अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.
संस्कृतम्
தமிழ்
अत्राह — यदि बुद्धिव्यतिरिक्तो जीवः कर्ता स्यात् , स स्वतन्त्रः सन् प्रियं हितं चैव आत्मनो नियमेन सम्पादयेत् , न विपरीतम् । विपरीतमपि तु सम्पादयन्नुपलभ्यते । न च स्वतन्त्रस्यात्मनः ईदृशी प्रवृत्तिरनियमेनोपपद्यत इति, अत उत्तरं पठति —அத்ராஹ — யதி3 பு3த்3தி4வ்யதிரிக்தோ ஜீவ꞉ கர்தா ஸ்யாத் , ஸ ஸ்வதந்த்ர꞉ ஸந் ப்ரியம் ஹிதம் சைவ ஆத்மநோ நியமேந ஸம்பாத3யேத் , ந விபரீதம் । விபரீதமபி து ஸம்பாத3யந்நுபலப்4யதே । ந ச ஸ்வதந்த்ரஸ்யாத்மந꞉ ஈத்3ருஶீ ப்ரவ்ருத்திரநியமேநோபபத்3யத இதி, அத உத்தரம் பட2தி —
இங்கே சொல்கிறான். புத்திக்கு வேறாக ஜீவன் கர்த்தாவாக இருந்தால் அவன் ஸ்வதந்திரனாக இருந்து தனக்கு பிரியமானதையும் ஹிதமானதையுமே நியமமாக ஸம்பாதித்துக் கொள்வான். விபரீதமாயுள்ளதை ஸம்பாதித் துக்கொள்ளமாட்டான்; ஆனால் விபரீதமாயுள்ளதையும் ஸம்பாதிப்பவனாகக் காணப்படுகிறான்; ஸ்வதந்திர மாயிருக்கும் ஆத்மாவுக்கு நியமமன்னியில் இவ்விதப் பிரவிருத்தி பொருந்தவில்லையே? என்று அதற்காக பதில் சொல்கிறார்:-
सूत्रम् ३७ஸூத்ரம் 37 / ५३53
कर्त्रधिकरणम्கர்த்ரதி4கரணம்
उपलब्धिवदनियमः ॥ ३७ ॥உபலப்3தி4வத3நியம꞉ ॥ 37 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यथायमात्मोपलब्धिं प्रति स्वतन्त्रोऽपि अनियमेनेष्टमनिष्टं च उपलभते, एवमनियमेनैवेष्टमनिष्टं च सम्पादयिष्यति । उपलब्धावप्यस्वातन्त्र्यम् , उपलब्धिहेतूपादानोपलम्भादिति चेत् , न । विषयप्रकल्पनामात्रप्रयोजनत्वादुपलब्धिहेतूनाम् । उपलब्धौ तु अनन्यापेक्षत्वमात्मनः, चैतन्ययोगात् ।யதா2யமாத்மோபலப்3தி4ம் ப்ரதி ஸ்வதந்த்ரோ(அ)பி அநியமேநேஷ்டமநிஷ்டம் ச உபலப4தே, ஏவமநியமேநைவேஷ்டமநிஷ்டம் ச ஸம்பாத3யிஷ்யதி । உபலப்3தா4வப்யஸ்வாதந்த்ர்யம் , உபலப்3தி4ஹேதூபாதா3நோபலம்பா4தி3தி சேத் , ந । விஷயப்ரகல்பநாமாத்ரப்ரயோஜநத்வாது3பலப்3தி4ஹேதூநாம் । உபலப்3தௌ4 து அநந்யாபேக்ஷத்வமாத்மந꞉, சைதந்யயோகா3த் ।
अपि च अर्थक्रियायामपि नात्यन्तमात्मनः स्वातन्त्र्यमस्ति, देशकालनिमित्तविशेषापेक्षत्वात् । न च सहायापेक्षस्य कर्तुः कर्तृत्वं निवर्तते । भवति ह्येधोदकाद्यपेक्षस्यापि पक्तुः पक्तृत्वम् । सहकारिवैचित्र्याच्च इष्टानिष्टार्थक्रियायामनियमेन प्रवृत्तिरात्मनो न विरुध्यते ॥ ३७ ॥அபி ச அர்த2க்ரியாயாமபி நாத்யந்தமாத்மந꞉ ஸ்வாதந்த்ர்யமஸ்தி, தே3ஶகாலநிமித்தவிஶேஷாபேக்ஷத்வாத் । ந ச ஸஹாயாபேக்ஷஸ்ய கர்து꞉ கர்த்ருத்வம் நிவர்ததே । ப4வதி ஹ்யேதோ4த3காத்3யபேக்ஷஸ்யாபி பக்து꞉ பக்த்ருத்வம் । ஸஹகாரிவைசித்ர்யாச்ச இஷ்டாநிஷ்டார்த2க்ரியாயாமநியமேந ப்ரவ்ருத்திராத்மநோ ந விருத்4யதே ॥ 37 ॥
இந்த ஆத்மா அறியும் விஷயத்தில் ஸ்வதந்திரனாக இருந்தபோதிலும் நியமம் இல்லாமல் வேண்டியதையும், வேண்டாததையும் எப்படி அறிகிறானோ, அவ்விதம் நியமம் இல்லாமலே வேண்டியதையும், வேண்டாததையும் ஸம்பாதித்துக்கொள்கிறான்.
அறிவதில்கூட ஸ்வாதந்திரியம் இல்லை. அறிவுக்கு காரணமாயுள்ள இந்திரியங்களை எடுத்துக்கொள்வது காணுவதால், என்றால் அப்படியல்ல. அறிவிற்கு காரண மான கருவிகள் விஷயங்களின் ஸம்பந்தத்தை கல்பித்துக் கொடுப்பதை மாத்திரம் பிரயோஜனமாக உள்ளதால். அறிவதிலோ ஆத்மாவுக்கு வேறு எதையும் அபேக்ஷிக்கும் தன்மை கிடையாது, சைதன்யஸம்பந்தமிருப்பதால்.

மேலும், பிரயோஜனத்தைத்தரும் காரியத்திலும் ஆத்மாவுக்கு பூரா ஸ்வாதந்திரியமும் கிடையாது. குறிப்பிட்ட தேசம் காலம் நிமித்தம் இவைகளை அபேக்ஷிப்பதால்.
மேலும், உதவியை அபேக்ஷிக்கும் கர்த்தாவுக்கு செய்யும் தன்மை போய்விடாது. விறகு, ஜலம் முதலியதை அபேக்ஷிக்கிறவனாயிருந்தும் சமையல் செய்கிறவனுக்கு சமையல் செய்யும் தன்மை இருக்கிறதல்லவா? உதவுகிற வைகளிலுள்ள விசித்திரத்தன்மையால் வேண்டியது வேண்டாததைப் பிரயோஜனமாயுள்ள கிரியையில் நியமமில்லாமல் பிரவிருத்தி என்பது ஆத்மா விஷயத்தில் விரோதப்படவில்லை.