मन्त्रः ५மந்த்ர꞉ 5 / १७17
यस्त्वविज्ञानवान्भवत्ययुक्तेन मनसा सदा ।
तस्येन्द्रियाण्यवश्यानि दुष्टाश्वा इव सारथेः ॥ ५ ॥யஸ்த்வவிஜ்ஞாநவாந்ப4வத்யயுக்தேந மநஸா ஸதா3 ।
தஸ்யேந்த்3ரியாண்யவஶ்யாநி து3ஷ்டாஶ்வா இவ ஸாரதே2꞉ ॥ 5 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तत्रैवं सति यस्तु बुद्ध्याख्यः सारथिः अविज्ञानवान् अनिपुणोऽविवेकी प्रवृत्तौ च निवृत्तौ च भवति यथेतरो रथचर्यायाम् अयुक्तेन अप्रगृहीतेन असमाहितेन मनसा प्रग्रहस्थानीयेन सदा युक्तो भवति, तस्य अकुशलस्य बुद्धिसारथेः इन्द्रियाणि अश्वस्थानीयानि अवश्यानि अशक्यनिवारणानि दुष्टाश्वाः अदान्ताश्वाः इव इतरसारथेः भवन्ति ॥தத்ரைவம் ஸதி யஸ்து பு3த்3த்4யாக்2ய꞉ ஸாரதி2꞉ அவிஜ்ஞாநவாந் அநிபுணோ(அ)விவேகீ ப்ரவ்ருத்தௌ ச நிவ்ருத்தௌ ச ப4வதி யதே2தரோ ரத2சர்யாயாம் அயுக்தேந அப்ரக்3ருஹீதேந அஸமாஹிதேந மநஸா ப்ரக்3ரஹஸ்தா2நீயேந ஸதா3 யுக்தோ ப4வதி, தஸ்ய அகுஶலஸ்ய பு3த்3தி4ஸாரதே2꞉ இந்த்3ரியாணி அஶ்வஸ்தா2நீயாநி அவஶ்யாநி அஶக்யநிவாரணாநி து3ஷ்டாஶ்வா꞉ அதா3ந்தாஶ்வா꞉ இவ இதரஸாரதே2꞉ ப4வந்தி ॥
அவ்வாறு இருந்தாலும் புத்தி ரூப சாரதி அறியாமையால் நிபுனத்தன்மை இல்லாதவனுமாகிய அவிவேகி பிரவிர்த்தியிலும் நிவிர்த்தியிலும் எவ்வாறு மற்ற ரதத்தை ஓட்டுபவன் கடிவாளம் இல்லாமல் இருந்தால் எவ்வாறோ அவ்வாறு கட்டுப்படாத மனதுடன் கடிவாளத்திற்கு ஒப்பான ஸ்தானத்தில் எப்பொழுதும் கூடியவனாய் இருக்கிறான். அந்த சாமர்த்தியமற்ற புத்தியாகிய சாரதியினுடைய இந்திரியங்கள் குதிரைகள் ஸ்தானத்தில் இருந்து கொண்டு வசப்படாமல் துஷ்ட்ட குதிரைகள் போல் ஆகின்றன.