सूत्रम् ३६ஸூத்ரம் 36 / ५३53
कर्त्रधिकरणम्கர்த்ரதி4கரணம்
व्यपदेशाच्च क्रियायां न चेन्निर्देशविपर्ययः ॥ ३६ ॥வ்யபதே3ஶாச்ச க்ரியாயாம் ந சேந்நிர்தே3ஶவிபர்யய꞉ ॥ 36 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इतश्च जीवस्य कर्तृत्वम् , यदस्य लौकिकीषु वैदिकीषु च क्रियासु कर्तृत्वं व्यपदिशति शास्त्रम् —‘विज्ञानं यज्ञं तनुते । कर्माणि तनुतेऽपि च’ (तै. उ. २ । ५ । १)इति । ननु विज्ञानशब्दो बुद्धौ समधिगतः, कथमनेन जीवस्य कर्तृत्वं सूच्यत इति, नेत्युच्यते — जीवस्यैवैष निर्देशः, न बुद्धेः । न चेज्जीवस्य स्यात् , निर्देशविपर्ययः स्यात् — विज्ञानेनेत्येवं निरदेक्ष्यत् । तथा हि अन्यत्र बुद्धिविवक्षायां विज्ञानशब्दस्य करणविभक्तिनिर्देशो दृश्यते —‘तदेषां प्राणानां विज्ञानेन विज्ञानमादाय’ (बृ. उ. २ । १ । १७)इति । इह तु‘विज्ञानं यज्ञं तनुते’ (तै. उ. २ । ५ । १)इति कर्तृसामानाधिकरण्यनिर्देशाद्बुद्धिव्यतिरिक्तस्यैवात्मनः कर्तृत्वं सूच्यत इत्यदोषः ॥ ३६ ॥இதஶ்ச ஜீவஸ்ய கர்த்ருத்வம் , யத3ஸ்ய லௌகிகீஷு வைதி3கீஷு ச க்ரியாஸு கர்த்ருத்வம் வ்யபதி3ஶதி ஶாஸ்த்ரம் —‘விஜ்ஞாநம் யஜ்ஞம் தநுதே । கர்மாணி தநுதே(அ)பி ச’ (தை. உ. 2 । 5 । 1)இதி । நநு விஜ்ஞாநஶப்3தோ3 பு3த்3தௌ4 ஸமதி4க3த꞉, கத2மநேந ஜீவஸ்ய கர்த்ருத்வம் ஸூச்யத இதி, நேத்யுச்யதே — ஜீவஸ்யைவைஷ நிர்தே3ஶ꞉, ந பு3த்3தே4꞉ । ந சேஜ்ஜீவஸ்ய ஸ்யாத் , நிர்தே3ஶவிபர்யய꞉ ஸ்யாத் — விஜ்ஞாநேநேத்யேவம் நிரதே3க்ஷ்யத் । ததா2 ஹி அந்யத்ர பு3த்3தி4விவக்ஷாயாம் விஜ்ஞாநஶப்3த3ஸ்ய கரணவிப4க்திநிர்தே3ஶோ த்3ருஶ்யதே —‘ததே3ஷாம் ப்ராணாநாம் விஜ்ஞாநேந விஜ்ஞாநமாதா3ய’ (ப்3ரு. உ. 2 । 1 । 17)இதி । இஹ து‘விஜ்ஞாநம் யஜ்ஞம் தநுதே’ (தை. உ. 2 । 5 । 1)இதி கர்த்ருஸாமாநாதி4கரண்யநிர்தே3ஶாத்3பு3த்3தி4வ்யதிரிக்தஸ்யைவாத்மந꞉ கர்த்ருத்வம் ஸூச்யத இத்யதோ3ஷ꞉ ॥ 36 ॥
இதினாலும் ஜீவனுக்கு செய்யும்தன்மை, எதினால் சாஸ்திரம் லௌகிகமானவைகள் வைதிகமானவைகள் ஆகிய கர்மாக்களில் இவனுக்குச் செய்யும் தன்மையைக் குறிப்பிடுகிறதோ, “விக்ஞானம் யக்ஞத்தைச் செய்கிறது, கர்மாக்களையும் செய்கிறது" (தைத்திரீய. II.5-1) என்று.
விக்ஞானம் என்ற சப்தம் புத்தி விஷயத்திலல்லவா அறியப்பட்டது? இதினால் ஜீவனுக்கு செய்யும் தன்மை எப்படி ஸூசிக்கப்படும்? என்றால், அப்படியல்லவென்று சொல்லப்படுகிறது. இந்த நிர்தேசம் ஜீவனுக்குத்தான், புத்திக்கு அல்ல. ஜீவனுக்கு இல்லையானால் குறிப்பிடு வதில் மாறுதல் இருக்கும். “விக்ஞானத்தினால்” என்று இவ்விதம் குறிப்பிட்டிருக்கும். அப்படி வேறு இடத்தில் புத்தியைச் சொல்ல விரும்பும் போது விக்ஞானம் என்ற சப்தத்திற்கு கருவியைக்காட்டும் வேற்றுமையால் (மூன்றாம் வேற்றுமையால்) நிர்தேசம் காணப்படுகிறது. “அப்பொழுது பிராணன்களுக்குள் விக்ஞானத்தினால் (புத்தியால்) விக்ஞானத்தை எடுத்துக்கொண்டு” (பிருஹத். II;1 - 17) என்று. இங்கேயோ "விக்ஞானம் யக்ஞத்தை செய்கிறது" (தைத்திரீய. II;5-1) என்று கர்த்தாவுடன் ஸாமானாதிகரண்யம் சொல்லியிருப்பதால், புத்திக்கு வேறாயுள்ள ஆத்மாவுக்குத்தான் செய்யும் தன்மை ஸூசிக்கப்படுகிறது, என்பதினால் எவ்வித தோஷமுமில்லை.