अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.
संस्कृतम्
தமிழ்
एवं प्राप्ते, इदमाह —ஏவம் ப்ராப்தே, இத3மாஹ —
இவ்விதம் ஏற்படும்போது இதைச் சொல்கிறார்:-
सूत्रम् ६ஸூத்ரம் 6 / ५३53
वियदधिकरणम्வியத3தி4கரணம்
प्रतिज्ञाऽहानिरव्यतिरेकाच्छब्देभ्यः ॥ ६ ॥ப்ரதிஜ்ஞா(அ)ஹாநிரவ்யதிரேகாச்ச2ப்3தே3ப்4ய꞉ ॥ 6 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
‘येनाश्रुतꣳ श्रुतं भवत्यमतं मतमविज्ञातं विज्ञातम्’ (छा. उ. ६ । १ । ३)इति,‘आत्मनि खल्वरे दृष्टे श्रुते मते विज्ञाते इदꣳ सर्वं विदितम्’ (बृ. उ. ४ । ५ । ६)इति,‘कस्मिन्नु भगवो विज्ञाते सर्वमिदं विज्ञातं भवति’ (मु. उ. १ । १ । ३)इति, ‘न काचन मद्बहिर्धा विद्यास्ति’ इति चैवंरूपा प्रतिवेदान्तं प्रतिज्ञा विज्ञायते । तस्याः प्रतिज्ञाया एवमहानिरनुपरोधः स्यात् , यद्यव्यतिरेकः कृत्स्नस्य वस्तुजातस्य विज्ञेयाद्ब्रह्मणः स्यात् । व्यतिरेके हि सति एकविज्ञानेन सर्वं विज्ञायत इतीयं प्रतिज्ञा हीयेत । स चाव्यतिरेक एवमुपपद्यते, यदि कृत्स्नं वस्तुजातमेकस्माद्ब्रह्मण उत्पद्येत ।‘யேநாஶ்ருதꣳ ஶ்ருதம் ப4வத்யமதம் மதமவிஜ்ஞாதம் விஜ்ஞாதம்’ (சா2. உ. 6 । 1 । 3)இதி,‘ஆத்மநி க2ல்வரே த்3ருஷ்டே ஶ்ருதே மதே விஜ்ஞாதே இத3ꣳ ஸர்வம் விதி3தம்’ (ப்3ரு. உ. 4 । 5 । 6)இதி,‘கஸ்மிந்நு ப4க3வோ விஜ்ஞாதே ஸர்வமித3ம் விஜ்ஞாதம் ப4வதி’ (மு. உ. 1 । 1 । 3)இதி, ‘ந காசந மத்3ப3ஹிர்தா4 வித்3யாஸ்தி’ இதி சைவம்ரூபா ப்ரதிவேதா3ந்தம் ப்ரதிஜ்ஞா விஜ்ஞாயதே । தஸ்யா꞉ ப்ரதிஜ்ஞாயா ஏவமஹாநிரநுபரோத4꞉ ஸ்யாத் , யத்3யவ்யதிரேக꞉ க்ருத்ஸ்நஸ்ய வஸ்துஜாதஸ்ய விஜ்ஞேயாத்3ப்3ரஹ்மண꞉ ஸ்யாத் । வ்யதிரேகே ஹி ஸதி ஏகவிஜ்ஞாநேந ஸர்வம் விஜ்ஞாயத இதீயம் ப்ரதிஜ்ஞா ஹீயேத । ஸ சாவ்யதிரேக ஏவமுபபத்3யதே, யதி3 க்ருத்ஸ்நம் வஸ்துஜாதமேகஸ்மாத்3ப்3ரஹ்மண உத்பத்3யேத ।
शब्देभ्यश्च प्रकृतिविकाराव्यतिरेकन्यायेनैव प्रतिज्ञासिद्धिरवगम्यते । तथा हि — ‘येनाश्रुतं श्रुतꣳ भवति’ इति प्रतिज्ञाय, मृदादिदृष्टान्तैः कार्यकारणाभेदप्रतिपादनपरैः प्रतिज्ञैषा समर्थ्यते । तत्साधनायैव चोत्तरे शब्दाः —‘सदेव सोम्येदमग्र आसीदेकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १)‘तदैक्षत’‘तत्तेजोऽसृजत’ (छा. उ. ६ । २ । ३)इत्येवं कार्यजातं ब्रह्मणः प्रदर्श्य, अव्यतिरेकं प्रदर्शयन्ति —‘ऐतदात्म्यमिदꣳ सर्वम्’ (छा. उ. ६ । ८ । ७)इत्यारभ्य आ प्रपाठकपरिसमाप्तेः ।ஶப்3தே3ப்4யஶ்ச ப்ரக்ருதிவிகாராவ்யதிரேகந்யாயேநைவ ப்ரதிஜ்ஞாஸித்3தி4ரவக3ம்யதே । ததா2 ஹி — ‘யேநாஶ்ருதம் ஶ்ருதꣳ ப4வதி’ இதி ப்ரதிஜ்ஞாய, ம்ருதா3தி3த்3ருஷ்டாந்தை꞉ கார்யகாரணாபே4த3ப்ரதிபாத3நபரை꞉ ப்ரதிஜ்ஞைஷா ஸமர்த்2யதே । தத்ஸாத4நாயைவ சோத்தரே ஶப்3தா3꞉ —‘ஸதே3வ ஸோம்யேத3மக்3ர ஆஸீதே3கமேவாத்3விதீயம்’ (சா2. உ. 6 । 2 । 1)‘ததை3க்ஷத’‘தத்தேஜோ(அ)ஸ்ருஜத’ (சா2. உ. 6 । 2 । 3)இத்யேவம் கார்யஜாதம் ப்3ரஹ்மண꞉ ப்ரத3ர்ஶ்ய, அவ்யதிரேகம் ப்ரத3ர்ஶயந்தி —‘ஐததா3த்ம்யமித3ꣳ ஸர்வம்’ (சா2. உ. 6 । 8 । 7)இத்யாரப்4ய ஆ ப்ரபாட2கபரிஸமாப்தே꞉ ।
तद्यद्याकाशं न ब्रह्मकार्यं स्यात् , न ब्रह्मणि विज्ञाते आकाशं विज्ञायेत । ततश्च प्रतिज्ञाहानिः स्यात् । न च प्रतिज्ञाहान्या वेदस्याप्रामाण्यं युक्तं कर्तुम् । तथा हि प्रतिवेदान्तं ते ते शब्दास्तेन तेन दृष्टान्तेन तामेव प्रतिज्ञां ज्ञापयन्ति —‘इदꣳ सर्वं यदयमात्मा’ (छा. उ. २ । ४ । ६)‘ब्रह्मैवेदममृतं पुरस्तात्’ (मु. उ. २ । २ । १२)इत्येवमादयः । तस्माज्ज्वलनादिवदेव गगनमप्युत्पद्यते ॥தத்3யத்3யாகாஶம் ந ப்3ரஹ்மகார்யம் ஸ்யாத் , ந ப்3ரஹ்மணி விஜ்ஞாதே ஆகாஶம் விஜ்ஞாயேத । ததஶ்ச ப்ரதிஜ்ஞாஹாநி꞉ ஸ்யாத் । ந ச ப்ரதிஜ்ஞாஹாந்யா வேத3ஸ்யாப்ராமாண்யம் யுக்தம் கர்தும் । ததா2 ஹி ப்ரதிவேதா3ந்தம் தே தே ஶப்3தா3ஸ்தேந தேந த்3ருஷ்டாந்தேந தாமேவ ப்ரதிஜ்ஞாம் ஜ்ஞாபயந்தி —‘இத3ꣳ ஸர்வம் யத3யமாத்மா’ (சா2. உ. 2 । 4 । 6)‘ப்3ரஹ்மைவேத3மம்ருதம் புரஸ்தாத்’ (மு. உ. 2 । 2 । 12)இத்யேவமாத3ய꞉ । தஸ்மாஜ்ஜ்வலநாதி3வதே3வ க3க3நமப்யுத்பத்3யதே ॥
यदुक्तम् — अश्रुतेर्न वियदुत्पद्यत इति, तदयुक्तम् , वियदुत्पत्तिविषयश्रुत्यन्तरस्य दर्शितत्वात् —‘तस्माद्वा एतस्मादात्मन आकाशः सम्भूतः’ (तै. उ. २ । १ । १)इति । सत्यं दर्शितम् , विरुद्धं तु ‘तत्तेजोऽसृजत’ इत्यनेन श्रुत्यन्तरेण । न, एकवाक्यत्वात्सर्वश्रुतीनाम् । भवत्वेकवाक्यत्वमविरुद्धानाम् । इह तु विरोध उक्तः — सकृच्छ्रुतस्य स्रष्टुः स्रष्टव्यद्वयसम्बन्धासम्भवाद्द्वयोश्च प्रथमजत्वासम्भवाद्विकल्पासम्भवाच्चेति — नैष दोषः।யது3க்தம் — அஶ்ருதேர்ந வியது3த்பத்3யத இதி, தத3யுக்தம் , வியது3த்பத்திவிஷயஶ்ருத்யந்தரஸ்ய த3ர்ஶிதத்வாத் —‘தஸ்மாத்3வா ஏதஸ்மாதா3த்மந ஆகாஶ꞉ ஸம்பூ4த꞉’ (தை. உ. 2 । 1 । 1)இதி । ஸத்யம் த3ர்ஶிதம் , விருத்3த4ம் து ‘தத்தேஜோ(அ)ஸ்ருஜத’ இத்யநேந ஶ்ருத்யந்தரேண । ந, ஏகவாக்யத்வாத்ஸர்வஶ்ருதீநாம் । ப4வத்வேகவாக்யத்வமவிருத்3தா4நாம் । இஹ து விரோத4 உக்த꞉ — ஸக்ருச்ச்2ருதஸ்ய ஸ்ரஷ்டு꞉ ஸ்ரஷ்டவ்யத்3வயஸம்ப3ந்தா4ஸம்ப4வாத்3த்3வயோஶ்ச ப்ரத2மஜத்வாஸம்ப4வாத்3விகல்பாஸம்ப4வாச்சேதி — நைஷ தோ3ஷ꞉।
तेजःसर्गस्य तैत्तिरीयके तृतीयत्वश्रवणात् —‘तस्माद्वा एतस्मादात्मन आकाशः सम्भूतः, आकाशाद्वायुः, वायोरग्निः’ (तै. उ. २ । १ । १)इति । अशक्या हीयं श्रुतिरन्यथा परिणेतुम् । शक्या तु परिणेतुं छान्दोग्यश्रुतिः — तदाकाशं वायुं च सृष्ट्वा ‘तत्तेजोऽसृजत’ इति । न हीयं श्रुतिस्तेजोजनिप्रधाना सती श्रुत्यन्तरप्रसिद्धामाकाशस्योत्पत्तिं वारयितुं शक्नोति, एकस्य वाक्यस्य व्यापारद्वयासम्भवात् । स्रष्टा त्वेकोऽपि क्रमेणानेकं स्रष्टव्यं सृजेत् — इत्येकवाक्यत्वकल्पनायां सम्भवन्त्यां न विरुद्धार्थत्वेन श्रुतिर्हातव्या ।தேஜ꞉ஸர்க3ஸ்ய தைத்திரீயகே த்ருதீயத்வஶ்ரவணாத் —‘தஸ்மாத்3வா ஏதஸ்மாதா3த்மந ஆகாஶ꞉ ஸம்பூ4த꞉, ஆகாஶாத்3வாயு꞉, வாயோரக்3நி꞉’ (தை. உ. 2 । 1 । 1)இதி । அஶக்யா ஹீயம் ஶ்ருதிரந்யதா2 பரிணேதும் । ஶக்யா து பரிணேதும் சா2ந்தோ3க்3யஶ்ருதி꞉ — ததா3காஶம் வாயும் ச ஸ்ருஷ்ட்வா ‘தத்தேஜோ(அ)ஸ்ருஜத’ இதி । ந ஹீயம் ஶ்ருதிஸ்தேஜோஜநிப்ரதா4நா ஸதீ ஶ்ருத்யந்தரப்ரஸித்3தா4மாகாஶஸ்யோத்பத்திம் வாரயிதும் ஶக்நோதி, ஏகஸ்ய வாக்யஸ்ய வ்யாபாரத்3வயாஸம்ப4வாத் । ஸ்ரஷ்டா த்வேகோ(அ)பி க்ரமேணாநேகம் ஸ்ரஷ்டவ்யம் ஸ்ருஜேத் — இத்யேகவாக்யத்வகல்பநாயாம் ஸம்ப4வந்த்யாம் ந விருத்3தா4ர்த2த்வேந ஶ்ருதிர்ஹாதவ்யா ।
न चास्माभिः सकृच्छ्रुतस्य स्रष्टुः स्रष्टव्यद्वयसम्बन्धोऽभिप्रेयते, श्रुत्यन्तरवशेन स्रष्टव्यान्तरोपसङ्ग्रहात् । यथा च‘सर्वं खल्विदं ब्रह्म तज्जलान्’(छा॰उ॰ ३-१४-१)इत्यत्र साक्षादेव सर्वस्य वस्तुजातस्य ब्रह्मजत्वं श्रूयमाणं न प्रदेशान्तरविहितं तेजःप्रमुखमुत्पत्तिक्रमं वारयति, एवं तेजसोऽपि ब्रह्मजत्वं श्रूयमाणं न श्रुत्यन्तरविहितं नभःप्रमुखमुत्पत्तिक्रमं वारयितुमर्हति ।ந சாஸ்மாபி4꞉ ஸக்ருச்ச்2ருதஸ்ய ஸ்ரஷ்டு꞉ ஸ்ரஷ்டவ்யத்3வயஸம்ப3ந்தோ4(அ)பி4ப்ரேயதே, ஶ்ருத்யந்தரவஶேந ஸ்ரஷ்டவ்யாந்தரோபஸங்க்3ரஹாத் । யதா2 ச‘ஸர்வம் க2ல்வித3ம் ப்3ரஹ்ம தஜ்ஜலாந்’(சா2॰உ॰ 3-14-1)இத்யத்ர ஸாக்ஷாதே3வ ஸர்வஸ்ய வஸ்துஜாதஸ்ய ப்3ரஹ்மஜத்வம் ஶ்ரூயமாணம் ந ப்ரதே3ஶாந்தரவிஹிதம் தேஜ꞉ப்ரமுக2முத்பத்திக்ரமம் வாரயதி, ஏவம் தேஜஸோ(அ)பி ப்3ரஹ்மஜத்வம் ஶ்ரூயமாணம் ந ஶ்ருத்யந்தரவிஹிதம் நப4꞉ப்ரமுக2முத்பத்திக்ரமம் வாரயிதுமர்ஹதி ।
ननु शमविधानार्थमेतद्वाक्यम् — ‘तज्जलानिति शान्त उपासीत’ इति श्रुतेः । नैतत्सृष्टिवाक्यम् । तस्मादेतन्न प्रदेशान्तरप्रसिद्धं क्रममुपरोद्धुमर्हति । ‘तत्तेजोऽसृजत’ इत्येतत्सृष्टिवाक्यम् । तस्मादत्र यथाश्रुति क्रमो ग्रहीतव्य इति । नेत्युच्यते । न हि तेजःप्राथम्यानुरोधेन श्रुत्यन्तरप्रसिद्धो वियत्पदार्थः परित्यक्तव्यो भवति, पदार्थधर्मत्वात्क्रमस्य ।நநு ஶமவிதா4நார்த2மேதத்3வாக்யம் — ‘தஜ்ஜலாநிதி ஶாந்த உபாஸீத’ இதி ஶ்ருதே꞉ । நைதத்ஸ்ருஷ்டிவாக்யம் । தஸ்மாதே3தந்ந ப்ரதே3ஶாந்தரப்ரஸித்3த4ம் க்ரமமுபரோத்3து4மர்ஹதி । ‘தத்தேஜோ(அ)ஸ்ருஜத’ இத்யேதத்ஸ்ருஷ்டிவாக்யம் । தஸ்மாத3த்ர யதா2ஶ்ருதி க்ரமோ க்3ரஹீதவ்ய இதி । நேத்யுச்யதே । ந ஹி தேஜ꞉ப்ராத2ம்யாநுரோதே4ந ஶ்ருத்யந்தரப்ரஸித்3தோ4 வியத்பதா3ர்த2꞉ பரித்யக்தவ்யோ ப4வதி, பதா3ர்த2த4ர்மத்வாத்க்ரமஸ்ய ।
अपि च ‘तत्तेजोऽसृजत’ इति नात्र क्रमस्य वाचकः कश्चिच्छब्दोऽस्ति । अर्थात्तु क्रमोऽवगम्यते स च‘वायोरग्निः’ (तै. उ. २ । १ । १)इत्यनेन श्रुत्यन्तरप्रसिद्धेन क्रमेण निवार्यते । विकल्पसमुच्चयौ तु वियत्तेजसोः प्रथमजत्वविषयावसम्भवानभ्युपगमाभ्यां निवारितौ । तस्मान्नास्ति श्रुत्योर्विप्रतिषेधः ।அபி ச ‘தத்தேஜோ(அ)ஸ்ருஜத’ இதி நாத்ர க்ரமஸ்ய வாசக꞉ கஶ்சிச்ச2ப்3தோ3(அ)ஸ்தி । அர்தா2த்து க்ரமோ(அ)வக3ம்யதே ஸ ச‘வாயோரக்3நி꞉’ (தை. உ. 2 । 1 । 1)இத்யநேந ஶ்ருத்யந்தரப்ரஸித்3தே4ந க்ரமேண நிவார்யதே । விகல்பஸமுச்சயௌ து வியத்தேஜஸோ꞉ ப்ரத2மஜத்வவிஷயாவஸம்ப4வாநப்4யுபக3மாப்4யாம் நிவாரிதௌ । தஸ்மாந்நாஸ்தி ஶ்ருத்யோர்விப்ரதிஷேத4꞉ ।
अपि च छान्दोग्ये ‘येनाश्रुतꣳ श्रुतं भवति’ इत्येतां प्रतिज्ञां वाक्योपक्रमे श्रुतां समर्थयितुमसमाम्नातमपि वियत् उत्पत्तावुपसंख्यातव्यम्; किमङ्ग पुनस्तैत्तिरीयके समाम्नातं नभो न सङ्गृह्यते । यच्चोक्तम् — आकाशस्य सर्वेणानन्यदेशकालत्वाद्ब्रह्मणा तत्कार्यैश्च सह विदितमेव तद्भवति । अतो न प्रतिज्ञा हीयते । न च ‘एकमेवाद्वितीयम्’ इति श्रुतिकोपो भवति, क्षीरोदकवद्ब्रह्मनभसोरव्यतिरेकोपपत्तेरिति । अत्रोच्यते — न क्षीरोदकन्यायेनेदमेकविज्ञानेन सर्वविज्ञानं नेतव्यम् । मृदादिदृष्टान्तप्रणयनाद्धि प्रकृतिविकारन्यायेनैवेदं सर्वविज्ञानं नेतव्यमिति गम्यते । क्षीरोदकन्यायेन च सर्वविज्ञानं कल्प्यमानं न सम्यग्विज्ञानं स्यात् । न हि क्षीरज्ञानगृहीतस्योदकस्य सम्यग्विज्ञानगृहीतत्वमस्ति ।அபி ச சா2ந்தோ3க்3யே ‘யேநாஶ்ருதꣳ ஶ்ருதம் ப4வதி’ இத்யேதாம் ப்ரதிஜ்ஞாம் வாக்யோபக்ரமே ஶ்ருதாம் ஸமர்த2யிதுமஸமாம்நாதமபி வியத் உத்பத்தாவுபஸம்க்2யாதவ்யம்; கிமங்க3 புநஸ்தைத்திரீயகே ஸமாம்நாதம் நபோ4 ந ஸங்க்3ருஹ்யதே । யச்சோக்தம் — ஆகாஶஸ்ய ஸர்வேணாநந்யதே3ஶகாலத்வாத்3ப்3ரஹ்மணா தத்கார்யைஶ்ச ஸஹ விதி3தமேவ தத்3ப4வதி । அதோ ந ப்ரதிஜ்ஞா ஹீயதே । ந ச ‘ஏகமேவாத்3விதீயம்’ இதி ஶ்ருதிகோபோ ப4வதி, க்ஷீரோத3கவத்3ப்3ரஹ்மநப4ஸோரவ்யதிரேகோபபத்தேரிதி । அத்ரோச்யதே — ந க்ஷீரோத3கந்யாயேநேத3மேகவிஜ்ஞாநேந ஸர்வவிஜ்ஞாநம் நேதவ்யம் । ம்ருதா3தி3த்3ருஷ்டாந்தப்ரணயநாத்3தி4 ப்ரக்ருதிவிகாரந்யாயேநைவேத3ம் ஸர்வவிஜ்ஞாநம் நேதவ்யமிதி க3ம்யதே । க்ஷீரோத3கந்யாயேந ச ஸர்வவிஜ்ஞாநம் கல்ப்யமாநம் ந ஸம்யக்3விஜ்ஞாநம் ஸ்யாத் । ந ஹி க்ஷீரஜ்ஞாநக்3ருஹீதஸ்யோத3கஸ்ய ஸம்யக்3விஜ்ஞாநக்3ருஹீதத்வமஸ்தி ।
न च वेदस्य पुरुषाणामिव मायालीकवञ्चनादिभिरर्थावधारणमुपपद्यते । सावधारणा चेयम् ‘एकमेवाद्वितीयम्’ इति श्रुतिः क्षीरोदकन्यायेन नीयमाना पीड्येत । न च स्वकार्यापेक्षयेदं वस्त्वेकदेशविषयं सर्वविज्ञानमेकमेवाद्वितीयतावधारणं चेति न्याय्यम् , मृदादिष्वपि हि तत्सम्भवात् न तदपूर्ववदुपन्यसितव्यं भवति —‘श्वेतकेतो यन्नु सोम्येदं महामना अनूचानमानी स्तब्धोऽस्युत तमादेशमप्राक्ष्यो येनाश्रुतꣳ श्रुतं भवति’ (छा. उ. ६ । १ । ३)इत्यादिना । तस्मादशेषवस्तुविषयमेवेदं सर्वविज्ञानं सर्वस्य ब्रह्मकार्यतापेक्षयोपन्यस्यत इति द्रष्टव्यम् ॥ ६ ॥ந ச வேத3ஸ்ய புருஷாணாமிவ மாயாலீகவஞ்சநாதி3பி4ரர்தா2வதா4ரணமுபபத்3யதே । ஸாவதா4ரணா சேயம் ‘ஏகமேவாத்3விதீயம்’ இதி ஶ்ருதி꞉ க்ஷீரோத3கந்யாயேந நீயமாநா பீட்3யேத । ந ச ஸ்வகார்யாபேக்ஷயேத3ம் வஸ்த்வேகதே3ஶவிஷயம் ஸர்வவிஜ்ஞாநமேகமேவாத்3விதீயதாவதா4ரணம் சேதி ந்யாய்யம் , ம்ருதா3தி3ஷ்வபி ஹி தத்ஸம்ப4வாத் ந தத3பூர்வவது3பந்யஸிதவ்யம் ப4வதி —‘ஶ்வேதகேதோ யந்நு ஸோம்யேத3ம் மஹாமநா அநூசாநமாநீ ஸ்தப்3தோ4(அ)ஸ்யுத தமாதே3ஶமப்ராக்ஷ்யோ யேநாஶ்ருதꣳ ஶ்ருதம் ப4வதி’ (சா2. உ. 6 । 1 । 3)இத்யாதி3நா । தஸ்மாத3ஶேஷவஸ்துவிஷயமேவேத3ம் ஸர்வவிஜ்ஞாநம் ஸர்வஸ்ய ப்3ரஹ்மகார்யதாபேக்ஷயோபந்யஸ்யத இதி த்3ரஷ்டவ்யம் ॥ 6 ॥
‘எதனால் கேட்கப்படாதது, கேட்கப்பட்டதாயும் நினைக் கப்படாதது நினைக்கப்பட்டதாயும், அறியப் படாதது, அறியப்பட்டதாயும் ஆகிறதோ' (சாந்.VI. 1-3) 'அயே! ஆத்மா பார்க்கப்பட்டால் கேட்கப்பட்டால், நினைக்கப் பட்டால் அறியப்பட்டால் இது எல்லாம் அறியப்பட்டது' (பிருஹத். IV. 5-6) என்றும் "ஹே பகவன், எதை அறிந்தால் இது எல்லாம் அறியப்பட்டதாக ஆகும்" (முண்டக. 1.1-3) என்றும், “எனக்கு வெளிப்பட்டதாக அறிவு (அறிய வேண்டியது) எதுவும் கிடையாது” என்றும் இவ்விதமாக ஒவ்வொரு உபநிஷத்திலும் பிரதிக்ஞை காணப்படுகிறது. எல்லா வஸ்து ஸமூஹத்திற்கும் அறியப் பட வேண்டிய பிரஹ்மத்திலிருந்து வேறுபடாத் தன்மை இருந்ததேயானால் இந்த பிரதிக்ஞைக்கு ஹானியில்லா மல், (கெடுதல் இல்லாமல்) இருக்கும் வேறாக இருந்தா லோ, ஒன்றின் அறிவினால் எல்லாம் அறியப்படும் என்ற இந்த பிரதிக்ஞை வீணாய்விடும். எல்லா வஸ்து ஸமூஹமும் ஒரே பிரஹ்மத்திலிருந்து உண்டாகுமேயா னால் இவ்விதம் அந்த வேறுபடாத்தன்மை பொருந்தும்.
சப்தங்களிலிருந்தும், பிரகிருதியும் (காரணமும்) விகாரமும் காரியமும்) வேறில்லையென்ற நியாயத்தினா லேயே பிரதிக்ஞைக்கு ஸித்தி என்று தெரிகிறது. அப்படியே “எதினால் கேட்கப்படாதது கேட்கப்பட்டதாக ஆகிறதோ” என்று பிரதிக்ஞை செய்துவிட்டு, கார்யத் திற்கும், காரணத்திற்கும் அபேதத்தை பிரதிபாதனம் செய்வதில் தாத்பர்யமுள்ள மண் முதலான திருஷ்டாந் தங்களைக் கொண்டு இந்த பிரதிக்ஞை ஸமர்த்தனம் செய்யப்படுகிறது. அதை ஸாதிப்பதற்காவே “ஹே ஸோம்ய, இது முதலில் ஸத்தாகவேயிருந்தது, ஒன்றாகவே இரண்டாவதற்றதாக" (சாந். VI. 2-1). 'அது ஆலோசித்தது, அது தேஜஸை ஸ்ருஷ்டித்தது' (VI.2-3) என்ற மேலேயுள்ள சப்தங்கள் பிரஹ்மத்தின் கார்ய ஸமூஹத்தைக் காட்டி “இது எல்லாம் இதையே ஆத்மாவாக (ஸ்வரூபமாக) உடையது” (சாந்.VI.8-7) என்று ஆரம்பித்து பிரபாடகம் முடியும்வரை வேறுபடாத் தன்மையையே காட்டுகின்றன.
ஆகையால் ஆகாசம் பிரஹ்மத்தின் கார்யமில்லாமல் இருந்தால், பிரஹ்மத்தை அறிந்தால் ஆகாசம் அறியப் பட்டதாக ஆகாது. அதினால் பிரதிக்ஞைக்கு ஹானியும் ஏற்படும். பிரதிக்ஞைக்கு ஹானி செய்வது காரணமாய் வேதத்திற்கு பிராமாண்யமில்லாமல் செய்வது யுக்த மில்லை. அப்படியே ஒவ்வொரு உபநிஷத்திலும் அந்தந்த சப்தங்கள் அந்தந்த த்ருஷ்டாந்தங்களைக் கொண்டு அந்த பிரதிக்ஞையையே "இது எல்லாம் எதுவோ அது இந்த ஆத்மா" (பிருஹத். II; 4-6) முன்னாலும் நாசமற்றஇந்த பிரஹ்மமே (முண்டக. II-2-11) என்பது முதலானவைகள், ஸ்தாபிக்கின்றன. ஆகையால் அக்னி முதலியதைப் போலவே ஆகாசமும் உத்பத்தியாகிறது.
சொல்லப்படாததினால் ஆகாசம் உத்பத்தியாவதில்லை என்று எது சொல்லப்பட்டதோ அது யுக்தமில்லை. ஆகாசத்தின் உத்பத்தி விஷயமாயுள்ள“அந்த இந்த ஆத்மா விலிருந்தே ஆகாசம் உண்டாயிற்று" (தைத்திரீய. II-1) என்ற வேறு சுருதி காட்டப்பட்டதினால் காட்டப்பட்டது வாஸ்தவம்; ஆனால் அது "அது தேஜஸை ஸ்ருஷ்டித்தது” என்ற இந்த மற்ற சுருதியுடன் விரோதப்படுகின்றதே யென்றால், அப்படியல்ல, எல்லா சுருதிகளுக்கும் ஒரே வாக்கியமாயிருக்கும் தன்மை (ஒரே அர்த்தத்தைச் சொல்லும் தன்மை இருப்பதால்), விரோதமில்லாதவை களுக்கு ஏகவாக்கியத்தன்மையிருக்கட்டும்; இங்கேயோ, ஒரு தடவை சொல்லப்பட்டிருக்கிற ஸ்ருஷ்டி செய்கிற வருக்கு ஸ்ருஷ்டிக்கப்பட வேண்டிய இரண்டுடன் ஸம்பந்தம் ஸம்பவிக்காததினாலும் இரண்டும் முதலில் உண்டாயிருப்பது ஸம்பவிக்காததினாலும் (இப்படியோ அப்படியோ என்று) விகல்பம் ஸம்பவிக்காததினாலும் விருத்தம் என்று சொல்லப்பட்டதே என்றால், இது தோஷம் அல்ல.
தைத்திரீயத்தில் தேஜஸின் ஸ்ருஷ்டியை "அந்த இந்த ஆத்மாவிலிருந்தே ஆகாசம் உண்டாயிற்று. ஆகாசத்திலிருந்து வாயு, வாயுவிலிருந்து அக்னி,” (தைத்திரீய. II-1) என்று மூன்றாவதாக சொல்லியிருப் பதால் இந்த சுருதியை வேறு விதமாக மாற்றுவதற்கோ முடியாது; ஆனால் சாந்தோக்ய சுருதியை அது ஆகாசத் தையும், வாயுவையும் ஸ்ருஷ்டித்து விட்டு அது தேஜஸை ஸ்ருஷ்டித்தது என்று மாற்றிக்கொள்ள முடியும். தேஜஸின் உத்பத்தியை பிரதானமாய்க் கொண்டுள்ள இந்த சுருதி வேறு சுருதியில் பிரஸித்தமாய் இருக்கும் ஆகாசத்தின் உத்பத்தியை தடுக்க முடியாது, ஒரே வாக்கியத்திற்கு இரண்டு வியாபாரம் ஸம்பவிக்காததினால். ஸ்ருஷ்டிப்பவர் ஒருவராயிருந்தாலும் ஸ்ருஷ்டிக்க வேண்டிய பலவற்றை வரிசையாக ஸ்ருஷ்டிக்கலாம் என்று ஒரே வாக்கியமாயி ருக்கும் தன்மையை கல்பிப்பது ஸம்பவிக்குமானதினால், விருத்தமான விஷயங்களுள்ளதென்று சுருதியை விட்டுவிட வேண்டியதில்லை.
மேலும் ஒரு தடவை சொல்லப்பட்டிருக்கும் ஸ்ருஷ்டி செய்பவருக்கு ஸ்ருஷ்டிக்கப்படவேண்டிய இரண்டின் ஸம்பந்தம் எங்களால் அபிப்பிராயப்படவில்லை, மற்றொரு சுருதியின் பலத்தினால் ஸ்ருஷ்டிக்கப்பட வேண்டிய வேறொன்றை சேர்த்துக் கொள்வதால், “இது எல்லாம் பிரஹ்மமே. அதிலிருந்து உண்டாகிறது அதில் லயமடை கிறது, அதினால் ஜீவித்திருக்கிறது" (சாந்.III.14-1) என்ற விடத்தில் ஸாக்ஷாத்தாகவே எல்லா வஸ்து ஸமூஹத்திற் கும் பிரஹ்மத்திலிருந்து உண்டாகும் தன்மை சொல்லப் படுவது வேறிடத்தில் விஹிதமான தேஜஸை முதலாக வைத்துச் சொல்லப்படும் உத்பத்தியின் வரிசையை எப்படி தடுக்கிறதில்லையோ, அப்படியே தேஜஸுக்கும் பிரஹ்மத் திலிருந்து உண்டாகும் தன்மை சொல்லப்படுவது வேறு சுருதியில் விஹிதமான ஆகாசத்தை முதலாக வைத்துச் சொல்லப்படும் உத்பத்தியின் வரிசையை தடுக்க முடியாது.
இந்த வாக்கியம் "அதிலிருந்து உண்டாகிலய மடைந்து ஜீவிதிருக்கிறதென்று சாந்தனாய் உபாஸிக்கவும்” என்று சொல்லியிருப்பதால், சாந்தியை விதிப்பதற்காக ஏற்பட்டதே தவிர, இது ஸ்ருஷ்டியை சொல்லும் வாக்கியம் இல்லையே? ஆகையால் வேறு இடத்தில் பிரஸித்த மாயுள்ள வரிசையை பாதிக்க இதற்கு யோக்கியதை இல்லை. 'அது தேஜஸை ஸ்ருஷ்டித்தது' என்ற இது ஸ்ருஷ்டி வாக்கியம்; ஆகையால் இங்கே எப்படி சொல்லப் பட்டிருக்கிறதோ அப்படியே வரிசை கிரஹிக்கப்பட வேண்டும் என்றால் அப்படியல்ல என்று சொல்கிறோம். தேஜுஸுக்கு முதலாவதாகவிருக்கும் தன்மையை அனுஸரித்து வேறு சுருதியில் பிரஸித்தமாயுள்ள ஆகாசம் என்ற பதார்த்தமே விடப்பட வேண்டியதாக ஆகாது, வரிசை என்பது பதார்த்தத்தின் தர்மமானதினால்.
மேலும் ‘அது தேஜஸை ஸ்ருஷ்டித்தது' என்ற இந்த இடத்தில் வரிசையை சொல்லும் எந்த வார்த்தையும் இல்லை. அர்த்தத்திலிருந்து தான் (ஊஹத்திலிருந்து தான்) கிரமம் அறியப்படுகிறது. அது வேறு சுருதியில் பிரஸித்தமாயுள்ள 'வாயுவிலிருந்து அக்னி' என்ற இந்த கிரமத்தினால் விலக்கப்படுகிறது.
ஆகாசத்திற்கும், தேஜஸிற்கும் முதலாவதாகயி ருக்கும் தன்மை விஷயமாக விகல்பமும் (இதுவோ அதுவோ என்பதும்) ஸமுச்சயமும் (இது அது இரண்டுமே என்பதும்) ஸம்பவிக்காததினாலும் ஒப்புக்கொள்ளப்படாத தினாலும் விலக்கப்பட்டுவிட்டன.
ஆகையால் இரண்டு சுருதிகளுக்குள் விரோத மில்லை.
ஆகாசத்திற்கும், தேஜஸிற்கும் முதலாவதாகயி ருக்கும் தன்மை விஷயமாக விகல்பமும் (இதுவோ அதுவோ என்பதும்) ஸமுச்சயமும் (இது அது இரண்டுமே என்பதும்) ஸம்பவிக்காததினாலும் ஒப்புக்கொள்ளப்படாத தினாலும் விலக்கப்பட்டுவிட்டன.
ஆகையால் இரண்டு சுருதிகளுக்குள் விரோத மில்லை.
மேலும், சாந்தோக்யத்தில் “எதினால் கேட்கப்ப டாதது கேட்கப்பட்டதாக ஆகிறதோ” என்று வாக்கியத்தின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டிருக்கும் இந்த பிரதிக்ஞையை ஸமர்த்தனம் செய்வதற்காக, சொல்லப்படாமலிருந்தாலும் ஆகாசத்தை உத்பத்தி விஷயத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டியது; அப்படியிருக்க தைத்திரீயத்தில் சொல்லப் பட்டு இருக்கிற ஆகாசம் ஏன் எடுத்துக்கொள்ளப்படக் கூடாது?
ஆகாசம் எல்லாவற்றுடனும் வேறுபடாத தேசமும் காலமுமுள்ளதால் பிரஹ்மம் அதன் கார்யங்கள் இவைகளுடன் சேர்ந்தே அது அறியப்பட்டு விடுகிறது என்று சொல்வதால் பிரதிக்ஞை கெடுபடவில்லை, ‘ஒன்று தான் இரண்டாவதற்றது' என்ற சுருதிக்கும் விரோத மில்லை. பாலும் ஜலமும் போல பிரஹ்மத்திற்கும், ஆகாசத்திற்கும் வேறுபடாத்தன்மை பொருந்துமாதலால், என்று எது சொல்லப்பட்டதோ, அவ்விஷயத்தில் சொல்கிறோம்; இந்த ஒன்றின் ஞானத்தினால் எல்லாம் அறியப்படுவது பால், ஜலம் என்ற நியாயத்தைக் கொண்டு ஸமர்த்தனம் செய்யக்கூடியதில்லை; மண் முதலியதை திருஷ்டாந்தமாகக் காட்டியிருப்பதால் காரணம் கார்யம் என்ற நியாயத்தைக் கொண்டுதான் இந்த எல்லா விஷயமான அறிவு ஸமர்த்தனம் செய்ய வேண்டு மென்றல்லவா தெரிகிறது. பால், ஜல நியாயத்தினால் கல்பிக்கப்படும் எல்லா விஷய அறிவு சரியான அறிவு ஆகாது. பால் விஷயமான ஞானத்தினால் அறியப்பட்ட ஜலத்திற்கு நல்ல ஞானத்தினால் அறியப்பட்ட தன்மை கிடையாதல்லவா?
ஆகாசம் எல்லாவற்றுடனும் வேறுபடாத தேசமும் காலமுமுள்ளதால் பிரஹ்மம் அதன் கார்யங்கள் இவைகளுடன் சேர்ந்தே அது அறியப்பட்டு விடுகிறது என்று சொல்வதால் பிரதிக்ஞை கெடுபடவில்லை, ‘ஒன்று தான் இரண்டாவதற்றது' என்ற சுருதிக்கும் விரோத மில்லை. பாலும் ஜலமும் போல பிரஹ்மத்திற்கும், ஆகாசத்திற்கும் வேறுபடாத்தன்மை பொருந்துமாதலால், என்று எது சொல்லப்பட்டதோ, அவ்விஷயத்தில் சொல்கிறோம்; இந்த ஒன்றின் ஞானத்தினால் எல்லாம் அறியப்படுவது பால், ஜலம் என்ற நியாயத்தைக் கொண்டு ஸமர்த்தனம் செய்யக்கூடியதில்லை; மண் முதலியதை திருஷ்டாந்தமாகக் காட்டியிருப்பதால் காரணம் கார்யம் என்ற நியாயத்தைக் கொண்டுதான் இந்த எல்லா விஷயமான அறிவு ஸமர்த்தனம் செய்ய வேண்டு மென்றல்லவா தெரிகிறது. பால், ஜல நியாயத்தினால் கல்பிக்கப்படும் எல்லா விஷய அறிவு சரியான அறிவு ஆகாது. பால் விஷயமான ஞானத்தினால் அறியப்பட்ட ஜலத்திற்கு நல்ல ஞானத்தினால் அறியப்பட்ட தன்மை கிடையாதல்லவா?
மேலும் மனிதர்களைப் போல வேதத்திற்கு மாயை, பொய், வஞ்சனை முதலியவைகளால் விஷயத்தை உறுதிப்படுத்துவது பொருந்தாது. 'ஒன்று தான் இரண்டா வதற்றது' என்று உறுதியுடன் கூடின இந்த சுருதி பால், : ஜல நியாயத்தைக் கொண்டு ஸமர்த்தனம் செய்தால் பீடிக்கப்பட்டுவிடும்.
மேலும், எல்லாமறிவது என்பதும், ஒன்றுதான் இரண்டாவதற்றது என்று உறுதியாகச் சொல்வதும் தன் காரியங்களை யபேக்ஷித்து வஸ்துவின் ஏகதேச விஷய மானது என்பது நியாயமில்லை. மண் முதலானவைகளில் கூட அது ஸம்பவிப்பதால் "ஹே சுவேதகேதோ, ஸோம்ய, என்ன பெரிய புத்திசாலியாக வித்வானாக தன்னை பாவித்துக்கொண்டு கர்வத்தால் வணங்காதவனாக இருக்கி றாயே? அப்படியானால் எதினால் கேட்கப்படாததும் கேட்கப்பட்டதாக ஆகுமோ அந்த உபதேசத்தை கேட்டுத் தெரிந்து கொண்டாயா" (சாந். VI. 1−1) என்பது முதலான தால் அபூர்வமான புது விஷயம் போல எடுத்துச் சொல்ல வேண்டியதாக அது ஆகாது. ஆகையால், எல்லா வஸ்துக்களையும் விஷயமாக உள்ளதுதான் இந்த ஸர்வ விக்ஞானம் எல்லாவற்றிற்குமே பிரஹ்மத்தின் கார்யத் தன்மை உண்டென்பதை அபேக்ஷித்து, எடுத்துச் சொல்லப்படுகிறது என்று அறிய வேண்டும்.
மேலும், எல்லாமறிவது என்பதும், ஒன்றுதான் இரண்டாவதற்றது என்று உறுதியாகச் சொல்வதும் தன் காரியங்களை யபேக்ஷித்து வஸ்துவின் ஏகதேச விஷய மானது என்பது நியாயமில்லை. மண் முதலானவைகளில் கூட அது ஸம்பவிப்பதால் "ஹே சுவேதகேதோ, ஸோம்ய, என்ன பெரிய புத்திசாலியாக வித்வானாக தன்னை பாவித்துக்கொண்டு கர்வத்தால் வணங்காதவனாக இருக்கி றாயே? அப்படியானால் எதினால் கேட்கப்படாததும் கேட்கப்பட்டதாக ஆகுமோ அந்த உபதேசத்தை கேட்டுத் தெரிந்து கொண்டாயா" (சாந். VI. 1−1) என்பது முதலான தால் அபூர்வமான புது விஷயம் போல எடுத்துச் சொல்ல வேண்டியதாக அது ஆகாது. ஆகையால், எல்லா வஸ்துக்களையும் விஷயமாக உள்ளதுதான் இந்த ஸர்வ விக்ஞானம் எல்லாவற்றிற்குமே பிரஹ்மத்தின் கார்யத் தன்மை உண்டென்பதை அபேக்ஷித்து, எடுத்துச் சொல்லப்படுகிறது என்று அறிய வேண்டும்.