सूत्रम् ४१ஸூத்ரம் 41 / ५३53
परायत्ताधिकरणम्பராயத்தாதி4கரணம்
परात्तु तच्छ्रुतेः ॥ ४१ ॥பராத்து தச்ச்2ருதே꞉ ॥ 41 ॥
प्रवर्तकोऽस्य रागादिरीशो वा, रागतः कृषौ ॥
दृष्टा प्रवृत्तिर्वैषम्यमीशस्य प्रेरणे भवेत् ॥ ३१ ॥
सस्येषु वृष्टिवज्जीवेष्वीशस्याविषमत्वतः ॥
रागोऽन्तर्याम्यधीनोऽत ईश्वरोऽस्य प्रवर्तकः ॥ ३२ ॥ப்ரவர்தகோ(அ)ஸ்ய ராகா3தி3ரீஶோ வா, ராக3த꞉ க்ருஷௌ ॥
த்3ருஷ்டா ப்ரவ்ருத்திர்வைஷம்யமீஶஸ்ய ப்ரேரணே ப4வேத் ॥ 31 ॥
ஸஸ்யேஷு வ்ருஷ்டிவஜ்ஜீவேஷ்வீஶஸ்யாவிஷமத்வத꞉ ॥
ராகோ3(அ)ந்தர்யாம்யதீ4நோ(அ)த ஈஶ்வரோ(அ)ஸ்ய ப்ரவர்தக꞉ ॥ 32 ॥
தமிழ்இவனுக்கு (ஜீவனுக்கு) பிரவர்த்தகன் (பிரவிருத்தி செய்யச்செய்பவன்) ராகம் முதலியதா? அல்லது ஈசுவரரா? கிருஷியில் பிரவிருத்தி ராகத்தினால் காணப்படுகிறது. (அப்படி யே இங்கேயும் இருக்கும்) ஈசுவரர் பிரேரணை செய்கிறாரென்றால் அவருக்கு வைஷம்யம் (ஸமமாயில்லாத்தன்மை) ஏற்படும்.
பயிர்கள் விஷயத்தில் மழையைப் போல, ஜீவர்கள் விஷயத்தில் ஈசுவரருக்கு விஷமமாயிருக்கும் தன்மை இல்லா ததினால், ராகமும் அந்தர்யாமிக்கு (உள்ளிருந்து) நியமனம் செய்யும் ஈசுவரருக்கு அடங்கியுள்ளது, அதனால் இவனுக்கு பிரவர்த்தகன் ஈசுவரர்தான்.

संस्कृतम्
தமிழ்
यदिदमविद्यावस्थायामुपाधिनिबन्धनं कर्तृत्वं जीवस्याभिहितम् , तत्किमनपेक्ष्येश्वरं भवति, आहोस्विदीश्वरापेक्षमिति भवति विचारणा । तत्र प्राप्तं तावत् — नेश्वरमपेक्षते जीवः कर्तृत्व इति । कस्मात् ? अपेक्षाप्रयोजनाभावात् । अयं हि जीवः स्वयमेव रागद्वेषादिदोषप्रयुक्तः कारकान्तरसामग्रीसम्पन्नः कर्तृत्वमनुभवितुं शक्नोति । तस्य किमीश्वरः करिष्यति । न च लोके प्रसिद्धिरस्ति — कृष्यादिकासु क्रियास्वनडुदादिवत् ईश्वरोऽपेक्षितव्य इति । क्लेशात्मकेन च कर्तृत्वेन जन्तून्संसृजत ईश्वरस्य नैर्घृण्यं प्रसज्येत । विषमफलं च एषां कर्तृत्वं विदधतो वैषम्यम् ।யதி3த3மவித்3யாவஸ்தா2யாமுபாதி4நிப3ந்த4நம் கர்த்ருத்வம் ஜீவஸ்யாபி4ஹிதம் , தத்கிமநபேக்ஷ்யேஶ்வரம் ப4வதி, ஆஹோஸ்விதீ3ஶ்வராபேக்ஷமிதி ப4வதி விசாரணா । தத்ர ப்ராப்தம் தாவத் — நேஶ்வரமபேக்ஷதே ஜீவ꞉ கர்த்ருத்வ இதி । கஸ்மாத் ? அபேக்ஷாப்ரயோஜநாபா4வாத் । அயம் ஹி ஜீவ꞉ ஸ்வயமேவ ராக3த்3வேஷாதி3தோ3ஷப்ரயுக்த꞉ காரகாந்தரஸாமக்3ரீஸம்பந்ந꞉ கர்த்ருத்வமநுப4விதும் ஶக்நோதி । தஸ்ய கிமீஶ்வர꞉ கரிஷ்யதி । ந ச லோகே ப்ரஸித்3தி4ரஸ்தி — க்ருஷ்யாதி3காஸு க்ரியாஸ்வநடு3தா3தி3வத் ஈஶ்வரோ(அ)பேக்ஷிதவ்ய இதி । க்லேஶாத்மகேந ச கர்த்ருத்வேந ஜந்தூந்ஸம்ஸ்ருஜத ஈஶ்வரஸ்ய நைர்க்4ருண்யம் ப்ரஸஜ்யேத । விஷமப2லம் ச ஏஷாம் கர்த்ருத்வம் வித3த4தோ வைஷம்யம் ।
ननु‘वैषम्यनैर्घृण्ये न सापेक्षत्वात्’ (ब्र. सू. २ । १ । ३४)इत्युक्तम् — सत्यमुक्तम् , सति तु ईश्वरस्य सापेक्षत्वसम्भवे; सापेक्षत्वं च ईश्वरस्य सम्भवति सतोर्जन्तूनां धर्माधर्मयोः । तयोश्च सद्भावः सति जीवस्य कर्तृत्वे । तदेव चेत्कर्तृत्वमीश्वरापेक्षं स्यात् , किंविषयमीश्वरस्य सापेक्षत्वमुच्यते । अकृताभ्यागमश्चैवं जीवस्य प्रसज्येत । तस्मात्स्वत एवास्य कर्तृत्वमिநநு‘வைஷம்யநைர்க்4ருண்யே ந ஸாபேக்ஷத்வாத்’ (ப்3ர. ஸூ. 2 । 1 । 34)இத்யுக்தம் — ஸத்யமுக்தம் , ஸதி து ஈஶ்வரஸ்ய ஸாபேக்ஷத்வஸம்ப4வே; ஸாபேக்ஷத்வம் ச ஈஶ்வரஸ்ய ஸம்ப4வதி ஸதோர்ஜந்தூநாம் த4ர்மாத4ர்மயோ꞉ । தயோஶ்ச ஸத்3பா4வ꞉ ஸதி ஜீவஸ்ய கர்த்ருத்வே । ததே3வ சேத்கர்த்ருத்வமீஶ்வராபேக்ஷம் ஸ்யாத் , கிம்விஷயமீஶ்வரஸ்ய ஸாபேக்ஷத்வமுச்யதே । அக்ருதாப்4யாக3மஶ்சைவம் ஜீவஸ்ய ப்ரஸஜ்யேத । தஸ்மாத்ஸ்வத ஏவாஸ்ய கர்த்ருத்வமி
— एतां प्राप्तिं तुशब्देन व्यावर्त्य प्रतिजानीते — परादिति । अविद्यावस्थायां कार्यकरणसङ्घाताविवेकदर्शिनो जीवस्याविद्यातिमिरान्धस्य सतः परस्मादात्मनः कर्माध्यक्षात्सर्वभूताधिवासात्साक्षिणश्चेतयितुरीश्वरात्तदनुज्ञया कर्तृत्वभोक्तृत्वलक्षणस्य संसारस्य सिद्धिः । तदनुग्रहहेतुकेनैव च विज्ञानेन मोक्षसिद्धिर्भवितुमर्हति । कुतः ? तच्छ्रुतेः ।— ஏதாம் ப்ராப்திம் துஶப்3தே3ந வ்யாவர்த்ய ப்ரதிஜாநீதே — பராதி3தி । அவித்3யாவஸ்தா2யாம் கார்யகரணஸங்கா4தாவிவேகத3ர்ஶிநோ ஜீவஸ்யாவித்3யாதிமிராந்த4ஸ்ய ஸத꞉ பரஸ்மாதா3த்மந꞉ கர்மாத்4யக்ஷாத்ஸர்வபூ4தாதி4வாஸாத்ஸாக்ஷிணஶ்சேதயிதுரீஶ்வராத்தத3நுஜ்ஞயா கர்த்ருத்வபோ4க்த்ருத்வலக்ஷணஸ்ய ஸம்ஸாரஸ்ய ஸித்3தி4꞉ । தத3நுக்3ரஹஹேதுகேநைவ ச விஜ்ஞாநேந மோக்ஷஸித்3தி4ர்ப4விதுமர்ஹதி । குத꞉ ? தச்ச்2ருதே꞉ ।
यद्यपि दोषप्रयुक्तः सामग्रीसम्पन्नश्च जीवः, यद्यपि च लोके कृष्यादिषु कर्मसु नेश्वरकारणत्वं प्रसिद्धम् , तथापि सर्वास्वेव प्रवृत्तिष्वीश्वरो हेतुकर्तेति श्रुतेरवसीयते । तथा हि श्रुतिर्भवति —‘एष ह्येव साधु कर्म कारयति तं यमेभ्यो लोकेभ्य उन्निनीषते । एष ह्येवासाधु कर्म कारयति तं यमधो निनीषते’ (कौ. उ. ३ । ७)इति, ‘य आत्मनि तिष्ठन्नात्मानमन्तरो यमयति’ इति च एवंजातीयका ॥ ४१ ॥யத்3யபி தோ3ஷப்ரயுக்த꞉ ஸாமக்3ரீஸம்பந்நஶ்ச ஜீவ꞉, யத்3யபி ச லோகே க்ருஷ்யாதி3ஷு கர்மஸு நேஶ்வரகாரணத்வம் ப்ரஸித்3த4ம் , ததா2பி ஸர்வாஸ்வேவ ப்ரவ்ருத்திஷ்வீஶ்வரோ ஹேதுகர்தேதி ஶ்ருதேரவஸீயதே । ததா2 ஹி ஶ்ருதிர்ப4வதி —‘ஏஷ ஹ்யேவ ஸாது4 கர்ம காரயதி தம் யமேப்4யோ லோகேப்4ய உந்நிநீஷதே । ஏஷ ஹ்யேவாஸாது4 கர்ம காரயதி தம் யமதோ4 நிநீஷதே’ (கௌ. உ. 3 । 7)இதி, ‘ய ஆத்மநி திஷ்ட2ந்நாத்மாநமந்தரோ யமயதி’ இதி ச ஏவம்ஜாதீயகா ॥ 41 ॥
(ஜீவனுக்கு உபாதி ஸம்பந்தத்தால் ஏற்படுகிற செய்கிற தன்மை ஈசுவரனை யபேக்ஷித்து ஏற்படுகிறதா அல்லது ஈசுவரனை யபேக்ஷிக்காமலா? அதாவது ஜீவனை செய்யும்படி தூண்டுவது அவனிடமுள்ள ஆசை முதலான தோஷங்களா? அல்லது ஈசுவரனா என்று ஸந்தேஹம். லௌகிகமான பயிர்த்தொழில் முதலியவைகளில் ராக த்வேஷங்களால்தான் முனைகிறான் என்பது யாவரும் அறிந்ததே. அங்கு யாரையும் ஈசுவரன் தூண்டுவதாகத் தெரியவில்லை. அதேபோல் தர்மாதர்ம காரியங்களிலும். ஜீவனைத் தூண்டுவது ராக த்வேஷங்களே தவிர ஈசனல்ல. ஈசனைத் தூண்டுபவராக ஒப்புக்கொண்டால் சிலரை தர்மத்திலும், சிலரை அதர்மத்திலும் பிரவர்த்திக்கச் செய்வதால் பாரபக்ஷம் தயையில்லாமை முதலான தோஷங்கள் ஏற்படும் என்று பூர்வபக்ஷம்.
ஜீவன் கர்மாக்களைச் செய்வதற்கு ஈசன் காரணம். அந்தந்த விதைகளால் அந்தந்த பயிர்கள் உண்டான போதிலும் எல்லாவற்றிற்கும் மழை பொதுக்காரணமாக இருப்பதுபோல ஈசுவரன் பொதுக்காரணமாகிறான். அதனால் வைஷம்யம் முதலான தோஷங்கள் இல்லை. ஜீவன்கள் வெவ்வேறான கர்மாக்களைச் செய்வதற்கும் வெவ்வேறான பலனை அடைவதற்கும் அவரவர்களின் பூர்வகர்மாவும் வாஸனையும் காரணம். ஜீவன் செய்யும் எல்லாக் காரியங்களுக்கும் அந்தர்யாமியான ஈசுவரன் பொதுவான காரணம் என்று ஸித்தாந்தம்).
அவித்யா தசையில் உபாதிகாரணமாக ஜீவனுக்கு செய்யும் தன்மை என்று எது சொல்லப்பட்டதோ, அது ஈசுவரனை அபேக்ஷித்து ஏற்படுகிறதா அல்லது ஈசுவரனை அபேக்ஷிக்ககாமலேயா? என்று விசாரணை ஏற்படுகிறது.
பூர்வபக்ஷம்: ஜீவன் செய்யும் தன்மை விஷயத்தில் ஈசுவரனை அபேக்ஷிக்கிறதில்லை என்று கிடைக்கிறது. எதினால்? அபேக்ஷைக்கு பிரயோஜனமில்லாததினால். இந்த ஜீவனோதானாகவே ராகம், துவேஷம் முதலிய தோஷங்களால் ஏவப்பட்டு வேறு - காரகங்களாகிற ஸாமக்கிரிகளுடன் கூடியவனாக இருந்து செய்யும் தன்மையை அனுபவிக்க முடியும். அவனுக்கு ஈசுவரன் என்ன செய்வான்? உலகத்தில் பயிற்செய்வது முதலான கார்யங்களில், காளைமாடு முதலியவைபோல், வேறாக ஈசுவரன் என்றொருவர் அபேக்ஷிக்க வேண்டியவராக பிரஸித்தியும் இல்லை. கிலேசரூபமாயுள்ள செய்யும் தன்மையுடன் ஜந்துக்களை சேர்ந்துவிடும் ஈசுவரனுக்கு தயவு இல்லையென்று ஏற்படும். இவர்களுக்கு விஷமமான (வித்தியாஸமுள்ள) பலனையுடைய செய்யும் தன்மையை ஏற்படுத்துகிறவருக்கு வைஷம்யம் (பக்ஷபாதம்) என்பதுகூட ஏற்படும்.

“வைஷம்யமும், தயையில்லாமையும் கிடையாது, ஸாபேக்ஷமாயிருப்பதால்” (ஸூத்ரம்.I.4-17) என்று சொல்லப் பட்டு விட்டதே? என்றால், வாஸ்தவம் சொல்லப்பட்டது, ஆனால் ஈசுவரனுக்கு ஸாபேக்ஷமாயிருக்கும் தன்மை ஸம்பவித்தால்தானே? பிராணிகளுக்கு தர்மாதர்மங்களி லிருந்ததேயானால், ஈசுவரனுக்கு ஸாபேக்ஷமாயிருக்கும் தன்மை ஸம்பவிக்கும்; அவைகளுடைய இருப்போ, ஜீவனுக்கு கர்த்தா என்ற தன்மையிருந்தால்; அந்த கர்த்தா என்ற தன்மையே ஈசுவரனை அபேக்ஷித்ததாயிருந்தால், ஈசுவரனுடைய ஸாபேக்ஷத்தன்மை எதை விஷயமாயுள்ள தென்று சொல்ல முடியும்? இவ்விதமானால் ஜீவனுக்கு செய்யாதது வந்தது என்ற தோஷமும் ஏற்படும். ஆகையால் தானாகவே தான் இவனுடைய கர்த்தா என்ற தன்மை, என்று.
ஸித்தாந்தம்: இவ்விதம் வருவதை “ஆனால்” என்ற சப்தத்தினால் விலக்கிவிட்டு “பரனிடமிருந்து” என்று பிரதிக்ஞை செய்கிறார். அவித்யா தசையில் தேஹம் இந்திரியங்கள் சேர்ந்த கூட்டத்திலிருந்து பிரித்துப்பார்க் காதவனாய், அவித்யையாகிற திமிரரோகத்தினால் குருடனாயிருந்து கொண்டிருக்கிற ஜீவனுக்கு, கர்மாக் களுக்கு அத்யக்ஷராய் எல்லா பிராணிகளிலுமிருப்பவராய் ஸாக்ஷியாய் அறிபவராய் இருக்கும் ஈசுவரனிடமிருந்து அவருடைய அனுமதியின் பேரில் கர்த்தா என்ற தன்மை போக்தா என்ற தன்மை இவைகளை லக்ஷணமாயுள்ள ஸம்ஸாரம் ஏற்படுவதும், அவருடைய அனுக்ரஹத்தையே காரணமாயுள்ள ஞானத்தினால் மோக்ஷம் ஏற்படுவதும், உசிதம், ஏன்? “அவ்விதம் சொல்வதால்”.
தோஷத்தினால் ஏவப்பட்டவனாய் ஸாமக்ரியுள்ள வனாய் ஜீவன் இருந்தபோதிலும், உலகத்தில் பயிர் செய்வது முதலிய கர்மாக்களில் ஈசுவரனுக்கு காரணமா யிருக்கும் தன்மை பிரஸித்தமில்லையானாலும், அப்படியும் கூட எல்லா பிரவிருத்திகளிலுமே ஈசுவரன் ஹேது கர்த்தா (செய்விப்பவர்) என்று சுருதியிலிருந்து தீர்மானிக்கப்படு கிறது. அப்படியே"எவனை இந்த லோகத்திலிருந்து மேலே அழைத்துச்செல்ல விரும்புகிறாரோ அவனை இவரே நல்ல கர்மாவைச் செய்யும்படிச் செய்கிறார்; எவனை கீழே அழைத்துச் செல்ல விரும்புகிறாரோ அவனை இவரே கெட்ட கர்மாவைச் செய்யும்படிச் செய்கிறார்" (கௌஷீதகீ. III-8) என்று சுருதி இருக்கிறது; "எவர் ஆத்மாவில் இருந்து கொண்டு உள்ளேயிருந்து கொண்டு ஆத்மாவை நியமனம் செய்கிறாரோ” என்பது போலுள்ளதும்.