सूत्रम् ३८ஸூத்ரம் 38 / ५३53
कर्त्रधिकरणम्கர்த்ரதி4கரணம்
शक्तिविपर्ययात् ॥ ३८ ॥ஶக்திவிபர்யயாத் ॥ 38 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इतश्च विज्ञानव्यतिरिक्तो जीवः कर्ता भवितुमर्हति । यदि पुनर्विज्ञानशब्दवाच्या बुद्धिरेव कर्त्री स्यात् , ततः शक्तिविपर्ययः स्यात् — करणशक्तिर्बुद्धेर्हीयेत, कर्तृशक्तिश्चापद्येत । सत्यां च बुद्धेः कर्तृशक्तौ, तस्या एव अहंप्रत्ययविषयत्वमभ्युपगन्तव्यम् , अहंकारपूर्विकाया एव प्रवृत्तेः सर्वत्र दर्शनात् — ‘अहं गच्छामि, अहमागच्छामि, अहं भुञ्जे, अहं पिबामि’ इति च । तस्याश्च कर्तृशक्तियुक्तायाः सर्वार्थकारि करणमन्यत्कल्पयितव्यम् । शक्तोऽपि हि सन् कर्ता करणमुपादाय क्रियासु प्रवर्तमानो ततश्च संज्ञामात्रे विवादः स्यात् , न वस्तुभेदः कश्चित् , करणव्यतिरिक्तस्य कर्तृत्वाभ्युपगमात् ॥ ३८ ॥இதஶ்ச விஜ்ஞாநவ்யதிரிக்தோ ஜீவ꞉ கர்தா ப4விதுமர்ஹதி । யதி3 புநர்விஜ்ஞாநஶப்3த3வாச்யா பு3த்3தி4ரேவ கர்த்ரீ ஸ்யாத் , தத꞉ ஶக்திவிபர்யய꞉ ஸ்யாத் — கரணஶக்திர்பு3த்3தே4ர்ஹீயேத, கர்த்ருஶக்திஶ்சாபத்3யேத । ஸத்யாம் ச பு3த்3தே4꞉ கர்த்ருஶக்தௌ, தஸ்யா ஏவ அஹம்ப்ரத்யயவிஷயத்வமப்4யுபக3ந்தவ்யம் , அஹம்காரபூர்விகாயா ஏவ ப்ரவ்ருத்தே꞉ ஸர்வத்ர த3ர்ஶநாத் — ‘அஹம் க3ச்சா2மி, அஹமாக3ச்சா2மி, அஹம் பு4ஞ்ஜே, அஹம் பிபா3மி’ இதி ச । தஸ்யாஶ்ச கர்த்ருஶக்தியுக்தாயா꞉ ஸர்வார்த2காரி கரணமந்யத்கல்பயிதவ்யம் । ஶக்தோ(அ)பி ஹி ஸந் கர்தா கரணமுபாதா3ய க்ரியாஸு ப்ரவர்தமாநோ ததஶ்ச ஸம்ஜ்ஞாமாத்ரே விவாத3꞉ ஸ்யாத் , ந வஸ்துபே4த3꞉ கஶ்சித் , கரணவ்யதிரிக்தஸ்ய கர்த்ருத்வாப்4யுபக3மாத் ॥ 38 ॥
இதினாலும் புத்திக்கு வேறாக உள்ள ஜீவன் கர்த்தாவாக இருப்பது நியாயம்-விக்ஞானம் என்ற சப்தத்தினால் சொல்லப்படும் புத்தியே செய்வதாக இருந்தால், அப்பொழுது சக்திக்கு வேறுபாடு ஏற்படும். புத்திக்கு கருவியென்ற சக்தி போய்விடும், செய்வது என்ற சக்தி ஏற்படும். புத்திக்கே செய்வது என்ற சக்தியிருக்குமே யானால், அதற்கே “நான்” என்ற எண்ணத்திற்கு விஷயமா யிருக்கும் தன்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். “நான்” என்ற எண்ணத்தை முன்னிட்டே எங்கும் பிரவிருத்தி காணப்படுவதால், “நான் போகிறேன், நான் வருகிறேன், நான் சாப்பிடுகிறேன், நான் குடிக்கிறேன்” என்று செய்யும் சக்தியையுடைய அதற்கு எல்லா கார்யத்தையும் செய்யக் கூடியதாக கருவி வேறு கல்பிக்கப்படவேண்டும். சக்தி யுள்ளவனாயிருக்கிற கர்த்தாவும் கருவியை எடுத்துக் கொண்டு கிரியைகளில் பிரவிருத்திக்கிறதாக அல்லவா காணப்படுகிறது என்று. அதினால் பெயர் மாத்திரத்தில் விவாதமிருக்கலாமே தவிர, வஸ்துவில் பேதம் எதுவுமில்லை, கருவிக்கு வேறாயிருப்பதற்கு செய்யும் தன்மையை ஒப்புக்கொள்வதால்.