अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
कुतश्च अंशत्वावगमः ? —குதஶ்ச அம்ஶத்வாவக3ம꞉ ? —
மேலும் எதனால் அம்சத்தன்மை அறியப்படுகிறது?
सूत्रम् ४५ஸூத்ரம் 45 / ५३53
अंशाधिकरणम्அம்ஶாதி4கரணம்

अपिच स्मर्यते ॥ ४५ ॥அபிச ஸ்மர்யதே ॥ 45 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ईश्वरगीतास्वपि च ईश्वरांशत्वं जीवस्य स्मर्यते —‘ममैवांशो जीवलोके जीवभूतः सनातनः’ (भ. गी. १५ । ७)इति । तस्मादप्यंशत्वावगमः । यत्तूक्तम् , स्वामिभृत्यादिष्वेव ईशित्रीशितव्यभावो लोके प्रसिद्ध इति — यद्यप्येषा लोके प्रसिद्धिः, तथापि शास्त्रात्तु अत्र अंशांशित्वमीशित्रीशितव्यभावश्च निश्चीयते । निरतिशयोपाधिसम्पन्नश्चेश्वरो निहीनोपाधिसम्पन्नाञ्जीवान् प्रशास्तीति न किञ्चिद्विप्रतिषिध्यते ॥ ४५ ॥ஈஶ்வரகீ3தாஸ்வபி ச ஈஶ்வராம்ஶத்வம் ஜீவஸ்ய ஸ்மர்யதே —‘மமைவாம்ஶோ ஜீவலோகே ஜீவபூ4த꞉ ஸநாதந꞉’ (ப4. கீ3. 15 । 7)இதி । தஸ்மாத3ப்யம்ஶத்வாவக3ம꞉ । யத்தூக்தம் , ஸ்வாமிப்4ருத்யாதி3ஷ்வேவ ஈஶித்ரீஶிதவ்யபா4வோ லோகே ப்ரஸித்3த4 இதி — யத்3யப்யேஷா லோகே ப்ரஸித்3தி4꞉, ததா2பி ஶாஸ்த்ராத்து அத்ர அம்ஶாம்ஶித்வமீஶித்ரீஶிதவ்யபா4வஶ்ச நிஶ்சீயதே । நிரதிஶயோபாதி4ஸம்பந்நஶ்சேஶ்வரோ நிஹீநோபாதி4ஸம்பந்நாஞ்ஜீவாந் ப்ரஶாஸ்தீதி ந கிஞ்சித்3விப்ரதிஷித்4யதே ॥ 45 ॥
अत्राह — ननु जीवस्येश्वरांशत्वाभ्युपगमे तदीयेन संसारदुःखोपभोगेनांशिन ईश्वरस्यापि दुःखित्वं स्यात् — यथा लोके हस्तपादाद्यन्यतमाङ्गगतेन दुःखेन अङ्गिनो देवदत्तस्य दुःखित्वम् , तद्वत् । ततश्च तत्प्राप्तानां महत्तरं दुःखं प्राप्नुयात् । अतो वरं पूर्वावस्थः संसार एवास्तु — इति सम्यग्दर्शनानर्थक्यप्रसङ्गः स्यात् — इति । अत्रोच्यते —அத்ராஹ — நநு ஜீவஸ்யேஶ்வராம்ஶத்வாப்4யுபக3மே ததீ3யேந ஸம்ஸாரது3꞉கோ2பபோ4கே3நாம்ஶிந ஈஶ்வரஸ்யாபி து3꞉கி2த்வம் ஸ்யாத் — யதா2 லோகே ஹஸ்தபாதா3த்3யந்யதமாங்க3க3தேந து3꞉கே2ந அங்கி3நோ தே3வத3த்தஸ்ய து3꞉கி2த்வம் , தத்3வத் । ததஶ்ச தத்ப்ராப்தாநாம் மஹத்தரம் து3꞉க2ம் ப்ராப்நுயாத் । அதோ வரம் பூர்வாவஸ்த2꞉ ஸம்ஸார ஏவாஸ்து — இதி ஸம்யக்3த3ர்ஶநாநர்த2க்யப்ரஸங்க3꞉ ஸ்யாத் — இதி । அத்ரோச்யதே —
பகவத் கீதையிலும் ஜீவனுக்கு ஈசுவரனின் அம்சமாயிருக்கும் தன்மை ஸ்மரிக்கப்படுகிறது. ''ஜீவர் களின் உலகத்தில் எப்பொழுதுமுள்ள ஜீவனாயிருப்பவன் என்னுடைய அம்சமே" (கீதை. XV. 7) என்று. அதினாலும் அம்சத்தன்மை அறியப்படுகிறது.

யஜமானன், ஸேவகன் முதலானவைகளில் தான், ஆளுகிறவன், ஆளப்படுபவன் என்ற தன்மை உலகத்தில் பிரஸித்தமாயிருக்கிறதென்று எது சொல்லப்பட்டதோ, (அதில்) இந்த பிரஸித்தி உலகத்தில் இருந்த போதிலும் அப்படியும் சாஸ்திரத்திலிருந்து இங்கே அம்சம் அம்சித் தன்மையும், ஆளுபவன் ஆளப்படுபவன் தன்மையும் நிச்சயிக்கப்படுகிறது. நிரதிசயமான (மிகச்சிறந்த) உபாதியோடு கூடின ஈசுவரன் மிகவும் கீழ்பட்ட உபாதி யோடு கூடின ஜீவர்களை ஆளுகிறார் என்பதில் எதுவும் விரோதமில்லை.
இங்கே சொல்கிறான் - ஜீவனுக்கு ஈசுவரனின் அம்சமாயிருக்கும் தன்மையை ஒப்புக்கொண்டால் அவனு டைய ஸம்ஸார துக்கத்தின் அனுபவத்தினால் அம்சியான ஈசுவரனுக்கும்கூட துக்கமுடைய தன்மை ஏற்படுமே? எப்படி உலகத்தில் கை, கால் முதலிய ஏதோவொரு அங்கத்திலுள்ள துக்கத்தினால் அங்கத்தையுடைய தேவதத்தனுக்கு துக்கமுடைய தன்மை ஏற்படுகிறதோ அப்படி அதினால் அதை (ஈசுவரனை) யடைந்தவர்க ளுக்கு மிகவும் அதிகமான துக்கமே ஏற்படும்; அதை விட முன் நிலையான ஸம்ஸாரமே நல்லது. இருக்கட்டும் என்று ஸம்யக் தரிசனத்திற்கு பிரயோஜனமற்ற தன்மை ஏற்படுமே என்று, அவ்விஷயத்தில் சொல்லப்படுகிறது:-