अद्वैतभारती
सूत्रम् ५०ஸூத்ரம் 50 / ५३53
अंशाधिकरणम्அம்ஶாதி4கரணம்

आभास एव च ॥ ५० ॥ஆபா4ஸ ஏவ ச ॥ 50 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
आभास एव च एष जीवः परस्यात्मनो जलसूर्यकादिवत्प्रतिपत्तव्यः, न स एव साक्षात् , नापि वस्त्वन्तरम् । अतश्च यथा नैकस्मिञ्जलसूर्यके कम्पमाने जलसूर्यकान्तरं कम्पते, एवं नैकस्मिञ्जीवे कर्मफलसम्बन्धिनि जीवान्तरस्य तत्सम्बन्धः । एवमप्यव्यतिकर एव कर्मफलयोः । आभासस्य च अविद्याकृतत्वात्तदाश्रयस्य संसारस्याविद्याकृतत्वोपपत्तिरिति, तद्व्युदासेन च पारमार्थिकस्य ब्रह्मात्मभावस्योपदेशोपपत्तिः ।ஆபா4ஸ ஏவ ச ஏஷ ஜீவ꞉ பரஸ்யாத்மநோ ஜலஸூர்யகாதி3வத்ப்ரதிபத்தவ்ய꞉, ந ஸ ஏவ ஸாக்ஷாத் , நாபி வஸ்த்வந்தரம் । அதஶ்ச யதா2 நைகஸ்மிஞ்ஜலஸூர்யகே கம்பமாநே ஜலஸூர்யகாந்தரம் கம்பதே, ஏவம் நைகஸ்மிஞ்ஜீவே கர்மப2லஸம்ப3ந்தி4நி ஜீவாந்தரஸ்ய தத்ஸம்ப3ந்த4꞉ । ஏவமப்யவ்யதிகர ஏவ கர்மப2லயோ꞉ । ஆபா4ஸஸ்ய ச அவித்3யாக்ருதத்வாத்ததா3ஶ்ரயஸ்ய ஸம்ஸாரஸ்யாவித்3யாக்ருதத்வோபபத்திரிதி, தத்3வ்யுதா3ஸேந ச பாரமார்தி2கஸ்ய ப்3ரஹ்மாத்மபா4வஸ்யோபதே3ஶோபபத்தி꞉ ।
येषां तु बहव आत्मानः, ते च सर्वे सर्वगताः, तेषामेवैष व्यतिकरः प्राप्नोति । कथम् ? बहवो विभवश्चात्मानश्चैतन्यमात्रस्वरूपा निर्गुणा निरतिशयाश्च । तदर्थं साधारणं प्रधानम् । तन्निमित्तैषां भोगापवर्गसिद्धिरिति साङ्ख्याः । सति बहुत्वे विभुत्वे च घटकुड्यादिसमाना द्रव्यमात्रस्वरूपाः स्वतोऽचेतना आत्मानः, तदुपकरणानि च अणूनि मनांस्यचेतनानि, तत्र आत्मद्रव्याणां मनोद्रव्याणां च संयोगात् नव इच्छादयो वैशेषिका आत्मगुणा उत्पद्यन्ते, ते च अव्यतिकरेण प्रत्येकमात्मसु समवयन्ति, स संसारः । तेषां नवानामात्मगुणानामत्यन्तानुत्पादो मोक्ष इति काणादाः ।யேஷாம் து ப3ஹவ ஆத்மாந꞉, தே ச ஸர்வே ஸர்வக3தா꞉, தேஷாமேவைஷ வ்யதிகர꞉ ப்ராப்நோதி । கத2ம் ? ப3ஹவோ விப4வஶ்சாத்மாநஶ்சைதந்யமாத்ரஸ்வரூபா நிர்கு3ணா நிரதிஶயாஶ்ச । தத3ர்த2ம் ஸாதா4ரணம் ப்ரதா4நம் । தந்நிமித்தைஷாம் போ4கா3பவர்க3ஸித்3தி4ரிதி ஸாங்க்2யா꞉ । ஸதி ப3ஹுத்வே விபு4த்வே ச க4டகுட்3யாதி3ஸமாநா த்3ரவ்யமாத்ரஸ்வரூபா꞉ ஸ்வதோ(அ)சேதநா ஆத்மாந꞉, தது3பகரணாநி ச அணூநி மநாம்ஸ்யசேதநாநி, தத்ர ஆத்மத்3ரவ்யாணாம் மநோத்3ரவ்யாணாம் ச ஸம்யோகா3த் நவ இச்சா2த3யோ வைஶேஷிகா ஆத்மகு3ணா உத்பத்3யந்தே, தே ச அவ்யதிகரேண ப்ரத்யேகமாத்மஸு ஸமவயந்தி, ஸ ஸம்ஸார꞉ । தேஷாம் நவாநாமாத்மகு3ணாநாமத்யந்தாநுத்பாதோ3 மோக்ஷ இதி காணாதா3꞉ ।
तत्र साङ्ख्यानां तावच्चैतन्यस्वरूपत्वात्सर्वात्मनां सन्निधानाद्यविशेषाच्च एकस्य सुखदुःखसम्बन्धे सर्वेषां सुखदुःखसम्बन्धः प्राप्नोति । स्यादेतत् — प्रधानप्रवृत्तेः पुरुषकैवल्यार्थत्वाद्व्यवस्था भविष्यति । अन्यथा हि स्वविभूतिख्यापनार्था प्रधानप्रवृत्तिः स्यात् । तथा च अनिर्मोक्षः प्रसज्येतेति — नैतत्सारम् — न हि अभिलषितसिद्धिनिबन्धना व्यवस्था शक्या विज्ञातुम् । उपपत्त्या तु कयाचिद्व्यवस्थोच्येत । असत्यां पुनरुपपत्तौ कामं मा भूदभिलषितं पुरुषकैवल्यम् । प्राप्नोति तु व्यवस्थाहेत्वभावाद्व्यतिकरः ।தத்ர ஸாங்க்2யாநாம் தாவச்சைதந்யஸ்வரூபத்வாத்ஸர்வாத்மநாம் ஸந்நிதா4நாத்3யவிஶேஷாச்ச ஏகஸ்ய ஸுக2து3꞉க2ஸம்ப3ந்தே4 ஸர்வேஷாம் ஸுக2து3꞉க2ஸம்ப3ந்த4꞉ ப்ராப்நோதி । ஸ்யாதே3தத் — ப்ரதா4நப்ரவ்ருத்தே꞉ புருஷகைவல்யார்த2த்வாத்3வ்யவஸ்தா2 ப4விஷ்யதி । அந்யதா2 ஹி ஸ்வவிபூ4திக்2யாபநார்தா2 ப்ரதா4நப்ரவ்ருத்தி꞉ ஸ்யாத் । ததா2 ச அநிர்மோக்ஷ꞉ ப்ரஸஜ்யேதேதி — நைதத்ஸாரம் — ந ஹி அபி4லஷிதஸித்3தி4நிப3ந்த4நா வ்யவஸ்தா2 ஶக்யா விஜ்ஞாதும் । உபபத்த்யா து கயாசித்3வ்யவஸ்தோ2ச்யேத । அஸத்யாம் புநருபபத்தௌ காமம் மா பூ4த3பி4லஷிதம் புருஷகைவல்யம் । ப்ராப்நோதி து வ்யவஸ்தா2ஹேத்வபா4வாத்3வ்யதிகர꞉ ।
काणादानामपि — यदा एकेनात्मना मनः संयुज्यते, तदा आत्मान्तरैरपि नान्तरीयकः संयोगः स्यात् , सन्निधानाद्यविशेषात् । ततश्च हेत्वविशेषात्फलाविशेष इत्येकस्यात्मनः सुखदुःखयोगे सर्वात्मनामपि समानं सुखदुःखित्वं प्रसज्येत ॥ ५० ॥காணாதா3நாமபி — யதா3 ஏகேநாத்மநா மந꞉ ஸம்யுஜ்யதே, ததா3 ஆத்மாந்தரைரபி நாந்தரீயக꞉ ஸம்யோக3꞉ ஸ்யாத் , ஸந்நிதா4நாத்3யவிஶேஷாத் । ததஶ்ச ஹேத்வவிஶேஷாத்ப2லாவிஶேஷ இத்யேகஸ்யாத்மந꞉ ஸுக2து3꞉க2யோகே3 ஸர்வாத்மநாமபி ஸமாநம் ஸுக2து3꞉கி2த்வம் ப்ரஸஜ்யேத ॥ 50 ॥
स्यादेतत् — अदृष्टनिमित्तो नियमो भविष्यतीति । नेत्याह —ஸ்யாதே3தத் — அத்3ருஷ்டநிமித்தோ நியமோ ப4விஷ்யதீதி । நேத்யாஹ —
ஜலத்திலுள்ள பிரதிபிம்ப ஸூர்யன் முதலியதைப் போல பரமாத்மாவினுடைய பிரதிபிம்பம் எப்படி அசைவதில் லையோ, ல், அதை ஆசிரயித்திருக்கிற ஸம்ஸாரத்திற்கும் அவித்யையினால் ஏற்பட்டிருக்கும் தன்மை பொருந்துகிறது என்று அதை விலக்கி விடுவதினால், பிரஹ்மமே ஆத்மாவாக இருக்கிறதென்ற உபதேசத்திற்கும் பொருத்தம் ஏற்படுகிறது.
ஆத்மாக்கள் பல என்று எவர்களுக்கு இருக்கிறதோ, அவர்கள் எல்லாரும் எங்கேயுமுள்ளவர்கள் என்றுமிருக் கிறதோ, அவர்களுக்குத்தான் இந்த கலப்பு ஏற்படும் எப்படி? வியாபகர்களாய் சைதன்யத்தை மாத்திரம் ஸ்வரூபமாயுள்ளவர்களாய் குணமற்றவர்களாய் வித்தியாஸ மற்றவர்களாய் உள்ள ஜீவர்கள் பல, அவர்களுக்குப் பொதுவாயிருப்பது பிரதானம் அதை நிமித்தமாகக் கொண்டு இவர்களுக்கு போகமோ மோக்ஷமோ ஸித்திக்கிறது, என்று ஸாங்கியர் சொல்லுகிறார்கள்.

பலவாகவும் வியாபகமாகவும் இருந்து கொண்டு குடம், சுவர் முதலியதற்கு ஸமானமாய் திரவியமாக மாத்திரமிருக்கும் ஸ்வரூபமுள்ளதாய் தன்னிலையில் அசேதனமாய் ஆத்மாக்கள் இருக்கிறார்கள்; அவர்களுக்கு உதவி செய்கிற அணுவான மனஸ்களும் அசேதனங்கள் அங்கே ஆத்மாவாகிற திரவியங்களுக்கும் மனஸாகிற திரவியங்களுக்கும் சேர்க்கை ஏற்படுவதால் இச்சை முதலான விசேஷமாயுள்ள 'ஒன்பது ஆத்ம குணங்கள் உண்டாகின்றன ; அவைகள் ஆத்மாக்களில் தனித்தனியே கலப்பன்னியில் ஸம்பந்தப்படுகின்றன; இதுவே ஸம்ஸாரம்; அந்த ஒன்பது ஆத்ம குணங்களுக்கு முழுதும் உண்டாகாமலிருப்பது மோக்ஷம், என்று காணாதர்கள் (தார்ககிகர்கள்) சொல்லுகிறார்கள்.
அங்கே ஸாங்கியர்களுக்கு, சைதன்யஸ்வரூப மாயிருப்பதால் எல்லா ஆத்மாக்களுக்குமே முன்னிருப்பது முதலியதில் வித்தியாஸமில்லாததினால், ஒருவனுக்கு ஸுக துக்க ஸம்பந்தம் ஏற்படும் போது எல்லோருக்குமே ஸுக துக்க ஸம்பந்தம் என்று ஏற்படுகிறது. இது இருக்கலாம் பிரதானத்தினுடைய பிரவிருத்தி புருஷனுடைய முக்தியை பிரயோஜனமாயுடையதால், வியவஸ்தை இருக்கலாம்; அப்படியில்லையானாலோ, பிரதானத்தின் பிரவிருத்தி தன்னுடைய பெருமையை வெளிப்படுத்துவதற்காக என்று ஆகிவிடும்; அப்படி யானால், மோக்ஷமில்லையென்று ஏற்பட்டுவிடும், என்று. இது ஸாரமில்லை. விரும்பப்படுவது ஸித்திப்பதை வைத்து வியவஸ்தையை அறிய முடியாது; ஏதேனும் உபபத்தியினால்தான் வியவஸ்தை சொல்லப்பட வேண்டும்; உபபத்தி இல்லையென்றாலோ, விரும்பப் பட்ட புருஷனுடைய மோக்ஷம் ஏற்படாமல் போகும் வியவஸ்தைக்கு காரணமில்லாததினால் கலப்பே ஏற்படுகிறது.
காணாதர்களுக்கும்கூட ஒரு ஆத்மாவுடன் எப்பொழுது மனஸ் ஸம்பந்தப்படுகிறதோ அப்பொழுது மற்ற ஆத்மாக்களுடனும் ஸம்பந்தம் கட்டாயமேற்படும். முன்னிருப்பது முதலியதில் வித்தியாஸமில்லாததினால். அதினால் காரணத்தில் விசேஷமில்லாததினால் பலனிலும் விசேஷமில்லை என்ற நியாயத்தினால் ஒரு ஆத்மாவுக்கு ஸுக துக்கத்துடன் சேர்க்கையிருந்தால் எல்லா ஆத்மாக் களுக்குமே ஸுக துக்கமுள்ளதாயிருக்கும் தன்மை ஸமானமாக ஏற்பட்டுவிடும்.
இது இருக்கலாம். அதிருஷ்டத்தை நிமித்தமா யுள்ளதாய் நியமம் இருக்கலாம் என்று. இல்லையென்று சொல்கிறார்.