अद्वैतभारती
सूत्रम् ३३ஸூத்ரம் 33 / ५३53
कर्त्रधिकरणम्கர்த்ரதி4கரணம்

कर्ता शास्त्रार्थवत्त्वात् ॥ ३३ ॥கர்தா ஶாஸ்த்ரார்த2வத்த்வாத் ॥ 33 ॥

जीवोऽकर्ताऽथवा कर्ता धियः कर्तृत्वसम्भवात् ॥
जीवकर्तृतया किं स्यादित्याहुः साङ्ख्यमानिनः ॥ २७ ॥
करणत्वान्न धीः कर्त्री यागश्रवणलौकिकाः ॥
व्यापारा न विना कर्त्रा तस्माज्जीवस्य कर्तृता ॥ २८ ॥
ஜீவோ(அ)கர்தா(அ)த2வா கர்தா தி4ய꞉ கர்த்ருத்வஸம்ப4வாத் ॥
ஜீவகர்த்ருதயா கிம் ஸ்யாதி3த்யாஹு꞉ ஸாங்க்2யமாநிந꞉ ॥ 27 ॥
கரணத்வாந்ந தீ4꞉ கர்த்ரீ யாக3ஶ்ரவணலௌகிகா꞉ ॥
வ்யாபாரா ந விநா கர்த்ரா தஸ்மாஜ்ஜீவஸ்ய கர்த்ருதா ॥ 28 ॥

தமிழ்ஜீவன் செய்பவனா? அல்லது செய்யாதவனா? புத்திக்கு செய்யும் தன்மை பொருந்தக் கூடியதால் ஜீவனுக்கும் செய்யும் தன்மை என்பதினால் என்ன கிடைக்கிறது? என்று ஸாங்கிய மத அபிமானிகள் சொல்கிறார்கள்.

கருவியாயிருப்பதால் புத்தி செய்வது இல்லை. யாகம், சிரவணம், உலகஸம்பந்தமானவை என்ற வியாபாரங்கள் செய்கிறவனன்னியில் இருக்க முடியாது. ஆகையால் ஜீவனுக்குச் செய்யும் தன்மை.
संस्कृतम्
தமிழ்
तद्गुणसारत्वाधिकारेणैवापरोऽपि जीवधर्मः प्रपञ्च्यते । कर्ता च अयं जीवः स्यात् । कस्मात् ? शास्त्रार्थवत्त्वात् — एवं च ‘यजेत’ ‘जुहुयात्’ ‘दद्यात्’ इत्येवंविधं विधिशास्त्रमर्थवद्भवति । अन्यथा तदनर्थकं स्यात् । तद्धि कर्तुः सतः कर्तव्यविशेषमुपदिशति । न च असति कर्तृत्वे तदुपपद्येत । तथेदमपि शास्त्रमर्थवद्भवति —‘एष हि द्रष्टा श्रोता मन्ता बोद्धा कर्ता विज्ञानात्मा पुरुषः’ (प्र. उ. ४ । ९)इति ॥ ३३ ॥தத்3கு3ணஸாரத்வாதி4காரேணைவாபரோ(அ)பி ஜீவத4ர்ம꞉ ப்ரபஞ்ச்யதே । கர்தா ச அயம் ஜீவ꞉ ஸ்யாத் । கஸ்மாத் ? ஶாஸ்த்ரார்த2வத்த்வாத் — ஏவம் ச ‘யஜேத’ ‘ஜுஹுயாத்’ ‘த3த்3யாத்’ இத்யேவம்வித4ம் விதி4ஶாஸ்த்ரமர்த2வத்3ப4வதி । அந்யதா2 தத3நர்த2கம் ஸ்யாத் । தத்3தி4 கர்து꞉ ஸத꞉ கர்தவ்யவிஶேஷமுபதி3ஶதி । ந ச அஸதி கர்த்ருத்வே தது3பபத்3யேத । ததே2த3மபி ஶாஸ்த்ரமர்த2வத்3ப4வதி —‘ஏஷ ஹி த்3ரஷ்டா ஶ்ரோதா மந்தா போ3த்3தா4 கர்தா விஜ்ஞாநாத்மா புருஷ꞉’ (ப்ர. உ. 4 । 9)இதி ॥ 33 ॥
(ஜீவன் கர்த்தாவா அல்லது அகர்த்தாவா என்று ஸந்தேஹம். ஆத்மா கார்யத்தைச் செய்யும் கர்த்தா வானால் விகாரம் ஏற்படும். ஆத்மாவோ அஸங்கம்; விகாரமில் லாதது. ஆகையால் விகாரமடைகிற புத்திதான் கர்த்தா. அஸங்கமான ஆத்மா கர்த்தாவல்ல என்ற ஸாங்க்ய ஸித்தாந்தம் பூர்வபக்ஷம்.

புத்திகரணமாக இருப்பதால் அது ஒரு நாளும் கர்த்தாவாக முடியாது. கோடாலி என்ற கருவி தானே மரத்தை வெட்டுவதில்லை. கரணத்தைக்காட்டிலும் வேறாகத்தான் கர்த்தா இருக்கும். புத்தியை கர்த்தாவாகச் சொன்னால் வேறொன்றைக் கரணமாகச் சொல்ல வேண்டும். கர்த்தாவே வேண்டாம் என்று சொல்ல முடியாது. கர்மகாண்டத்தில் சொல்லப்பட்ட யாகம் முதலான கர்மாக்களையும், ஞானகாண்டத்தில் சொல்லப் பட்ட சிரவணம் முதலான காரியங்களையும், லௌகிகமான வியவஸாயம் முதலான காரியங்களையும் செய்வதற்கு கர்த்தா ஒருவன் கட்டாயம் இருக்க வேண்டும். ஆதலால் புத்தியைக் காட்டிலும் வேறான ஆத்மா கர்த்தா என்று ஸித்தாந்தம்).

அதன் குணத்தை ஸாரமாயுடையதென்ற ஸம்பந் தமாகவே ஜீவனுடைய தர்மம் வேறொன்றும் விஸ்தரிக் கப்படுகிறது. இந்த ஜீவன் கர்த்தா (செய்கிறவன்) ஆகவும் இருக்க வேண்டும். ஏன்? சாஸ்திரம் பயனுள்ளதா யிருப்பதால். இப்படியிருந்தால்தான் "யாகம் செய்யவும்", "ஹோமம் செய்யவும்", "தானம் செய்யவும்” என்று இவ்விதம் இருக்கும் விதிக்கிற சாஸ்திரம் பயனுள்ளதாக ஆகும்; வேறு விதமானால் அது பயனற்றதாக ஏற்படும். செய்கிறவனாக இருக்கிறவனுக்கல்லவா செய்ய வேண்டிய குறிப்பிட்ட விஷயத்தை அது உபதேசிக்கிறது? செய்யும் தன்மை இல்லையானால் அது பொருந்தாது.

அப்படியே, “இவனல்லவா பார்க்கிறவன், கேட்கிறவன், நினைக்கிறவன், அறிகிறவன், செய்கிறவன், விக்ஞானாத்மா, புருஷன்” (பிரச்ன. IV.9) என்ற இந்த சாஸ்திரமும் பயன்உள்ளதாக ஆகிறது.