अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / १७17

इन्द्रियाणि हयानाहुर्विषयांस्तेषु गोचरान् ।
आत्मेन्द्रियमनोयुक्तं भोक्तेत्याहुर्मनीषिणः ॥ ४ ॥
இந்த்3ரியாணி ஹயாநாஹுர்விஷயாம்ஸ்தேஷு கோ3சராந் ।
ஆத்மேந்த்3ரியமநோயுக்தம் போ4க்தேத்யாஹுர்மநீஷிண꞉ ॥ 4 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इन्द्रियाणि चक्षुरादीनि हयानाहुः रथकल्पनाकुशलाः, शरीररथाकर्षणसामान्यात् । तेषु इन्द्रियेषु हयत्वेन परिकल्पितेषु गोचरान् मार्गान् रूपादीन्विषयान् विद्धि । आत्मेन्द्रियमनोयुक्तं शरीरेन्द्रियमनोभिः सहितं संयुतमात्मानं भोक्तेति संसारीति आहुः मनीषिणः विवेकिनः ।இந்த்3ரியாணி சக்ஷுராதீ3நி ஹயாநாஹு꞉ ரத2கல்பநாகுஶலா꞉, ஶரீரரதா2கர்ஷணஸாமாந்யாத் । தேஷு இந்த்3ரியேஷு ஹயத்வேந பரிகல்பிதேஷு கோ3சராந் மார்கா3ந் ரூபாதீ3ந்விஷயாந் வித்3தி4 । ஆத்மேந்த்3ரியமநோயுக்தம் ஶரீரேந்த்3ரியமநோபி4꞉ ஸஹிதம் ஸம்யுதமாத்மாநம் போ4க்தேதி ஸம்ஸாரீதி ஆஹு꞉ மநீஷிண꞉ விவேகிந꞉ ।
न हि केवलस्यात्मनो भोक्तृत्वमस्ति ; बुद्ध्याद्युपाधिकृतमेव तस्य भोक्तृत्वम् । तथा च श्रुत्यन्तरं केवलस्याभोक्तृत्वमेव दर्शयति — ‘ध्यायतीव लेलायतीव’ (बृ. उ. ४ । ३ । ७) इत्यादि । एवं च सति वक्ष्यमाणरथकल्पनया वैष्णवस्य पदस्यात्मतया प्रतिपत्तिरुपपद्यते, नान्यथा, स्वभावानतिक्रमात् ॥ந ஹி கேவலஸ்யாத்மநோ போ4க்த்ருத்வமஸ்தி ; பு3த்3த்4யாத்3யுபாதி4க்ருதமேவ தஸ்ய போ4க்த்ருத்வம் । ததா2 ச ஶ்ருத்யந்தரம் கேவலஸ்யாபோ4க்த்ருத்வமேவ த3ர்ஶயதி — ‘த்4யாயதீவ லேலாயதீவ’ (ப்3ரு. உ. 4 । 3 । 7) இத்யாதி3 । ஏவம் ச ஸதி வக்ஷ்யமாணரத2கல்பநயா வைஷ்ணவஸ்ய பத3ஸ்யாத்மதயா ப்ரதிபத்திருபபத்3யதே, நாந்யதா2, ஸ்வபா4வாநதிக்ரமாத் ॥
ரத கல்பனை செய்யும் சாமர்த்தியசாலிகள் சரீரமும் ரதமும் இழுத்தல் என்பதில் சமமாய் இருப்பதால் கண் முதலிய இந்திரியங்களை குதிரைகள் என்கிறார்கள். குதிரைகளாய் கல்பிக்கப்பட்ட அந்த இந்திரியங்கள் விஷயங்களில் ரூபாதி விஷயங்களை மார்க்கங்களாக அறிகின்றன என்பதை அறி. சரீரம் இந்திரியங்கள் மனம் இவைகளுடன் கூடி சேர்ந்திருப்பதை போக்த்தா அல்லது சம்சாரி என்று விவேகிகள் கூறுகின்றனர்.
கேவலம் ஆத்மாவிற்கு போக்த்ருத்துவம் இல்லை. புத்தி முதலிய உபாதியினால் ஏற்பட்டதே போக்த்ருத்வம். அவ்வாறே வேறு சுருதியிலும் காட்டப்பட்டுள்ளது, த்யானிப்பது போல் லீலை போல் என்பது முதலியவைகளால் . இவ்வாறு ஆத்மாவிற்கு உபாதி மூலம்தான் போக்த்ருத்வம் ஏற்படுகிறது என்பதால் பின்னால் சொல்லப்படும் ரத கல்பனையானது வைஷ்ணவ பதமாகிய ஆத்மத்துவ ரூபமான ஞானத்திற்கும் பொருந்தும். வேறு விதமாக சொன்னால் பொருந்தாது. ஏன் எனில் ஸ்வபாவத்திற்கு மாறுபாடு ஏற்படாததே காரணமாகும்.