अद्वैतभारती
सूत्रम् ४०ஸூத்ரம் 40 / ५३53
तक्षाधिकरणम्தக்ஷாதி4கரணம்

यथा च तक्षोभयथा ॥ ४० ॥யதா2 ச தக்ஷோப4யதா2 ॥ 40 ॥

कर्तृत्वंं वास्तवं किंवा कल्पितं वास्तवं भवेत् ॥
यजेतेत्यादिशास्त्रेण सिद्धस्याबाधितत्वतः ॥ २९ ॥
असङ्गो हीति तद्बाधात्स्फटिके रक्ततेव तत् ॥
अध्यस्तं धीचक्षुरादिकरणोपाधिसंनिधेः ॥ ३० ॥
கர்த்ருத்வம்ம் வாஸ்தவம் கிம்வா கல்பிதம் வாஸ்தவம் ப4வேத் ॥
யஜேதேத்யாதி3ஶாஸ்த்ரேண ஸித்3த4ஸ்யாபா3தி4தத்வத꞉ ॥ 29 ॥
அஸங்கோ3 ஹீதி தத்3பா3தா4த்ஸ்ப2டிகே ரக்ததேவ தத் ॥
அத்4யஸ்தம் தீ4சக்ஷுராதி3கரணோபாதி4ஸம்நிதே4꞉ ॥ 30 ॥

தமிழ்(ஜீவனுடைய) கர்த்தாவாயிருக்கும் தன்மை வாஸ்தவமா? அல்லது கல்பிக்கப் படுவது தானா? "யாகம் செய் யவும்" என்று சாஸ்திரத்தினால் ஏற்பட்டுள்ள செய்யும் தன்மைக்கு பாதிக்கப்படும் தன்மையில்லாததினால் வாஸ்தவ மாகத் தான் இருக்கும்.

"(அவன்) அஸங்கன் அல்லவா?" என்பதினால் அது பாதிக்கப்படுவதால், ஸ்படிகத்தில் சிவப்பாயிருக்கும் தன்மை போல அது (செய்யும் தன்மை) புத்தியின் கண் முதலான கருவி களான உபாதிகளின் முன்னிலையில் (ஜீவனிடத்தில்) ஏற்றப் படுவது தான்.
संस्कृतम्
தமிழ்
एवं तावच्छास्त्रार्थवत्त्वादिभिर्हेतुभिः कर्तृत्वं शारीरस्य प्रदर्शितम् । तत्पुनः स्वाभाविकं वा स्यात् , उपाधिनिमित्तं वेति चिन्त्यते । तत्रैतैरेव शास्त्रार्थवत्त्वादिभिर्हेतुभिः स्वाभाविकं कर्तृत्वम् , अपवादहेत्वभावादिति । एवं प्राप्ते, ब्रूमः — न स्वाभाविकं कर्तृत्वमात्मनः सम्भवति, अनिर्मोक्षप्रसङ्गात् । कर्तृत्वस्वभावत्वे ह्यात्मनो न कर्तृत्वान्निर्मोक्षः सम्भवति — अग्नेरिवौष्ण्यात् । न च कर्तृत्वादनिर्मुक्तस्यास्ति पुरुषार्थसिद्धिः कर्तृत्वस्य दुःखरूपत्वात् ।ஏவம் தாவச்சா2ஸ்த்ரார்த2வத்த்வாதி3பி4ர்ஹேதுபி4꞉ கர்த்ருத்வம் ஶாரீரஸ்ய ப்ரத3ர்ஶிதம் । தத்புந꞉ ஸ்வாபா4விகம் வா ஸ்யாத் , உபாதி4நிமித்தம் வேதி சிந்த்யதே । தத்ரைதைரேவ ஶாஸ்த்ரார்த2வத்த்வாதி3பி4ர்ஹேதுபி4꞉ ஸ்வாபா4விகம் கர்த்ருத்வம் , அபவாத3ஹேத்வபா4வாதி3தி । ஏவம் ப்ராப்தே, ப்3ரூம꞉ — ந ஸ்வாபா4விகம் கர்த்ருத்வமாத்மந꞉ ஸம்ப4வதி, அநிர்மோக்ஷப்ரஸங்கா3த் । கர்த்ருத்வஸ்வபா4வத்வே ஹ்யாத்மநோ ந கர்த்ருத்வாந்நிர்மோக்ஷ꞉ ஸம்ப4வதி — அக்3நேரிவௌஷ்ண்யாத் । ந ச கர்த்ருத்வாத3நிர்முக்தஸ்யாஸ்தி புருஷார்த2ஸித்3தி4꞉ கர்த்ருத்வஸ்ய து3꞉க2ரூபத்வாத் ।
ननु स्थितायामपि कर्तृत्वशक्तौ कर्तृत्वकार्यपरिहारात्पुरुषार्थः सेत्स्यति । तत्परिहारश्च निमित्तपरिहारात् — यथाग्नेर्दहनशक्तियुक्तस्यापि काष्ठवियोगाद्दहनकार्याभावः — तद्वत् — न; निमित्तानामपि शक्तिलक्षणेन सम्बन्धेन सम्बद्धानामत्यन्तपरिहारासम्भवात् । ननु मोक्षसाधनविधानान्मोक्षः सेत्स्यति — न; साधनायत्तस्य अनित्यत्वात् । अपि च नित्यशुद्धमुक्तात्मप्रतिपादनात् मोक्षसिद्धिरभिमता । तादृगात्मप्रतिपादनं च न स्वाभाविके कर्तृत्वेऽवकल्पेत । तस्मात् उपाधिधर्माध्यासेनैवात्मनः कर्तृत्वम् , न स्वाभाविकम् ।நநு ஸ்தி2தாயாமபி கர்த்ருத்வஶக்தௌ கர்த்ருத்வகார்யபரிஹாராத்புருஷார்த2꞉ ஸேத்ஸ்யதி । தத்பரிஹாரஶ்ச நிமித்தபரிஹாராத் — யதா2க்3நேர்த3ஹநஶக்தியுக்தஸ்யாபி காஷ்ட2வியோகா3த்3த3ஹநகார்யாபா4வ꞉ — தத்3வத் — ந; நிமித்தாநாமபி ஶக்திலக்ஷணேந ஸம்ப3ந்தே4ந ஸம்ப3த்3தா4நாமத்யந்தபரிஹாராஸம்ப4வாத் । நநு மோக்ஷஸாத4நவிதா4நாந்மோக்ஷ꞉ ஸேத்ஸ்யதி — ந; ஸாத4நாயத்தஸ்ய அநித்யத்வாத் । அபி ச நித்யஶுத்3த4முக்தாத்மப்ரதிபாத3நாத் மோக்ஷஸித்3தி4ரபி4மதா । தாத்3ருகா3த்மப்ரதிபாத3நம் ச ந ஸ்வாபா4விகே கர்த்ருத்வே(அ)வகல்பேத । தஸ்மாத் உபாதி4த4ர்மாத்4யாஸேநைவாத்மந꞉ கர்த்ருத்வம் , ந ஸ்வாபா4விகம் ।
तथा च श्रुतिः —‘ध्यायतीव लेलायतीव’ (बृ. उ. ४ । ३ । ७)इति‘आत्मेन्द्रियमनोयुक्तं भोक्तेत्याहुर्मनीषिणः’ (क. उ. १ । ३ । ४)इति च — उपाधिसम्पृक्तस्यैवात्मनो भोक्तृत्वादिविशेषलाभं दर्शयति । न हि विवेकिनां परस्मादन्यो जीवो नाम कर्ता भोक्ता वा विद्यते,‘नान्योऽतोऽस्ति द्रष्टा’ (बृ. उ. ४ । ३ । २३)इत्यादिश्रवणात् । पर एव तर्हि संसारी कर्ता भोक्ता च प्रसज्येत । परस्मादन्यश्चेच्चितिमाञ्जीवः कर्ता, बुद्ध्यादिसङ्घातव्यतिरिक्तो न स्यात् — न, अविद्याप्रत्युपस्थापितत्वात्कर्तृत्वभोक्तृत्वयोः । तथा च शास्त्रम् —‘यत्र हि द्वैतमिव भवति तदितर इतरं पश्यति’ (बृ. उ. २ । ४ । १४)इत्यविद्यावस्थायां कर्तृत्वभोक्तृत्वे दर्शयित्वा, विद्यावस्थायां ते एव कर्तृत्वभोक्तृत्वे निवारयति —‘यत्र त्वस्य सर्वमात्मैवाभूत्तत्केन कं पश्येत्’ (बृ. उ. २ । ४ । १४)इति ।ததா2 ச ஶ்ருதி꞉ —‘த்4யாயதீவ லேலாயதீவ’ (ப்3ரு. உ. 4 । 3 । 7)இதி‘ஆத்மேந்த்3ரியமநோயுக்தம் போ4க்தேத்யாஹுர்மநீஷிண꞉’ (க. உ. 1 । 3 । 4)இதி ச — உபாதி4ஸம்ப்ருக்தஸ்யைவாத்மநோ போ4க்த்ருத்வாதி3விஶேஷலாப4ம் த3ர்ஶயதி । ந ஹி விவேகிநாம் பரஸ்மாத3ந்யோ ஜீவோ நாம கர்தா போ4க்தா வா வித்3யதே,‘நாந்யோ(அ)தோ(அ)ஸ்தி த்3ரஷ்டா’ (ப்3ரு. உ. 4 । 3 । 23)இத்யாதி3ஶ்ரவணாத் । பர ஏவ தர்ஹி ஸம்ஸாரீ கர்தா போ4க்தா ச ப்ரஸஜ்யேத । பரஸ்மாத3ந்யஶ்சேச்சிதிமாஞ்ஜீவ꞉ கர்தா, பு3த்3த்4யாதி3ஸங்கா4தவ்யதிரிக்தோ ந ஸ்யாத் — ந, அவித்3யாப்ரத்யுபஸ்தா2பிதத்வாத்கர்த்ருத்வபோ4க்த்ருத்வயோ꞉ । ததா2 ச ஶாஸ்த்ரம் —‘யத்ர ஹி த்3வைதமிவ ப4வதி ததி3தர இதரம் பஶ்யதி’ (ப்3ரு. உ. 2 । 4 । 14)இத்யவித்3யாவஸ்தா2யாம் கர்த்ருத்வபோ4க்த்ருத்வே த3ர்ஶயித்வா, வித்3யாவஸ்தா2யாம் தே ஏவ கர்த்ருத்வபோ4க்த்ருத்வே நிவாரயதி —‘யத்ர த்வஸ்ய ஸர்வமாத்மைவாபூ4த்தத்கேந கம் பஶ்யேத்’ (ப்3ரு. உ. 2 । 4 । 14)இதி ।
तथा स्वप्नजागरितयोरात्मन उपाधिसम्पर्ककृतं श्रमं श्येनस्येवाकाशे विपरिपततः श्रावयित्वा, तदभावं सुषुप्तौ प्राज्ञेनात्मना सम्परिष्वक्तस्य श्रावयति —‘तद्वा अस्यैतदाप्तकाममात्मकाममकामं रूपं शोकान्तरम्’ (बृ. उ. ४ । ३ । २१)इत्यारभ्य‘एषास्य परमा गतिरेषास्य परमा सम्पदेषोऽस्य परमो लोक एषोऽस्य परम आनन्दः’ (बृ. उ. ४ । ३ । ३२)इत्युपसंहारात् ॥ததா2 ஸ்வப்நஜாக3ரிதயோராத்மந உபாதி4ஸம்பர்கக்ருதம் ஶ்ரமம் ஶ்யேநஸ்யேவாகாஶே விபரிபதத꞉ ஶ்ராவயித்வா, தத3பா4வம் ஸுஷுப்தௌ ப்ராஜ்ஞேநாத்மநா ஸம்பரிஷ்வக்தஸ்ய ஶ்ராவயதி —‘தத்3வா அஸ்யைததா3ப்தகாமமாத்மகாமமகாமம் ரூபம் ஶோகாந்தரம்’ (ப்3ரு. உ. 4 । 3 । 21)இத்யாரப்4ய‘ஏஷாஸ்ய பரமா க3திரேஷாஸ்ய பரமா ஸம்பதே3ஷோ(அ)ஸ்ய பரமோ லோக ஏஷோ(அ)ஸ்ய பரம ஆநந்த3꞉’ (ப்3ரு. உ. 4 । 3 । 32)இத்யுபஸம்ஹாராத் ॥
तदेतदाहाचार्यः — ‘यथा च तक्षोभयथा’ इति । त्वर्थे च अयं चः पठितः । नैवं मन्तव्यम् — स्वाभाविकमेवात्मनः कर्तृत्वम् , अग्नेरिवौष्ण्यमिति । यथा तु तक्षा लोके वास्यादिकरणहस्तः कर्ता दुःखी भवति, स एव स्वगृहं प्राप्तो विमुक्तवास्यादिकरणः स्वस्थो निर्वृतो निर्व्यापारः सुखी भवति — एवमविद्याप्रत्युपस्थापितद्वैतसम्पृक्त आत्मा स्वप्नजागरितावस्थयोः कर्ता दुःखी भवति, सः तच्छ्रमापनुत्तये स्वमात्मानं परं ब्रह्म प्रविश्य विमुक्तकार्यकरणसङ्घातोऽकर्ता सुखी भवति सम्प्रसादावस्थायाम् — तथा मुक्त्यवस्थायामप्यविद्याध्वान्तं विद्याप्रदीपेन विधूय आत्मैव केवलो निर्वृतः सुखी भवति ।ததே3ததா3ஹாசார்ய꞉ — ‘யதா2 ச தக்ஷோப4யதா2’ இதி । த்வர்தே2 ச அயம் ச꞉ படி2த꞉ । நைவம் மந்தவ்யம் — ஸ்வாபா4விகமேவாத்மந꞉ கர்த்ருத்வம் , அக்3நேரிவௌஷ்ண்யமிதி । யதா2 து தக்ஷா லோகே வாஸ்யாதி3கரணஹஸ்த꞉ கர்தா து3꞉கீ2 ப4வதி, ஸ ஏவ ஸ்வக்3ருஹம் ப்ராப்தோ விமுக்தவாஸ்யாதி3கரண꞉ ஸ்வஸ்தோ2 நிர்வ்ருதோ நிர்வ்யாபார꞉ ஸுகீ2 ப4வதி — ஏவமவித்3யாப்ரத்யுபஸ்தா2பிதத்3வைதஸம்ப்ருக்த ஆத்மா ஸ்வப்நஜாக3ரிதாவஸ்த2யோ꞉ கர்தா து3꞉கீ2 ப4வதி, ஸ꞉ தச்ச்2ரமாபநுத்தயே ஸ்வமாத்மாநம் பரம் ப்3ரஹ்ம ப்ரவிஶ்ய விமுக்தகார்யகரணஸங்கா4தோ(அ)கர்தா ஸுகீ2 ப4வதி ஸம்ப்ரஸாதா3வஸ்தா2யாம் — ததா2 முக்த்யவஸ்தா2யாமப்யவித்3யாத்4வாந்தம் வித்3யாப்ரதீ3பேந விதூ4ய ஆத்மைவ கேவலோ நிர்வ்ருத꞉ ஸுகீ2 ப4வதி ।
तक्षदृष्टान्तश्चैतावतांशेन द्रष्टव्यः — तक्षा हि विशिष्टेषु तक्षणादिव्यापारेष्वपेक्ष्यैव प्रतिनियतानि करणानि वास्यादीनि कर्ता भवति, स्वशरीरेण तु अकर्तैव । एवमयमात्मा सर्वव्यापारेष्वपेक्ष्यैव मनआदीनि करणानि कर्ता भवति, स्वात्मना तु अकर्तैवेति । न तु आत्मनस्तक्ष्ण इवावयवाः सन्ति, यैः हस्तादिभिरिव वास्यादीनि तक्षा, मनआदीनि करणान्यात्मोपाददीत न्यस्येद्वा ॥தக்ஷத்3ருஷ்டாந்தஶ்சைதாவதாம்ஶேந த்3ரஷ்டவ்ய꞉ — தக்ஷா ஹி விஶிஷ்டேஷு தக்ஷணாதி3வ்யாபாரேஷ்வபேக்ஷ்யைவ ப்ரதிநியதாநி கரணாநி வாஸ்யாதீ3நி கர்தா ப4வதி, ஸ்வஶரீரேண து அகர்தைவ । ஏவமயமாத்மா ஸர்வவ்யாபாரேஷ்வபேக்ஷ்யைவ மநஆதீ3நி கரணாநி கர்தா ப4வதி, ஸ்வாத்மநா து அகர்தைவேதி । ந து ஆத்மநஸ்தக்ஷ்ண இவாவயவா꞉ ஸந்தி, யை꞉ ஹஸ்தாதி3பி4ரிவ வாஸ்யாதீ3நி தக்ஷா, மநஆதீ3நி கரணாந்யாத்மோபாத3தீ3த ந்யஸ்யேத்3வா ॥
यत्तूक्तम् , शास्त्रार्थवत्त्वादिभिर्हेतुभिः स्वाभाविकमात्मनः कर्तृत्वमिति, तन्न — विधिशास्त्रं तावद्यथाप्राप्तं कर्तृत्वमुपादाय कर्तव्यविशेषमुपदिशति, न कर्तृत्वमात्मनः प्रतिपादयति । न च स्वाभाविकमस्य कर्तृत्वमस्ति, ब्रह्मात्मत्वोपदेशात् — इत्यवोचाम । तस्मादविद्याकृतं कर्तृत्वमुपादाय विधिशास्त्रं प्रवर्तिष्यते । कर्ता विज्ञानात्मा पुरुषः — इत्येवंजातीयकमपि शास्त्रमनुवादरूपत्वाद्यथाप्राप्तमेवाविद्याकृतं कर्तृत्वमनुवदिष्यति । एतेन विहारोपादाने परिहृते, तयोरप्यनुवादरूपत्वात् ।யத்தூக்தம் , ஶாஸ்த்ரார்த2வத்த்வாதி3பி4ர்ஹேதுபி4꞉ ஸ்வாபா4விகமாத்மந꞉ கர்த்ருத்வமிதி, தந்ந — விதி4ஶாஸ்த்ரம் தாவத்3யதா2ப்ராப்தம் கர்த்ருத்வமுபாதா3ய கர்தவ்யவிஶேஷமுபதி3ஶதி, ந கர்த்ருத்வமாத்மந꞉ ப்ரதிபாத3யதி । ந ச ஸ்வாபா4விகமஸ்ய கர்த்ருத்வமஸ்தி, ப்3ரஹ்மாத்மத்வோபதே3ஶாத் — இத்யவோசாம । தஸ்மாத3வித்3யாக்ருதம் கர்த்ருத்வமுபாதா3ய விதி4ஶாஸ்த்ரம் ப்ரவர்திஷ்யதே । கர்தா விஜ்ஞாநாத்மா புருஷ꞉ — இத்யேவம்ஜாதீயகமபி ஶாஸ்த்ரமநுவாத3ரூபத்வாத்3யதா2ப்ராப்தமேவாவித்3யாக்ருதம் கர்த்ருத்வமநுவதி3ஷ்யதி । ஏதேந விஹாரோபாதா3நே பரிஹ்ருதே, தயோரப்யநுவாத3ரூபத்வாத் ।
ननु सन्ध्ये स्थाने प्रसुप्तेषु करणेषु स्वे शरीरे यथाकामं परिवर्तते — इति विहार उपदिश्यमानः केवलस्यात्मनः कर्तृत्वमावहति । तथोपादानेऽपि‘तदेषां प्राणानां विज्ञानेन विज्ञानमादाय’ (बृ. उ. २ । १ । १७)इति करणेषु कर्मकरणविभक्ती श्रूयमाणे केवलस्यात्मनः कर्तृत्वं गमयत इति । अत्रोच्यते — न तावत्सन्ध्ये स्थानेऽत्यन्तमात्मनः करणविरमणमस्ति,‘सधीः स्वप्नो भूत्वेमं लोकमतिक्रामति’ (बृ. उ. ४ । ३ । ७)इति तत्रापि धीसम्बन्धश्रवणात् । तथा च स्मरन्ति — ‘इन्द्रियाणामुपरमे मनोऽनुपरतं यदि । सेवते विषयानेव तद्विद्यात्स्वप्नदर्शनम्’ इति । कामादयश्च मनसो वृत्तयः इति श्रुतिः । ताश्च स्वप्ने दृश्यन्ते । तस्मात्समना एव स्वप्ने विहरति । विहारोऽपि च तत्रत्यो वासनामय एव, न तु पारमार्थिकोऽस्ति ।நநு ஸந்த்4யே ஸ்தா2நே ப்ரஸுப்தேஷு கரணேஷு ஸ்வே ஶரீரே யதா2காமம் பரிவர்ததே — இதி விஹார உபதி3ஶ்யமாந꞉ கேவலஸ்யாத்மந꞉ கர்த்ருத்வமாவஹதி । ததோ2பாதா3நே(அ)பி‘ததே3ஷாம் ப்ராணாநாம் விஜ்ஞாநேந விஜ்ஞாநமாதா3ய’ (ப்3ரு. உ. 2 । 1 । 17)இதி கரணேஷு கர்மகரணவிப4க்தீ ஶ்ரூயமாணே கேவலஸ்யாத்மந꞉ கர்த்ருத்வம் க3மயத இதி । அத்ரோச்யதே — ந தாவத்ஸந்த்4யே ஸ்தா2நே(அ)த்யந்தமாத்மந꞉ கரணவிரமணமஸ்தி,‘ஸதீ4꞉ ஸ்வப்நோ பூ4த்வேமம் லோகமதிக்ராமதி’ (ப்3ரு. உ. 4 । 3 । 7)இதி தத்ராபி தீ4ஸம்ப3ந்த4ஶ்ரவணாத் । ததா2 ச ஸ்மரந்தி — ‘இந்த்3ரியாணாமுபரமே மநோ(அ)நுபரதம் யதி3 । ஸேவதே விஷயாநேவ தத்3வித்3யாத்ஸ்வப்நத3ர்ஶநம்’ இதி । காமாத3யஶ்ச மநஸோ வ்ருத்தய꞉ இதி ஶ்ருதி꞉ । தாஶ்ச ஸ்வப்நே த்3ருஶ்யந்தே । தஸ்மாத்ஸமநா ஏவ ஸ்வப்நே விஹரதி । விஹாரோ(அ)பி ச தத்ரத்யோ வாஸநாமய ஏவ, ந து பாரமார்தி2கோ(அ)ஸ்தி ।
तथा च श्रुतिः इवकारानुबद्धमेव स्वप्नव्यापारं वर्णयति —‘उतेव स्त्रीभिः सह मोदमानो जक्षदुतेवापि भयानि पश्यन्’ (बृ. उ. ४ । ३ । १३)इति । लौकिका अपि तथैव स्वप्नं कथयन्ति — आरुक्षमिव गिरिशृङ्गम् , अद्राक्षमिव वनराजिमिति । तथोपादानेऽपि यद्यपि करणेषु कर्मकरणविभक्तिनिर्देशः, तथापि तत्संपृक्तस्यैवात्मनः कर्तृत्वं द्रष्टव्यम् , केवले कर्तृत्वासम्भवस्य दर्शितत्वात् । भवति च लोकेऽनेकप्रकारा विवक्षा — योधा युध्यन्ते, योधै राजा युध्यत इति । अपि च अस्मिन्नुपादाने करणव्यापारोपरममात्रं विवक्ष्यते, न स्वातन्त्र्यं कस्यचित् , अबुद्धिपूर्वकस्यापि स्वापे करणव्यापारोपरमस्य दृष्टत्वात् ।ததா2 ச ஶ்ருதி꞉ இவகாராநுப3த்3த4மேவ ஸ்வப்நவ்யாபாரம் வர்ணயதி —‘உதேவ ஸ்த்ரீபி4꞉ ஸஹ மோத3மாநோ ஜக்ஷது3தேவாபி ப4யாநி பஶ்யந்’ (ப்3ரு. உ. 4 । 3 । 13)இதி । லௌகிகா அபி ததை2வ ஸ்வப்நம் கத2யந்தி — ஆருக்ஷமிவ கி3ரிஶ்ருங்க3ம் , அத்3ராக்ஷமிவ வநராஜிமிதி । ததோ2பாதா3நே(அ)பி யத்3யபி கரணேஷு கர்மகரணவிப4க்திநிர்தே3ஶ꞉, ததா2பி தத்ஸம்ப்ருக்தஸ்யைவாத்மந꞉ கர்த்ருத்வம் த்3ரஷ்டவ்யம் , கேவலே கர்த்ருத்வாஸம்ப4வஸ்ய த3ர்ஶிதத்வாத் । ப4வதி ச லோகே(அ)நேகப்ரகாரா விவக்ஷா — யோதா4 யுத்4யந்தே, யோதை4 ராஜா யுத்4யத இதி । அபி ச அஸ்மிந்நுபாதா3நே கரணவ்யாபாரோபரமமாத்ரம் விவக்ஷ்யதே, ந ஸ்வாதந்த்ர்யம் கஸ்யசித் , அபு3த்3தி4பூர்வகஸ்யாபி ஸ்வாபே கரணவ்யாபாரோபரமஸ்ய த்3ருஷ்டத்வாத் ।
यस्त्वयं व्यपदेशो दर्शितः, ‘विज्ञानं यज्ञं तनुते’ इति, स बुद्धेरेव कर्तृत्वं प्रापयति — विज्ञानशब्दस्य तत्र प्रसिद्धत्वात् , मनोऽनन्तरं पाठाच्च,‘तस्य श्रद्धैव शिरः’ (तै. उ. २ । ४ । १)इति च विज्ञानमयस्यात्मनः श्रद्धाद्यवयवत्वसङ्कीर्तनात् — श्रद्धादीनां च बुद्धिधर्मत्वप्रसिद्धेः,‘विज्ञानं देवाः सर्वे ब्रह्म ज्येष्ठमुपासते’ (तै. उ. २ । ५ । १)इति च वाक्यशेषात् — ज्येष्ठत्वस्य च प्रथमजत्वस्य बुद्धौ प्रसिद्धत्वात् , ‘स एष वाचश्चित्तस्योत्तरोत्तरक्रमो यद्यज्ञः’ इति च श्रुत्यन्तरे यज्ञस्य वाग्बुद्धिसाध्यत्वावधारणात् ।யஸ்த்வயம் வ்யபதே3ஶோ த3ர்ஶித꞉, ‘விஜ்ஞாநம் யஜ்ஞம் தநுதே’ இதி, ஸ பு3த்3தே4ரேவ கர்த்ருத்வம் ப்ராபயதி — விஜ்ஞாநஶப்3த3ஸ்ய தத்ர ப்ரஸித்3த4த்வாத் , மநோ(அ)நந்தரம் பாடா2ச்ச,‘தஸ்ய ஶ்ரத்3தை4வ ஶிர꞉’ (தை. உ. 2 । 4 । 1)இதி ச விஜ்ஞாநமயஸ்யாத்மந꞉ ஶ்ரத்3தா4த்3யவயவத்வஸங்கீர்தநாத் — ஶ்ரத்3தா4தீ3நாம் ச பு3த்3தி4த4ர்மத்வப்ரஸித்3தே4꞉,‘விஜ்ஞாநம் தே3வா꞉ ஸர்வே ப்3ரஹ்ம ஜ்யேஷ்ட2முபாஸதே’ (தை. உ. 2 । 5 । 1)இதி ச வாக்யஶேஷாத் — ஜ்யேஷ்ட2த்வஸ்ய ச ப்ரத2மஜத்வஸ்ய பு3த்3தௌ4 ப்ரஸித்3த4த்வாத் , ‘ஸ ஏஷ வாசஶ்சித்தஸ்யோத்தரோத்தரக்ரமோ யத்3யஜ்ஞ꞉’ இதி ச ஶ்ருத்யந்தரே யஜ்ஞஸ்ய வாக்3பு3த்3தி4ஸாத்4யத்வாவதா4ரணாத் ।
न च बुद्धेः शक्तिविपर्ययः करणानां कर्तृत्वाभ्युपगमे भवति, सर्वकारकाणामेव स्वस्वव्यापारेषु कर्तृत्वस्यावश्यंभावित्वात् । उपलब्ध्यपेक्षं त्वेषां करणानां करणत्वम् । सा चात्मनः । न च तस्यामप्यस्य कर्तृत्वमस्ति, नित्योपलब्धिस्वरूपत्वात् । अहंकारपूर्वकमपि कर्तृत्वं नोपलब्धुर्भवितुमर्हति, अहंकारस्याप्युपलभ्यमानत्वात् । न चैवं सति करणान्तरकल्पनाप्रसङ्गः, बुद्धेः करणत्वाभ्युपगमात् । समाध्यभावस्तु शास्त्रार्थवत्त्वेनैव परिहृतः, यथाप्राप्तमेव कर्तृत्वमुपादाय समाधिविधानात् । तस्मात्कर्तृत्वमप्यात्मन उपाधिनिमित्तमेवेति स्थितम् ॥ ४० ॥ந ச பு3த்3தே4꞉ ஶக்திவிபர்யய꞉ கரணாநாம் கர்த்ருத்வாப்4யுபக3மே ப4வதி, ஸர்வகாரகாணாமேவ ஸ்வஸ்வவ்யாபாரேஷு கர்த்ருத்வஸ்யாவஶ்யம்பா4வித்வாத் । உபலப்3த்4யபேக்ஷம் த்வேஷாம் கரணாநாம் கரணத்வம் । ஸா சாத்மந꞉ । ந ச தஸ்யாமப்யஸ்ய கர்த்ருத்வமஸ்தி, நித்யோபலப்3தி4ஸ்வரூபத்வாத் । அஹம்காரபூர்வகமபி கர்த்ருத்வம் நோபலப்3து4ர்ப4விதுமர்ஹதி, அஹம்காரஸ்யாப்யுபலப்4யமாநத்வாத் । ந சைவம் ஸதி கரணாந்தரகல்பநாப்ரஸங்க3꞉, பு3த்3தே4꞉ கரணத்வாப்4யுபக3மாத் । ஸமாத்4யபா4வஸ்து ஶாஸ்த்ரார்த2வத்த்வேநைவ பரிஹ்ருத꞉, யதா2ப்ராப்தமேவ கர்த்ருத்வமுபாதா3ய ஸமாதி4விதா4நாத் । தஸ்மாத்கர்த்ருத்வமப்யாத்மந உபாதி4நிமித்தமேவேதி ஸ்தி2தம் ॥ 40 ॥
(முன் அதிகரணத்தில் கர்மகாண்டத்தில் யாகம் முதலான கர்மாக்களையும் ஞான காண்டத்தில் சிரவணம் முதலான ஸாதனங்களையும் விதித்திருப்பதால் அவை களைச் செய்கிற ஆத்மா கர்த்தா என்று தீர்மானிக்கப் பட்டது. இந்த அதிகரணத்தில் செய்யும் தன்மை ஆத்மாவுக்கு இயற்கையாகவே அமைந்ததா அல்லது உபாதியின் மூலம் ஆத்மாவில் தோன்றுகிறதா என்பது பற்றி ஆராயப்படுகிறது. பாதகம் ஒன்றுமில்லாததால் கர்த்ருத்வம் ஸ்வாபாவிகம் என்று பூர்வபக்ஷம்.

உபநிஷத்தில் ஆத்மாவை அஸங்கமாகக் கூறியிருப்பதால் கர்த்ருத்வம் ஆத்மாவைச் சேர்ந்ததல்ல, செம்பரத்தப்பூவின் சிவப்பு அருகிலுள்ள வெளுப்பான ஸ்படிகத்தில் தோன்றி ஸ்படிகம் சிவப்பாகத் தெரிகிறது என்று சொல்வதுபோல அருகிலுள்ள புத்தி, கண் முதலான உபாதிகளின் ஸம்பந்தத்தால் தான் ஆத்மாவில் கர்த்ருத்வம் தோன்றுகிறதே தவிர ஸ்வபாவத்தில் ஆத்மா கர்த்தாவல்ல. வாச்சியைக் கையில் வைத்துக்கொண்டு வேலை செய்யும்பொழுது தான் தச்சன் கர்த்தாவாகிறான். மற்ற சமயங்களில் கர்த்தாவல்ல. இதுபோல் ஜாக்ரத் ஸ்வப்னா வஸ்தைகளில் புத்தியுடன் சேர்ந்திருக்கும் பொழுதுதான் ஆத்மா கர்த்தா. ஸுஷுப்தியிலும் முக்தியிலும் உபாதி ஸம்பந்தமில்லாததால் அகர்த்தா. இதுதான் ஆத்மாவுக்கு ஸ்வாபாவிக நிலை என்று ஸித்தாந்தம்).

இவ்விதம் இதுவரை சாஸ்திரத்திற்கு பயனுள்ள தன்மையிருப்பதால் என்பது முதலிய காரணங்களினால், சாரீரனுக்கு செய்யும் தன்மை காட்டப்பட்டது; ஆனால் அது ஸ்வபாவத்திலுள்ளதா, உபாதியை நிமித்தமாயுள்ளதா என்று சிந்திக்கப்படுகிறது.

அங்கே சாஸ்திரத்திற்கு அர்த்தமுள்ள தன்மை யிருப்பதால் என்பது முதலிய இந்த காரணங்களினாலேயே செய்யும் தன்மை ஸ்வாபாவிகம், மறுப்பதற்குக் காரணம் இல்லாததினால், என்று இவ்விதம் ஏற்படும்போது சொல்கிறோம்.

ஆத்மாவுக்கு செய்யும் தன்மை ஸ்வாபாவிகமாக இருப்பது ஸம்பவிக்காது. மோக்ஷமில்லையென்று ஏற்படுமானதினால். ஆத்மாவுக்கு செய்யும் தன்மை ஸ்வபா வமாயிருந்தால், செய்யும் தன்மையிலிருந்து விடுபடுதல் ஸம்பவிக்காதல்லவா? அக்னிக்கு, உஷ்ணமாயிருக்கும் தன்மையிலிருந்துபோல. செய்யும் தன்மையிலிருந்து விடுபடாதவனுக்கோ புருஷார்த்தம் ஸித்திப்பதில்லை. செய்யும் தன்மை துக்க ஸ்வரூபமுள்ளதால்.
செய்யும் சக்தியிருந்தாலும்கூட செய்யும் தன்மையினால் ஏற்படும் கார்யத்தை பரிஹரிப்பதினால் புருஷார்த்தம் ஸித்திக்கலாமே? அதன் பரிஹாரமும் நிமித்தத்தை பரிஹரிப்பதினால் ஏற்படுகிறது. எரிக்கும் சக்தியோடு கூடின அக்னிக்கும் கட்டையை விலக்கிவிடுவதினால் எரிப்பதான கார்யமில்லாமல் எப்படி இருக்கிறதோ, அதைப்போல, என்றால் சரியல்ல. சக்தியினால் அறியப்படுகிற காரியத்துடன் ஸம்பந்தத்தால் சேர்ந்திருக்கிற நிமித்தங் களுக்கு பூராவும் பரிஹாரம் செய்வது ஸம்பவிக்காததினால்.

மோக்ஷத்திற்கு ஸாதனம் விதிக்கப்பட்டிருப்பதால் மோக்ஷம் ஸித்திக்கலாமே என்றால், சரியல்ல. ஸாதனத்திற்கு அதீனமாக ஏற்படுவதற்கு நித்யத்தன்மை கிடையாததினால். மேலும், எப்பொழுதும் சுத்தமாய், புத்தமாய் முக்தமாயுள்ள ஆத்மாவை எடுத்துச் சொல்வதி னால் மோக்ஷம் ஸித்திப்பதாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. அவ்விதமான ஆத்மாவை எடுத்துச்சொல்வது செய்யும் தன்மை ஸ்வாபாவிகமாயிருந்தால் பொருந்தாது. ஆகையால் உபாதியின்தர்ம விஷயமான அத்யாஸத்தினால் தான் ஆத்மாவுக்கு செய்யும் தன்மை, ஸ்வாபாவிகம் அல்ல.
அப்படியே சுருதியும் "தியானம் செய்வதுபோல, சலிப்பது போல" (பிருஹத். IV.3-7) என்றும், "சரீரம், இந்திரியம், மனஸ், இவைகளுடன் சேர்ந்த ஆத்மாவை போக்தா என்று அறிவாளிகள் சொல்கிறார்கள்" (காடக. III.4) என்று. உபாதியுடன் கலந்திருக்கும் ஆத்மா வுக்குத்தான் போக்தா முதலான விசேஷத்தை அடைவது காட்டப்படுகிறது. விவேகமுள்ளவர்களுக்கோ, பரமாத்மா வுக்கு வேறாக ஜீவன் கர்த்தா என்றோ, போக்தா என்றோ கிடையாது. “இவருக்கு வேறாக பார்ப்பவன் கிடையாது” (பிருஹத். IV.3-23) என்பது முதலியது சொல்லப பட்டிருப்பதால்.

அப்படியானால், பரமாத்மாவேதான் ஸம்ஸாரி கர்த்தா போக்தா என்று ஏற்படும்; பரமாத்மாவைவிட வேறாகவும், புத்தி முதலான கூட்டத்திற்கு வேறாகவும் சைதன்யமுள்ளவனான ஜீவன் கர்த்தாவாக இல்லை யானால். அப்படியல்ல, கர்த்தாவாயிருத்தல், போக்தாவா யிருத்தல் இரண்டுமே அவித்யையினால் ஏற்படுத்தப்பட்டி ருக்கிறபடியால் அப்படியே சாஸ்திரம் “எங்கே இரண்டா யிருப்பதுபோல இருக்கிறதோ அங்கேயல்லவா ஒன்று மற்றொன்றைப் பார்க்கும்" (பிருஹத். II.4-14) என்று அவித்யா தசையில் கர்த்தாத்தன்மை, போக்தாத்தன்மை இவைகளைக் காட்டிவிட்டு, வித்யாதசையில் அந்த கர்த்தாத்தன்மை, போக்தாத்தன்மை இவைகளையே மறுக்கிறது, “எங்கே இவனுக்கு எல்லாம் ஆத்மாவாக வேயிருக்குமோ, அங்கே எதினால் எதைப் பார்ப்பான்?” (பிருஹத். II.4-14) என்று.
அப்படியே ஸ்வப்னத்திலும், ஜாகரத்திலும் ஆகாசத்தில் பறக்கும் பருந்திற்குப்போல், உபாதியின் ஸம்பந்தத்தினால் ஆத்மாவுக்கு ஏற்படும் சிரமத்தை சொல்லிவிட்டு, ஸுஷுப்தியில் பிராக்ஞனான ஆத்மா வுடன் நன்கு சேர்ந்திருப்பவனுக்கு அதன் (சிரமத்தின்) இல்லாமையை சொல்லுகிறது. “அப்பொழுது இவனுக் குள்ள ரூபம் அடையப்பட்ட காமத்தையுடையது. ஆத்மா விலேயே காமமுள்ளது. காமமேயில்லாதது, துக்கத்திற்கு வெளிப்பட்டது" (பிருஹத். IV.3-21) என்று ஆரம்பித்து “இது இவனுடைய மேலான நிலை, இது இவனுடைய மேலான செல்வம், இது இவனுடைய மேலான உலகம். இது இவனுடைய மேலான ஆனந்தம்" (பிருஹத். IV.3-32) என்று முடித்திருப்பதினால்.
அந்த இதை ஆசார்யார் “தச்சனைப்போலவும் இரண்டு விதமாக” என்று சொல்லுகிறார்.

“உம்” என்ற இது ஆனால் என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அக்னிக்கு உஷ்ணத்தன்மை போல ஆத்மாவுக்கு கர்த்தாவாயிருக்கும் தன்மை ஸ்வாபா விகம்தான் என்று நினைக்கவே கூடாது. ஆனால் உலகத்தில் தச்சன் வாச்சி முதலான கருவிகளை கையில் வைத்துக்கொண்டு கர்த்தாவாக துக்கமுள்ளவனாக இருக்கிறான், அவனே தன் வீடு போய்ச் சேர்ந்து வாச்சி முதலான கருவிகளை விட்டுவிட்டு தன்னிலையிலி ருப்பவனாக ஸுகியாக கவலையற்று வியாபாரமற்றவனாக இருக்கிறான்; என்பது எப்படியோ, அப்படியே அவித்யை யினால் ஏற்படுத்தப்பட்ட, இரண்டாயிருக்கும் தன்மை யுடன் ஸம்பந்தப்பட்டு ஆத்மா ஸ்வப்னம் ஜாகரம் என்ற தசைகளில் கர்த்தாவாக துக்கியாக இருக்கிறான். அந்த சிரமத்தைப் போக்கடிப்பதற்காக அவன் தன்னுடைய ஸ்வரூபமான பரபிரஹ்மத்தில் நுழைந்துகொண்டு சரீரம் இந்திரியம் சேர்ந்த கூட்டத்திலிருந்து விடுபட்டவனாய் ஸுஷுப்தி தசையில் கர்த்தாவல்லாமல் ஸுகியாக இருக்கிறான்.
தச்சன் என்ற திருஷ்டாந்தம் இவ்வளவு அம்சத் துடன் அறிய வேண்டும். தச்சன் குறிப்பிட்ட செதுக்குவது முதலான காரியங்களில் அததற்கு ஏற்பட்ட வாச்சி முதலான கருவிகளை அபேக்ஷித்தே கர்த்தாவாக ஆகிறான்; தன் சரீர நிலையிலோ, கர்த்தாவில்லைதான். இவ்விதமே, இந்த ஆத்மா எல்லா வியாபாரங்களிலும் மனஸ் முதலான கருவிகளை அபேக்ஷித்தே கர்த்தாவாக ஆகிறான்; தன் ஸ்வரூபத்தினாலோ, கர்த்தாவே இல்லை. ஆனால் எந்த கை முதலான எவைகளால் தச்சன் வாச்சி முதலியவைகளை எடுக்கவோ, வைத்துவிடவோ செய்கிறானோ, அந்த அவயவங்கள் தச்சனுக்கு இருப்பதுபோல ஆத்மாவுக்கு மனஸ் முதலான கருவிகளை எடுக்கவோ வைத்துவிடவோ அவயவங்கள் கிடையாது.
சாஸ்திரத்திற்குப் பயனுள்ள தன்மை முதலான காரணங்களால் ஆத்மாவுக்கு கர்த்தாவென்ற தன்மை ஸ்வாபாவிகம் என்று எது சொல்லப்பட்டதோ, அது சரியல்ல. விதி சாஸ்திரமானது வேறு விதத்தில் பிராப்தமான கர்த்தா என்ற தன்மையை எடுத்துக்கொண்டு செய்யவேண்டிய விசேஷத்தை உபதேசிக்கிறதே தவிர, ஆத்மாவுக்கு கர்த்தா என்ற தன்மையை பிரதிபாதிக்க வில்லை. இவனுக்கு கர்த்தா என்ற தன்மை ஸ்வாபாவிக மல்ல. பிரஹ்மமே ஆத்மா என்று உபதேசிப்பதால், என்று சொல்லியிருக்கிறோம். ஆகையால் அவித்யையினால் ஏற்பட்டுள்ள கர்த்தாத்தன்மையை எடுத்துக்கொண்டு விதி சாஸ்திரம் பிரவிருத்திக்கிறது. கர்த்தா, விக்ஞானாத்மா, புருஷன், என்பது போலுள்ள சாஸ்திரமும் அனுவாத ரூபமாயிருப்பதால் ஏற்கனவே ஏற்பட்டிருக்கிறபடியுள்ள அதாவது அவித்யையினால் செய்யப்பட்டிருக்கும் கர்த்தாத் தன்மையை அனுவதிக்கிறது. இதினால் விஹாரம் எடுத்துக்கொள்வது இவைகளும் பரிஹரிக்கப்பட்டு விட்டன. அவைகளும் அனுவாதரூபமாயிருப்பதால்.
ஸ்வப்ன தசையில், இந்திரியங்கள் நன்கு தூங்கும்போது, தன் சரீரத்தில் இஷ்டப்படி சுற்றி வருகிறான் என்று உபதேசிக்கப்படும் விஹாரம் வெறும் ஆத்மாவுக்கு கர்த்தாத்தன்மையை சொல்லுகிறதல்லவா? அப்படியே “அப்பொழுது இந்த பிராணன்களுக்குள் விக்ஞானத்தினால் விக்ஞானத்தை எடுத்துக்கொண்டு” என்று எடுத்துக் கொள்வதிலும் கரணங்களில் சொல்லப்படுகிற கர்ம விபக்தி (இரண்டாம் வேற்றுமை) கரண விபக்தி (மூன்றாம் வேற்றுமை) இவைகள் வெறும் ஆத்மாவுக்கு கர்த்தாத்தன்மையை அறிவிக்கிறதில்லையா? என்றால் அவ்விஷயத்தில் சொல்லுகிறோம்; ஸ்வப்ன தசையில் ஆத்மாவுக்கு முற்றிலும் கரணங்களுடைய நிறுத்தல் இல்லை, புத்தியுடன் ஸ்வப்னமாகி ஸ்வப்னத்தை அனுபவிப்பவனாகி இந்த உலகத்தை ஜாக்ரத்ப்ரபஞ்சத்தைக் கடக்கிறான்” (பிருஹத். IV.3-7) என்று அங்கேயும் புத்தியின் ஸம்பந்தம் சொல்லப்படுவதால். அப்படியே “இந்திரியங்கள் ஓய்வு அடைந்து மனஸ் அடங் கவில்லையானால் விஷயங்களையே ஸேவிக்கிறான்; அதை ஸ்வப்னம் காண்பது என்று அறியவும்” என்றும் ஸ்மரிக்கிறார்கள். "காமம் முதலியவை மனஸின் விருத்திகள்” என்று சுருதி; அவைகளோ ஸ்வப்னத்தில் காணப்படுகின்றன; ஆகையால் மனஸுடன் கூடவேதான் ஸ்வப்னத்தில் விஹாரம் செய்கிறான். அங்குள்ள விஹாரமும் வாஸனாமயம்தான், பாரமார்த்திகம் அல்ல.
அப்படியே சுருதியும் “போல” என்ற சப்தத்தைச் சேர்த்தே ஸ்வப்ன வியாபாரத்தை வர்ணிக்கிறது. “அல்லது ஸ்திரீகளுடன் சேர்ந்து ஸந்தோஷிக்கிறவன் போலவும் சாப்பிடுகிறவன் போலவும் அல்லது பயங்களை (பயத்தைத்தரும் வஸ்துக்களை) பார்ப்பது போலவும்" (பிருஹத். IV.3-13) என்று. உலகத்தாரும் அப்படியே ஸ்வப்னத்தைப் பற்றி சொல்லுகிறார்கள். “மலை முடியை ஏறினேன் போல காட்டு வரிசையை பார்த்தேன் போல" என்று. அப்படியே எடுத்துக் கொள்வதிலும் கரணங்கள் விஷயத்தில் கர்ம கரணவிபக்தியை (இரண்டாம், மூன்றாம் வேற்றுமை) குறிப்பிட்ட போதிலும் அப்படியும் அவைகளுடன் சேர்ந்துள்ள ஆத்மாவுக்குத்தான் செய்யும் தன்மை என்று அறிய வேண்டும். வெறும் ஆத்மாவுக்கு செய்யும்தன்மை ஸம்பவிக்காது என்று காட்டப்பட்டபடியால். உலகத்திலும், "யுத்த வீரர்கள் யுத்தம் செய்கிறார்கள்”, "யுத்த வீரர்களைக் கொண்டு அரசன் யுத்தம் செய்கிறான்" என்று பலவாறாக சொல்ல விருப்பமுண்டு. மேலும் இந்த எடுத்துக்கொள்ளுதலில், இந்திரியங்க ளுடைய வியாபாரம் நிற்பது மாத்திரம்தான் சொல்ல உத்தேசம், எதற்கும் ஸ்வாதந்திரியம் சொல்ல உத்தேசமில்லை, புத்தி பூர்வகமாயில்லாமல் தானாகவே தூக்கத்தில் இந்திரியங்க ளுடைய வியாபாரம் நிற்பது காணப்படுவதால்.
“விக்ஞானம் யக்ஞத்தை செய்கிறது” என்ற எந்த குறிப்பிடல் காட்டப்பட்டதோ, அது புத்திக்கே செய்யும் தன்மையைக் கொடுக்கிறது, விக்ஞானம் என்ற சப்தத்திற்கு அதில் (புத்தி என்பதில்) பிரஸித்தியிருப் பதாலும், மனஸை, அடுத்து சொல்லி யிருப்பதாலும், “அதற்கு சிரத்தையே சிரஸ்” என்று விக்ஞானமயனான ஆத்மாவுக்கு சிரத்தை முதலான அவயவங்களை சொல்லியிருப்பதால்; சிரத்தை முதலியவைகள் புத்தியின் தர்மங்களென்று பிரஸித்தியிருப்பதால். “விக்ஞானமாகிற ஜ்யேஷ்டமாகிய பிரஹ்மத்தை எல்லா தேவர்களும் உபாஸிக்கிறார்கள்” (தைத்திரீய. II.5-1) என்ற வாக்கிய சேஷத்தினாலும் முதலில் பிறந்ததாலுள்ள ஜ்யேஷ்டத் தன்மையும் புத்தியினிடத்தில் பிரஸித்தமாயிருப்பதால். “யக்ஞம் என்பது எதுவோ அது வாக்குக்கும் சித்தத் திற்குமுள்ள மேல் மேல் கிரமம்” என்று வேறு சுருதியில் யக்ஞமானது வாக்கு புத்தி இவைகளால் ஸாதிக்கப் படுவதென்று வற்புறுத்தி இருப்பதால்.
கரணங்களுக்கு செய்யும் தன்மை ஒப்புக் கொண்டால் புத்தியினுடைய (கரண) சக்திக்கு எவ்வித மாறுதலும் ஏற்படாது. எல்லா காரகங்களுக்குமே அதனதன் வியாபாரங்களில் செய்யும் தன்மை அவசியம் இருக்குமான தினால். இந்த கரணங்களுக்கு கரணத்தன்மையோ, அறிவை அபேக்ஷித்தது; அதுவோ ஆத்மாவை சேர்ந்தது. அதிலும்கூட (அறிவதிலும்கூட) இவனுக்கு (ஆத்மா வுக்கு) கர்த்தா என்ற தன்மை கிடையாது. எப்பொழுதுமே அறிவாயிருக்கும் ஸ்வரூபமுள்ளதால். அஹங்காரத்தை (நான் என்பதை) முன்னிட்ட கர்த்தா என்ற தன்மையும் அறிகிறவனிடம் இருக்க நியாயம் இல்லை. அஹங்காரமும் கூட அறியப்படுகிறபடியால். இப்படி இருந்தால் வேறு கரணத்தைக் கல்பிக்கும்படி ஏற்படுமே என்பதும் கிடையாது. புத்திக்கு கரணத்தன்மையை ஒப்புக் கொள்வதால்.

ஸமாதியில்லாமல் போகுமே என்பதுவோ சாஸ்திரத் திற்கு அர்த்தமுள்ள தன்மையினாலேயே பரிஹரிக்கப் பட்டுவிட்டது, ஏற்கனவே ஏற்பட்டிருக்கிறபடியுள்ள செய்யும் தன்மையை வைத்துக்கொண்டு ஸமாதி விதிக்கப் பட்டிருப்பதால்,

ஆகையால் செய்யும் தன்மையும்கூட ஆத்மாவுக்கு உபாதி நிமித்தமாகத்தான் என்று ஏற்படுகிறது.