सूत्रम् ४७ஸூத்ரம் 47 / ५३53
अंशाधिकरणम्அம்ஶாதி4கரணம்
स्मरन्ति च ॥ ४७ ॥ஸ்மரந்தி ச ॥ 47 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स्मरन्ति च व्यासादयः — यथा जैवेन दुःखेन न परमात्मा दुःखायत इति; ‘तत्र यः परमात्मा हि स नित्यो निर्गुणः स्मृतः ।’,‘ न लिप्यते फलैश्चापि पद्मपत्रमिवाम्भसा । कर्मात्मा त्वपरो योऽसौ मोक्षबन्धैः स युज्यते ॥’,‘ स सप्तदशकेनापि राशिना युज्यते पुनः’ इति । चशब्दात् समामनन्ति च — इति वाक्यशेषः —‘तयोरन्यः पिप्पलं स्वाद्वत्त्यनश्नन्नन्यो अभिचाकशीति’ (श्वे. उ. ४ । ६)इति,‘एकस्तथा सर्वभूतान्तरात्मा न लिप्यते लोकदुःखेन बाह्यः’ (क. उ. २ । २ । ११)इति च ॥ ४७ ॥ஸ்மரந்தி ச வ்யாஸாத3ய꞉ — யதா2 ஜைவேந து3꞉கே2ந ந பரமாத்மா து3꞉கா2யத இதி; ‘தத்ர ய꞉ பரமாத்மா ஹி ஸ நித்யோ நிர்கு3ண꞉ ஸ்ம்ருத꞉ ।’,‘ ந லிப்யதே ப2லைஶ்சாபி பத்3மபத்ரமிவாம்ப4ஸா । கர்மாத்மா த்வபரோ யோ(அ)ஸௌ மோக்ஷப3ந்தை4꞉ ஸ யுஜ்யதே ॥’,‘ ஸ ஸப்தத3ஶகேநாபி ராஶிநா யுஜ்யதே புந꞉’ இதி । சஶப்3தா3த் ஸமாமநந்தி ச — இதி வாக்யஶேஷ꞉ —‘தயோரந்ய꞉ பிப்பலம் ஸ்வாத்3வத்த்யநஶ்நந்நந்யோ அபி4சாகஶீதி’ (ஶ்வே. உ. 4 । 6)இதி,‘ஏகஸ்ததா2 ஸர்வபூ4தாந்தராத்மா ந லிப்யதே லோகது3꞉கே2ந பா3ஹ்ய꞉’ (க. உ. 2 । 2 । 11)இதி ச ॥ 47 ॥
अत्राह — यदि तर्ह्येक एव सर्वेषां भूतानामन्तरात्मा स्यात् , कथमनुज्ञापरिहारौ स्यातां लौकिकौ वैदिकौ चेति । ननु च अंशो जीव ईश्वरस्य इत्युक्तम् । तद्भेदाच्चानुज्ञापरिहारौ तदाश्रयावव्यतिकीर्णावुपपद्येते । किमत्र चोद्यत इति, उच्यते — नैतदेवम् । अनंशत्वमपि हि जीवस्याभेदवादिन्यः श्रुतयः प्रतिपादयन्ति —‘तत्सृष्ट्वा तदेवानुप्राविशत्’ (तै. उ. २ । ६ । १)‘नान्योऽतोऽस्ति द्रष्टा’ (बृ. उ. ३ । ७ । २३)‘मृत्योः स मृत्युमाप्नोति य इह नानेव पश्यति’ (बृ. उ. ४ । ४ । १९)‘तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७)‘अहं ब्रह्मास्मि’ (बृ. उ. १ । ४ । १०)इत्येवंजातीयकाः ।அத்ராஹ — யதி3 தர்ஹ்யேக ஏவ ஸர்வேஷாம் பூ4தாநாமந்தராத்மா ஸ்யாத் , கத2மநுஜ்ஞாபரிஹாரௌ ஸ்யாதாம் லௌகிகௌ வைதி3கௌ சேதி । நநு ச அம்ஶோ ஜீவ ஈஶ்வரஸ்ய இத்யுக்தம் । தத்3பே4தா3ச்சாநுஜ்ஞாபரிஹாரௌ ததா3ஶ்ரயாவவ்யதிகீர்ணாவுபபத்3யேதே । கிமத்ர சோத்3யத இதி, உச்யதே — நைததே3வம் । அநம்ஶத்வமபி ஹி ஜீவஸ்யாபே4த3வாதி3ந்ய꞉ ஶ்ருதய꞉ ப்ரதிபாத3யந்தி —‘தத்ஸ்ருஷ்ட்வா ததே3வாநுப்ராவிஶத்’ (தை. உ. 2 । 6 । 1)‘நாந்யோ(அ)தோ(அ)ஸ்தி த்3ரஷ்டா’ (ப்3ரு. உ. 3 । 7 । 23)‘ம்ருத்யோ꞉ ஸ ம்ருத்யுமாப்நோதி ய இஹ நாநேவ பஶ்யதி’ (ப்3ரு. உ. 4 । 4 । 19)‘தத்த்வமஸி’ (சா2. உ. 6 । 8 । 7)‘அஹம் ப்3ரஹ்மாஸ்மி’ (ப்3ரு. உ. 1 । 4 । 10)இத்யேவம்ஜாதீயகா꞉ ।
ननु भेदाभेदावगमाभ्यामंशत्वं सिध्यतीत्युक्तम् — स्यादेतदेवम् , यद्युभावपि भेदाभेदौ प्रतिपिपादयिषितौ स्याताम् । अभेद एव त्वत्र प्रतिपिपादयिषितः, ब्रह्मात्मत्वप्रतिपत्तौ पुरुषार्थसिद्धेः । स्वभावप्राप्तस्तु भेदोऽनूद्यते । न च निरवयवस्य ब्रह्मणो मुख्योंऽशो जीवः सम्भवतीत्युक्तम् । तस्मात्पर एवैकः सर्वेषां भूतानामन्तरात्मा जीवभावेनावस्थित इत्यतो वक्तव्या अनुज्ञापरिहारोपपत्तिः । तां ब्रूमः —நநு பே4தா3பே4தா3வக3மாப்4யாமம்ஶத்வம் ஸித்4யதீத்யுக்தம் — ஸ்யாதே3ததே3வம் , யத்3யுபா4வபி பே4தா3பே4தௌ3 ப்ரதிபிபாத3யிஷிதௌ ஸ்யாதாம் । அபே4த3 ஏவ த்வத்ர ப்ரதிபிபாத3யிஷித꞉, ப்3ரஹ்மாத்மத்வப்ரதிபத்தௌ புருஷார்த2ஸித்3தே4꞉ । ஸ்வபா4வப்ராப்தஸ்து பே4தோ3(அ)நூத்3யதே । ந ச நிரவயவஸ்ய ப்3ரஹ்மணோ முக்2யோம்(அ)ஶோ ஜீவ꞉ ஸம்ப4வதீத்யுக்தம் । தஸ்மாத்பர ஏவைக꞉ ஸர்வேஷாம் பூ4தாநாமந்தராத்மா ஜீவபா4வேநாவஸ்தி2த இத்யதோ வக்தவ்யா அநுஜ்ஞாபரிஹாரோபபத்தி꞉ । தாம் ப்3ரூம꞉ —
ஜீவனிடமுள்ள துக்கத்தினால் பரமாத்மா துக்கமுடையவராக ஆவதில்லை என்றபடி வியாஸர் முதலானவர்களும் ஸ்மரிக்கிறார்கள். “அவர்களில் எவர் பரமாத்மாவோ அவர் நித்யர் நிர்குணர் என்று சொல்லப்படுகிறார். ஜலத்தினால் தாமரையிலைபோல, அவர் பலன்களினால் தீண்டப்படுவதில்லை வேறாக எவன் இந்த கர்மாத்மாவாக இருக்கிறானோ, அவன், மோக்ஷம், பந்தம் இவைகளுடன் ஸம்பந்தப்படுகிறான். பதினேழு அம்சங்களையுடைய கூட்டத்துடன் (ஸூக்ஷ்ம சரீரத்துடன்) அவன் சேருகிறான்” என்று.
‘உம்’ என்ற சப்தத்தினால் (வேதத்தில்) சொல்லுகிறார்கள் என்று வாக்கியத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். “அவ்விருவர்களில் ஒருவன் ருசியாக கர்ம பலனை சாப்பிடுகிறான். மற்றவர் சாப்பிடாமல் நாலா பக்கமும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்" (சுவேதா IV-6) என்றும், (ஸூர்யன் எப்படி தன்னால் பிரகாசிக்கப்படும் வஸ்துவின் தோஷத்துடன் ஒட்டுவதில்லையோ அப்படி) எல்லா பிராணிகளுக்கும் உள்ளேயிருக்கும் ஆத்மாவா யிருந்து கொண்டு வெளிப்பட்டவரான ஒருவர் உலகத்தி லுள்ள, துக்கத்தினால் தீண்டப்படுவதில்லை (காடக.V.11) என்றும்,

இங்கு சொல்கிறான். எல்லா பிராணிகளிலும் உள்ளேயிருக்கும் ஆத்மா ஒருவரேயானல் லௌகிகமாகவும் வைதிகமாகவுமுள்ள அனுமதி பரிஹாரம் இவ்விரண்டும் எப்படி இருக்க முடியும்?
ஜீவன் ஈசுவரனுடைய அம்சம் என்று சொல்லப் பட்டதே; அந்த பேதமிருப்பதால் அதை ஆசிரயித்துள்ள அனுமதியும் பரிஹாரமும் கலக்காமலே பொருந்தக் கூடியதே; அதில் என்ன கேள்வி? என்றால் சொல்கிறோம். இது இப்படியல்ல. ஜீவனுக்கு அபேதத்தைச் சொல்லும் சுருதிகள் அம்சமில்லாதத்தன்மையையும் எடுத்துக் காட்டுகின்றன. “அது ஸ்ருஷ்டித்து விட்டு அதுவே உள் புகுந்தது” (தைத்திரீய II.6-1) இவரை விட பார்ப்பவன் வேறு கிடையாது (பிருஹத். III.7-23), “எவன் இங்கே பல போல பார்க்கிறானோ அவன் மரணத்திலிருந்து மரணத் தையடைகிறான்” (பிருஹத். IV.4-19), 'அதுவாக நீ இருக்கிறாய்”(சாந்.VI-8-7), 'நான் ப்ரஹ்மமாக இருக்கிறேன்' (பிருஹத். I.4-10), என்பது போலுள்ளவைகள்.

பேதம், அபேதம் இரண்டும் அறியப்படுவதால் அம்சத்தன்மை ஏற்படுகிறது என்று சொல்லப்பட்டதே? என்றால், பேதம், அபேதம் இரண்டுமே எடுத்துக்காட்ட விரும்பப்பட்டவைகளாக இருந்ததேயானால், இது இவ்விதம் இருக்கலாம்; ஆனால் அபேதம் தான் இங்கு எடுத்துக்காட்ட விரும்பப்படுவது, பிரஹ்மமே ஆத்மா வென்று அறிந்தால் தானே புருஷார்த்தம் ஸித்திப்பதினால். ஸ்வபாவத்திலிருந்து வரும் பேதம் அனுவதிக்கத்தான் படுகிறது. அவயவமற்ற பிரஹ்மத்திற்கு ஜீவன் முக்கிய அம்சமாகவிருப்பது ஸம்பவிக்காது என்றும் சொல்லப் பட்டிருக்கிறது.
ஆகையால் எல்லா பிராணிகளுக்கும் உள்ளே யிருக்கிற ஆத்மா பரமாத்மா ஒருவரேதான். ஜீவத்தன்மை யுடன் இருக்கிறார் என்ற காரணத்தினால், அனுமதி பரிஹாரம் இவைகளுக்கு உபபத்தி (நியாயம்) சொல்ல வேண்டும்.
அதைச் சொல்கிறோம்:
ஆகையால் எல்லா பிராணிகளுக்கும் உள்ளே யிருக்கிற ஆத்மா பரமாத்மா ஒருவரேதான். ஜீவத்தன்மை யுடன் இருக்கிறார் என்ற காரணத்தினால், அனுமதி பரிஹாரம் இவைகளுக்கு உபபத்தி (நியாயம்) சொல்ல வேண்டும்.
அதைச் சொல்கிறோம்: