अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.
संस्कृतम्
தமிழ்
कुतश्च अंशत्वावगमः ? —குதஶ்ச அம்ஶத்வாவக3ம꞉ ? —
இன்னமும் எதினால் அம்சத்தன்மை அறியப் படுகிறது?
सूत्रम् ४४ஸூத்ரம் 44 / ५३53
अंशाधिकरणम्அம்ஶாதி4கரணம்
मन्त्रवर्णाच्च ॥ ४४ ॥மந்த்ரவர்ணாச்ச ॥ 44 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
मन्त्रवर्णश्चैतमर्थमवगमयति —‘तावानस्य महिमा ततो ज्यायाꣳश्च पूरुषः । पादोऽस्य सर्वा भूतानि त्रिपादस्यामृतं दिवि’ (छा. उ. ३ । १२ । ६)इति । अत्र भूतशब्देन जीवप्रधानानि स्थावरजङ्गमानि निर्दिशति, ‘अहिंसन्सर्वभूतान्यन्यत्र तीर्थेभ्यः’ इति प्रयोगात्; अंशः पादो भाग इत्यनर्थान्तरम्; तस्मादप्यंशत्वावगमः ॥ ४४ ॥மந்த்ரவர்ணஶ்சைதமர்த2மவக3மயதி —‘தாவாநஸ்ய மஹிமா ததோ ஜ்யாயாꣳஶ்ச பூருஷ꞉ । பாதோ3(அ)ஸ்ய ஸர்வா பூ4தாநி த்ரிபாத3ஸ்யாம்ருதம் தி3வி’ (சா2. உ. 3 । 12 । 6)இதி । அத்ர பூ4தஶப்3தே3ந ஜீவப்ரதா4நாநி ஸ்தா2வரஜங்க3மாநி நிர்தி3ஶதி, ‘அஹிம்ஸந்ஸர்வபூ4தாந்யந்யத்ர தீர்தே2ப்4ய꞉’ இதி ப்ரயோகா3த்; அம்ஶ꞉ பாதோ3 பா4க3 இத்யநர்தா2ந்தரம்; தஸ்மாத3ப்யம்ஶத்வாவக3ம꞉ ॥ 44 ॥
மந்திரவர்ணமும் இந்த விஷயத்தை அறிவிக்கிறது. “இதற்கு அவ்வளவு மஹிமை, அதைவிடப் பெரியவர் புருஷன்; இவருடைய கால்பாகம் எல்லா பூதங்களும்; இவருடைய முக்கால் பாகம் மரணமற்றதாக த்யுலோ கத்தில் இருக்கிறது" (சாந். III.12-6) என்று. இங்கே பூதம் என்ற சப்தத்தினால் ஜீவனை பிரதானமாயுள்ள ஸ்தாவரஜங்கமங்களை குறிக்கிறது, “தீர்த்தங்களுக்கு (விதிக்கப்பட்ட இடங்களுக்கு) வேறிடத்தில் எவ்வித பூதங்களையும் ஹிம்ஸிக்காமல்" என்று பிரயோக மிருப்பதால். அம்சம், கால், பாகம் என்பது வெவ்வேறு அர்த்தமில்லை. ஆகையினாலும் அம்சத்தன்மை அறியப்படுகிறது.