अद्वैतभारती
सूत्रम् ३४ஸூத்ரம் 34 / ५३53
कर्त्रधिकरणम्கர்த்ரதி4கரணம்

विहारोपदेशात् ॥ ३४ ॥விஹாரோபதே3ஶாத் ॥ 34 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इतश्च जीवस्य कर्तृत्वम् , यज्जीवप्रक्रियायां सन्ध्ये स्थाने विहारमुपदिशति —‘स ईयतेऽमृतो यत्र कामम्’ (बृ. उ. ४ । ३ । १२)इति,‘स्वे शरीरे यथाकामं परिवर्तते’ (बृ. उ. २ । १ । १८)इति च ॥ ३४ ॥இதஶ்ச ஜீவஸ்ய கர்த்ருத்வம் , யஜ்ஜீவப்ரக்ரியாயாம் ஸந்த்4யே ஸ்தா2நே விஹாரமுபதி3ஶதி —‘ஸ ஈயதே(அ)ம்ருதோ யத்ர காமம்’ (ப்3ரு. உ. 4 । 3 । 12)இதி,‘ஸ்வே ஶரீரே யதா2காமம் பரிவர்ததே’ (ப்3ரு. உ. 2 । 1 । 18)இதி ச ॥ 34 ॥
இதினாலும் ஜீவனுக்கு செய்யும் தன்மை எதினால் ஜீவனைப்பற்றிச் சொல்லும் போது ஸ்வப்னாவஸ்தையில் “மரணமற்ற அவன் எங்கே இஷ்டப்படி போகிறானோ” (பிருஹத். IV.3-12) என்றும், “தன் சரீரத்தில் இஷ்டப்படி சுற்றிவருகிறான்” (பிருஹத். II.1-18) என்றும் விஹாரத்தை உபதேசிக்கிறது.