अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
ननु एवमीश्वरस्य कारयितृत्वे सति वैषम्यनैर्घृण्ये स्याताम् , अकृताभ्यागमश्च जीवस्येति । नेत्युच्यते —நநு ஏவமீஶ்வரஸ்ய காரயித்ருத்வே ஸதி வைஷம்யநைர்க்4ருண்யே ஸ்யாதாம் , அக்ருதாப்4யாக3மஶ்ச ஜீவஸ்யேதி । நேத்யுச்யதே —
இவ்விதம் ஈசுவரனுக்கு செய்விக்கும் தன்மை இருந்ததேயானால் வைஷம்யமும் தயையில்லாமையும் ஏற்படும், ஜீவனுக்கும் செய்யாதது வருவது ஏற்படும் அல்லவா? ஏற்படாது என்று சொல்லப்படுகிறது.
सूत्रम् ४२ஸூத்ரம் 42 / ५३53
परायत्ताधिकरणम्பராயத்தாதி4கரணம்

कृतप्रयत्नापेक्षस्तु विहितप्रतिषिद्धावैयर्थ्यादिभ्यः ॥ ४२ ॥க்ருதப்ரயத்நாபேக்ஷஸ்து விஹிதப்ரதிஷித்3தா4வையர்த்2யாதி3ப்4ய꞉ ॥ 42 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तुशब्दश्चोदितदोषव्यावर्तनार्थः । कृतो यः प्रयत्नो जीवस्य धर्माधर्मलक्षणः, तदपेक्ष एवैनमीश्वरः कारयति । ततश्चैते चोदिता दोषा न प्रसज्यन्ते — जीवकृतधर्माधर्मवैषम्यापेक्ष एव तत्तत्फलानि विषमं विभजते पर्जन्यवत् ईश्वरो निमित्तत्वमात्रेण — यथा लोके नानाविधानां गुच्छगुल्मादीनां व्रीहियवादीनां च असाधारणेभ्यः स्वस्वबीजेभ्यो जायमानानां साधारणं निमित्तं भवति पर्जन्यः — न हि असति पर्जन्ये रसपुष्पफलपलाशादिवैषम्यं तेषां जायते, नाप्यसत्सु स्वस्वबीजेषु — एवं जीवकृतप्रयत्नापेक्ष ईश्वरः तेषां शुभाशुभं विदध्यादिति श्लिष्यते ।துஶப்3த3ஶ்சோதி3ததோ3ஷவ்யாவர்தநார்த2꞉ । க்ருதோ ய꞉ ப்ரயத்நோ ஜீவஸ்ய த4ர்மாத4ர்மலக்ஷண꞉, தத3பேக்ஷ ஏவைநமீஶ்வர꞉ காரயதி । ததஶ்சைதே சோதி3தா தோ3ஷா ந ப்ரஸஜ்யந்தே — ஜீவக்ருதத4ர்மாத4ர்மவைஷம்யாபேக்ஷ ஏவ தத்தத்ப2லாநி விஷமம் விப4ஜதே பர்ஜந்யவத் ஈஶ்வரோ நிமித்தத்வமாத்ரேண — யதா2 லோகே நாநாவிதா4நாம் கு3ச்ச2கு3ல்மாதீ3நாம் வ்ரீஹியவாதீ3நாம் ச அஸாதா4ரணேப்4ய꞉ ஸ்வஸ்வபீ3ஜேப்4யோ ஜாயமாநாநாம் ஸாதா4ரணம் நிமித்தம் ப4வதி பர்ஜந்ய꞉ — ந ஹி அஸதி பர்ஜந்யே ரஸபுஷ்பப2லபலாஶாதி3வைஷம்யம் தேஷாம் ஜாயதே, நாப்யஸத்ஸு ஸ்வஸ்வபீ3ஜேஷு — ஏவம் ஜீவக்ருதப்ரயத்நாபேக்ஷ ஈஶ்வர꞉ தேஷாம் ஶுபா4ஶுப4ம் வித3த்4யாதி3தி ஶ்லிஷ்யதே ।
ननु कृतप्रयत्नापेक्षत्वमेव जीवस्य परायत्ते कर्तृत्वे नोपपद्यते — नैष दोषः; परायत्तेऽपि हि कर्तृत्वे, करोत्येव जीवः, कुर्वन्तं हि तमीश्वरः कारयति । अपि च पूर्वप्रयत्नमपेक्ष्य इदानीं कारयति, पूर्वतरं च प्रयत्नमपेक्ष्य पूर्वमकारयदिति — अनादित्वात्संसारस्येति — अनवद्यम् ।நநு க்ருதப்ரயத்நாபேக்ஷத்வமேவ ஜீவஸ்ய பராயத்தே கர்த்ருத்வே நோபபத்3யதே — நைஷ தோ3ஷ꞉; பராயத்தே(அ)பி ஹி கர்த்ருத்வே, கரோத்யேவ ஜீவ꞉, குர்வந்தம் ஹி தமீஶ்வர꞉ காரயதி । அபி ச பூர்வப்ரயத்நமபேக்ஷ்ய இதா3நீம் காரயதி, பூர்வதரம் ச ப்ரயத்நமபேக்ஷ்ய பூர்வமகாரயதி3தி — அநாதி3த்வாத்ஸம்ஸாரஸ்யேதி — அநவத்3யம் ।
कथं पुनरवगम्यते — कृतप्रयत्नापेक्ष ईश्वर इति ? विहितप्रतिषिद्धावैयर्थ्यादिभ्यः इत्याह । एवं हि ‘स्वर्गकामो यजेत’ ‘ब्राह्मणो न हन्तव्यः’ इत्येवंजातीयकस्य विहितस्य प्रतिषिद्धस्य च अवैयर्थ्यं भवति । अन्यथा तदनर्थकं स्यात् । ईश्वर एव विधिप्रतिषेधयोर्नियुज्येत, अत्यन्तपरतन्त्रत्वाज्जीवस्य । तथा विहितकारिणमप्यनर्थेन संसृजेत् , प्रतिषिद्धकारिणमप्यर्थेन । ततश्च प्रामाण्यं वेदस्यास्तमियात् । ईश्वरस्य च अत्यन्तानपेक्षत्वे लौकिकस्यापि पुरुषकारस्य वैयर्थ्यम् , तथा देशकालनिमित्तानाम् । पूर्वोक्तदोषप्रसङ्गश्च — इत्येवंजातीयकं दोषजातमादिग्रहणेन दर्शयति ॥ ४२ ॥கத2ம் புநரவக3ம்யதே — க்ருதப்ரயத்நாபேக்ஷ ஈஶ்வர இதி ? விஹிதப்ரதிஷித்3தா4வையர்த்2யாதி3ப்4ய꞉ இத்யாஹ । ஏவம் ஹி ‘ஸ்வர்க3காமோ யஜேத’ ‘ப்3ராஹ்மணோ ந ஹந்தவ்ய꞉’ இத்யேவம்ஜாதீயகஸ்ய விஹிதஸ்ய ப்ரதிஷித்3த4ஸ்ய ச அவையர்த்2யம் ப4வதி । அந்யதா2 தத3நர்த2கம் ஸ்யாத் । ஈஶ்வர ஏவ விதி4ப்ரதிஷேத4யோர்நியுஜ்யேத, அத்யந்தபரதந்த்ரத்வாஜ்ஜீவஸ்ய । ததா2 விஹிதகாரிணமப்யநர்தே2ந ஸம்ஸ்ருஜேத் , ப்ரதிஷித்3த4காரிணமப்யர்தே2ந । ததஶ்ச ப்ராமாண்யம் வேத3ஸ்யாஸ்தமியாத் । ஈஶ்வரஸ்ய ச அத்யந்தாநபேக்ஷத்வே லௌகிகஸ்யாபி புருஷகாரஸ்ய வையர்த்2யம் , ததா2 தே3ஶகாலநிமித்தாநாம் । பூர்வோக்ததோ3ஷப்ரஸங்க3ஶ்ச — இத்யேவம்ஜாதீயகம் தோ3ஷஜாதமாதி3க்3ரஹணேந த3ர்ஶயதி ॥ 42 ॥
“ஆனால்” என்ற சப்தம் சொன்ன தோஷத்தை விலக்குவதை பிரயோஜனமாயுள்ளது. (தர்மாதர்ம) ரூபமான எந்த பிரயத்தினம் ஜீவனால் செய்யப்பட்டதோ, அதை அபேக்ஷிக்கிறவராகத்தான் ஈசுவரன் இவனை செய்யும்படிச் செய்கிறார். ஆகையால் சொல்லப்பட்ட இந்த தோஷங்கள் ஏற்படாது. ஜீவனால் செய்யப்பட்ட தர்மா தர்மங்களிலுள்ள வித்தியாஸத்தை அபேக்ஷிக்கிறவராகவே இருந்து கொண்டு ஈசுவரன் அதனதன் பலன்களை வித்தியாஸத்துடன் பிரித்துக் கொடுப்பார், மழைபோல நிமித்தமாக மாத்திரம் இருந்து கொண்டு. எப்படி உலகத்தில் பொதுவாயில்லாத (தனித்தனியான) அந்தந்த விதைகளிலிருந்து உண்டாகிற பலவிதமான செடி, கொடி, புதர் முதலியவைகளுக்கும் நெல் யவம் முதலியவைக ளுக்கும் மழை பொதுவாயுள்ள நிமித்தமாக இருக்கிறதோ அப்படி, அவைகளிலுள்ள ரஸம், புஷ்பம், பழம், இலை முதலியது ஸம்பந்தமான வேற்றுமை மழையில்லை யானால் ஏற்படுகிறதில்லை; அந்தந்த விதைகள் இல்லை யானாலும் ஏற்படுகிறதில்லை அல்லவா? இவ்விதமே ஜீவன் செய்யும் பிரயத்தினத்தை அபேக்ஷிக்கிற வராயிருந்துகொண்டு அவர்களுக்கு நல்லது, கெட்டதை ஏற்படுத்தலாம் என்பது பொருத்தமாகிறது.
ஜீவனுடைய செய்யும் தன்மை மற்றொருவருக்கு உள்பட்டிருக்கும்போது, செய்த பிரயத்தினத்தை அபேக்ஷிக்கும் தன்மையே பொருந்தாதே என்றால், இது தோஷமில்லை. செய்யும் தன்மை மற்றொருவருக்கு உள்பட்டிருந்தாலும் கூட ஜீவன் தானே செய்கிறான்? செய்கிற அவனையல்லவா ஈசுவரன் செய்யும்படிச் செய்கிறார்?

மேலும், முன் பிரயத்தினத்தை அபேக்ஷித்து இப்பொழுது செய்விக்கிறார், அதற்கு முன்னுள்ள பிரயத்தினத்தை அபேக்ஷித்து முன்பு செய்வித்தார் என்று ஸம்ஸாரம் ஆதியற்றதாயிருப்பதால் எவ்வித தோஷமுமில்லை.
செய்த பிரயத்தினத்தை அபேக்ஷிக்கிறவராக ஈசுவரன் இருக்கிறார் என்று எப்படி அறியப்படுகிறது என்று “விதிக்கப்பட்டது, தடுக்கப்பட்டது இவைகளுடைய வீணாகப்போகாதிருத்தல் முதலியவைகளிலிருந்து" என்று சொல்கிறார். இவ்விதம் இருந்தால்தானே “ஸ்வர்க்கத்தை விரும்புகிறவன் யாகம் செய்ய வேண்டும்”, “பிராஹ்ம ணன் கொல்லக்கூடாதவன்” என்பது போலுள்ள விதிக்கப் பட்டதிற்கும், தடுக்கப்பட்டதிற்கும் வீண் போகாத தன்மை ஏற்படும்? வேறு விதமாயிருந்தால் அது வீணாகப் போய்விடும். விதி நிஷேதங்களில் ஈசுவரனே கட்டளை யிடப்படவேண்டிவரும். ஜீவன் பூராவும் பரதந்திரனாயி ருப்பதால் அப்படியே விதித்திருப்பதை செய்கிறவனைக் கூட கெடுதலோடு (அவர்) சேர்க்கலாம், தடுத்திருப்பதை செய்கிறவனையும் நல்லதுடன் சேர்க்கலாம் என்று ஏற்படும். அதினால் வேதத்திற்கு பிராமாண்யமே போய்விடும்.

ஈசுவரன் முழுவதும் அபேக்ஷையற்றிருந்தால் லௌகிகமான புருஷப் பிரயத்தினத்திற்குக்கூட வீணாகும் தன்மை, தேசம், காலம், நிமித்தம் இவைகளுக்கு முன் சொன்ன (சொய்யாதது வருவது) தோஷமேற்படல், இது போலுள்ள தோஷக்கூட்டம், இவைகளை “முதலிய” என்ற சொல்லால் காட்டுகிறார்.