सूत्रम् १ஸூத்ரம் 1 / २२22
प्राणोत्पत्त्यधिकरणम्ப்ராணோத்பத்த்யதி4கரணம்
तथा प्राणाः ॥ १ ॥ததா2 ப்ராணா꞉ ॥ 1 ॥
किमिन्द्रयाण्यनादीनि सृज्यन्ते वा परात्मना ॥
सृष्टेः प्रागृषिनाम्नैषां सद्भावोक्तेरनादिता ॥ १ ॥
एकबुद्ध्या सर्वबुद्धेर्भौतिकत्वाज्जनिश्रुतेः ॥
उत्पद्यन्तेऽथ सद्भावः प्रागवान्तरसृष्टितः ॥ २ ॥கிமிந்த்3ரயாண்யநாதீ3நி ஸ்ருஜ்யந்தே வா பராத்மநா ॥
ஸ்ருஷ்டே꞉ ப்ராக்3ருஷிநாம்நைஷாம் ஸத்3பா4வோக்தேரநாதி3தா ॥ 1 ॥
ஏகபு3த்3த்4யா ஸர்வபு3த்3தே4ர்பௌ4திகத்வாஜ்ஜநிஶ்ருதே꞉ ॥
உத்பத்3யந்தே(அ)த2 ஸத்3பா4வ꞉ ப்ராக3வாந்தரஸ்ருஷ்டித꞉ ॥ 2 ॥
தமிழ்இந்திரியங்கள் ஆதியற்றவைகளா? அல்லது பரமாத்மா வினால் ஸ்ருஷ்டிக்கப்படுகின்றனவா? ஸ்ருஷ்டிக்கு முன்னாலேயே ரிஷிகள் என்ற பெயரால் இவைகளின் இருப்பு சொல்லப் பட்டிருப்பதால் இவைகளுக்கு ஆதியற்ற தன்மை தான்.
ஒன்றை அறிவதால் எல்லாம் அறியப்படுவதாகச் சொல்வதாலும், பூதங்களின் கார்யங்களாயிருப்பதினாலும், உண்டானதாக சுருதி இருப்பதினாலும் (அவை) உண்டாகின்றன. (அவைகளுக்குச் சொல்லப்படும்) இருப்போ மத்தியில் ஏற்படும் ஸ்ருஷ்டிக்கு முன்னால் (என்று தாத்பர்யம்).

संस्कृतम्
தமிழ்
वियदादिविषयः श्रुतिविप्रतिषेधस्तृतीयेन पादेन परिहृतः । चतुर्थेन इदानीं प्राणविषयः परिह्रियते । तत्र तावत् — ‘तत्तेजोऽसृजत’ (छा. उ. ६ । २ । ३) इति, ‘तस्माद्वा एतस्मादात्मन आकाशः सम्भूतः’ (तै. उ. २ । १ । १) इति च एवमादिषु उत्पत्तिप्रकरणेषु प्राणानामुत्पत्तिर्न आम्नायते । क्वचिच्चानुत्पत्तिरेव एषामाम्नायते, ‘असद्वा इदमग्र आसीत्’ (तै. उ. २ । ७ । १) । तदाहुः किं तदसदासीदित्यृषयो वाव तेऽग्रेऽसदासीत् । तदाहुः के ते ऋषय इति । प्राणा वाव ऋषयः’ — इत्यत्र प्रागुत्पत्तेः प्राणानां सद्भावश्रवणात् ।வியதா3தி3விஷய꞉ ஶ்ருதிவிப்ரதிஷேத4ஸ்த்ருதீயேந பாதே3ந பரிஹ்ருத꞉ । சதுர்தே2ந இதா3நீம் ப்ராணவிஷய꞉ பரிஹ்ரியதே । தத்ர தாவத் — ‘தத்தேஜோ(அ)ஸ்ருஜத’ (சா2. உ. 6 । 2 । 3) இதி, ‘தஸ்மாத்3வா ஏதஸ்மாதா3த்மந ஆகாஶ꞉ ஸம்பூ4த꞉’ (தை. உ. 2 । 1 । 1) இதி ச ஏவமாதி3ஷு உத்பத்திப்ரகரணேஷு ப்ராணாநாமுத்பத்திர்ந ஆம்நாயதே । க்வசிச்சாநுத்பத்திரேவ ஏஷாமாம்நாயதே, ‘அஸத்3வா இத3மக்3ர ஆஸீத்’ (தை. உ. 2 । 7 । 1) । ததா3ஹு꞉ கிம் தத3ஸதா3ஸீதி3த்ய்ருஷயோ வாவ தே(அ)க்3ரே(அ)ஸதா3ஸீத் । ததா3ஹு꞉ கே தே ருஷய இதி । ப்ராணா வாவ ருஷய꞉’ — இத்யத்ர ப்ராகு3த்பத்தே꞉ ப்ராணாநாம் ஸத்3பா4வஶ்ரவணாத் ।
अन्यत्र तु प्राणानामप्युत्पत्तिः पठ्यते — ‘यथाग्नेः क्षुद्रा विस्फुलिङ्गा व्युच्चरन्त्येवमेवास्मादात्मनः सर्वे प्राणाः’ इति, ‘एतस्माज्जायते प्राणो मनः सर्वेन्द्रियाणि च’ (मु. उ. २ । १ । ३) इति, ‘सप्त प्राणाः प्रभवन्ति तस्मात्’ (मु. उ. २ । १ । ८) इति, ‘स प्राणमसृजत प्राणाच्छ्रद्धां खं वायुर्ज्योतिरापः पृथिवीन्द्रियं मनोऽन्नम्’ (प्र. उ. ६ । ४) इति च एवमादिप्रदेशेषु । तत्र श्रुतिविप्रतिषेधादन्यतरनिर्धारणकारणानिरूपणाच्च अप्रतिपत्तिः प्राप्नोति । अथवा प्रागुत्पत्तेः सद्भावश्रवणाद्गौणी प्राणानामुत्पत्तिश्रुतिरिति प्राप्नोति ।அந்யத்ர து ப்ராணாநாமப்யுத்பத்தி꞉ பட்2யதே — ‘யதா2க்3நே꞉ க்ஷுத்3ரா விஸ்பு2லிங்கா3 வ்யுச்சரந்த்யேவமேவாஸ்மாதா3த்மந꞉ ஸர்வே ப்ராணா꞉’ இதி, ‘ஏதஸ்மாஜ்ஜாயதே ப்ராணோ மந꞉ ஸர்வேந்த்3ரியாணி ச’ (மு. உ. 2 । 1 । 3) இதி, ‘ஸப்த ப்ராணா꞉ ப்ரப4வந்தி தஸ்மாத்’ (மு. உ. 2 । 1 । 8) இதி, ‘ஸ ப்ராணமஸ்ருஜத ப்ராணாச்ச்2ரத்3தா4ம் க2ம் வாயுர்ஜ்யோதிராப꞉ ப்ருதி2வீந்த்3ரியம் மநோ(அ)ந்நம்’ (ப்ர. உ. 6 । 4) இதி ச ஏவமாதி3ப்ரதே3ஶேஷு । தத்ர ஶ்ருதிவிப்ரதிஷேதா4த3ந்யதரநிர்தா4ரணகாரணாநிரூபணாச்ச அப்ரதிபத்தி꞉ ப்ராப்நோதி । அத2வா ப்ராகு3த்பத்தே꞉ ஸத்3பா4வஶ்ரவணாத்3கௌ3ணீ ப்ராணாநாமுத்பத்திஶ்ருதிரிதி ப்ராப்நோதி ।
अत उत्तरमिदम् पठति — तथा प्राणा इति । कथं पुनरत्र तथा इत्यक्षरानुलोम्यम् , प्रकृतोपमानाभावात् — सर्वगतात्मबहुत्ववादिदूषणम् अतीतानन्तरपादान्ते प्रकृतम् । तत्तावन्नोपमानं सम्भवति, सादृश्याभावात् । सादृश्ये हि सति उपमानं स्यात् — यथा सिंहस्तथा बलवर्मेति । अदृष्टसाम्यप्रतिपादनार्थमिति यद्युच्येत — यथा अदृष्टस्य सर्वात्मसन्निधावुत्पद्यमानस्यानियतत्वम् , एवं प्राणानामपि सर्वात्मनः प्रत्यनियतत्वमिति — तदपि देहानियमेनैवोक्तत्वात्पुनरुक्तं भवेत् ।அத உத்தரமித3ம் பட2தி — ததா2 ப்ராணா இதி । கத2ம் புநரத்ர ததா2 இத்யக்ஷராநுலோம்யம் , ப்ரக்ருதோபமாநாபா4வாத் — ஸர்வக3தாத்மப3ஹுத்வவாதி3தூ3ஷணம் அதீதாநந்தரபாதா3ந்தே ப்ரக்ருதம் । தத்தாவந்நோபமாநம் ஸம்ப4வதி, ஸாத்3ருஶ்யாபா4வாத் । ஸாத்3ருஶ்யே ஹி ஸதி உபமாநம் ஸ்யாத் — யதா2 ஸிம்ஹஸ்ததா2 ப3லவர்மேதி । அத்3ருஷ்டஸாம்யப்ரதிபாத3நார்த2மிதி யத்3யுச்யேத — யதா2 அத்3ருஷ்டஸ்ய ஸர்வாத்மஸந்நிதா4வுத்பத்3யமாநஸ்யாநியதத்வம் , ஏவம் ப்ராணாநாமபி ஸர்வாத்மந꞉ ப்ரத்யநியதத்வமிதி — தத3பி தே3ஹாநியமேநைவோக்தத்வாத்புநருக்தம் ப4வேத் ।
न च जीवेन प्राणा उपमीयेरन् , सिद्धान्तविरोधात् — जीवस्य हि अनुत्पत्तिराख्याता, प्राणानां तु उत्पत्तिराचिख्यासिता । तस्मात्तथा इत्यसम्बद्धमिव प्रतिभाति — न । उदाहरणोपात्तेनाप्युपमानेन सम्बन्धोपपत्तेः । अत्र प्राणोत्पत्तिवादिवाक्यजातमुदाहरणम् —‘अस्मादात्मनः सर्वे प्राणाः सर्वे लोकाः सर्वे देवाः सर्वाणि भूतानि व्युच्चरन्ति’ (बृ. उ. २ । १ । २०)इत्येवंजातीयकम् । तत्र यथा लोकादयः परस्माद्ब्रह्मण उत्पद्यन्ते, तथा प्राणा अपीत्यर्थः । तथा —‘एतस्माज्जायते प्राणो मनः सर्वेन्द्रियाणि च । खं वायुर्ज्योतिरापः पृथिवी विश्वस्य धारिणी’ (मु. उ. २ । १ । ३)इत्येवमादिष्वपि खादिवत्प्राणानामुत्पत्तिरिति द्रष्टव्यम् ।ந ச ஜீவேந ப்ராணா உபமீயேரந் , ஸித்3தா4ந்தவிரோதா4த் — ஜீவஸ்ய ஹி அநுத்பத்திராக்2யாதா, ப்ராணாநாம் து உத்பத்திராசிக்2யாஸிதா । தஸ்மாத்ததா2 இத்யஸம்ப3த்3த4மிவ ப்ரதிபா4தி — ந । உதா3ஹரணோபாத்தேநாப்யுபமாநேந ஸம்ப3ந்தோ4பபத்தே꞉ । அத்ர ப்ராணோத்பத்திவாதி3வாக்யஜாதமுதா3ஹரணம் —‘அஸ்மாதா3த்மந꞉ ஸர்வே ப்ராணா꞉ ஸர்வே லோகா꞉ ஸர்வே தே3வா꞉ ஸர்வாணி பூ4தாநி வ்யுச்சரந்தி’ (ப்3ரு. உ. 2 । 1 । 20)இத்யேவம்ஜாதீயகம் । தத்ர யதா2 லோகாத3ய꞉ பரஸ்மாத்3ப்3ரஹ்மண உத்பத்3யந்தே, ததா2 ப்ராணா அபீத்யர்த2꞉ । ததா2 —‘ஏதஸ்மாஜ்ஜாயதே ப்ராணோ மந꞉ ஸர்வேந்த்3ரியாணி ச । க2ம் வாயுர்ஜ்யோதிராப꞉ ப்ருதி2வீ விஶ்வஸ்ய தா4ரிணீ’ (மு. உ. 2 । 1 । 3)இத்யேவமாதி3ஷ்வபி கா2தி3வத்ப்ராணாநாமுத்பத்திரிதி த்3ரஷ்டவ்யம் ।
अथवा‘पानव्यापच्च तद्वत्’ (जै. सू. ३ । ४ । १५)इत्येवमादिषु व्यवहितोपमानसम्बन्धस्याप्याश्रितत्वात् — यथा अतीतानन्तरपादादावुक्ता वियदादयः परस्य ब्रह्मणो विकाराः समधिगताः, तथा प्राणा अपि परस्य ब्रह्मणो विकारा इति योजयितव्यम् । कः पुनः प्राणानां विकारत्वे हेतुः ? श्रुतत्वमेव । ननु केषुचित्प्रदेशेषु न प्राणानामुत्पत्तिः श्रूयत इत्युक्तम् — तदयुक्तम् , प्रदेशान्तरेषु श्रवणात् । न हि क्वचिदश्रवणमन्यत्र श्रुतं निवारयितुमुत्सहते । तस्माच्छ्रुतत्वाविशेषादाकाशादिवत्प्राणा अप्युत्पद्यन्त इति सूक्तम् ॥ १ ॥அத2வா‘பாநவ்யாபச்ச தத்3வத்’ (ஜை. ஸூ. 3 । 4 । 15)இத்யேவமாதி3ஷு வ்யவஹிதோபமாநஸம்ப3ந்த4ஸ்யாப்யாஶ்ரிதத்வாத் — யதா2 அதீதாநந்தரபாதா3தா3வுக்தா வியதா3த3ய꞉ பரஸ்ய ப்3ரஹ்மணோ விகாரா꞉ ஸமதி4க3தா꞉, ததா2 ப்ராணா அபி பரஸ்ய ப்3ரஹ்மணோ விகாரா இதி யோஜயிதவ்யம் । க꞉ புந꞉ ப்ராணாநாம் விகாரத்வே ஹேது꞉ ? ஶ்ருதத்வமேவ । நநு கேஷுசித்ப்ரதே3ஶேஷு ந ப்ராணாநாமுத்பத்தி꞉ ஶ்ரூயத இத்யுக்தம் — தத3யுக்தம் , ப்ரதே3ஶாந்தரேஷு ஶ்ரவணாத் । ந ஹி க்வசித3ஶ்ரவணமந்யத்ர ஶ்ருதம் நிவாரயிதுமுத்ஸஹதே । தஸ்மாச்ச்2ருதத்வாவிஶேஷாதா3காஶாதி3வத்ப்ராணா அப்யுத்பத்3யந்த இதி ஸூக்தம் ॥ 1 ॥
(இரண்டாவதான அவிரோதாத்யாயத்தில் மூன்றாவது பாதத்தில் ஆகாசம் முதலான பூதங்களைப் பற்றியும் போக்தாவான ஜீவனைப்பற்றியும் சுருதிகளில் காணப் படும் விரோதத்திற்குப் பரிஹாரம் சொன்னார். இந்த நான்காவது பாதத்தில் லிங்க சரீரத்திலுள்ள கரணங்களான இந்திரியங்கள் பிராணன் முதலானவைகளைப் பற்றி சுருதிகளில் காணப்படும் விரோதத்திற்கு பரிஹாரம் சொல்கிறார்.
இந்திரியங்கள் அநாதியா அல்லது பரமாத்மாவால் ஸிருஷ்டிக்கப்படுகின்றனவா என்று ஸந்தேஹம். ரிஷிகள் என்ற பெயர் கொண்ட பிராணன்கள் ஸிருஷ்டிக்கு முன்னாலேயே இருந்ததாக சுருதி கூறுவதால் இந்திரியங்கள் அநாதி. இவைகளுக்கு உத்பத்தி கிடையாது என்று பூர்வபக்ஷம்.
பிரஹ்மத்தை அறிந்ததால் எல்லாவற்றையும் அறிந்ததாக ஆகும் என்ற சுருதியிலுள்ள பிரதிக்ஞை பிரஹ்மத்தை காரணமாகவும் மற்ற எல்லாவற்றையும் அதன் கார்யமாகவும் ஒப்புக்கொண்டால்தான் பொருந்தும். இந்திரியங்களை அநாதியாகச் சொன்னால் அவை பிரஹ்ம கார்யமல்லவாதலால் பிரஹ்மத்தை அறிந்தால் இந்திரியங் களையறிய முடியாது. ஆகவே இந்த பிரதிக்ஞை பொருந்தாமல் போய்விடும். மேலும் இந்திரியங்கள் பௌதிகங்கள் அதாவது பூதங்களிலிருந்து உண்டானவை என்று சுருதி கூறுகிறது. பிரஹ்மத்திலிருந்து இந்திரியங்கள் உண்டாகின்றன என்றும் ஸ்பஷ்டமாகவே சுருதி கூறுகிறது. ஆகையால் இந்திரியங்கள் அநாதியல்ல. ஸிருஷ்டிக்கு முன்னால் இந்திரியங்கள் இருப்பதாகச் சொல்லியிருப்பது அவாந்தர ஸிருஷ்டிபற்றியதே தவிர ஆதி ஸிருஷ்டிபற்றியதல்ல. ஆகவே ஆதி ஸிருஷ்டியில் இந்திரியங்களுக்கும் உத்பத்தி உண்டு. முந்திய மூன்றாவது பாதத்தின் ஆரம்பத்தில் தக்க யுக்தியைக் கொண்டு ஆகாசத்திற்கு உத்பத்தி உண்டு என்று தீர்மானிக்கப்பட்டது. ஸிருஷ்டிக்கு முன்னால் இந்திரியங் களிருந்தன என்று சுருதி கூறுவதால் இவ்விஷயத்தில் ஸந்தேஹம் வர அதற்காக இந்திரியங்களின் உத்பத்தி பற்றி இங்கு தனியாக ஆராயப்படுகிறது).
ஆகாசம் முதலிய விஷயமாயுள்ள சுருதிகளின் வித்தியாஸம் மூன்றாவது பாதத்தினால் பரிஹரிக்கப் பட்டது. இப்பொழுது நான்காவதினால் பிராணன் விஷயமாயுள்ளது பரிஹரிக்கப்படுகிறது.
அங்கு “அது தேஜஸை ஸ்ருஷ்டித்தது” (சாந். VI.2-3) என்றும், “அந்த இந்த ஆத்மாவிலிருந்து ஆகாசம் உண்டாயிற்று” (தைத்திரீய. II.1-1) என்றும், இது முதலான உத்பத்தியைச் சொல்லும் பிரகரணங்களில் பிராணன் களுக்கு உத்பத்தி சொல்லப்படவில்லை. சிலவிடங்களில் இவைகளுக்கு உத்பத்தியில்லை என்றே சொல்லப் பட்டிருக்கிறது. “இது முன்னால் அஸத்தாகவே இருந்தது” (தைத்திரீய. II.7),"அப்பொழுது சொன்னார்கள்- அஸத்தாக இருந்தது என்ற அது எது என்று. அந்த ரிஷிகள் தான் முன்னால் அஸத்தாகவே இருந்தது. அப்பொழுது சொன்னார்கள்-அந்த ரிஷிகள் யார் என்று. பிராணன்கள் தான் ரிஷிகள்” என்றவிடத்தில் உத்பத்திக்கு முன்னால் பிராணன்களுக்கு இருப்பு சொல்லியிருப்பதால்.

வேறு இடங்களிலோ பிராணன்களுக்கும் உத்பத்தி சொல்லப்படுகிறது. "ஜ்வலிக்கிற அக்னியிலிருந்து சிறிய தீப்பொறிகள் எப்படி வெளிக்கிளம்புகின்றனவோ இவ் விதமே இந்த ஆத்மாவிலிருந்து எல்லா பிராணன்களும்” என்றும், “இதிலிருந்து பிராணன் உண்டாகிறது. மனஸ் எல்லா இந்திரியங்களும் (உண்டாகின்றன)”. (முண்டக. II.1-3) என்றும், “அதிலிருந்து ஏழு பிராணன்கள் உண்டாகின்றன." (முண்டக.II.1-8) என்றும், “அவர் பிராணனை ஸ்ருஷ்டித்தார், பிராணனிலிருந்து சிரத்தை, ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், பிருதிவீ இந்திரியம், மனஸ், அன்னம்" (பிரச்ன.VI.4) என்றும், இதுபோலுள்ள விடங்களிலும்.
அங்கங்கு சுருதிகளில் வித்தியாஸமிருப்பதாலும், ஏதேனும் ஒன்றை தீர்மானம் செய்வதற்குக் காரணம் காட்டாததினாலும் அறியாமை ஏற்படுகிறது. அல்லது, உத்பத்திக்கு முன்னால் இருப்பதாகச் சொல்வதால் பிராணன்களுடைய உத்பத்தியைச் சொல்லும் சுருதி கௌணம் என்று ஏற்படுகிறது.

அதற்காக “அப்படியே பிராணன்கள்” என்ற இந்த பதிலை சொல்கிறார் பிரகிருதமாக உபமானம் இல்லாத தினால் இங்கு “அப்படியே" என்ற அக்ஷரக் கோர்வை எப்படி வந்தது? அடுத்துச்சென்ற பாதத்தின் கடைசியில் பிரகிருதமாயுள்ளது எங்குமுள்ள ஆத்மாவுக்கு பன்மை சொல்லுபவனை தூஷித்தல்; அது உபமானமாக ஸம்பவிக்காது. ஸாதிருச்யம் இல்லாததினால்; ஸாதிருச்யம் இருந்தால் அல்லவா உபமானமாக ஆகும். எப்படி ஸிம்ஹமோ அப்படி பலவர்மா என்று.
அதிருஷ்டத்துடன் ஸமானத்தன்மையை பிரதிபா திப்பதற்காக என்றால், எப்படி எல்லா ஆத்மாக்களுடைய ஸன்னிதியில் உத்பத்தியாகிற அதிருஷ்டத்திற்கு நியதமாயிருக்கும் தன்மை இல்லையோ, அப்படியே பிராணன்களுக்கும் எல்லா ஆத்மாக்களையும் உத்தேசித்து நியதமில்லாமலிருக்கும் தன்மை என்று சொல்லப் படுமேயானால் அதுவும் தேஹத்தில் நியமம் இல்லாத தினாலேயே சொல்லப்பட்டுவிட்டபடியால் மறுபடியும் சொன்னதாக ஆகும்.

ஜீவனுடன் பிராணன்களை உபமானிக்கக்கூடாது, ஸித்தாந்தத்திற்கு விரோதமாவதால், ஜீவனுக்கு உத்பத்தி யில்லை என்றல்லவா சொல்லப்பட்டிருக்கிறது; பிராணன் களுக்கோ உத்பத்தியை சொல்ல உத்தேசம்.
ஆகையால் ‘அப்படியே' என்பது ஸம்பந்தமற்றது போல தோன்றுகிறது. அப்படியல்ல, உதாஹரண வாக்யத்தில் சொல்லப்பட்ட உபமானத்தினாலும் ஸம்பந்தம் பொருந்துமானதினால். இங்கே பிராணன் களுடைய உத்பத்தியைச் சொல்லும் வாக்கிய ஸமூஹம் “இந்த ஆத்மாவிலிருந்து எல்லா பிராணன்களும், எல்லா லோகங்களும், எல்லா தேவர்களும், எல்லா பிராணிகளும், வெளிக்கிளம்புகிறார்கள்" (பிருஹத். II.1-20) என்பது போலுள்ளது உதாஹரணம் அங்கே எப்படி லோகம் முதலா னவைகள் பரபிரஹ்மத்திலிருந்து உண்டாகின்றனவோ, அப்படியே பிராணன்களும் என்று அர்த்தம். அவ்விதமே "இதிலிருந்து பிராணன் உண்டாகிறது, மனஸும் எல்லா இந்திரியங்களும், ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம் எல்லா வற்றையும் தாங்குகிற பிருதிவி” (முண்டக. II.1-3) என்பது முதலானவிடங்களிலும் ஆகாசம் முதலியதைப்போலபிராணன்களுக்கும் உத்பத்தி என்று அறிய வேண்டும்.

அல்லது "(ஸோம பானம் செய்யும்பொழுது வாந்தி எடுத்தாலும் அதைப்போல”, (ஜைமினி. III.4-15) என்பது முதலியவிடங்களில் தள்ளியிருக்கும் உபமான ஸம்பந்தம்கூட ஆசிரயிக்கப்பட்டிருப்பதால் முன் அடுத்த பாதத்தின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட ஆகாசம் முதலானவை எப்படி பரபிரஹ்மத்தின் விகாரங்கள் (கார்யங்கள்) என்று அறியப்பட்டனவோ, அப்படியே பிராணன்களும் பரபிரஹ்மத்தின் விகாரங்கள் என்று சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிராணன்களுக்கு விகாரத்தன்மை உண்டென்பதில் காரணம் என்ன? சுருதியில் சொல்லப்பட்டிருப்பதே தான். சிலவிடங்களில் பிராணன்களுக்கு உத்பத்தி சொல்லப் படவில்லை என்று சொல்லப்பட்டதே என்றால், அது சரி யல்ல, வேறு இடங்களில் சொல்லப்பட்டிருப்பதால். ஒரு இடத்தில் சொல்லப்படாமலிருப்பது வேறு இடத்தில் சொல்லப்பட்டிருப்பதைத் தடுக்க வல்லமையற்றது. ஆகை யால் சொல்லப்பட்டிருக்கும் தன்மையில் வித்தியாஸம் இல்லாததினால் ஆகாசம் முதலியதைப்போல பிராணன்களும் உண்டாகின்றன என்று சரியாக சொல்லப்பட்டது.