सूत्रम् ५२ஸூத்ரம் 52 / ५३53
अंशाधिकरणम्அம்ஶாதி4கரணம்
अभिसन्ध्यादिष्वपि चैवम् ॥ ५२ ॥அபி4ஸந்த்4யாதி3ஷ்வபி சைவம் ॥ 52 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अभिसन्ध्यादीनामपि साधारणेनैवात्ममनःसंयोगेन सर्वात्मसन्निधौ क्रियमाणानां नियमहेतुत्वानुपपत्तेरुक्तदोषानुषङ्ग एव ॥ ५२ ॥அபி4ஸந்த்4யாதீ3நாமபி ஸாதா4ரணேநைவாத்மமந꞉ஸம்யோகே3ந ஸர்வாத்மஸந்நிதௌ4 க்ரியமாணாநாம் நியமஹேதுத்வாநுபபத்தேருக்ததோ3ஷாநுஷங்க3 ஏவ ॥ 52 ॥
பொதுவாகவேயிருக்கிற ஆத்மா, மனஸ் இவைகளுடைய சேர்க்கையினால், எல்லா ஆத்மாக்களின் முன்னிலையில் செய்யப்படுகிற அபிஸந்தி முதலியவைகளுக்கும்கூட, நியமனம் செய்வதற்குள்ள காரணத்தன்மை பொருந்தாத தினால் முன் சொன்ன தோஷம் கூடவே இருக்கும்.