सूत्रम् ५३ஸூத்ரம் 53 / ५३53
अंशाधिकरणम्அம்ஶாதி4கரணம்
प्रदेशादिति चेन्नान्तर्भावात् ॥ ५३ ॥ப்ரதே3ஶாதி3தி சேந்நாந்தர்பா4வாத் ॥ 53 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अथोच्येत — विभुत्वेऽप्यात्मनः शरीरप्रतिष्ठेन मनसा संयोगः शरीरावच्छिन्न एव आत्मप्रदेशे भविष्यति; अतः प्रदेशकृता व्यवस्था अभिसन्ध्यादीनामदृष्टस्य सुखदुःखयोश्च भविष्यतीति । तदपि नोपपद्यते । कस्मात् ? अन्तर्भावात् । विभुत्वाविशेषाद्धि सर्व एवात्मानः सर्वशरीरेष्वन्तर्भवन्ति । तत्र न वैशेषिकैः शरीरावच्छिन्नोऽप्यात्मनः प्रदेशः कल्पयितुं शक्यः । कल्प्यमानोऽप्ययं निष्प्रदेशस्यात्मनः प्रदेशः काल्पनिकत्वादेव न पारमार्थिकं कार्यं नियन्तुं शक्नोति । शरीरमपि सर्वात्मसन्निधावुत्पद्यमानम् — अस्यैव आत्मनः, नेतरेषाम् — इति न नियन्तुं शक्यम् ।அதோ2ச்யேத — விபு4த்வே(அ)ப்யாத்மந꞉ ஶரீரப்ரதிஷ்டே2ந மநஸா ஸம்யோக3꞉ ஶரீராவச்சி2ந்ந ஏவ ஆத்மப்ரதே3ஶே ப4விஷ்யதி; அத꞉ ப்ரதே3ஶக்ருதா வ்யவஸ்தா2 அபி4ஸந்த்4யாதீ3நாமத்3ருஷ்டஸ்ய ஸுக2து3꞉க2யோஶ்ச ப4விஷ்யதீதி । தத3பி நோபபத்3யதே । கஸ்மாத் ? அந்தர்பா4வாத் । விபு4த்வாவிஶேஷாத்3தி4 ஸர்வ ஏவாத்மாந꞉ ஸர்வஶரீரேஷ்வந்தர்ப4வந்தி । தத்ர ந வைஶேஷிகை꞉ ஶரீராவச்சி2ந்நோ(அ)ப்யாத்மந꞉ ப்ரதே3ஶ꞉ கல்பயிதும் ஶக்ய꞉ । கல்ப்யமாநோ(அ)ப்யயம் நிஷ்ப்ரதே3ஶஸ்யாத்மந꞉ ப்ரதே3ஶ꞉ கால்பநிகத்வாதே3வ ந பாரமார்தி2கம் கார்யம் நியந்தும் ஶக்நோதி । ஶரீரமபி ஸர்வாத்மஸந்நிதா4வுத்பத்3யமாநம் — அஸ்யைவ ஆத்மந꞉, நேதரேஷாம் — இதி ந நியந்தும் ஶக்யம் ।
प्रदेशविशेषाभ्युपगमेऽपि च द्वयोरात्मनोः समानसुखदुःखभाजोः कदाचिदेकेनैव तावच्छरीरेणोपभोगसिद्धिः स्यात् , समानप्रदेशस्यापि द्वयोरात्मनोरदृष्टस्य सम्भवात् । तथा हि — देवदत्तो यस्मिन्प्रदेशे सुखदुःखमन्वभूत् , तस्मात्प्रदेशादपक्रान्ते तच्छरीरे, यज्ञदत्तशरीरे च तं प्रदेशमनुप्राप्ते, तस्यापि इतरेण समानः सुखदुःखानुभवो दृश्यते । स न स्यात् , यदि देवदत्तयज्ञदत्तयोः समानप्रदेशमदृष्टं न स्यात् ।ப்ரதே3ஶவிஶேஷாப்4யுபக3மே(அ)பி ச த்3வயோராத்மநோ꞉ ஸமாநஸுக2து3꞉க2பா4ஜோ꞉ கதா3சிதே3கேநைவ தாவச்ச2ரீரேணோபபோ4க3ஸித்3தி4꞉ ஸ்யாத் , ஸமாநப்ரதே3ஶஸ்யாபி த்3வயோராத்மநோரத்3ருஷ்டஸ்ய ஸம்ப4வாத் । ததா2 ஹி — தே3வத3த்தோ யஸ்மிந்ப்ரதே3ஶே ஸுக2து3꞉க2மந்வபூ4த் , தஸ்மாத்ப்ரதே3ஶாத3பக்ராந்தே தச்ச2ரீரே, யஜ்ஞத3த்தஶரீரே ச தம் ப்ரதே3ஶமநுப்ராப்தே, தஸ்யாபி இதரேண ஸமாந꞉ ஸுக2து3꞉கா2நுப4வோ த்3ருஶ்யதே । ஸ ந ஸ்யாத் , யதி3 தே3வத3த்தயஜ்ஞத3த்தயோ꞉ ஸமாநப்ரதே3ஶமத்3ருஷ்டம் ந ஸ்யாத் ।
स्वर्गाद्यनुपभोगप्रसङ्गश्च प्रदेशवादिनः स्यात् , ब्राह्मणादिशरीरप्रदेशेष्वदृष्टनिष्पत्तेः प्रदेशान्तरवर्तित्वाच्च स्वर्गाद्युपभोगस्य । सर्वगतत्वानुपपत्तिश्च बहूनामात्मनाम् , दृष्टान्ताभावात् । वद तावत् त्वम् — के बहवः समानप्रदेशाश्चेति । रूपादय इति चेत् , न; तेषामपि धर्म्यंशेनाभेदात् , लक्षणभेदाच्च — न तु बहूनामात्मनां लक्षणभेदोऽस्ति ।ஸ்வர்கா3த்3யநுபபோ4க3ப்ரஸங்க3ஶ்ச ப்ரதே3ஶவாதி3ந꞉ ஸ்யாத் , ப்3ராஹ்மணாதி3ஶரீரப்ரதே3ஶேஷ்வத்3ருஷ்டநிஷ்பத்தே꞉ ப்ரதே3ஶாந்தரவர்தித்வாச்ச ஸ்வர்கா3த்3யுபபோ4க3ஸ்ய । ஸர்வக3தத்வாநுபபத்திஶ்ச ப3ஹூநாமாத்மநாம் , த்3ருஷ்டாந்தாபா4வாத் । வத3 தாவத் த்வம் — கே ப3ஹவ꞉ ஸமாநப்ரதே3ஶாஶ்சேதி । ரூபாத3ய இதி சேத் , ந; தேஷாமபி த4ர்ம்யம்ஶேநாபே4தா3த் , லக்ஷணபே4தா3ச்ச — ந து ப3ஹூநாமாத்மநாம் லக்ஷணபே4தோ3(அ)ஸ்தி ।
अन्त्यविशेषवशाद्भेदोपपत्तिरिति चेत् , न; भेदकल्पनाया अन्त्यविशेषकल्पनायाश्च इतरेतराश्रयत्वात् । आकाशादीनामपि विभुत्वं ब्रह्मवादिनोऽसिद्धम् , कार्यत्वाभ्युपगमात् । तस्मादात्मैकत्वपक्ष एव सर्वदोषाभाव इति सिद्धम् ॥அந்த்யவிஶேஷவஶாத்3பே4தோ3பபத்திரிதி சேத் , ந; பே4த3கல்பநாயா அந்த்யவிஶேஷகல்பநாயாஶ்ச இதரேதராஶ்ரயத்வாத் । ஆகாஶாதீ3நாமபி விபு4த்வம் ப்3ரஹ்மவாதி3நோ(அ)ஸித்3த4ம் , கார்யத்வாப்4யுபக3மாத் । தஸ்மாதா3த்மைகத்வபக்ஷ ஏவ ஸர்வதோ3ஷாபா4வ இதி ஸித்3த4ம் ॥
அல்லது, ஆத்மா வியாபகமாயிருந்த போதிலும், சரீரத்தில் நிலைத்திருக்கிற மனஸுடன் சேர்க்கையானது சரீரவரம்புக்குள்பட்ட ஆத்ம பிரதேசத்தில்தான் ஏற்படுகிறது என்பதினால் அபிஸந்தி முதலியவைகளுக்கும், அதிருஷ் டத்திற்கும், ஸுக, துக்கங்களுக்கும் பிரதேசத்தினால் ஏற்படும் வியவஸ்தை இருக்கலாம். என்று. அதுவும் பொருந்தாது. ஏன்? “உள்ளே இருப்பதால்” வியாபகத்தன் மையில் வித்தியாஸமில்லாததினால் எல்லா ஆத்மாக்களும் எல்லா சரீரங்களிலுமே உள்ளே இருக்கிறார் களல்லவா?
அங்கு வைசேஷிகர்களால், ஆத்மாவுக்கு சரீர வரம்புக்குட்பட்ட பிரதேசம் என்று கல்பிக்க முடியாது. கல்பித்தாலும் கூட, பிரதேசமற்ற ஆத்மாவுக்கு இந்த பிரதேசம் கல்பிக்கப்பட்டது என்பதினாலேயே வாஸ்த வமான கார்யத்தை நியமனம் செய்ய சக்தியற்றது. சரீரமும் எல்லா ஆத்மாக்களின் ஸன்னிதியில் உண்டாவது இந்த ஆத்மாவினுடையதே, மற்ற ஆத்மாக்களினுடையதில்லை என்று நியமனம் செய்யவும் முடியாது.
அங்கு வைசேஷிகர்களால், ஆத்மாவுக்கு சரீர வரம்புக்குட்பட்ட பிரதேசம் என்று கல்பிக்க முடியாது. கல்பித்தாலும் கூட, பிரதேசமற்ற ஆத்மாவுக்கு இந்த பிரதேசம் கல்பிக்கப்பட்டது என்பதினாலேயே வாஸ்த வமான கார்யத்தை நியமனம் செய்ய சக்தியற்றது. சரீரமும் எல்லா ஆத்மாக்களின் ஸன்னிதியில் உண்டாவது இந்த ஆத்மாவினுடையதே, மற்ற ஆத்மாக்களினுடையதில்லை என்று நியமனம் செய்யவும் முடியாது.
பிரதேசத்தில் விசேஷத்தை ஒப்புக்கொண்டாலும் கூட, ஸமானமான ஸுக, துக்கங்களையுடைய இரண்டு ஆத்மாக்களுக்கு ஒரு ஸமயம் ஒரே சரீரத்தைக்கொண்டு அனுபவம் ஸித்திக்கலாமென்று ஏற்படும். இரண்டு ஆத்மாக்களுக்கு ஸமானமான பிரதேசமுள்ள அதிருஷ்டம் இருக்கக்கூடியதால், அப்படியே தேவதத்தன் எந்த பிரதேசத்தில் ஸுக, துக்கத்தை அனுபவித்தானோ அந்த பிரதேசத்திலிருந்து அவனுடைய சரீரம் விலகி யக்ஞதத்தனுடைய சரீரம் அந்த பிரதேசத்தில் வந்தால் அவனுக்கும் மற்றவனுக்கு ஸமானமான ஸுக, துக்க அனுபவம் காணப்படுகிறது; தேவதத்தன் யக்ஞதத்தன் இருவருக்கும் ஸமான பிரதேசமுள்ள அதிருஷ்டம் இல்லையானால் அது இருக்க முடியாது.
மேலும், பிரதேசத்தை சொல்கிறவருக்கு, ஸ்வர்க்கம் முதலிய அனுபவமில்லையென்றும் ஏற்படும். பிராஹ்மணன் முதலான சரீரப்பிரதேசங்களில் அதிருஷ்டம் உண்டாவதாலும் ஸ்வர்க்கம் முதலிய அனுபவம் வேறு பிரதேசங்களில் இருப்பதாலும்.
பல ஆத்மாக்களுக்கு எங்கும் வியாபிக்கும் தன்மை பொருந்தாது, திருஷ்டாந்தம் இல்லாததினால். ஸமான பிரதேசமுள்ளவைகளாகயிருக்கும் பலவாக இருப்பவை எவை என்று நீ சொல்லு. ரூபம் முதலானவை என்றால், சரியல்ல, அவைகளுக்கும் தர்மியம்சத்துடன் அபேதமிருப்பதாலும், லக்ஷணத்தில் பேதமிருப்பதாலும். பலவாயுள்ள ஆத்மாக்களிலோ லக்ஷணத்தில் பேதமில்லை.
பல ஆத்மாக்களுக்கு எங்கும் வியாபிக்கும் தன்மை பொருந்தாது, திருஷ்டாந்தம் இல்லாததினால். ஸமான பிரதேசமுள்ளவைகளாகயிருக்கும் பலவாக இருப்பவை எவை என்று நீ சொல்லு. ரூபம் முதலானவை என்றால், சரியல்ல, அவைகளுக்கும் தர்மியம்சத்துடன் அபேதமிருப்பதாலும், லக்ஷணத்தில் பேதமிருப்பதாலும். பலவாயுள்ள ஆத்மாக்களிலோ லக்ஷணத்தில் பேதமில்லை.
கடைசியிலுள்ள விசேஷத்தை வைத்து பேதம் பொருந்தும் என்றால், சரியல்ல. பேதகல்பனை, கடைசியான விசேஷகல்பனை, இவ்விரண்டும் ஒன்றுக் கொன்று ஆசிரயமாகிற படியால். ஆகாசம் முதலியவை களுக்கும் வியாபகத்தன்மை என்பது, பிரஹ்மத்தைச் சொல்லுகிறவருக்கு, ஸித்தமில்லை, உண்டாகும் தன்மையை ஒப்புக்கொள்வதால்.
ஆகையால் ஆத்மா ஒன்றுதான் என்ற பக்ஷத்தில் தான் எவ்வித தோஷமும் கிடையாது என்பது ஸித்தம்.
இரண்டாவது அத்யாயத்தின் மூன்றாவது பாதம் முற்றிற்று
ஆகையால் ஆத்மா ஒன்றுதான் என்ற பக்ஷத்தில் தான் எவ்வித தோஷமும் கிடையாது என்பது ஸித்தம்.
இரண்டாவது அத்யாயத்தின் மூன்றாவது பாதம் முற்றிற்று