सूत्रम् ४ஸூத்ரம் 4 / ५३53
वियदधिकरणम्வியத3தி4கரணம்
शब्दाच्च ॥ ४ ॥ஶப்3தா3ச்ச ॥ 4 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
शब्दः खल्वाकाशस्य अजत्वं ख्यापयति, यत आह —‘वायुश्चान्तरिक्षं चैतदमृतम्’ (बृ. उ. २ । ३ । ३)इति; न ह्यमृतस्योत्पत्तिरुपपद्यते ।‘आकाशवत्सर्वगतश्च नित्यः’ (शत. ब्रा. १० । ६ । ३ । २)इति च आकाशेन ब्रह्म सर्वगतत्वनित्यत्वाभ्यां धर्माभ्यामुपमिमानः आकाशस्यापि तौ धर्मौ सूचयति । न च तादृशस्योत्पत्तिरुपपद्यते । ‘स यथानन्तोऽयमाकाश एवमनन्त आत्मा वेदितव्यः’ इति च उदाहरणम् —‘आकाशशरीरं ब्रह्म’ (तै. उ. १ । ६ । २)‘आकाश आत्मा’ (तै. उ. १ । ७ । १)इति च । न ह्याकाशस्योत्पत्तिमत्त्वे ब्रह्मणस्तेन विशेषणं सम्भवति — नीलेनेवोत्पलस्य । तस्मान्नित्यमेवाकाशेन साधारणं ब्रह्मेति गम्यते ॥ ४ ॥ஶப்3த3꞉ க2ல்வாகாஶஸ்ய அஜத்வம் க்2யாபயதி, யத ஆஹ —‘வாயுஶ்சாந்தரிக்ஷம் சைதத3ம்ருதம்’ (ப்3ரு. உ. 2 । 3 । 3)இதி; ந ஹ்யம்ருதஸ்யோத்பத்திருபபத்3யதே ।‘ஆகாஶவத்ஸர்வக3தஶ்ச நித்ய꞉’ (ஶத. ப்3ரா. 10 । 6 । 3 । 2)இதி ச ஆகாஶேந ப்3ரஹ்ம ஸர்வக3தத்வநித்யத்வாப்4யாம் த4ர்மாப்4யாமுபமிமாந꞉ ஆகாஶஸ்யாபி தௌ த4ர்மௌ ஸூசயதி । ந ச தாத்3ருஶஸ்யோத்பத்திருபபத்3யதே । ‘ஸ யதா2நந்தோ(அ)யமாகாஶ ஏவமநந்த ஆத்மா வேதி3தவ்ய꞉’ இதி ச உதா3ஹரணம் —‘ஆகாஶஶரீரம் ப்3ரஹ்ம’ (தை. உ. 1 । 6 । 2)‘ஆகாஶ ஆத்மா’ (தை. உ. 1 । 7 । 1)இதி ச । ந ஹ்யாகாஶஸ்யோத்பத்திமத்த்வே ப்3ரஹ்மணஸ்தேந விஶேஷணம் ஸம்ப4வதி — நீலேநேவோத்பலஸ்ய । தஸ்மாந்நித்யமேவாகாஶேந ஸாதா4ரணம் ப்3ரஹ்மேதி க3ம்யதே ॥ 4 ॥
ஆகாசத்தின் பிறப்பின்மையை சப்தமும் சொல்கிறது. "வாயுவும் இந்த அந்தரிக்ஷமும், அமிருதம் நாசமற்றது” (பிருஹத் II.3 -3) என்று சொல்வதினால் நாசமற்றத்திற்கு உத்பத்தி பொருந்தாதல்லவா? ‘ஆகாசம்போல் எங்கும் உள்ளவர் நித்யர்' என்று எங்குமுள்ள தன்மை நித்யத் தன்மை இவைகளைக்கொண்டு பிரஹ்மத்தை ஆகாசத் துடன் ஒப்பிட்டு இருப்பது ஆகாசத்திற்கும் அந்த இரண்டு தர்மங்களை ஸூசிப்பிக்கிறது. அவ்விதமிருக்கிறதற்கு உத்பத்தி பொருந்தாது, “எப்படி இந்த ஆகாசம் நாசமற்றதோ அப்படி அந்த ஆத்மா நாசமற்றவர் என்று அறிய வேண்டும்” என்ற சப்தமும் இங்கு உதாஹரணம் ‘ஆகாசத்தை சரீரமாயுடையது பிரஹ்மம்” (தைத்திரீயம் I. 6-2) “ஆகாசம் ஆத்மா” (தைத்திரீயம் '1 7-1) என்றும் ஆகாசம் உத்பத்தியுள்ளதாய் இருந்தால், நீலத்துடன் உத்பலத் திற்குப்போல. அதினால் (ஆகாசத்தினால்) பிரஹ்மத்திற்கு விசேஷணம் ஸம்பவிக்காது. ஆகையால் ஆகாசத்துடன் ஸமானமான பிரஹ்மம் நித்யம் என்று தெரிகிறது.