सूत्रम् ५ஸூத்ரம் 5 / ५३53
वियदधिकरणम्வியத3தி4கரணம்
स्याच्चैकस्य ब्रह्मशब्दवत् ॥ ५ ॥ஸ்யாச்சைகஸ்ய ப்3ரஹ்மஶப்3த3வத் ॥ 5 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इदं पदोत्तरं सूत्रम् । स्यादेतत् । कथं पुनरेकस्य सम्भूतशब्दस्य‘तस्माद्वा एतस्मादात्मन आकाशः सम्भूतः’ (तै. उ. २ । १ । १)इत्यस्मिन्नधिकारे परेषु तेजःप्रभृतिष्वनुवर्तमानस्य मुख्यत्वं सम्भवति, आकाशे च गौणत्वमिति । अत उत्तरमुच्यते — स्याच्चैकस्यापि सम्भूतशब्दस्य विषयविशेषवशाद्गौणो मुख्यश्च प्रयोगः — ब्रह्मशब्दवत्; यथैकस्यापि ब्रह्मशब्दस्य‘तपसा ब्रह्म विजिज्ञासस्व तपो ब्रह्म’ (तै. उ. ३ । २ । १)इत्यस्मिन्नधिकारेऽन्नादिषु गौणः प्रयोगः, आनन्दे च मुख्यः । यथा च तपसि ब्रह्मविज्ञानसाधने ब्रह्मशब्दो भक्त्या प्रयुज्यते, अञ्जसा तु विज्ञेये ब्रह्मणि — तद्वत् ।இத3ம் பதோ3த்தரம் ஸூத்ரம் । ஸ்யாதே3தத் । கத2ம் புநரேகஸ்ய ஸம்பூ4தஶப்3த3ஸ்ய‘தஸ்மாத்3வா ஏதஸ்மாதா3த்மந ஆகாஶ꞉ ஸம்பூ4த꞉’ (தை. உ. 2 । 1 । 1)இத்யஸ்மிந்நதி4காரே பரேஷு தேஜ꞉ப்ரப்4ருதிஷ்வநுவர்தமாநஸ்ய முக்2யத்வம் ஸம்ப4வதி, ஆகாஶே ச கௌ3ணத்வமிதி । அத உத்தரமுச்யதே — ஸ்யாச்சைகஸ்யாபி ஸம்பூ4தஶப்3த3ஸ்ய விஷயவிஶேஷவஶாத்3கௌ3ணோ முக்2யஶ்ச ப்ரயோக3꞉ — ப்3ரஹ்மஶப்3த3வத்; யதை2கஸ்யாபி ப்3ரஹ்மஶப்3த3ஸ்ய‘தபஸா ப்3ரஹ்ம விஜிஜ்ஞாஸஸ்வ தபோ ப்3ரஹ்ம’ (தை. உ. 3 । 2 । 1)இத்யஸ்மிந்நதி4காரே(அ)ந்நாதி3ஷு கௌ3ண꞉ ப்ரயோக3꞉, ஆநந்தே3 ச முக்2ய꞉ । யதா2 ச தபஸி ப்3ரஹ்மவிஜ்ஞாநஸாத4நே ப்3ரஹ்மஶப்3தோ3 ப4க்த்யா ப்ரயுஜ்யதே, அஞ்ஜஸா து விஜ்ஞேயே ப்3ரஹ்மணி — தத்3வத் ।
कथं पुनरनुत्पत्तौ नभसः‘एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १)इतीयं प्रतिज्ञा समर्थ्यते ? ननु नभसा द्वितीयेन सद्वितीयं ब्रह्म प्राप्नोति । कथं च ब्रह्मणि विदिते सर्वं विदितं स्यादिति, तदुच्यते — ‘एकमेव’ इति तावत्स्वकार्यापेक्षयोपपद्यते । यथा लोके कश्चित्कुम्भकारकुले पूर्वेद्युर्मृद्दण्डचक्रादीनि उपलभ्य अपरेद्युश्च नानाविधान्यमत्राणि प्रसारितान्युपलभ्य ब्रूयात् — ‘मृदेवैकाकिनी पूर्वेद्युरासीत्’ इति, स च तयावधारणया मृत्कार्यजातमेव पूर्वेद्युर्नासीदित्यभिप्रेयात् , न दण्डचक्रादि — तद्वदद्वितीयश्रुतिरधिष्ठात्रन्तरं वारयति — यथा मृदोऽमत्रप्रकृतेः कुम्भकारोऽधिष्ठाता दृश्यते, नैवं ब्रह्मणो जगत्प्रकृतेरन्योऽधिष्ठाता अस्तीति ।கத2ம் புநரநுத்பத்தௌ நப4ஸ꞉‘ஏகமேவாத்3விதீயம்’ (சா2. உ. 6 । 2 । 1)இதீயம் ப்ரதிஜ்ஞா ஸமர்த்2யதே ? நநு நப4ஸா த்3விதீயேந ஸத்3விதீயம் ப்3ரஹ்ம ப்ராப்நோதி । கத2ம் ச ப்3ரஹ்மணி விதி3தே ஸர்வம் விதி3தம் ஸ்யாதி3தி, தது3ச்யதே — ‘ஏகமேவ’ இதி தாவத்ஸ்வகார்யாபேக்ஷயோபபத்3யதே । யதா2 லோகே கஶ்சித்கும்ப4காரகுலே பூர்வேத்3யுர்ம்ருத்3த3ண்ட3சக்ராதீ3நி உபலப்4ய அபரேத்3யுஶ்ச நாநாவிதா4ந்யமத்ராணி ப்ரஸாரிதாந்யுபலப்4ய ப்3ரூயாத் — ‘ம்ருதே3வைகாகிநீ பூர்வேத்3யுராஸீத்’ இதி, ஸ ச தயாவதா4ரணயா ம்ருத்கார்யஜாதமேவ பூர்வேத்3யுர்நாஸீதி3த்யபி4ப்ரேயாத் , ந த3ண்ட3சக்ராதி3 — தத்3வத3த்3விதீயஶ்ருதிரதி4ஷ்டா2த்ரந்தரம் வாரயதி — யதா2 ம்ருதோ3(அ)மத்ரப்ரக்ருதே꞉ கும்ப4காரோ(அ)தி4ஷ்டா2தா த்3ருஶ்யதே, நைவம் ப்3ரஹ்மணோ ஜக3த்ப்ரக்ருதேரந்யோ(அ)தி4ஷ்டா2தா அஸ்தீதி ।
न च नभसापि द्वितीयेन सद्वितीयं ब्रह्म प्रसज्यते । लक्षणान्यत्वनिमित्तं हि नानात्वम् । न च प्रागुत्पत्तेर्ब्रह्मनभसोर्लक्षणान्यत्वमस्ति, क्षीरोदकयोरिव संसृष्टयोः , व्यापित्वामूर्तत्वादिधर्मसामान्यात् । सर्गकाले तु ब्रह्म जगदुत्पादयितुं यतते, स्तिमितमितरत्तिष्ठति, तेनान्यत्वमवसीयते । तथा च‘आकाशशरीरं ब्रह्म’ (तै. उ. १ । ६ । २)इत्यादिश्रुतिभ्योऽपि ब्रह्माकाशयोरभेदोपचारसिद्धिः । अत एव च ब्रह्मविज्ञानेन सर्वविज्ञानसिद्धिः ।ந ச நப4ஸாபி த்3விதீயேந ஸத்3விதீயம் ப்3ரஹ்ம ப்ரஸஜ்யதே । லக்ஷணாந்யத்வநிமித்தம் ஹி நாநாத்வம் । ந ச ப்ராகு3த்பத்தேர்ப்3ரஹ்மநப4ஸோர்லக்ஷணாந்யத்வமஸ்தி, க்ஷீரோத3கயோரிவ ஸம்ஸ்ருஷ்டயோ꞉ , வ்யாபித்வாமூர்தத்வாதி3த4ர்மஸாமாந்யாத் । ஸர்க3காலே து ப்3ரஹ்ம ஜக3து3த்பாத3யிதும் யததே, ஸ்திமிதமிதரத்திஷ்ட2தி, தேநாந்யத்வமவஸீயதே । ததா2 ச‘ஆகாஶஶரீரம் ப்3ரஹ்ம’ (தை. உ. 1 । 6 । 2)இத்யாதி3ஶ்ருதிப்4யோ(அ)பி ப்3ரஹ்மாகாஶயோரபே4தோ3பசாரஸித்3தி4꞉ । அத ஏவ ச ப்3ரஹ்மவிஜ்ஞாநேந ஸர்வவிஜ்ஞாநஸித்3தி4꞉ ।
अपि च सर्वं कार्यमुत्पद्यमानमाकाशेनाव्यतिरिक्तदेशकालमेवोत्पद्यते, ब्रह्मणा च अव्यतिरिक्तदेशकालमेवाकाशं भवतीत्यतो ब्रह्मणा तत्कार्येण च विज्ञातेन सह विज्ञातमेवाकाशं भवति — यथा क्षीरपूर्णे घटे कतिचिदब्बिन्दवः प्रक्षिप्ताः सन्तः क्षीरग्रहणेनैव गृहीता भवन्ति; न हि क्षीरग्रहणादब्बिन्दुग्रहणं परिशिष्यते; एवं ब्रह्मणा तत्कार्यैश्चाव्यतिरिक्तदेशकालत्वात् गृहीतमेव ब्रह्मग्रहणेन नभो भवति । तस्माद्भाक्तं नभसः सम्भवश्रवणमिति ॥ ५ ॥அபி ச ஸர்வம் கார்யமுத்பத்3யமாநமாகாஶேநாவ்யதிரிக்ததே3ஶகாலமேவோத்பத்3யதே, ப்3ரஹ்மணா ச அவ்யதிரிக்ததே3ஶகாலமேவாகாஶம் ப4வதீத்யதோ ப்3ரஹ்மணா தத்கார்யேண ச விஜ்ஞாதேந ஸஹ விஜ்ஞாதமேவாகாஶம் ப4வதி — யதா2 க்ஷீரபூர்ணே க4டே கதிசித3ப்3பி3ந்த3வ꞉ ப்ரக்ஷிப்தா꞉ ஸந்த꞉ க்ஷீரக்3ரஹணேநைவ க்3ருஹீதா ப4வந்தி; ந ஹி க்ஷீரக்3ரஹணாத3ப்3பி3ந்து3க்3ரஹணம் பரிஶிஷ்யதே; ஏவம் ப்3ரஹ்மணா தத்கார்யைஶ்சாவ்யதிரிக்ததே3ஶகாலத்வாத் க்3ருஹீதமேவ ப்3ரஹ்மக்3ரஹணேந நபோ4 ப4வதி । தஸ்மாத்3பா4க்தம் நப4ஸ꞉ ஸம்ப4வஶ்ரவணமிதி ॥ 5 ॥
இந்த ஸூத்திரம் பதம் விஷயமான சங்கைக்கு பதில். "அந்த இந்த ஆத்மாவிலிருந்தே ஆகாசம் உண்டாயிற்று” என்ற இந்த பிரகரணத்தில் மேலே உள்ள தேஜஸ் முதலானவைகளில் தொடர்ந்துவரும் ஒரே "உண்டாயிற்று" என்ற சப்தத்திற்கு முக்கியத்தன்மையும் ஆகாச விஷயத்தில் மாத்திரம் கௌணத்தன்மையும் எப்படி ஸம்பவிக்கும். இதற்கு பதில் சொல்லப்படுகிறது ஒன்றாயிருக்கிற "உண்டாயிற்று" என்ற சப்தத்திற்கும் விஷயங்களிலுள்ள வித்தியாஸம் காரணமாக கௌண மாயும் முக்கியமாயும் பிரயோகம் இருக்கலாம், "பிரஹ்மம்” என்ற சப்தம்போல "தபஸினால் பிரஹ்மத்தை அறிந்து கொள். தபஸ், பிரஹ்மம்" (தைத்திரீய. III.-2) என்ற இந்த பிரகரணத்தில் ஒன்றாகவேயிருக்கிற பிரஹ்மம் என்ற சப்தத்திற்கு அன்னம் முதலானவைகளில் கௌணமாயும் ஆனந்தத்தில் முக்கியமாயும் எப்படி பிரயோகம் இருக்கி றதோ அப்படி, பிரஹ்மத்தை அறிவதற்கு ஸாதனமாயி ருக்கும் தபஸில் "பிரஹ்ம” சப்தம் கௌணமாக பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. அறிய வேண்டியதாய் உள்ள பிரஹ்மத்திலோ நேராகவே (முக்கியமாக) பிரயோகிக்கப் பட்டு இருக்கிறது எப்படியோ அதுபோலவும்.
ஆகாசத்திற்கு உத்பத்தியில்லையானால் “ஒன்று தான் இரண்டாவதற்றது" (சாந். VI 2-1) என்ற இந்த பிரதிக்ஞை எப்படி சரியாகும்? இரண்டாவதாயிருக்கிற ஆகாசத்தினால் பிரஹ்மம் இரண்டாவதுள்ளதாகவல்லவா ஆகும்? பிரஹ்மம் அறியப்பட்டால் எல்லாம் அறியப்பட்ட தாகவும் எப்படி ஆகும்? அதற்குச் சொல்கிறோம். “ஒன்றுதான்” என்பது தன்னுடைய கார்யங்களை அபேக்ஷித்துப் பொருந்தும். உலகத்தில் குயவன் வீட்டில் ஒருவன் முந்தினநாள் மண், தண்டம், சக்கிரம் முதலிய வைகளைப் பார்த்துவிட்டு மறுநாள் பரப்பியிருக்கும் பலவித பாத்திரங்களைப் பார்த்து "நேற்று மண் மாத்திரம் தனியாக இருந்தது” என்று சொல்வான் ; அவன் அவ்விதம் அழுத்திச் சொல்வதினால் முந்தின நாள் மண்ணினால் செய்யப்பட்டிருக்கும் காரிய ஸமூஹம்தான் இருந்திருப்ப தில்லையென்று அவன் அபிப்பிராயப்படுகிறானே தவிர தண்டம், சக்கிரம் முதலியதும் இருக்கவில்லையென்று அல்ல; என்பது எப்படியோ அதைப்போல ‘இரண்டாவது அற்றது' என்ற சுருதியும் வேறு அதிஷ்டாதாவை மறுக்கிறது; பாத்திரங்களுக்குக் காரணமாயுள்ள மண்ணுக்கு வேறாக அதிஷ்டாதாவாக எப்படி குயவன் காணப்படுகிறானோ, அவ்விதம் ஜகத்தின் காரணமாயுள்ள பிரஹ்மத்திற்கு வேறாக அதிஷ்டாதா கிடையாது என்று.
இரண்டாவதான ஆகாசத்தினாலும்கூட பிரஹ்மம் இரண்டாவதுள்ளதாக ஏற்படாது. லக்ஷணத்தில் வேறாக இருப்பதை நிமித்தமாயுள்ளதல்லவா "பல" என்பது. உத்பத்திக்கு முன்னால் பிரஹ்மத்திற்கும் ஆகாசத்திற்கும் லக்ஷணத்தில் வேறுபாடு இல்லை. கலந்த பாலையும், ஜலத்தையும்போல, வியாபகமாயிருக்கும் தன்மை உருவமற்றிருக்கும் தன்மை முதலிய தர்மங்கள் ஸமானமாயிருப்பதால் ஸ்ருஷ்டி காலத்திலோ பிரஹ்மம் ஜகத்தை உண்டு பண்ணுவதற்கு முயற்சிக்கிறது; மற்றொன்று (ஆகாசம்) அசைவற்றிருக்கிறது; அதினால் வேறு என்று தீர்மானிக்கப்படுகிறது. அப்படியே "ஆகாசத்தை சரீரமாகவுடையது பிரஹ்மம்” (தைத்திரீய. I- 6-2) என்பது முதலான சுருதிகளிலிருந்தும் பிரஹ்மத்திற்கும் ஆகாசத்திற்கும் வேற்றுமையில்லை போல உபசாரம் ஸித்திக்கிறது. இது காரணமாகவே பிரஹ்மத்தை அறிவதினால் எல்லாம் அறிவது ஸித்திக்கிறது.
மேலும், உண்டாகிற எல்லாக்கார்யமும் ஆகாசத்துடன் வேறுபடாத தேசமும், காலமும் உள்ளதாகவே உண்டாகிறது. பிரஹ்மத்துடன் வேறுபடாத தேசமும், காலமும் உள்ளதாகவே ஆகாசம் இருக்கிறது; என்பதனால் பிரஹ்மமும், அதன் கார்யமுமறியப்படுமேயானால் கூடவே ஆகாசமும் அறியப்பட்ட தாகவே ஆகும். பால் நிறைந் துள்ள குடத்தில் போடப்பட்ட சில ஜலத்துளிகள் பாலை அறிவதினாலேயே அறியப்பட்டவைகளாக ஆகின்றன. பாலை அறிந்தபிறகு ஜலத்துளியை அறிவது பாக்கியிருப் பதில்லை என்பது எப்படியோ அவ்விதமே பிரஹ்மத் துடனும் அதன் கார்யங்களுடனும் வேறுபடாத தேசமும், காலமும் உள்ள தன்மையிருப்பதால் பிரஹ்மத்தை அறிவதால் ஆகாசமும் அறியப்பட்டதாகவே ஆகிறது. ஆகையால் ஆகாசத்திற்கு உத்பத்தி சொல்லியிருப்பது கௌணம் என்று.