अद्वैतभारती
सूत्रम् ३९ஸூத்ரம் 39 / ५३53
कर्त्रधिकरणम्கர்த்ரதி4கரணம்

समाध्यभावाच्च ॥ ३९ ॥ஸமாத்4யபா4வாச்ச ॥ 39 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
योऽप्ययमौपनिषदात्मप्रतिपत्तिप्रयोजनः समाधिरुपदिष्टो वेदान्तेषु —‘आत्मा वा अरे द्रष्टव्यः श्रोतव्यो मन्तव्यो निदिध्यासितव्यः’ (बृ. उ. २ । ४ । ५)‘सोऽन्वेष्टव्यः स विजिज्ञासितव्यः’‘ओमित्येवं ध्यायथ आत्मानम्’ (मु. उ. २ । २ । ६)इत्येवंलक्षणः, सोऽप्यसत्यात्मनः कर्तृत्वे नोपपद्येत । तस्मादप्यस्य कर्तृत्वसिद्धिः ॥ ३९ ॥யோ(அ)ப்யயமௌபநிஷதா3த்மப்ரதிபத்திப்ரயோஜந꞉ ஸமாதி4ருபதி3ஷ்டோ வேதா3ந்தேஷு —‘ஆத்மா வா அரே த்3ரஷ்டவ்ய꞉ ஶ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதி3த்4யாஸிதவ்ய꞉’ (ப்3ரு. உ. 2 । 4 । 5)‘ஸோ(அ)ந்வேஷ்டவ்ய꞉ ஸ விஜிஜ்ஞாஸிதவ்ய꞉’‘ஓமித்யேவம் த்4யாயத2 ஆத்மாநம்’ (மு. உ. 2 । 2 । 6)இத்யேவம்லக்ஷண꞉, ஸோ(அ)ப்யஸத்யாத்மந꞉ கர்த்ருத்வே நோபபத்3யேத । தஸ்மாத3ப்யஸ்ய கர்த்ருத்வஸித்3தி4꞉ ॥ 39 ॥
உபநிஷத்தில் கண்ட ஆத்மாவை அறிவதை பிரயோஜனமாயுள்ள எந்த இந்த ஸமாதி உபநிஷத் துக்களில் “அயே, ஆத்மா காணப்பட வேண்டியது, கேட்கப்படவேண்டியது, நினைக்கப்பட வேண்டியது, நிதித்யாஸனம் (தியானம்) செய்யப்படவேண்டியது, அவர் தேடவேண்டியவர், அவர் அறிய வேண்டியவர்" (பிருஹத்.II.4-5), "ஓம் என்று இவ்விதம் ஆத்மாவை தியானம் செய்யுங்கள்” (முண்டக. II.2-6), என்று இவ்வித லக்ஷணமுள்ளதாக உபதேசிக்கப்பட்டிருக்கிறதோ, அதுவும், ஆத்மாவுக்கு செய்யும் தன்மையில்லாத விஷயத்தில், பொருத்தமாகாது. அதினாலும் இவனுக்கு செய்யும் தன்மை ஸித்திக்கிறது.