सूत्रम् ५१ஸூத்ரம் 51 / ५३53
अंशाधिकरणम्அம்ஶாதி4கரணம்
अदृष्टानियमात् ॥ ५१ ॥அத்3ருஷ்டாநியமாத் ॥ 51 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
बहुष्वात्मस्वाकाशवत्सर्वगतेषु प्रतिशरीरं बाह्याभ्यन्तराविशेषेण सन्निहितेषु मनोवाक्कायैर्धर्माधर्मलक्षणमदृष्टमुपार्ज्यते । साङ्ख्यानां तावत् तदनात्मसमवायि प्रधानवर्ति । प्रधानसाधारण्यान्न प्रत्यात्मं सुखदुःखोपभोगस्य नियामकमुपपद्यते । काणादानामपि पूर्ववत्साधारणेनात्ममनःसंयोगेन निर्वर्तितस्यादृष्टस्यापि अस्यैवात्मन इदमदृष्टमिति नियमे हेत्वभावादेष एव दोषः ॥ ५१ ॥ப3ஹுஷ்வாத்மஸ்வாகாஶவத்ஸர்வக3தேஷு ப்ரதிஶரீரம் பா3ஹ்யாப்4யந்தராவிஶேஷேண ஸந்நிஹிதேஷு மநோவாக்காயைர்த4ர்மாத4ர்மலக்ஷணமத்3ருஷ்டமுபார்ஜ்யதே । ஸாங்க்2யாநாம் தாவத் தத3நாத்மஸமவாயி ப்ரதா4நவர்தி । ப்ரதா4நஸாதா4ரண்யாந்ந ப்ரத்யாத்மம் ஸுக2து3꞉கோ2பபோ4க3ஸ்ய நியாமகமுபபத்3யதே । காணாதா3நாமபி பூர்வவத்ஸாதா4ரணேநாத்மமந꞉ஸம்யோகே3ந நிர்வர்திதஸ்யாத்3ருஷ்டஸ்யாபி அஸ்யைவாத்மந இத3மத்3ருஷ்டமிதி நியமே ஹேத்வபா4வாதே3ஷ ஏவ தோ3ஷ꞉ ॥ 51 ॥
स्यादेतत् — अहमिदं फलं प्राप्नवानि, इदं परिहराणि, इत्थं प्रयतै, इत्थं करवाणि — इत्येवंविधा अभिसन्ध्यादयः प्रत्यात्मं प्रवर्तमाना अदृष्टस्यात्मनां च स्वस्वामिभावं नियंस्यन्तीति; नेत्याह —ஸ்யாதே3தத் — அஹமித3ம் ப2லம் ப்ராப்நவாநி, இத3ம் பரிஹராணி, இத்த2ம் ப்ரயதை, இத்த2ம் கரவாணி — இத்யேவம்விதா4 அபி4ஸந்த்4யாத3ய꞉ ப்ரத்யாத்மம் ப்ரவர்தமாநா அத்3ருஷ்டஸ்யாத்மநாம் ச ஸ்வஸ்வாமிபா4வம் நியம்ஸ்யந்தீதி; நேத்யாஹ —
பல ஆத்மாக்கள் ஆகாசம் போல எங்குமுள்ளவர் களாக ஒவ்வொரு சரீரத்திலும் வெளி, உள் என்ற வித்தியாஸமன்னியில் முன்னிருக்கும்போது, மனஸ், வாக்கு, சரீரம் இவைகளைக் கொண்டு, தர்மம், அதர்மம் என்ற அதிருஷ்டம் ஸம்பாதிக்கப்படுகிறது. ஸாங்கியர் களுக்கோ, அது ஆத்மாவுடன் ஒட்டாதது. பிரதானத்தில் இருப்பது பிரதானம் பொதுவாயிருப்பதால், ஒவ்வொரு ஆத்மாவுக்கும் ஸுக துக்க அனுபவத்தை நியமனம் செய்கிறதென்பது பொருந்தாது. காணாதர்களுக்கும், முன் போலவே பொதுவாயுள்ள ஆத்மா, மனஸ் இவைகளின் சேர்க்கையினால் செய்யப்பட்டிருக்கும் அதிருஷ்டத் திற்கும்கூட "இந்த அதிருஷ்டம் இந்த ஆத்மாவையே சேர்ந்தது” என்று நியமனம் செய்வதற்கு காரணமில்லா ததினால், இதே தோஷம் ஏற்படுகிறது.
இது இருக்கலாம்; “நான் இந்த பலனை அடைவேன், இதை பரிஹரிப்பேன், இவ்விதம் பிரயத்தினம் செய்வேன், இவ்விதம் செய்வேன்” என்று இவ்விதமான அபிஸந்தி (ஸங்கல்பம் முதலியவை ஒவ்வொரு ஆத்மாவிலும் இருந்து கொண்டிருப்பவை அதிருஷ்டத்திற்கும், ஆத்மாக்களுக்கும் “தன்னுடையது, அதையுடையவன்” என்ற தன்மையை நியமனம் செய்யலாம் என்று. சரியில்லையென்று சொல்கிறார்:-