अद्वैतभारती
सूत्रम् ३२ஸூத்ரம் 32 / ५३53
उत्क्रान्तिगत्यधिकरणम्உத்க்ராந்திக3த்யதி4கரணம்

नित्योपलब्ध्यनुपलब्धिप्रसङ्गोऽन्यतरनियमो वान्यथा ॥ ३२ ॥நித்யோபலப்3த்4யநுபலப்3தி4ப்ரஸங்கோ3(அ)ந்யதரநியமோ வாந்யதா2 ॥ 32 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तच्चात्मन उपाधिभूतम् — अन्तःकरणं मनो बुद्धिर्विज्ञानं चित्तमिति च अनेकधा तत्र तत्राभिलप्यते । क्वचिच्च वृत्तिविभागेन — संशयादिवृत्तिकं मन इत्युच्यते, निश्चयादिवृत्तिकं बुद्धिरिति । तच्चैवंभूतमन्तःकरणमवश्यमस्तीत्यभ्युपगन्तव्यम् , अन्यथा ह्यनभ्युपगम्यमाने तस्मिन्नित्योपलब्ध्यनुपलब्धिप्रसङ्गः स्यात् — आत्मेन्द्रियविषयाणामुपलब्धिसाधनानां सन्निधाने सति नित्यमेवोपलब्धिः प्रसज्येत । अथ सत्यपि हेतुसमवधाने फलाभावः, ततो नित्यमेवानुपलब्धिः प्रसज्येत । न चैवं दृश्यते ।தச்சாத்மந உபாதி4பூ4தம் — அந்த꞉கரணம் மநோ பு3த்3தி4ர்விஜ்ஞாநம் சித்தமிதி ச அநேகதா4 தத்ர தத்ராபி4லப்யதே । க்வசிச்ச வ்ருத்திவிபா4கே3ந — ஸம்ஶயாதி3வ்ருத்திகம் மந இத்யுச்யதே, நிஶ்சயாதி3வ்ருத்திகம் பு3த்3தி4ரிதி । தச்சைவம்பூ4தமந்த꞉கரணமவஶ்யமஸ்தீத்யப்4யுபக3ந்தவ்யம் , அந்யதா2 ஹ்யநப்4யுபக3ம்யமாநே தஸ்மிந்நித்யோபலப்3த்4யநுபலப்3தி4ப்ரஸங்க3꞉ ஸ்யாத் — ஆத்மேந்த்3ரியவிஷயாணாமுபலப்3தி4ஸாத4நாநாம் ஸந்நிதா4நே ஸதி நித்யமேவோபலப்3தி4꞉ ப்ரஸஜ்யேத । அத2 ஸத்யபி ஹேதுஸமவதா4நே ப2லாபா4வ꞉, ததோ நித்யமேவாநுபலப்3தி4꞉ ப்ரஸஜ்யேத । ந சைவம் த்3ருஶ்யதே ।
अथवा अन्यतरस्यात्मन इन्द्रियस्य वा शक्तिप्रतिबन्धोऽभ्युपगन्तव्यः । न च आत्मनः शक्तिप्रतिबन्धः सम्भवति, अविक्रियत्वात् । नापि इन्द्रियस्य । न हि तस्य पूर्वोत्तरयोः क्षणयोरप्रतिबद्धशक्तिकस्य सतोऽकस्माच्छक्तिः प्रतिबध्येत । तस्मात् यस्यावधानानवधानाभ्यामुपलब्ध्यनुपलब्धी भवतः, तन्मनः । तथा च श्रुतिः —‘अन्यत्रमना अभूवं नादर्शमन्यत्रमना अभूवं नाश्रौषम्’ (बृ. उ. १ । ५ । ३)इति,‘मनसा ह्येव पश्यति मनसा शृणोति’ (बृ. उ. १ । ५ । ३)इति च; कामादयश्चास्य वृत्तय इति दर्शयति —‘कामः सङ्कल्पो विचिकित्सा श्रद्धाऽश्रद्धा धृतिरधृतिर्ह्रीर्धीर्भीरित्येतत्सर्वं मन एव’ (बृ. उ. १ । ५ । ३)इति । तस्माद्युक्तमेतत् — तद्गुणसारत्वात्तद्व्यपदेश इति ॥ ३२ ॥அத2வா அந்யதரஸ்யாத்மந இந்த்3ரியஸ்ய வா ஶக்திப்ரதிப3ந்தோ4(அ)ப்4யுபக3ந்தவ்ய꞉ । ந ச ஆத்மந꞉ ஶக்திப்ரதிப3ந்த4꞉ ஸம்ப4வதி, அவிக்ரியத்வாத் । நாபி இந்த்3ரியஸ்ய । ந ஹி தஸ்ய பூர்வோத்தரயோ꞉ க்ஷணயோரப்ரதிப3த்3த4ஶக்திகஸ்ய ஸதோ(அ)கஸ்மாச்ச2க்தி꞉ ப்ரதிப3த்4யேத । தஸ்மாத் யஸ்யாவதா4நாநவதா4நாப்4யாமுபலப்3த்4யநுபலப்3தீ4 ப4வத꞉, தந்மந꞉ । ததா2 ச ஶ்ருதி꞉ —‘அந்யத்ரமநா அபூ4வம் நாத3ர்ஶமந்யத்ரமநா அபூ4வம் நாஶ்ரௌஷம்’ (ப்3ரு. உ. 1 । 5 । 3)இதி,‘மநஸா ஹ்யேவ பஶ்யதி மநஸா ஶ்ருணோதி’ (ப்3ரு. உ. 1 । 5 । 3)இதி ச; காமாத3யஶ்சாஸ்ய வ்ருத்தய இதி த3ர்ஶயதி —‘காம꞉ ஸங்கல்போ விசிகித்ஸா ஶ்ரத்3தா4(அ)ஶ்ரத்3தா4 த்4ருதிரத்4ருதிர்ஹ்ரீர்தீ4ர்பீ4ரித்யேதத்ஸர்வம் மந ஏவ’ (ப்3ரு. உ. 1 । 5 । 3)இதி । தஸ்மாத்3யுக்தமேதத் — தத்3கு3ணஸாரத்வாத்தத்3வ்யபதே3ஶ இதி ॥ 32 ॥
ஆத்மாவுக்கு உபாதியாயிருக்கிற அந்த உள் கருவி மனஸ், புத்தி, விக்ஞானம், சித்தம் என்று பலவிதமாக அங்கங்கு சொல்லப்படுகிறது. சிலவிடங்களில் செய்கை யிலுள்ள வித்தியாஸத்தினால், ஸந்தேஹம் முதலான செயலுள்ளது மனஸ் என்றும், நிச்சயம் முதலான செயலுள்ளது புத்தி என்றும், சொல்லப்படுகிறது. ஆகையால் இவ்விதமிருக்கிற உள் கருவி அவசியம் இருக்கிறதென்று ஒப்புக்கொள்ள வேண்டும். வேறு விதமானாலோ, அதை ஒப்புக்கொள்ளாத விஷயத்திலோ, எப்பொழுதும் அறிவு அல்லது அறியாமை ஏற்படும் படியிருக்கும் அறிவுக்கு ஸாதனங்களாகிய ஆத்மா இந்திரியம் விஷயம் இவைகளின் ஸந்நிதி இருக்கும்போது எப்பொழுதுமே அறிவு இருக்கும்படி ஏற்படும். அல்லது காரணங்கள் சேர்ந்திருந்தும் பலன் இல்லையானால், அப்பொழுது எப்பொழுதுமே அறிவில்லையென்று இருக்கும்படி ஏற்படும். இவ்விதமோ காணுவதில்லை.
அல்லது, ஆத்மாவுக்கோ, இந்திரியத்திற்கோ இரண்டில் ஒன்றுக்கு உள்ள சக்திக்கு பிரதிபந்தம் இருப்பதாக ஒப்புக்கொள்ள வேண்டும். ஆத்மாவுக்கோ சக்தி பிரதிபந்தம் ஸம்பவிக்காது, விகாரமற்றிருப்பதால் ; இந்திரியத்திற்கும் ஸம்பவிக்காது, முன் பின் க்ஷணங்களில் தடுக்கப்படாமல் இருக்கும் சக்தியையுடையதாயிருப் பதற்கு காரணமில்லாமல் சக்தி தடைபடாதல்லவா? ஆகையால், எதனுடைய கவனம் கவனமில்லாமை இவைகளால் அறிவும், அறிவில்லாமையும் ஏற்படுகிறதோ, அது மனஸ். அப்படியே சுருதியும் “நான் வேறு விஷயத்தில் மனஸ் உள்ளவனாக இருந்தேன். பார்ககவில்லை வேறு விஷயத்தில் மனஸ் உள்ளவனாக இருந்தேன். கேட்கவில்லை” (பிருஹத். I.5-3) என்று “மனஸினால்தானே பார்க்கிறான், மனஸினால் கேட்கி றான்” (பிருஹத். 1.5-3) என்றும்.

காமம் முதலியவைகளும் இதன் செய்கைகள் என்று காட்டுகிறது, “காமம், ஸங்கல்பம், ஸந்தேஹம், சிரத்தை, சிரத்தையில்லாமை, தைரியம், தைர்யமில்லாமை, வெட்கம், புத்தி, பயம் என்று இது எல்லாம் மனஸ்தான்” (ப்ருஹத் 1-5-3) என்று.

ஆகையால் “அதன் குணத்தை ஸாரமாயுள்ளதால் அந்த வியபதேசம்" என்ற இது யுக்தமே.