अद्वैतभारती
सूत्रम् ४९ஸூத்ரம் 49 / ५३53
अंशाधिकरणम्அம்ஶாதி4கரணம்

असन्ततेश्चाव्यतिकरः ॥ ४९ ॥அஸந்ததேஶ்சாவ்யதிகர꞉ ॥ 49 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स्यातां नाम अनुज्ञापरिहारावेकस्याप्यात्मनो देहविशेषयोगात् । यस्त्वयं कर्मफलसम्बन्धः, स च ऐकात्म्याभ्युपगमे व्यतिकीर्येत, स्वाम्येकत्वादिति चेत् , नैतदेवम् , असन्ततेः । न हि कर्तुर्भोक्तुश्चात्मनः सन्ततः सर्वैः शरीरैः सम्बन्धोऽस्ति । उपाधितन्त्रो हि जीव इत्युक्तम् । उपाध्यसन्तानाच्च नास्ति जीवसन्तानः — ततश्च कर्मव्यतिकरः फलव्यतिकरो वा न भविष्यति ॥ ४९ ॥ஸ்யாதாம் நாம அநுஜ்ஞாபரிஹாராவேகஸ்யாப்யாத்மநோ தே3ஹவிஶேஷயோகா3த் । யஸ்த்வயம் கர்மப2லஸம்ப3ந்த4꞉, ஸ ச ஐகாத்ம்யாப்4யுபக3மே வ்யதிகீர்யேத, ஸ்வாம்யேகத்வாதி3தி சேத் , நைததே3வம் , அஸந்ததே꞉ । ந ஹி கர்துர்போ4க்துஶ்சாத்மந꞉ ஸந்தத꞉ ஸர்வை꞉ ஶரீரை꞉ ஸம்ப3ந்தோ4(அ)ஸ்தி । உபாதி4தந்த்ரோ ஹி ஜீவ இத்யுக்தம் । உபாத்4யஸந்தாநாச்ச நாஸ்தி ஜீவஸந்தாந꞉ — ததஶ்ச கர்மவ்யதிகர꞉ ப2லவ்யதிகரோ வா ந ப4விஷ்யதி ॥ 49 ॥
ஒரே ஆத்மாவுக்கும் குறிப்பிட்ட தேஹத்தின் சேர்க்கையால் அனுக்ஞையும் பரிஹாரமும் இருக்கலாம். ஆனால் கர்ம பலனுடைய ஸம்பந்தம் எதுவோ அது, ஒரே ஆத்மாவென்று ஒப்புக்கொண்டால் ஸ்வாமி ஒருவனே யென்று ஏற்படுவதால், கலந்துவிடும் என்றால், இது அப்படியல்ல. “துடர்பு இல்லாததினால்" கர்த்தாவாகவும், போக்தாவாகவும் இருக்கிற ஆத்மாவுக்கு எல்லா சரீரங் களுடன் துடர்ச்சியான ஸம்பந்தம் இல்லை. உபாதிக்கு உள்பட்டவன் அல்லவா ஜீவன் என்று சொல்லப் பட்டது. உபாதிக்கு துடர்பு இல்லாததினால் ஜீவனுக்கு துடர்பு இல்லை. ஆகையினால் கர்மா விஷயமான கலப்போ பலன் விஷயமான கலப்போ ஏற்படாது.