अद्वैतभारती
सूत्रम् ४६ஸூத்ரம் 46 / ५३53
अंशाधिकरणम्அம்ஶாதி4கரணம்

प्रकाशादिवन्नैवं परः ॥ ४६ ॥ப்ரகாஶாதி3வந்நைவம் பர꞉ ॥ 46 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यथा जीवः संसारदुःखमनुभवति, नैवं पर ईश्वरोऽनुभवतीति प्रतिजानीमहे । जीवो हि अविद्यावेशवशात् देहाद्यात्मभावमिव गत्वा, तत्कृतेन दुःखेन दुःखी अहम् इति अविद्यया कृतं दुःखोपभोगम् अभिमन्यते । नैवं परमेश्वरस्य देहाद्यात्मभावो दुःखाभिमानो वा अस्ति ।யதா2 ஜீவ꞉ ஸம்ஸாரது3꞉க2மநுப4வதி, நைவம் பர ஈஶ்வரோ(அ)நுப4வதீதி ப்ரதிஜாநீமஹே । ஜீவோ ஹி அவித்3யாவேஶவஶாத் தே3ஹாத்3யாத்மபா4வமிவ க3த்வா, தத்க்ருதேந து3꞉கே2ந து3꞉கீ2 அஹம் இதி அவித்3யயா க்ருதம் து3꞉கோ2பபோ4க3ம் அபி4மந்யதே । நைவம் பரமேஶ்வரஸ்ய தே3ஹாத்3யாத்மபா4வோ து3꞉கா2பி4மாநோ வா அஸ்தி ।
जीवस्याप्यविद्याकृतनामरूपनिर्वृत्तदेहेन्द्रियाद्युपाध्यविवेकभ्रमनिमित्त एव दुःखाभिमानः, न तु पारमार्थिकोऽस्ति । यथा च स्वदेहगतदाहच्छेदादिनिमित्तं दुःखं तदभिमानभ्रान्त्यानुभवति, तथा पुत्रमित्रादिगोचरमपि दुःखं तदभिमानभ्रान्त्यैवानुभवति — अहमेव पुत्रः, अहमेव मित्रम् इत्येवं स्नेहवशेन पुत्रमित्रादिष्वभिनिविशमानः । ततश्च निश्चितमेतदवगम्यते — मिथ्याभिमानभ्रमनिमित्त एव दुःखानुभव इति ।ஜீவஸ்யாப்யவித்3யாக்ருதநாமரூபநிர்வ்ருத்ததே3ஹேந்த்3ரியாத்3யுபாத்4யவிவேகப்4ரமநிமித்த ஏவ து3꞉கா2பி4மாந꞉, ந து பாரமார்தி2கோ(அ)ஸ்தி । யதா2 ச ஸ்வதே3ஹக3ததா3ஹச்சே2தா3தி3நிமித்தம் து3꞉க2ம் தத3பி4மாநப்4ராந்த்யாநுப4வதி, ததா2 புத்ரமித்ராதி3கோ3சரமபி து3꞉க2ம் தத3பி4மாநப்4ராந்த்யைவாநுப4வதி — அஹமேவ புத்ர꞉, அஹமேவ மித்ரம் இத்யேவம் ஸ்நேஹவஶேந புத்ரமித்ராதி3ஷ்வபி4நிவிஶமாந꞉ । ததஶ்ச நிஶ்சிதமேதத3வக3ம்யதே — மித்2யாபி4மாநப்4ரமநிமித்த ஏவ து3꞉கா2நுப4வ இதி ।
व्यतिरेकदर्शनाच्च एवमवगम्यते । तथा हि — पुत्रमित्रादिमत्सु बहुषूपविष्टेषु तत्सम्बन्धाभिमानिष्वितरेषु च, पुत्रो मृतो मित्रं मृतमित्येवमाद्युद्घोषिते, येषामेव पुत्रमित्रादिमत्त्वाभिमानस्तेषामेव तन्निमित्तं दुःखमुत्पद्यते, न अभिमानहीनानां परिव्राजकादीनाम् । अतश्च लौकिकस्यापि पुंसः सम्यग्दर्शनार्थवत्त्वं दृष्टम् , किमुत विषयशून्यादात्मनोऽन्यद्वस्त्वन्तरमपश्यतो नित्यचैतन्यमात्रस्वरूपस्येति । तस्मान्नास्ति सम्यग्दर्शनानर्थक्यप्रसङ्गः ।வ்யதிரேகத3ர்ஶநாச்ச ஏவமவக3ம்யதே । ததா2 ஹி — புத்ரமித்ராதி3மத்ஸு ப3ஹுஷூபவிஷ்டேஷு தத்ஸம்ப3ந்தா4பி4மாநிஷ்விதரேஷு ச, புத்ரோ ம்ருதோ மித்ரம் ம்ருதமித்யேவமாத்3யுத்3கோ4ஷிதே, யேஷாமேவ புத்ரமித்ராதி3மத்த்வாபி4மாநஸ்தேஷாமேவ தந்நிமித்தம் து3꞉க2முத்பத்3யதே, ந அபி4மாநஹீநாநாம் பரிவ்ராஜகாதீ3நாம் । அதஶ்ச லௌகிகஸ்யாபி பும்ஸ꞉ ஸம்யக்3த3ர்ஶநார்த2வத்த்வம் த்3ருஷ்டம் , கிமுத விஷயஶூந்யாதா3த்மநோ(அ)ந்யத்3வஸ்த்வந்தரமபஶ்யதோ நித்யசைதந்யமாத்ரஸ்வரூபஸ்யேதி । தஸ்மாந்நாஸ்தி ஸம்யக்3த3ர்ஶநாநர்த2க்யப்ரஸங்க3꞉ ।
प्रकाशादिवदिति निदर्शनोपन्यासः — यथा प्रकाशः सौरश्चान्द्रमसो वा वियद्व्याप्य अवतिष्ठमानः अङ्गुल्याद्युपाधिसम्बन्धात् तेषु ऋजुवक्रादिभावं प्रतिपद्यमानेषु तत्तद्भावमिव प्रतिपद्यमानोऽपि न परमार्थतस्तद्भावं प्रतिपद्यते, यथा च आकाशो घटादिषु गच्छत्सु गच्छन्निव विभाव्यमानोऽपि न परमार्थतो गच्छति, यथा च उदशरावादिकम्पनात्तद्गते सूर्यप्रतिबिम्बे कम्पमानेऽपि न तद्वान्सूर्यः कम्पते — एवमविद्याप्रत्युपस्थापिते बुद्ध्याद्युपहिते जीवाख्ये अंशे दुःखायमानेऽपि न तद्वानीश्वरो दुःखायते । जीवस्यापि दुःखप्राप्तिरविद्यानिमित्तैवेत्युक्तम् । तथा च अविद्यानिमित्तजीवभावव्युदासेन ब्रह्मभावमेव जीवस्य प्रतिपादयन्ति वेदान्ताः — ‘तत्त्वमसि’ इत्येवमादयः । तस्मान्नास्ति जैवेन दुःखेन परमात्मनो दुःखित्वप्रसङ्गः ॥ ४६ ॥ப்ரகாஶாதி3வதி3தி நித3ர்ஶநோபந்யாஸ꞉ — யதா2 ப்ரகாஶ꞉ ஸௌரஶ்சாந்த்3ரமஸோ வா வியத்3வ்யாப்ய அவதிஷ்ட2மாந꞉ அங்கு3ல்யாத்3யுபாதி4ஸம்ப3ந்தா4த் தேஷு ருஜுவக்ராதி3பா4வம் ப்ரதிபத்3யமாநேஷு தத்தத்3பா4வமிவ ப்ரதிபத்3யமாநோ(அ)பி ந பரமார்த2தஸ்தத்3பா4வம் ப்ரதிபத்3யதே, யதா2 ச ஆகாஶோ க4டாதி3ஷு க3ச்ச2த்ஸு க3ச்ச2ந்நிவ விபா4வ்யமாநோ(அ)பி ந பரமார்த2தோ க3ச்ச2தி, யதா2 ச உத3ஶராவாதி3கம்பநாத்தத்3க3தே ஸூர்யப்ரதிபி3ம்பே3 கம்பமாநே(அ)பி ந தத்3வாந்ஸூர்ய꞉ கம்பதே — ஏவமவித்3யாப்ரத்யுபஸ்தா2பிதே பு3த்3த்4யாத்3யுபஹிதே ஜீவாக்2யே அம்ஶே து3꞉கா2யமாநே(அ)பி ந தத்3வாநீஶ்வரோ து3꞉கா2யதே । ஜீவஸ்யாபி து3꞉க2ப்ராப்திரவித்3யாநிமித்தைவேத்யுக்தம் । ததா2 ச அவித்3யாநிமித்தஜீவபா4வவ்யுதா3ஸேந ப்3ரஹ்மபா4வமேவ ஜீவஸ்ய ப்ரதிபாத3யந்தி வேதா3ந்தா꞉ — ‘தத்த்வமஸி’ இத்யேவமாத3ய꞉ । தஸ்மாந்நாஸ்தி ஜைவேந து3꞉கே2ந பரமாத்மநோ து3꞉கி2த்வப்ரஸங்க3꞉ ॥ 46 ॥
ஜீவன் எவ்விதம் ஸம்ஸார துக்கத்தை அனுபவிக் கிறானோ, அவ்விதம் பரனான ஈசுவரன் அனுபவிப்ப தில்லை என்று பிரதிஜ்ஞை செய்கிறோம். ஜீவன் அவித்யா ஸம்பந்தத்தினால் தேஹம் முதலியதில் ஆத்மாவென்ற எண்ணத்தை அடைந்தவன்போல அதினால் ஏற்படும் துக்கத்தினால் நான் துக்கியென்று அவித்யையினால் ஏற்படும் துக்கத்தின் அனுபவத்தை அபிமானிக்கிறான்; இவ்விதம் பரமேசுவரனுக்கு தேஹம் முதலியதில் தான் என்ற எண்ணமோ துக்கத்தில் அபிமானமோ கிடையாது.
ஜீவனுக்கும்கூட அவித்யையினால் ஏற்பட்ட நாம ரூபங்களினால் செய்யப்பட்டிருக்கும் தேஹம் இந்திரியம் முதலான உபாதிகளை பிரித்தறியாத பிராந்தியை நிமித்த மாகக் கொண்டு தான் துக்கத்தில் அபிமானம், பாரமார்த்திக மாகவோகிடையாது. தன் தேஹத்திலுள்ள எரிச்சல் வெட்டு முதலியதை நிமித்தமாயுள்ள துக்கத்தை அதிலுள்ள அபிமான பிராந்தியினால் எப்படி அனுபவிக்கிறானோ, அப்படியே புத்திரன் மித்திரன் முதலானவர்களிடமுள்ள துக்கத்தையும் அவர்களிடமுள்ள அபிமான பிராந்தியினா லேயே “நானே புத்திரன் நானே மித்திரன்” என்று ஸ்நேஹ வசத்தினால் புத்திரமித்திராதிகளில் அபிமானமுள்ளவனாக அனுபவிக்கிறான். அதினால் இது நிச்சயமாக அறியப் படுகிறது. மித்யையான அபிமான பிராந்தியை நிமித்தமா யுள்ளது தான் துக்கத்தின் அனுபவம் என்று.
மாற்றிப்பார்ப்பதினாலும் இவ்விதமே அறியப்படுகிறது. எப்படியென்றால், புத்திரன், மித்திரன் முதலியவர்களை யுடையவர்களாய் அவர்களுடைய ஸம்பந்தத்தில் அபிமானம் உள்ளவர்களும் அபிமானமற்றவர்களுமாக வெகு பேர்கள் உட்கார்ந்திருக்கிற ஸமயத்தில், “புத்திரன் இறந்துவிட்டான், மித்திரன் இறந்துவிட்டான்” என்பது முதலியது அங்கு உரைக்கப்பட்டால், எவர்களுக்கு புத்திரன், மித்திரன் முதலியவருடன் கூடினவர் என்ற அபிமானமிருக்குமோ, அவருக்குத்தான் அதன் நிமித்த மான துக்கம் உண்டாகிறது; அபிமானமில்லாத ஸன்னி யாஸி முதலானவர்களுக்கு உண்டாகிறதில்லை அதினால் லௌகிகமாயுள்ள புருஷனுக்குக்கூட ஸம்யக் தர்சனத்தின் பிரயோஜனமுள்ளதாயிருக்கும் தன்மை காணப்படுகிறது. விஷயமேயில்லாத ஆத்மாவுக்கு வேறாக வேறு வஸ்துவைப் பார்க்காதவனாய் எப்பொழுதுமுள்ள சைதன்ய மாத்திர ஸ்வரூபனாயிருப்பவனுக்கு கேட்பானேன்? ஆகையால் ஸம்யக் தர்சனத்திற்கு பிரயோஜனமற்ற தன்மை ஏற்படுமே என்பது கிடையாது.
“பிரகாசம் முதலியதைப்போல” என்று திருஷ் டாந்தம் காட்டப்படுகிறது. ஸூர்யனுடையதோ சந்திரனு டையதோ பிரகாசம் ஆகாசத்தை வியாபித்துக் கொண்டி ருந்தபோதிலும் விரல் முதலான உபாதியின் ஸம்பந்தத் தினால் அவைகள் (விரல் முதலியவைகள்) நேர், கோணல் முதலான தன்மையை அடையும்போது அந்தந்த தன்மையைப்போல அடைந்தாலும் வாஸ்தவத்தில் அந்தத் தன்மையை எப்படி அடைவதில்லையோ, குடம் முதலியவை செல்லும்போது ஆகாசம் போவது போல் காணப்பட்டாலும் எப்படி வாஸ்தவமாகச் செல்கிறது இல்லையோ, ஜலமுள்ள சராவம் முதலியது அசைவ தினால் அதிலுள்ள ஸூர்ய பிரதிபிம்பம் அசைந்த போதிலும் அதை (பிரதிபிம்பத்தை)யுடைய ஸூர்யன் எப்படி அசைவது இல்லையோ, இவ்விதமே அவித்யை யினால் ஏற்பட்டவனாய் புத்தி முதலியதுடன் சேர்ந்தவ னாய் ஜீவன் என்ற பெயருடைய அம்சம் துக்கப்பட்டாலும் அதையுடைய ஈசுவரன் துக்கப்படுவதில்லை. ஜீவனுக்கும் கூட அவித்யை நிமித்தமாகத்தான் துக்கம் ஏற்படுவது என்று சொல்லப்பட்டுவிட்டது. அப்படியே அவித்யையை நிமித்தமாயுள்ள ஜீவத்தன்மையை விலக்கி ஜீவனுடைய பிரஹ்மமாயிருக்கும் தன்மையையே “தத் த்வம் அஸி” என்பது முதலான உபநிஷத்துக்கள் பிரதிபாதிக்கின்றன.

ஆகையால் ஜீவனிடமுள்ள துக்கத்தினால் பரமாத் மாவுக்கு துக்கமுடையதன்மை ஏற்படுவது கிடையாது.