सूत्रम् ३५ஸூத்ரம் 35 / ५३53
कर्त्रधिकरणम्கர்த்ரதி4கரணம்
उपादानात् ॥ ३५ ॥உபாதா3நாத் ॥ 35 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इतश्चास्य कर्तृत्वम् , यज्जीवप्रक्रियायामेव करणानामुपादानं सङ्कीर्तयति —‘तदेषां प्राणानां विज्ञानेन विज्ञानमादाय’ (बृ. उ. २ । १ । १७)इति,‘प्राणान्गृहीत्वा’ (बृ. उ. २ । १ । १८)इति च ॥ ३५ ॥இதஶ்சாஸ்ய கர்த்ருத்வம் , யஜ்ஜீவப்ரக்ரியாயாமேவ கரணாநாமுபாதா3நம் ஸங்கீர்தயதி —‘ததே3ஷாம் ப்ராணாநாம் விஜ்ஞாநேந விஜ்ஞாநமாதா3ய’ (ப்3ரு. உ. 2 । 1 । 17)இதி,‘ப்ராணாந்க்3ருஹீத்வா’ (ப்3ரு. உ. 2 । 1 । 18)இதி ச ॥ 35 ॥
இதினாலும் இவனுக்கு செய்யும் தன்மை, எதினால் ஜீவனைப்பற்றிச் சொல்லும்போதே, “அப்பொழுது இந்த பிராணன்களுக்குள் விக்ஞானத்தினால் (புத்தியினால்) விக்ஞானத்தை (இந்திரிய சக்தியை) எடுத்துக் கொண்டு” (பிருஹத்.II.1-17) என்றும், “பிராணன்களை எடுத்துக் கொண்டு” (பிருஹத். II.1-18) என்றும் கரணங்களை எடுத்துக்கொள்வதைக் காட்டுகிறதோ,