सूत्रम् ४३ஸூத்ரம் 43 / ५३53
अंशाधिकरणम्அம்ஶாதி4கரணம்
अंशो नानाव्यपदेशादन्यथा चापि दाशकितवादित्वमधीयत एके ॥ ४३ ॥அம்ஶோ நாநாவ்யபதே3ஶாத3ந்யதா2 சாபி தா3ஶகிதவாதி3த்வமதீ4யத ஏகே ॥ 43 ॥
किं जीवेश्वरसाङ्कर्यं व्यवस्था वा श्रुतिद्वयात् ॥
अभेदभेदविषयात्साङ्कर्यं न निवार्यते ॥ ३३ ॥
अंशोऽवच्छिन्न आभास इत्यौपाधिककल्पनैः ॥
जीवेशयोर्व्यवस्था स्याज्जीवानां च परस्परम् ॥ ३४ ॥கிம் ஜீவேஶ்வரஸாங்கர்யம் வ்யவஸ்தா2 வா ஶ்ருதித்3வயாத் ॥
அபே4த3பே4த3விஷயாத்ஸாங்கர்யம் ந நிவார்யதே ॥ 33 ॥
அம்ஶோ(அ)வச்சி2ந்ந ஆபா4ஸ இத்யௌபாதி4ககல்பநை꞉ ॥
ஜீவேஶயோர்வ்யவஸ்தா2 ஸ்யாஜ்ஜீவாநாம் ச பரஸ்பரம் ॥ 34 ॥
தமிழ்ஜீவனுக்கும் ஈசுவரருக்கும் கலப்பா? அல்லது தனித்த னியென்று வியவஸ்தை உண்டா? வேறில்லையென்றும், வேறு என்றும் இரண்டு விஷயமாகவும், இரண்டு வித வாக்கியங் களிருப்பதால் கலப்பு பரிஹரிக்க முடியாது. (அதனால் வியவஸ்தைகிடையாது).
அம்சம், அவச்சின்னம், ஆபாஸம் என்று உபாதிகளால் ஏற்பட்ட கல்பனைகளால் ஜீவனுக்கும் ஈசுவரருக்கும் வியவஸ் தை உண்டு, அப்படியே ஜீவர்களுக்குள் ஒவ்வொரு வருக்கும் (வியவஸ்தை உண்டு).
அம்சம், அவச்சின்னம், ஆபாஸம் என்று உபாதிகளால் ஏற்பட்ட கல்பனைகளால் ஜீவனுக்கும் ஈசுவரருக்கும் வியவஸ் தை உண்டு, அப்படியே ஜீவர்களுக்குள் ஒவ்வொரு வருக்கும் (வியவஸ்தை உண்டு).
संस्कृतम्
தமிழ்
जीवेश्वरयोरुपकार्योपकारकभाव उक्तः । स च सम्बद्धयोरेव लोके दृष्टः — यथा स्वामिभृत्ययोः, यथा वा अग्निविस्फुलिङ्गयोः । ततश्च जीवेश्वरयोरप्युपकार्योपकारकभावाभ्युपगमात् किं स्वामिभृत्यवत्सम्बन्धः, आहोस्विदग्निविस्फुलिङ्गवत् इत्यस्यां विचिकित्सायाम् अनियमो वा प्राप्नोति, अथवा स्वामिभृत्यप्रकारेष्वेव ईशित्रीशितव्यभावस्य प्रसिद्धत्वात्तद्विध एव सम्बन्ध इति प्राप्नोति ॥ஜீவேஶ்வரயோருபகார்யோபகாரகபா4வ உக்த꞉ । ஸ ச ஸம்ப3த்3த4யோரேவ லோகே த்3ருஷ்ட꞉ — யதா2 ஸ்வாமிப்4ருத்யயோ꞉, யதா2 வா அக்3நிவிஸ்பு2லிங்க3யோ꞉ । ததஶ்ச ஜீவேஶ்வரயோரப்யுபகார்யோபகாரகபா4வாப்4யுபக3மாத் கிம் ஸ்வாமிப்4ருத்யவத்ஸம்ப3ந்த4꞉, ஆஹோஸ்வித3க்3நிவிஸ்பு2லிங்க3வத் இத்யஸ்யாம் விசிகித்ஸாயாம் அநியமோ வா ப்ராப்நோதி, அத2வா ஸ்வாமிப்4ருத்யப்ரகாரேஷ்வேவ ஈஶித்ரீஶிதவ்யபா4வஸ்ய ப்ரஸித்3த4த்வாத்தத்3வித4 ஏவ ஸம்ப3ந்த4 இதி ப்ராப்நோதி ॥
अतो ब्रवीति अंश इति । जीव ईश्वरस्यांशो भवितुमर्हति, यथाग्नेर्विस्फुलिङ्गः । अंश इवांशः । न हि निरवयवस्य मुख्योंऽशः सम्भवति । कस्मात्पुनः निरवयवत्वात् स एव न भवति ? नानाव्यपदेशात् । ‘सोऽन्वेष्टव्यः स विजिज्ञासितव्यः’ ‘एतमेव विदित्वा मुनिर्भवति’ ‘य आत्मनि तिष्ठन्नात्मानमन्तरो यमयति’ इति च एवंजातीयको भेदनिर्देशो नासति भेदे युज्यते ।அதோ ப்3ரவீதி அம்ஶ இதி । ஜீவ ஈஶ்வரஸ்யாம்ஶோ ப4விதுமர்ஹதி, யதா2க்3நேர்விஸ்பு2லிங்க3꞉ । அம்ஶ இவாம்ஶ꞉ । ந ஹி நிரவயவஸ்ய முக்2யோம்(அ)ஶ꞉ ஸம்ப4வதி । கஸ்மாத்புந꞉ நிரவயவத்வாத் ஸ ஏவ ந ப4வதி ? நாநாவ்யபதே3ஶாத் । ‘ஸோ(அ)ந்வேஷ்டவ்ய꞉ ஸ விஜிஜ்ஞாஸிதவ்ய꞉’ ‘ஏதமேவ விதி3த்வா முநிர்ப4வதி’ ‘ய ஆத்மநி திஷ்ட2ந்நாத்மாநமந்தரோ யமயதி’ இதி ச ஏவம்ஜாதீயகோ பே4த3நிர்தே3ஶோ நாஸதி பே4தே3 யுஜ்யதே ।
ननु च अयं नानाव्यपदेशः सुतरां स्वामिभृत्यसारूप्ये युज्यत इति, अत आह — अन्यथा चापीति । न च नानाव्यपदेशादेव केवलादंशत्वप्रतिपत्तिः । किं तर्हि ? अन्यथा चापि व्यपदेशो भवत्यनानात्वस्य प्रतिपादकः । तथा ह्येके शाखिनो दाशकितवादिभावं ब्रह्मण आमनन्त्याथर्वणिका ब्रह्मसूक्ते — ‘ब्रह्म दाशा ब्रह्म दासा ब्रह्मैवेमे कितवाः’ इत्यादिना । दाशा य एते कैवर्ताः प्रसिद्धाः, ये च अमी दासाः स्वामिष्वात्मानमुपक्षपयन्ति, ये च अन्ये कितवा द्यूतकृतः, ते सर्वे ब्रह्मैव — इति हीनजन्तूदाहरणेन सर्वेषामेव नामरूपकृतकार्यकरणसङ्घातप्रविष्टानां जीवानां ब्रह्मत्वमाह ।நநு ச அயம் நாநாவ்யபதே3ஶ꞉ ஸுதராம் ஸ்வாமிப்4ருத்யஸாரூப்யே யுஜ்யத இதி, அத ஆஹ — அந்யதா2 சாபீதி । ந ச நாநாவ்யபதே3ஶாதே3வ கேவலாத3ம்ஶத்வப்ரதிபத்தி꞉ । கிம் தர்ஹி ? அந்யதா2 சாபி வ்யபதே3ஶோ ப4வத்யநாநாத்வஸ்ய ப்ரதிபாத3க꞉ । ததா2 ஹ்யேகே ஶாகி2நோ தா3ஶகிதவாதி3பா4வம் ப்3ரஹ்மண ஆமநந்த்யாத2ர்வணிகா ப்3ரஹ்மஸூக்தே — ‘ப்3ரஹ்ம தா3ஶா ப்3ரஹ்ம தா3ஸா ப்3ரஹ்மைவேமே கிதவா꞉’ இத்யாதி3நா । தா3ஶா ய ஏதே கைவர்தா꞉ ப்ரஸித்3தா4꞉, யே ச அமீ தா3ஸா꞉ ஸ்வாமிஷ்வாத்மாநமுபக்ஷபயந்தி, யே ச அந்யே கிதவா த்3யூதக்ருத꞉, தே ஸர்வே ப்3ரஹ்மைவ — இதி ஹீநஜந்தூதா3ஹரணேந ஸர்வேஷாமேவ நாமரூபக்ருதகார்யகரணஸங்கா4தப்ரவிஷ்டாநாம் ஜீவாநாம் ப்3ரஹ்மத்வமாஹ ।
तथा अन्यत्रापि ब्रह्मप्रक्रियायामेवायमर्थः प्रपञ्च्यते —‘त्वं स्त्री त्वं पुमानसि त्वं कुमार उत वा कुमारी । त्वं जीर्णो दण्डेन वञ्चसि त्वं जातो भवसि विश्वतोमुखः’ (श्वे. उ. ४ । ३)इति, ‘सर्वाणि रूपाणि विचित्य धीरो नामानि कृत्वाभिवदन्यदास्ते’ इति च ।‘नान्योऽतोऽस्ति द्रष्टा’ (बृ. उ. ३ । ७ । २३)इत्यादिश्रुतिभ्यश्च अस्यार्थस्य सिद्धिः । चैतन्यं च अविशिष्टं जीवेश्वरयोः, यथाग्निविस्फुलिङ्गयोरौष्ण्यम् । अतो भेदाभेदावगमाभ्यामंशत्वावगमः ॥ ४३ ॥ததா2 அந்யத்ராபி ப்3ரஹ்மப்ரக்ரியாயாமேவாயமர்த2꞉ ப்ரபஞ்ச்யதே —‘த்வம் ஸ்த்ரீ த்வம் புமாநஸி த்வம் குமார உத வா குமாரீ । த்வம் ஜீர்ணோ த3ண்டே3ந வஞ்சஸி த்வம் ஜாதோ ப4வஸி விஶ்வதோமுக2꞉’ (ஶ்வே. உ. 4 । 3)இதி, ‘ஸர்வாணி ரூபாணி விசித்ய தீ4ரோ நாமாநி க்ருத்வாபி4வத3ந்யதா3ஸ்தே’ இதி ச ।‘நாந்யோ(அ)தோ(அ)ஸ்தி த்3ரஷ்டா’ (ப்3ரு. உ. 3 । 7 । 23)இத்யாதி3ஶ்ருதிப்4யஶ்ச அஸ்யார்த2ஸ்ய ஸித்3தி4꞉ । சைதந்யம் ச அவிஶிஷ்டம் ஜீவேஶ்வரயோ꞉, யதா2க்3நிவிஸ்பு2லிங்க3யோரௌஷ்ண்யம் । அதோ பே4தா3பே4தா3வக3மாப்4யாமம்ஶத்வாவக3ம꞉ ॥ 43 ॥
(ஈசுவரனே ஜீவன் என்று ஜீவனையும் ஈசுவரனையும் ஒரே தத்வமாக சில சுருதிகள் கூறுகின்றன. ஜீவன் அறிகிறவன், ஈசுவரன் அறியப்பட வேண்டியவர் என்று ஜீவனையும், ஈசுவரனையும் வெவ்வேறு தத்வமாக வேறு சில சுருதிகள் கூறுகின்றன. இரண்டு விதமான சுருதிகளும் நமக்கு பிரமாணம்தான். சுருதியே வேற்றுமையைக் கூறுவதால் ஈசுவரனைக் காட்டிலும் வேறாக ஜீவனே கிடையாது என்று கூற முடியாது. அபேத சுருதி இருப்பதால் ஜீவனை ஈசுவரனைக் காட்டிலும் வேறான தத்வமாகவும் கூற முடியாது. ஆகவே ஜீவ ஸ்வரூபத்தையும் ஈசுவர ஸ்வரூபத்தையும் கலப்பில் லாமல் தெரிந்து கொள்ள முடியாது. ஸாங்கர்யம் என்ற தோஷமேற்படும். எல்லா ஜீவர்களுக்கும் ஈசுவரனோடு அபேதம் சொல்வதால் ஜீவர்களுக்கும் ஸாங்கர்யம் ஏற்படும் என்று பூர்வபக்ஷம்.
வாஸ்தவத்தில் ஜீவஸ்வரூபம் ஈசுவரனைக் காட்டிலும் வேறாக இல்லை. ஆனாலும் வியவஹார தசையில் அவித்யையால் ஏற்பட்ட உபாதியின்மூலம் ஜீவனுக்கும் ஈசுவரனுக்கும் பேதத்தைக் கல்பித்துக் கூறலாம். இது வாஸ்தவமல்ல. இதை மூன்று விதமாகக் கூறலாம். நெருப்புப்பொறியானது பெரிய நெருப்பின் அம்சமாக இருப்பதுபோல் ஜீவனை ஈசுவரனுடைய அம்சமாகக் கூறலாம். அல்லது ஆகாசம் ஒன்றாக பெரியதாக இருந்தாலும் குடம் என்ற உபாதியைக் கொண்டு அதைப்பிரித்து கடாகாசம் என்று கூறுவது போல் அந்தக்கரணம் என்ற உபாதியைக் கொண்டு ஈசுவர ஸ்வரூபத்தையே பிரித்து ஜீவன் என்று சொல்லலாம். அந்தக்கரணத்துடன் சேர்ந்த சைதன்யம் ஜீவன் அல்லது சந்திரன் ஒன்றாக இருந்தாலும் ஆகாசத்தில் பிம்பமாகவும் ஜலத்தில் பிரதிபிம்பமாகவும் வெவ்வேறாகக் காணப்படு வதுபோல் ஒரே சைதன்யம் ஈசுவரன் என்ற பிம்பமாகவும் அந்தக்கரணத்தில் பிரதிபிம்ப ஜீவனாகவும் வெவ்வேறாகக் காணப்படுகிறான். அநேக ஜலபாத்ரங்களில் அநேக சந்திரன்கள் காணப்படுவது போல் அந்தக் கரணங்கள் அநேகமாக இருப்பதால் அவற்றில் பிரதிபிம்பித்த ஜீவர்களும் அநேகர்களாக காணப்படுகிறார்கள். ப்ரஹ்ம ஞானத்தால் அவித்யை நீங்கிவிட்டால் உபாதிகளும் விலகிவிடுமானதால் ஜீவன் வேறாகக் காணப்பட மாட்டான் ; ப்ரஹ்ம ஸ்வரூபம் ஒன்றே விளங்கும் என்று ஸித்தாந்தம்).
ஜீவனுக்கும் ஈசுவரனுக்குமுள்ள உதவி செய்யப் படும் தன்மை உதவி செய்யும் தன்மை சொல்லப்பட்டது. அது ஸம்பந்தப்பட்டுள்ள இரண்டு பதார்த்தங்களுக் குள்தான் உலகத்தில் காணப்படுகிறது. யஜமானன், சேவகன் என்றாவது அக்னி தீப்பொறி என்றாவதுபோல. ஆகையால் ஜீவனுக்கும், ஈசுவரனுக்கும் உதவி செய்யப்படுபவன், உதவி செய்கிறவர் என்ற தன்மை ஒப்புக்கொள்வதால் (அவர்களுக்குள் இருக்கிற) ஸம்பந்தம் யஜமானன், ஸேவகன் போலவா, அல்லது அக்னி தீப்பொறி போலவா என்ற இந்த ஸந்தேஹம் ஏற்படும் போது, தக்க யுக்தியில்லாததால் இன்ன ஸம்பந்தம் தான் என்ற தீர்மானம் ஏற்படாது. நியமம் இல்லை என்று ஏற்படும்; அல்லது, யஜமானன், ஸேவகன் என்ற முறைகளிலேயே ஆளுபவர் ஆளப்படுபவன் என்ற தன்மை பிரஸித்தமாயிருப்பதால், அவ்விதமான ஸம்பந்தம்தான் என்றும் ஏற்படும்.

அதினால் சொல்லுகிறார் “அம்சம்” என்று, ஜீவன் ஈசுவரனுடைய அம்சமாயிருப்பது நியாயம், பொறி அக்னியினுடையதுபோல. அம்சம்போல் அம்சம்; ஏனென்றால், அவயவமற்றதிற்கு முக்கியமான அம்சம் ஸம்பவிக்காது, அவயவமற்றிருப்பதால் அதுவாகவே (பிரஹ்மமாகவே) ஏன் (ஜீவன் இருக்கக்கூடாது) எனில்? பலவாகக் குறிப்பிட்டிருப்பதால். “அவர் தேட வேண்டி யவர் அவர் அறியப்பட வேண்டியவர்” (சாந். VII.7-1), “இவரையே அறிந்து முனியாகிறான்”, “எவர் ஆத்மாவில் இருந்து உள்ளேயிருப்பவராய் ஆத்மாவை நியமனம் செய்கிறாரோ” என்பது போல உள்ள பேதத்தைக் குறிப்பிடுதல், பேதம் இல்லையானால் யுக்தமாகாது.
இந்த பலவாகக் குறிப்பிடுதல் யஜமான், ஸேவகன் போலவென்றிருந்தால் இன்னமும் நன்றாக பொருந்துமே என்பதற்காக சொல்கிறார் - “வேறுவிதமாகவும்கூட என்று பலவாகக்” குறிப்பிடுவதினால் மாத்திரமே அம்சத்தன்மை தெரிகிறது என்பதில்லை. அப்படியானால் என்ன? வேறு விதமாகவும் பலவல்லவென்பதை எடுத்துக்காட்டும் குறிப் பிடுதலும் இருக்கிறது. அப்படியே “சிலர்” அதர்வவேத சாகையைச் சேர்ந்தவர்கள் பிரஹ்மத்திற்கு தாசன்கிதவன் முதலாகவிருக்கும் தன்மையை பிரஹ்ம ஸூக்தத்தில் “தாசர்கள் பிரஹ்மம், தாஸர்கள் பிரஹ்மம் இந்த கிதவர்கள் பிரஹ்மமே” என்பது முதலியதால் சொல்கிறார்கள். இந்த கைவர்த்தகரென்று எவர்கள் பிரஸித்தவர்களாக இருக்கிறார் களோ அவர்கள் தாசர்கள்; எந்த இவர்கள் தங்களை யஜமானர்களிடம் ஒப்புவித்துவிடுகிறார்களோ அவர்கள் தாஸர்கள்; கிதவர் என்று வேறாக எவர் சொல்லப்பட்டிருக் கிறார்களோ அவர்கள் சூதாடுகிறவர்கள். இவர்கள் எல்லோருமே பிரஹ்மம்தான் என்று கீழ்பட்ட ஜீவர்களை உதாஹரிப்பதினால் நாமரூபங்களால் ஏற்பட்டிருக்கிற சரீரம், இந்திரியங்கள் இவைகளின் கூட்டத்தில் புகுந்திருக்கும் எல்லா ஜீவர்களுக்குமே பிரஹ்மத் தன்மையைச் சொல்கிறது.
அப்படியே வேறு இடத்திலும் பிரஹ்மத்தைச் சொல்லும் பிரகரணத்திலேயே இந்த விஷயம் “நீ ஸ்திரீயாக, நீ புருஷனாக, நீ குமாரனாக அல்லது குமாரியாக இருக்கிறாய். நீ வயது முதிர்ந்தவனாய் கம்பைக் கொண்டு நடக்கிறாய், எல்லா பக்கங்களிலும் முகமுள்ள வனாக (பற்பல விதமாக) நீ பிறந்தவனாயிருக்கிறாய்” (சுவேதா. IV;3) என்று விஸ்தரிக்கப்பட்டிருக்கிறது. “தீரன் (அறிவுள்ளவன்) எல்லா ரூபங்களையும் ஸ்ருஷ்டித்து பெயர்களைக் கொடுத்து வியவஹாரம் செய்து கொண்டு இருக்கிறான்” என்றும், “இவரைத்தவிர வேறாக பார்ப்பவன் கிடையாது” (பிருஹத். III;7-23) என்பது முதலான சுருதிகளிலிருந்தும் இந்த அர்த்தம் ஸித்திக்கிறது. அக்னிக்கும் தீப்பொறிக்கும் உஷ்ணத்தன்மை எப்படி பொதுவோ, அப்படியே ஜீவனுக்கும், ஈசுவரனுக்கும் சைதன்யம் பொது. அதினால் பேதம், பேதமின்மை இரண்டும் அறியப்படுவதால் அம்சமாயிருப்பது அறியப்படுகிறது.