத3பி4ப்ரேயமாணாநி யௌவநாதி3ஷ்வாவிர்ப4வந்தி । ந அவித்3யமாநாந்யுத்பத்3யந்தே, ஷண்டா3தீ3நாமபி தது3த்பத்திப்ரஸங்கா3த் — ஏவமயமபி பு3த்3தி4ஸம்ப3ந்த4꞉ ஶக்த்யாத்மநா வித்3யமாந ஏவ ஸுஷுப்தப்ரலயயோ꞉ புந꞉ ப்ரபோ3த4ப்ரஸவயோராவிர்ப4வதி । ஏவம் ஹி ஏதத்3யுஜ்யதே । ந ஹி ஆகஸ்மிகீ கஸ்யசிது3த்பத்தி꞉ ஸம்ப4வதி, அதிப்ரஸங்கா3த் । த3ர்ஶயதி ச ஸுஷுப்தாது3த்தா2நமவித்3யாத்மகபீ3ஜஸத்3பா4வகாரிதம் —‘ஸதி ஸம்பத்3ய ந விது3꞉ ஸதி ஸம்பத்3யாமஹ இதி ।’ (சா2. உ. 6 । 9 । 2)‘த இஹ வ்யாக்4ரோ வா ஸிꣳஹோ வா’ (சா2. உ. 6 । 9 । 3)இத்யாதி3நா । தஸ்மாத்ஸித்3த4மேதத் — யாவதா3த்மபா4வீ பு3த்3த்4யாத்3யுபாதி4ஸம்ப3ந்த4 இதி ॥ 31 ॥
உலகத்தில் பீஜரூபமாக இருந்து கொண்டே யிருக்கிற புருஷத்தன்மை முதலியவை, பால்யம் முதலான பர்வங்களில் காணப்படாமல் இல்லாதவை போலவே எண்ணப்படுபவைகள், யௌவனம் முதலான பர்வங்களில் எப்படி வெளிவருகின்றனவோ, இல்லாமலிருப்பவை உண்டாகாது நபும்ஸகன் முதலானவர்களுக்கும் அது உண்டாகும்படி ஏற்படுமானதினால்-இவ்விதம் இந்த புத்தியின் ஸம்பந்தமும், நல்ல தூக்கத்திலும், பிரளயத் திலும் சக்தி ஸ்வரூபமாய் இருப்பதுதான் மறுபடியும் விழிப்பு ஸ்ருஷ்டி ஸமயங்களில் வெளிப்படுகிறது. இவ்விதம் தான் இது பொருத்தமாகும்; காரணமன்னியில் எதற்கும் உத்பத்தி ஏற்படாதல்லவா, அதிபிரஸங்கம் ஏற்படுமான தினால்? நல்ல தூக்கத்திலிருந்து எழுந்திருப்பது அவித்யாஸ்வரூபமாயுள்ள பீஜத்தின் இருப்பினால் செய்யப்பட்டது என்றும் காட்டுகிறது. “ஸத்தில் சேர்ந்து விட்டு ஸத்தில் சேருகிறோம் என்று அறிகிறார்களில்லை” "அவர்கள் இங்கே வேங்கையோ, ஸிம்ஹமோ”(சாந்.VI.9-3) என்பது முதலியதால்.
ஆகையால் புத்தி முதலான உபாதிகளின் ஸம்பந்தம் ஆத்மா இருக்கும் வரை இருக்கும் என்றஇது ஸித்தமாகிறது.
ஆகையால் புத்தி முதலான உபாதிகளின் ஸம்பந்தம் ஆத்மா இருக்கும் வரை இருக்கும் என்றஇது ஸித்தமாகிறது.