अद्वैतभारती
सूत्रम् ४८ஸூத்ரம் 48 / ५३53
अंशाधिकरणम्அம்ஶாதி4கரணம்

अनुज्ञापरिहारौ देहसम्बन्धाज्ज्योतिरादिवत् ॥ ४८ ॥அநுஜ்ஞாபரிஹாரௌ தே3ஹஸம்ப3ந்தா4ஜ்ஜ்யோதிராதி3வத் ॥ 48 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
‘ऋतौ भार्यामुपेयात्’ इत्यनुज्ञा, ‘गुर्वङ्गनां नोपगच्छेत्’ इति परिहारः । तथा ‘अग्नीषोमीयं पशुं संज्ञपयेत्’ इत्यनुज्ञा, ‘न हिंस्यात्सर्वा भूतानि’ इति परिहारः । एवं लोकेऽपि मित्रमुपसेवितव्यमित्यनुज्ञा, शत्रुः परिहर्तव्य इति परिहारः —‘ருதௌ பா4ர்யாமுபேயாத்’ இத்யநுஜ்ஞா, ‘கு3ர்வங்க3நாம் நோபக3ச்சே2த்’ இதி பரிஹார꞉ । ததா2 ‘அக்3நீஷோமீயம் பஶும் ஸம்ஜ்ஞபயேத்’ இத்யநுஜ்ஞா, ‘ந ஹிம்ஸ்யாத்ஸர்வா பூ4தாநி’ இதி பரிஹார꞉ । ஏவம் லோகே(அ)பி மித்ரமுபஸேவிதவ்யமித்யநுஜ்ஞா, ஶத்ரு꞉ பரிஹர்தவ்ய இதி பரிஹார꞉ —
एवंप्रकारावनुज्ञापरिहारौ एकत्वेऽप्यात्मनः देहसम्बन्धात् स्याताम् । देहैः सम्बन्धो देहसम्बन्धः । कः पुनर्देहसम्बन्धः ? देहादिरयं सङ्घातोऽहमेव — इत्यात्मनि विपरीतप्रत्ययोत्पत्तिः । दृष्टा च सा सर्वप्राणिनाम् — अहं गच्छामि अहमागच्छामि, अहमन्धः अहमनन्धः, अहं मूढः अहममूढः इत्येवमात्मिका । न हि अस्याः सम्यग्दर्शनादन्यन्निवारकमस्ति । प्राक्तु सम्यग्दर्शनात्प्रततैषा भ्रान्तिः सर्वजन्तुषु । तदेवमविद्यानिमित्तदेहाद्युपाधिसम्बन्धकृताद्विशेषादैकात्म्याभ्युपगमेऽप्यनुज्ञापरिहाराववकल्पेते ।ஏவம்ப்ரகாராவநுஜ்ஞாபரிஹாரௌ ஏகத்வே(அ)ப்யாத்மந꞉ தே3ஹஸம்ப3ந்தா4த் ஸ்யாதாம் । தே3ஹை꞉ ஸம்ப3ந்தோ4 தே3ஹஸம்ப3ந்த4꞉ । க꞉ புநர்தே3ஹஸம்ப3ந்த4꞉ ? தே3ஹாதி3ரயம் ஸங்கா4தோ(அ)ஹமேவ — இத்யாத்மநி விபரீதப்ரத்யயோத்பத்தி꞉ । த்3ருஷ்டா ச ஸா ஸர்வப்ராணிநாம் — அஹம் க3ச்சா2மி அஹமாக3ச்சா2மி, அஹமந்த4꞉ அஹமநந்த4꞉, அஹம் மூட4꞉ அஹமமூட4꞉ இத்யேவமாத்மிகா । ந ஹி அஸ்யா꞉ ஸம்யக்3த3ர்ஶநாத3ந்யந்நிவாரகமஸ்தி । ப்ராக்து ஸம்யக்3த3ர்ஶநாத்ப்ரததைஷா ப்4ராந்தி꞉ ஸர்வஜந்துஷு । ததே3வமவித்3யாநிமித்ததே3ஹாத்3யுபாதி4ஸம்ப3ந்த4க்ருதாத்3விஶேஷாதை3காத்ம்யாப்4யுபக3மே(அ)ப்யநுஜ்ஞாபரிஹாராவவகல்பேதே ।
सम्यग्दर्शिनस्तर्ह्यनुज्ञापरिहारानर्थक्यं प्राप्तम् — न, तस्य कृतार्थत्वान्नियोज्यत्वानुपपत्तेः — हेयोपादेययोर्हि नियोज्यो नियोक्तव्यः स्यात् । आत्मनस्त्वतिरिक्तं हेयमुपादेयं वा वस्त्वपश्यन् कथं नियुज्येत । न च आत्मा आत्मन्येव नियोज्यः स्यात् । शरीरव्यतिरेकदर्शिन एव नियोज्यत्वमिति चेत् , न; तत्संहतत्वाभिमानात् — सत्यं व्यतिरेकदर्शिनो नियोज्यत्वम् । तथापि व्योमादिवद्देहाद्यसंहतत्वमपश्यत एव आत्मनो नियोज्यत्वाभिमानः । न हि देहाद्यसंहतत्वदर्शिनः कस्यचिदपि नियोगो दृष्टः, किमुतैकात्म्यदर्शिनः ।ஸம்யக்3த3ர்ஶிநஸ்தர்ஹ்யநுஜ்ஞாபரிஹாராநர்த2க்யம் ப்ராப்தம் — ந, தஸ்ய க்ருதார்த2த்வாந்நியோஜ்யத்வாநுபபத்தே꞉ — ஹேயோபாதே3யயோர்ஹி நியோஜ்யோ நியோக்தவ்ய꞉ ஸ்யாத் । ஆத்மநஸ்த்வதிரிக்தம் ஹேயமுபாதே3யம் வா வஸ்த்வபஶ்யந் கத2ம் நியுஜ்யேத । ந ச ஆத்மா ஆத்மந்யேவ நியோஜ்ய꞉ ஸ்யாத் । ஶரீரவ்யதிரேகத3ர்ஶிந ஏவ நியோஜ்யத்வமிதி சேத் , ந; தத்ஸம்ஹதத்வாபி4மாநாத் — ஸத்யம் வ்யதிரேகத3ர்ஶிநோ நியோஜ்யத்வம் । ததா2பி வ்யோமாதி3வத்3தே3ஹாத்3யஸம்ஹதத்வமபஶ்யத ஏவ ஆத்மநோ நியோஜ்யத்வாபி4மாந꞉ । ந ஹி தே3ஹாத்3யஸம்ஹதத்வத3ர்ஶிந꞉ கஸ்யசித3பி நியோகோ3 த்3ருஷ்ட꞉, கிமுதைகாத்ம்யத3ர்ஶிந꞉ ।
न च नियोगाभावात् सम्यग्दर्शिनो यथेष्टचेष्टाप्रसङ्गः, सर्वत्राभिमानस्यैव प्रवर्तकत्वात् , अभिमानाभावाच्च सम्यग्दर्शिनः । तस्माद्देहसम्बन्धादेवानुज्ञापरिहारौ — ज्योतिरादिवत् — यथा ज्योतिष एकत्वेऽप्यग्निः क्रव्यात्परिह्रियते, नेतरः । यथा च प्रकाश एकस्यापि सवितुरमेध्यदेशसम्बद्धः परिह्रियते, नेतरः शुचिभूमिष्ठः । यथा भौमाः प्रदेशा वज्रवैडूर्यादय उपादीयन्ते, भौमा अपि सन्तो नरकलेबरादयः परिह्रियन्ते । यथा मूत्रपुरीषं गवां पवित्रतया परिगृह्यते, तदेव जात्यन्तरे परिवर्ज्यते — तद्वत् ॥ ४८ ॥ந ச நியோகா3பா4வாத் ஸம்யக்3த3ர்ஶிநோ யதே2ஷ்டசேஷ்டாப்ரஸங்க3꞉, ஸர்வத்ராபி4மாநஸ்யைவ ப்ரவர்தகத்வாத் , அபி4மாநாபா4வாச்ச ஸம்யக்3த3ர்ஶிந꞉ । தஸ்மாத்3தே3ஹஸம்ப3ந்தா4தே3வாநுஜ்ஞாபரிஹாரௌ — ஜ்யோதிராதி3வத் — யதா2 ஜ்யோதிஷ ஏகத்வே(அ)ப்யக்3நி꞉ க்ரவ்யாத்பரிஹ்ரியதே, நேதர꞉ । யதா2 ச ப்ரகாஶ ஏகஸ்யாபி ஸவிதுரமேத்4யதே3ஶஸம்ப3த்3த4꞉ பரிஹ்ரியதே, நேதர꞉ ஶுசிபூ4மிஷ்ட2꞉ । யதா2 பௌ4மா꞉ ப்ரதே3ஶா வஜ்ரவைடூ3ர்யாத3ய உபாதீ3யந்தே, பௌ4மா அபி ஸந்தோ நரகலேப3ராத3ய꞉ பரிஹ்ரியந்தே । யதா2 மூத்ரபுரீஷம் க3வாம் பவித்ரதயா பரிக்3ருஹ்யதே, ததே3வ ஜாத்யந்தரே பரிவர்ஜ்யதே — தத்3வத் ॥ 48 ॥
“ருது காலத்தில் மனைவியை சேர வேண்டும்” என்பது அனுக்ஞை (விதி); குருபத்னியுடன் சேரலாகாது என்பது பரிஹாரம் (விலக்கு). அப்படியே “அக்னி ஸோமன் இவர்களுக்குள்ள பசுவை ஸம்ஞபனம் செய்” என்பது அனுக்ஞை; “எல்லா பிராணிகளையுமே ஹிம்ஸிக் கக்கூடாது” என்பது பரிஹாரம். இவ்விதம் உலகத்திலும் “மித்திரனை ஸேவிக்க வேண்டியது” என்பது அனுக்ஞை; “சத்ருவை விலக்க வேண்டியது” என்பது பரிஹாரம்.
இம்முறையுள்ள அனுக்ஞையும் பரிஹாரமும் ஆத்மா ஒன்றாகயிருந்தாலும் கூட தேஹத்தின் ஸம்பந்தத்தினால் இருக்கலாம். தேஹஸம்பந்தம் என்பது தேஹங்களுடன் ஸம்பந்தம். தேஹஸம்பந்தம் எது? தேஹம் முதலான இந்தக் கூட்டம் நானே என்று ஆத்மா விஷயத்தில் விபரீதமான எண்ணம் ஏற்படுவது. அதுவோ எல்லா பிராணிகளுக்கும் "நான் போகிறேன், நான் வருகிறேன்; நான் குருடு, நான் குருடு . இல்லை; நான் மூடன், நான் மூடன் இல்லை” என்று இவ்வித ஸ்வரூபமாகக் காணப்படுகிறது. இதைப் போக்கடிக்கக் கூடியதாக ஸம்யக்தர்சனத்தைத்தவிர வேறு எதுவும் கிடையாது. ஸம்யக்தர்சனம் ஏற்படுதவற்கு முந்தியோ இந்த பிராந்தி எல்லா பிராணிகளிடத்திலும் பரவியிருக் கிறது. ஆகையால் இவ்விதம் அவித்யையை நிமித்தமா யுள்ள தேஹம் முதலான உபாதிகளின் ஸம்பந்தத்தினால் ஏற்படும் விசேஷத்தினால், ஆத்மா ஒன்றுதானென்று ஒப்புக்கொண்டாலும்கூட, அனுக்ஞையும் பரிஹாரமும் பொருந்தக்கூடியதே.
அப்படியானால், ஸம்யக்தர்சனம் உள்ளவனுக்கு அனுக்ஞை பரிஹாரம் பிரயோஜனமற்றதென்று ஏற்படுமே? அப்படியல்ல, அவன் கிருதார்த்தனாய் (செய்ய வேண்டியதை எல்லாம் செய்து பிரயோஜனத்தை அடைந்து விட்டவனாய்) இருப்பதால், ஏவப்படும் தன்மை அவனுக்குப் பொருந்தாததினால். தள்ள வேண்டியது எடுக்க வேண்டியது என்ற விஷயங்களில் ஏவக்கூடியவன் அல்லவா ஏவப்பட வேண்டியவனாவான். தனக்கு வேறாக தள்ள வேண்டியதாகவோ எடுத்துக் கொள்ளவேண்டிய தாகவோ வஸ்துவைப் பார்க்காதவன் எப்படி ஏவப்பட முடியும்? மேலும், ஆத்மா ஆத்மாவிஷயமாகவே ஏவப்படுபவனாக இருக்கமுடியாது, சரீரம் வேறு என்று பார்க்கிறவனுக்கே ஏவப்படும் தன்மை என்றால், சரியில்லை, அதனுடன் சேர்ந்திருப்பதாக அபிமான மிருப்பதால். வேறு என்று பார்க்கிறவனுக்கு ஏவப்படும் தன்மை என்பது வாஸ்தவம்; அப்படியானாலும், ஆகாசம் முதலியதைப்போல. தேஹம் முதலானதுடன் சேராமலி ருக்கும் தன்மையைப் பார்க்காமலிருக்கும் ஆத்மாவுக் குத்தான் ஏவப்படுபவதாயுள்ள அபிமானம். தேஹம் முதலியதுடன் சேர்ந்ததில்லையென்று பார்க்கும் எவனுக் கும் ஏவுதல் காணப்படுவதில்லையே? அப்படியிருக்க ஆத்மா ஒன்றே என்று பார்க்கிறவனுக்குக் கேட்பானேன்?
ஏவுதல் இல்லாததினால் ஸம்யக்தர்சனமுள்ளவ னுக்கு இஷ்டப்படி நடக்க ஏற்படுமென்பதும் கிடையாது. எல்லா விஷயத்திலும் அபிமானத்திற்கே பிரவிருத்திக்கச் செய்யும் தன்மையுள்ளதால், ஸம்யக்தர்சனமுள்ளவனுக்கு அபிமானம் இல்லாததினாலும்.

ஆகையால் தேஹ ஸம்பந்தத்தினால்தான் அனுக்ஞையும் பரிஹாரமும் "ஜ்யோதிஸ் முதலியதைப் போல” எப்படி ஜ்யோதிஸ் ஒன்றாக இருந்தபோதிலும் கூட மாம்ஸத்தை சாப்பிடுகிற (மயானத்திலுள்ள) அக்னி பரிஹரிக்கப்படுகிறது, மற்றது பரிஹரிக்கப்படுவதில் லையோ; எப்படி ஒன்றாகவேயிருக்கும் ஸூர்யனுடைய பிரகாசம் அசுத்தமான தேசத்தில் ஸம்பந்தப்பட்டது பரிஹரிக்கப்படுகிறது. சுத்தமான பூமியில் உள்ளது பரிஹரிக்கப்படுவதில்லையோ; எப்படி பூமி ஸம்பந்தமான இடங்களாகிய வைரம், வைடூர்யம் முதலியவை கிரஹிக்கப்படுகின்றன. பூமி ஸம்பந்தமாகவே இருந்தும் மனிதனுடைய சரீரம் முதலியவை பரிஹரிக்கப் படுகின்றனவோ; அப்படியே கோக்களுடைய மூத்ரமும், புரீஷமும் சுத்தமென்று எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதுவே மற்ற இனமாயிருந்தால் வர்ஜிக்கப்படுகிறதோ; அதைப்போல.