अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
यत्पुनरेतदुक्तम् — असम्भवाद्गौणी गगनस्योत्पत्तिश्रुतिरिति, अत्र ब्रूमः —யத்புநரேதது3க்தம் — அஸம்ப4வாத்3கௌ3ணீ க3க3நஸ்யோத்பத்திஶ்ருதிரிதி, அத்ர ப்3ரூம꞉ —
ஸம்பவிக்கக்கூடாததினால் ஆகாசத்திற்கு உத்பத்தியை சொல்லும் சுருதி கௌணம் என்று எந்த இது சொல்லப்பட்டதோ, அவ்விஷயத்தில் சொல்கிறோம்:-
सूत्रम् ७ஸூத்ரம் 7 / ५३53
वियदधिकरणम्வியத3தி4கரணம்

यावद्विकारं तु विभागो लोकवत् ॥ ७ ॥யாவத்3விகாரம் து விபா4கோ3 லோகவத் ॥ 7 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तुशब्दोऽसम्भवाशङ्काव्यावृत्त्यर्थः । न खल्वाकाशोत्पत्तावसम्भवाशङ्का कर्तव्या; यतो यावत्किञ्चिद्विकारजातं दृश्यते घटघटिकोदञ्चनादि वा, कटककेयूरकुण्डलादि वा, सूचीनाराचनिस्त्रिंशादि वा, तावानेव विभागो लोके लक्ष्यते । नत्वविकृतं किञ्चित्कुतश्चिद्विभक्तमुपलभ्यते । विभागश्चाकाशस्य पृथिव्यादिभ्योऽवगम्यते । तस्मात्सोऽपि विकारो भवितुमर्हति । एतेन दिक्कालमनःपरमाण्वादीनां कार्यत्वं व्याख्यातम् ।துஶப்3தோ3(அ)ஸம்ப4வாஶங்காவ்யாவ்ருத்த்யர்த2꞉ । ந க2ல்வாகாஶோத்பத்தாவஸம்ப4வாஶங்கா கர்தவ்யா; யதோ யாவத்கிஞ்சித்3விகாரஜாதம் த்3ருஶ்யதே க4டக4டிகோத3ஞ்சநாதி3 வா, கடககேயூரகுண்ட3லாதி3 வா, ஸூசீநாராசநிஸ்த்ரிம்ஶாதி3 வா, தாவாநேவ விபா4கோ3 லோகே லக்ஷ்யதே । நத்வவிக்ருதம் கிஞ்சித்குதஶ்சித்3விப4க்தமுபலப்4யதே । விபா4க3ஶ்சாகாஶஸ்ய ப்ருதி2வ்யாதி3ப்4யோ(அ)வக3ம்யதே । தஸ்மாத்ஸோ(அ)பி விகாரோ ப4விதுமர்ஹதி । ஏதேந தி3க்காலமந꞉பரமாண்வாதீ3நாம் கார்யத்வம் வ்யாக்2யாதம் ।
नन्वात्माप्याकाशादिभ्यो विभक्त इति तस्यापि कार्यत्वं घटादिवत्प्राप्नोति; न,‘आत्मन आकाशः सम्भूतः’ (तै. उ. २ । १ । १)इति श्रुतेः । यदि ह्यात्मापि विकारः स्यात् , तस्मात्परमन्यन्न श्रुतमित्याकाशादि सर्वं कार्यं निरात्मकमात्मनः कार्यत्वे स्यात् । तथा च शून्यवादः प्रसज्येत । आत्मत्वाच्चात्मनो निराकरणशङ्कानुपपत्तिः । न ह्यात्मागन्तुकः कस्यचित् , स्वयंसिद्धत्वात् । न ह्यात्मा आत्मनः प्रमाणमपेक्ष्य सिध्यति । तस्य हि प्रत्यक्षादीनि प्रमाणान्यसिद्धप्रमेयसिद्धये उपादीयन्ते । न ह्याकाशादयः पदार्थाः प्रमाणनिरपेक्षाः स्वयं सिद्धाः केनचिदभ्युपगम्यन्ते । आत्मा तु प्रमाणादिव्यवहाराश्रयत्वात्प्रागेव प्रमाणादिव्यवहारात्सिध्यति । न चेदृशस्य निराकरणं सम्भवति । आगन्तुकं हि वस्तु निराक्रियते, न स्वरूपम् । य एव हि निराकर्ता तदेव तस्य स्वरूपम् । न ह्यग्नेरौष्ण्यमग्निना निराक्रियते ।நந்வாத்மாப்யாகாஶாதி3ப்4யோ விப4க்த இதி தஸ்யாபி கார்யத்வம் க4டாதி3வத்ப்ராப்நோதி; ந,‘ஆத்மந ஆகாஶ꞉ ஸம்பூ4த꞉’ (தை. உ. 2 । 1 । 1)இதி ஶ்ருதே꞉ । யதி3 ஹ்யாத்மாபி விகார꞉ ஸ்யாத் , தஸ்மாத்பரமந்யந்ந ஶ்ருதமித்யாகாஶாதி3 ஸர்வம் கார்யம் நிராத்மகமாத்மந꞉ கார்யத்வே ஸ்யாத் । ததா2 ச ஶூந்யவாத3꞉ ப்ரஸஜ்யேத । ஆத்மத்வாச்சாத்மநோ நிராகரணஶங்காநுபபத்தி꞉ । ந ஹ்யாத்மாக3ந்துக꞉ கஸ்யசித் , ஸ்வயம்ஸித்3த4த்வாத் । ந ஹ்யாத்மா ஆத்மந꞉ ப்ரமாணமபேக்ஷ்ய ஸித்4யதி । தஸ்ய ஹி ப்ரத்யக்ஷாதீ3நி ப்ரமாணாந்யஸித்3த4ப்ரமேயஸித்3த4யே உபாதீ3யந்தே । ந ஹ்யாகாஶாத3ய꞉ பதா3ர்தா2꞉ ப்ரமாணநிரபேக்ஷா꞉ ஸ்வயம் ஸித்3தா4꞉ கேநசித3ப்4யுபக3ம்யந்தே । ஆத்மா து ப்ரமாணாதி3வ்யவஹாராஶ்ரயத்வாத்ப்ராகே3வ ப்ரமாணாதி3வ்யவஹாராத்ஸித்4யதி । ந சேத்3ருஶஸ்ய நிராகரணம் ஸம்ப4வதி । ஆக3ந்துகம் ஹி வஸ்து நிராக்ரியதே, ந ஸ்வரூபம் । ய ஏவ ஹி நிராகர்தா ததே3வ தஸ்ய ஸ்வரூபம் । ந ஹ்யக்3நேரௌஷ்ண்யமக்3நிநா நிராக்ரியதே ।
तथा अहमेवेदानीं जानामि वर्तमानं वस्तु, अहमेवातीतमतीततरं चाज्ञासिषम् , अहमेवानागतमनागततरं च ज्ञास्यामि, इत्यतीतानागतवर्तमानभावेनान्यथाभवत्यपि ज्ञातव्ये न ज्ञातुरन्यथाभावोऽस्ति, सर्वदा वर्तमानस्वभावत्वात् । तथा भस्मीभवत्यपि देहे नात्मन उच्छेदः वर्तमानस्वभावादन्यथास्वभावत्वं वा सम्भावयितुं शक्यम् । एवमप्रत्याख्येयस्वभावत्वादेवाकार्यत्वमात्मानः, कार्यत्वं च आकाशस्य ॥ததா2 அஹமேவேதா3நீம் ஜாநாமி வர்தமாநம் வஸ்து, அஹமேவாதீதமதீததரம் சாஜ்ஞாஸிஷம் , அஹமேவாநாக3தமநாக3ததரம் ச ஜ்ஞாஸ்யாமி, இத்யதீதாநாக3தவர்தமாநபா4வேநாந்யதா2ப4வத்யபி ஜ்ஞாதவ்யே ந ஜ்ஞாதுரந்யதா2பா4வோ(அ)ஸ்தி, ஸர்வதா3 வர்தமாநஸ்வபா4வத்வாத் । ததா2 ப4ஸ்மீப4வத்யபி தே3ஹே நாத்மந உச்சே2த3꞉ வர்தமாநஸ்வபா4வாத3ந்யதா2ஸ்வபா4வத்வம் வா ஸம்பா4வயிதும் ஶக்யம் । ஏவமப்ரத்யாக்2யேயஸ்வபா4வத்வாதே3வாகார்யத்வமாத்மாந꞉, கார்யத்வம் ச ஆகாஶஸ்ய ॥
यत्तूक्तं समानजातीयमनेकं कारणद्रव्यं व्योम्नो नास्तीति, तत्प्रत्युच्यते — न तावत्समानजातीयमेवारभते, न भिन्नजातीयमिति नियमोऽस्ति । न हि तन्तूनां तत्संयोगानां च समानजातीयत्वमस्ति, द्रव्यगुणत्वाभ्युपगमात् । न च निमित्तकारणानामपि तुरीवेमादीनां समानजातीयत्वनियमोऽस्ति । स्यादेतत् — समवायिकारणविषय एव समानजातीयत्वाभ्युपगमः, न कारणान्तरविषय इति; तदप्यनैकान्तिकम् । सूत्रगोवालैर्ह्यनेकजातीयैरेका रज्जुः सृज्यमाना दृश्यते । तथा सूत्रैरूर्णादिभिश्च विचित्रान्कम्बलान्वितन्वते । सत्त्वद्रव्यत्वाद्यपेक्षया वा समानजातीयत्वे कल्प्यमाने नियमानर्थक्यम् , सर्वस्य सर्वेण समानजातीयत्वात् ।யத்தூக்தம் ஸமாநஜாதீயமநேகம் காரணத்3ரவ்யம் வ்யோம்நோ நாஸ்தீதி, தத்ப்ரத்யுச்யதே — ந தாவத்ஸமாநஜாதீயமேவாரப4தே, ந பி4ந்நஜாதீயமிதி நியமோ(அ)ஸ்தி । ந ஹி தந்தூநாம் தத்ஸம்யோகா3நாம் ச ஸமாநஜாதீயத்வமஸ்தி, த்3ரவ்யகு3ணத்வாப்4யுபக3மாத் । ந ச நிமித்தகாரணாநாமபி துரீவேமாதீ3நாம் ஸமாநஜாதீயத்வநியமோ(அ)ஸ்தி । ஸ்யாதே3தத் — ஸமவாயிகாரணவிஷய ஏவ ஸமாநஜாதீயத்வாப்4யுபக3ம꞉, ந காரணாந்தரவிஷய இதி; தத3ப்யநைகாந்திகம் । ஸூத்ரகோ3வாலைர்ஹ்யநேகஜாதீயைரேகா ரஜ்ஜு꞉ ஸ்ருஜ்யமாநா த்3ருஶ்யதே । ததா2 ஸூத்ரைரூர்ணாதி3பி4ஶ்ச விசித்ராந்கம்ப3லாந்விதந்வதே । ஸத்த்வத்3ரவ்யத்வாத்3யபேக்ஷயா வா ஸமாநஜாதீயத்வே கல்ப்யமாநே நியமாநர்த2க்யம் , ஸர்வஸ்ய ஸர்வேண ஸமாநஜாதீயத்வாத் ।
नाप्यनेकमेवारभते, नैकम् — इति नियमोऽस्ति । अणुमनसोराद्यकर्मारम्भाभ्युपगमात् । एकैको हि परमाणुर्मनश्चाद्यं कर्मारभते, न द्रव्यान्तरैः संहत्य — इत्यभ्युपगम्यते । द्रव्यारम्भ एवानेकारम्भकत्वनियम इति चेत् , न । परिणामाभ्युपगमात् । भवेदेष नियमः — यदि संयोगसचिवं द्रव्यं द्रव्यान्तरस्यारम्भकमभ्युपगम्येत । तदेव तु द्रव्यं विशेषवदवस्थान्तरमापद्यमानं कार्यं नामाभ्युपगम्यते । तच्च क्वचिदनेकं परिणमते मृद्बीजादि अङ्कुरादिभावेन । क्वचिदेकं परिणमते क्षीरादि दध्यादिभावेन । नेश्वरशासनमस्ति — अनेकमेव कारणं कार्यं जनयतीति । अतः श्रुतिप्रामाण्यादेकस्माद्ब्रह्मण आकाशादिमहाभूतोत्पत्तिक्रमेण जगज्जातमिति निश्चीयते । तथा चोक्तम् —‘उपसंहारदर्शनान्नेति चेन्न क्षीरवद्धि’ (ब्र. सू. २ । १ । २४)इति ॥நாப்யநேகமேவாரப4தே, நைகம் — இதி நியமோ(அ)ஸ்தி । அணுமநஸோராத்3யகர்மாரம்பா4ப்4யுபக3மாத் । ஏகைகோ ஹி பரமாணுர்மநஶ்சாத்3யம் கர்மாரப4தே, ந த்3ரவ்யாந்தரை꞉ ஸம்ஹத்ய — இத்யப்4யுபக3ம்யதே । த்3ரவ்யாரம்ப4 ஏவாநேகாரம்ப4கத்வநியம இதி சேத் , ந । பரிணாமாப்4யுபக3மாத் । ப4வேதே3ஷ நியம꞉ — யதி3 ஸம்யோக3ஸசிவம் த்3ரவ்யம் த்3ரவ்யாந்தரஸ்யாரம்ப4கமப்4யுபக3ம்யேத । ததே3வ து த்3ரவ்யம் விஶேஷவத3வஸ்தா2ந்தரமாபத்3யமாநம் கார்யம் நாமாப்4யுபக3ம்யதே । தச்ச க்வசித3நேகம் பரிணமதே ம்ருத்3பீ3ஜாதி3 அங்குராதி3பா4வேந । க்வசிதே3கம் பரிணமதே க்ஷீராதி3 த3த்4யாதி3பா4வேந । நேஶ்வரஶாஸநமஸ்தி — அநேகமேவ காரணம் கார்யம் ஜநயதீதி । அத꞉ ஶ்ருதிப்ராமாண்யாதே3கஸ்மாத்3ப்3ரஹ்மண ஆகாஶாதி3மஹாபூ4தோத்பத்திக்ரமேண ஜக3ஜ்ஜாதமிதி நிஶ்சீயதே । ததா2 சோக்தம் —‘உபஸம்ஹாரத3ர்ஶநாந்நேதி சேந்ந க்ஷீரவத்3தி4’ (ப்3ர. ஸூ. 2 । 1 । 24)இதி ॥
यच्चोक्तम् आकाशस्योत्पत्तौ न पूर्वोत्तरकालयोर्विशेषः सम्भावयितुं शक्यत इति, तदयुक्तम् । येनैव विशेषेण पृथिव्यादिभ्यो व्यतिरिच्यमानं नभः स्वरूपवदिदानीमध्यवसीयते, स एव विशेषः प्रागुत्पत्तेर्नासीदिति गम्यते । यथा च ब्रह्म न स्थूलादिभिः पृथिव्यादिस्वभावैः स्वभाववत् —‘अस्थूलमनणु’ (बृ. उ. ३ । ८ । ८)इत्यादिश्रुतिभ्यः, एवमाकाशस्वभावेनापि न स्वभाववदनाकाशमिति श्रुतेरवगम्यते । तस्मात्प्रागुत्पत्तेरनाकाशमिति स्थितम् ।யச்சோக்தம் ஆகாஶஸ்யோத்பத்தௌ ந பூர்வோத்தரகாலயோர்விஶேஷ꞉ ஸம்பா4வயிதும் ஶக்யத இதி, தத3யுக்தம் । யேநைவ விஶேஷேண ப்ருதி2வ்யாதி3ப்4யோ வ்யதிரிச்யமாநம் நப4꞉ ஸ்வரூபவதி3தா3நீமத்4யவஸீயதே, ஸ ஏவ விஶேஷ꞉ ப்ராகு3த்பத்தேர்நாஸீதி3தி க3ம்யதே । யதா2 ச ப்3ரஹ்ம ந ஸ்தூ2லாதி3பி4꞉ ப்ருதி2வ்யாதி3ஸ்வபா4வை꞉ ஸ்வபா4வவத் —‘அஸ்தூ2லமநணு’ (ப்3ரு. உ. 3 । 8 । 8)இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉, ஏவமாகாஶஸ்வபா4வேநாபி ந ஸ்வபா4வவத3நாகாஶமிதி ஶ்ருதேரவக3ம்யதே । தஸ்மாத்ப்ராகு3த்பத்தேரநாகாஶமிதி ஸ்தி2தம் ।
यदप्युक्तं पृथिव्यादिवैधर्म्यादाकाशस्याजत्वमिति, तदप्यसत् , श्रुतिविरोधे सत्युत्पत्त्यसम्भवानुमानस्याभासत्वोपपत्तेः । उत्पत्त्यनुमानस्य च दर्शितत्वात् । अनित्यमाकाशम् , अनित्यगुणाश्रयत्वात् , घटादिवदित्यादिप्रयोगसम्भवाच्च । आत्मन्यनैकान्तिकमिति चेत् , न । तस्यौपनिषदं प्रत्यनित्यगुणाश्रयत्वासिद्धेः । विभुत्वादीनां च आकाशस्योत्पत्तिवादिनं प्रत्यसिद्धत्वात् ।யத3ப்யுக்தம் ப்ருதி2வ்யாதி3வைத4ர்ம்யாதா3காஶஸ்யாஜத்வமிதி, தத3ப்யஸத் , ஶ்ருதிவிரோதே4 ஸத்யுத்பத்த்யஸம்ப4வாநுமாநஸ்யாபா4ஸத்வோபபத்தே꞉ । உத்பத்த்யநுமாநஸ்ய ச த3ர்ஶிதத்வாத் । அநித்யமாகாஶம் , அநித்யகு3ணாஶ்ரயத்வாத் , க4டாதி3வதி3த்யாதி3ப்ரயோக3ஸம்ப4வாச்ச । ஆத்மந்யநைகாந்திகமிதி சேத் , ந । தஸ்யௌபநிஷத3ம் ப்ரத்யநித்யகு3ணாஶ்ரயத்வாஸித்3தே4꞉ । விபு4த்வாதீ3நாம் ச ஆகாஶஸ்யோத்பத்திவாதி3நம் ப்ரத்யஸித்3த4த்வாத் ।
यच्चोक्तमेतत् — शब्दाच्चेति — तत्रामृतत्वश्रुतिस्तावद्वियति ‘अमृता दिवौकसः’ इतिवद्द्रष्टव्या , उत्पत्तिप्रलययोरुपपादितत्वात् ।‘आकाशवत्सर्वगतश्च नित्यः’ (शत. ब्रा. १० । ६ । ३ । २)इत्यपि प्रसिद्धमहत्त्वेनाकाशेनोपमानं क्रियते निरतिशयमहत्त्वाय, न आकाशसमत्वाय — यथा ‘इषुरिव सविता धावति’ इति क्षिप्रगतित्वायोच्यते, न इषुतुल्यगतित्वाय — तद्वत्; एतेनानन्तत्वोपमानश्रुतिर्व्याख्याता; ‘ज्यायानाकाशात्’ इत्यादिश्रुतिभ्यश्च ब्रह्मणः सकाशादाकाशस्योनपरिमाणत्वसिद्धिः ।‘न तस्य प्रतिमास्ति’ (श्वे. उ. ४ । १९)इति च ब्रह्मणोऽनुपमानत्वं दर्शयति ।‘अतोऽन्यदार्तम्’ (बृ. उ. ३ । ४ । २)इति च ब्रह्मणोऽन्येषामाकाशादीनामार्तत्वं दर्शयति । तपसि ब्रह्मशब्दवदाकाशस्य जन्मश्रुतेर्गौणत्वमित्येतदाकाशसम्भवश्रुत्यनुमानाभ्यां परिहृतम् । तस्माद्ब्रह्मकार्यं वियदिति सिद्धम् ॥ ७ ॥யச்சோக்தமேதத் — ஶப்3தா3ச்சேதி — தத்ராம்ருதத்வஶ்ருதிஸ்தாவத்3வியதி ‘அம்ருதா தி3வௌகஸ꞉’ இதிவத்3த்3ரஷ்டவ்யா , உத்பத்திப்ரலயயோருபபாதி3தத்வாத் ।‘ஆகாஶவத்ஸர்வக3தஶ்ச நித்ய꞉’ (ஶத. ப்3ரா. 10 । 6 । 3 । 2)இத்யபி ப்ரஸித்3த4மஹத்த்வேநாகாஶேநோபமாநம் க்ரியதே நிரதிஶயமஹத்த்வாய, ந ஆகாஶஸமத்வாய — யதா2 ‘இஷுரிவ ஸவிதா தா4வதி’ இதி க்ஷிப்ரக3தித்வாயோச்யதே, ந இஷுதுல்யக3தித்வாய — தத்3வத்; ஏதேநாநந்தத்வோபமாநஶ்ருதிர்வ்யாக்2யாதா; ‘ஜ்யாயாநாகாஶாத்’ இத்யாதி3ஶ்ருதிப்4யஶ்ச ப்3ரஹ்மண꞉ ஸகாஶாதா3காஶஸ்யோநபரிமாணத்வஸித்3தி4꞉ ।‘ந தஸ்ய ப்ரதிமாஸ்தி’ (ஶ்வே. உ. 4 । 19)இதி ச ப்3ரஹ்மணோ(அ)நுபமாநத்வம் த3ர்ஶயதி ।‘அதோ(அ)ந்யதா3ர்தம்’ (ப்3ரு. உ. 3 । 4 । 2)இதி ச ப்3ரஹ்மணோ(அ)ந்யேஷாமாகாஶாதீ3நாமார்தத்வம் த3ர்ஶயதி । தபஸி ப்3ரஹ்மஶப்3த3வதா3காஶஸ்ய ஜந்மஶ்ருதேர்கௌ3ணத்வமித்யேததா3காஶஸம்ப4வஶ்ருத்யநுமாநாப்4யாம் பரிஹ்ருதம் । தஸ்மாத்3ப்3ரஹ்மகார்யம் வியதி3தி ஸித்3த4ம் ॥ 7 ॥
“ஆனால்” என்ற சப்தம் ஸம்பவிக்காது என்ற சங்கையை நிவிருத்தி செய்வதற்காக. ஆகாசத்தின் உத்பத்தி விஷயத்தில் ஸம்பவிக்காது என்ற ஆசங்கை செய்யக்கூடாது. ஏனென்றால் குடம், சிறு குடம் உதஞ்சனம் முதலியதோ, கடகம், கேயூரம், குண்டலம் முதலியதோ, ஊசி, நாராசம், வாள் முதலியதோ விகாரஸமூஹம் எவ்வளவு எல்லாம் காணப்படுகிறதோ அவ்வளவே உலகத்தில் பிரிவு உள்ளதாக பார்க்கப் படுகிறது. விகாரமில்லாத எதுவும் எதிலிருந்தும் பிரிவு பட்டதாக காணப்படுவதே கிடையாது. ஆகாசத்திற்கோ பிருதிவி முதலியவைகளிலிருந்து பிரிவு அறியப்படுகிறது. ஆகையால் அதுவும்கூட விகாரமாக (காரியமாக) இருப்பதுதான் நியாயம்.

இதினால் திக்கு, காலம், மனஸ், பரமாணு முதலிய வைகளுக்கும் கார்யத்தன்மை சொல்லப்பட்டு விட்டது.
ஆத்மாவும், ஆகாசம் முதலியவைகளிலிருந்து வேறுபட்டது என்பதினால் அதற்கும்கூட, குடம் முதலியதைப் போல, கார்யத்தன்மை ஏற்படுமே என்றால் அப்படியல்ல. “ஆத்மாவிலிருந்து ஆகாசம் உண்டாயிற்று" (தைத்திரீய. II.1) என்ற சுருதியிருப்பதால். ஆத்மாவும் விகாரமாய் இருக்குமேயானால், அதற்கு மேல் வேறு எதுவும் சொல்லப்படவில்லையாதலால், ஆத்மாவிற்கு கார்யத்தன்மையானால் ஆகாசம் முதலான எல்லா கார்யமும் ஸ்வரூபமற்றதாக ஏற்படும். அப்படியானால் சூன்ய வாதம் வந்து சேரும்.

ஆத்மா தானாகவேயிருப்பதால் நிராகரிக்கலா மென்ற சங்கை பொருந்தாது. எவனுக்கும் ஆத்மா புதிதாக வந்தது இல்லை, தானாகவே ஸித்தமாயிருப்பதால். தன்னுடைய ஆத்மா பிரமாணத்தை அபேக்ஷித்து ஸித்திப் பதில்லையே அவருக்கு ஸித்தமில்லாத விஷயங்கள் ஸித்திப்பதற்காகவல்லவா பிரத்யக்ஷம் முதலான பிரமாணங்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஆகாசம் முதலான பதார்த்தங்கள் பிரமாணத்தை யபேக்ஷிக்காமல் ஸ்வயமாகவே ஸித்தமானவை என்று எவராலும் ஒப்புக் கொள்ளப்படுவதில்லையென்பது பிரஸித்தம். ஆத்மாவோ பிரமாணம் முதலிய வியவஹாரத்திற்கு ஆசிரயமாயிருப் பதால் பிரமாணம் முதலிய வியவஹாரத்திற்கு முன்னாலேயே ஸித்தித்திருக்கிறது. இவ்விதம் உள்ளதற்கு நிராகரணம் ஸம்பவிக்காது. புதிதாய் வரும் வஸ்துவை யல்லவா நிராகரிக்க முடியும். ஸ்வரூபமாயிருப்பதை நிராகரிக்க முடியாது. நிராகரிப்பவன் எவனோ அவனே அவன் ஸ்வரூபம். அக்னியினுடைய உஷ்ணத்தன்மை அக்னியினால் நிராகரிக்கப்படுவதில்லையல்லவா?
அப்படியே, “நானே இப்பொழுது இருக்கும் வஸ்துவை அறிகிறேன். நானே முன் சென்றதையும், அதற்கு முன் சென்றதையும் அறிந்தேன். நானே வரப்போவதையும், இன்னம் பின்னால் வரப்போவதையும் அறியப்போகிறேன்” என்று, அறியப்படவேண்டிய வஸ்து சென்றது வருவது, இருப்பது என்ற தன்மையினால் வெவ்வேறாயிருந்தபோதிலும், அறிகிறவனுக்கு வேறுபடும் தன்மை கிடையாது. எப்பொழுதும் இருக்கும் ஸ்வபாவ முள்ளதால். அப்படியே, சரீரம் சாம்பலாய்ப் போனாலும்கூட ஆத்மாவிற்கு, இருக்கும் ஸ்வபாவமுள்ளதால், நாசமோ, வேறு ஸ்வபாவமுள்ள தன்மையோ இருப்பதாக எண்ணம் கூட முடியாது. இவ்விதம் மறுக்க முடியாத ஸ்வபாவமுள்ளதாலேயே ஆத்மாவுக்கு கார்யத்தன்மை கிடையாது; ஆகாசத்திற்கு காரியத் தன்மையுண்டு.
ஸமான ஜாதியுள்ள பல காரண திரவியம் ஆகாசத்திற்கு இல்லையென்று எது சொல்லப்பட்டதோ, அதற்கு பதில் சொல்லப்படுகிறது; ஸமான ஜாதியுள்ளவை தான் (கார்யத்தை) ஆரம்பிக்கிறது, வேறு ஜாதியுள்ளது ஆரம்பிக்கிறதில்லை, என்ற நியமம் கிடையாது. நூல்களுக்கும், அவைகளுடைய சேர்க்கைகளுக்கும் ஸமான ஜாதித்தன்மை இல்லையே, திரவியம், குணம் என்ற தன்மை ஒப்புக்கொள்ளப்படுவதால். நிமித்த காரணமான தரி வேமம் முதலானவைகளுக்கும் ஸமான ஜாதித் தன்மையென்ற நியமமில்லை. இது இருக்கலாம்; ஸமான ஜாதித்தன்மை ஒப்புக்கொள்வது ஸமவாயி காரண விஷயமாகத்தான், வேறு காரணங்களை விஷயமாயுள்ள தல்ல என்று. அதுவும் முடிவானதில்லை (அப்படித்தான் என்றில்லை). பல ஜாதியுள்ள நூல் மாட்டு ரோமம் இவைகளால் ஒரே கயிறு ஸ்ருஷ்க்கப்படுவது காணப் படுவதில்லையா? அப்படியே நூல்களாலும், ஆட்டு ரோமங்களாலும் பலவித கம்பளங்களை செய்கிறார்கள். இருக்கும் தன்மை, திரவியத்தன்மை, முதலியதை அபேக்ஷித்து ஸமான ஜாதித்தன்மை கல்பிக்கப் படுமேயானால், நியமத்திற்கு பிரயோஜனமில்லை, எல்லாவற்றிற்கும், எல்லாவற்றுடனும் ஸமான ஜாதித் தன்மையுள்ளதால்.
மேலும் பல வஸ்துக்கள் தான் (காரியத்தை) ஆரம்பிக்கிறது. ஒன்றாயிருப்பது ஆரம்பிக்கிறதில்லை என்ற நியமமும் கிடையாது. அணுவிற்கும், மனஸிற்கும் முதலாவது கர்மாவின் ஆரம்பத்தை ஒப்புக்கொள்வதால், ஒவ்வொரு பரமாணுவும், மனஸும், வேறு திரவியங் களுடன் சேராமலே, முதலாவது கர்மாவை ஆரம்பிக்கிறது என்றல்லவா ஒப்புக்கொள்ளப்படுகிறது? திரவியத்தை ஆரம்பிக்கிற விஷயத்தில் தான் பல சேர்ந்து ஆரம்பிக்கும் நியமம் என்றால், சரியல்ல. பரிணாமத்தை ஒப்புக்கொள் வதால்; சேர்க்கையின் உதவி கொண்டு ஒரு திரவியம் வேறு திரவியத்திற்கு ஆரம்பகமாயிருக்கிறதென்று ஒப்புக் கொள்ளப்பட்டால் இந்த நியமம் இருக்கலாம். ஆனால் அதே திரவியம் விசேஷத்துடன் கூடிய வேறு நிலையை அடைந்த போது கார்யம் என்று ஒப்புக்கொள்ளப்படுகிறது. அதுவும் சிலவிடங்களில் பல பரிணமிக்கிறது. மண் விதை முதலியது முளை முதலிய ரூபமாக; சிலவிடங்களில் ஒன்றே பரிணமிக்கிறது, பால் முதலியது தயிர் முதலிய ரூபமாக பலவாக இருக்கும் காரணம் தான் கார்யத்தை உண்டு பண்ணுகிறதென்று ஈசுவரனுடைய கட்டளை கிடையாது.

ஆகையால் சுருதியின் பிராமாண்யத்தினால், ஒன்றாய் இருக்கும் பிரஹ்மத்தினிடமிருந்து ஆகாசம் முதலான மஹாபூதங்களின் உத்பத்தியின் வரிசையாக ஜகத் உண்டாயிற்று என்று தீர்மானிக்கப்படுகிறது. அப்படியே “உபஸம்ஹாரம் காணப்படுவதால் இல்லை யென்றால் இல்லை, பால் போலல்லவா” (ஸூத்ரம். II. 1- 24) என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஆகாசத்தின் உத்பத்தி விஷயத்தில் முன் பின் காலங்களுக்குள் விசேஷம் உண்டென்று நினைக்க முடியாது என்று எது சொல்லப்பட்டதோ, அது யுக்த மில்லை. எந்த விசேஷத்தினால் ஆகாசம் பிருதிவீ முதலிய வைகளிலிருந்து வேறுபட்டு ஸ்வரூபமுள்ளதாக இப்பொழுது தீர்மானிக்கப்படுகிறதோ, அந்த விசேஷம் (ஆகாசம்) உத்பத்தியாவதற்கு முன் இருக்கவில்லை யென்று தெரிகிறது. “ஸ்தூலமல்லாதது, அணுவல்லாதது” (பிருஹத். III.8-8) என்பது முதலிய சுருதிகளினால் எவ்விதம் பிருதிவீ முதலியவைகளின் ஸ்வபாவமான ஸ்தூலம் முதலானதுகளால் பிரஹ்மம், ஸ்வபாவமுள்ளதாக ஆகாதோ அவ்விதமே ஆகாசத்தின் ஸ்வபாவத்தினாலும் ஸ்வபாவமுள்ளதாக பிரஹ்மம் ஆகாது என்பது, 'ஆகாசமில் லாதது', என்ற சுருதியிலிருந்து அறியப்படுகிறது. ஆகையால் உத்பத்திக்கு முன்னால் ஆகாசமற்றது என்பது நிலைக்கிறது.
பிருதிவீ முதலியதிலிருந்து வேறுபட்ட தர்ம முள்ளதால் ஆகாசத்திற்கு பிறப்பற்ற தன்மை என்று எது சொல்லப்பட்டதோ, அதுவும் சரியல்ல. சுருதிக்கு விரோத மாயிருக்கும் போது, உத்பத்தி ஸம்பவிக்காது என்ற அனுமா னத்திற்கு ஆபாஸத்தன்மையே பொருந்துமான தினால்; உத்பத்தி விஷயமான அனுமானம் காட்டப்பட்டு விட்டபடி யாலும், “ஆகாசம் அநித்யம், அநித்யமான குணத்திற்கு, ஆசிரயமாயிருப்பதால், குடம் முதலியது போல” என்பது முதலான பிரயோகம் (அனுமானம்) ஸம்பவிப்பதினாலும்.

(அநித்ய குணங்களுக்கு ஆச்ரயமான ஆத்மா நித்யமானதால் அனுமானத்திற்கு) ஆத்மாவில் வியபிசாரம் என்றால் சரியில்லை. உபநிஷத்தை ஒப்புக்கொள்கிறவன் விஷயமாய் அதற்கு (ஆத்மாவுக்கு) அநித்யமான குணத்திற்கு ஆசிரயமாயிருக்கும் தன்மை ஸித்திக்காத தினால், ஆகாசத்திற்கு உத்பத்தியுண்டென்று சொல்லு கிறவன் விஷயத்தில், வியாபகமாயிருக்கும் தன்மை முதலியவைகளும் ஸித்தமில்லாததினால்.
இது சப்தத்தினாலும் என்று எது சொல்லப்பட்டதோ அதில் ஆகாசத்தில் சொல்லப்படும். “நாசமற்றது” என்ற சுருதி தேவர்கள் மரணமற்றவர்கள் என்பது போல அறிய வேண்டியது, உத்பத்தி பிரளயம் இரண்டும் காட்டியிருப் பதால் “ஆகாசம் போல எங்குமுள்ளவர், நித்யர்" என்பதிலும் நிரதிசயமான பெரியது என்று காட்டுவதற்காக பெரியதாக உலக பிரஸித்தமான ஆகாசத்தினால் உப மானம் செய்யப்படுகிறதே தவிர, ஆகாசத்திற்கு ஸமான மாயிருக்கிறது என்பதற்காக இல்லை. “ஸூர்யன் அம்பு மாதிரி ஓடுகிறார்" என்று வேகமாய் போகும் தன்மையைக் காட்ட சொல்லப்படுகிறதே தவிர, அம்பின் வேகத்திற்கு ஸமானமான வேகம் என்பதற்காக எப்படியில்லையோ, அதைப்போல. ஆகாசம் உண்டாகி நாசமடைவதால் நாசமற்றது என்பதில் உபமானமாக சொன்ன சுருதியும் விளக்கப்பட்டுவிட்டது. (மற்றதை விட வெகு காலமிருக் கும் ஆகாசத்தை காட்டி ஆத்மா நாசம் அற்றது என்று கூறுகிறது, 'ஆகாசத்தை விடப்பெரியது" என்பது முதலான சுருதிகளிலிருந்தும் ஆகாசம் ப்ரஹ்மத்தைக் காட்டிலும் குறைந்த பரிமாணமுள்ளதென்று ஸித்திக்கிறது. “அதற்கு பதில் கிடையாது” (சுவேதா. IV-19) என்பதும் பிரஹ்மத்திற்கு உபமானம் கிடையாதென்பதைக் காட்டுகிறது. இதைத்தவிர வேறு ஆர்த்தம் (துக்கமுள்ளது) (பிருஹத். III. 4-2) என்றும் பிரஹ்மத்திற்கு வேறாய் உள்ள ஆகாசம் முதலியவைகளுக்கு ஆர்த்தத்தன்மையைக் காட்டுகிறது.

தபஸ் என்றதில் பிரஹ்ம சப்தம் பிரயோகித் திருப்பது போல, ஆகாசத்திற்கு உத்பத்தி சொல்லும் சுருதிக்கு கௌணத்தன்மை என்பது ஆகாசத் திற்கு உத்பத்தியை சொல்லிய சுருதியினாலும் அனுமா னத்தினாலும் பரிஹரிக்கப்பட்டுவிட்டது. ஆகையால் ஆகாசம் பிரஹ்மத்தின் கார்யம் தான் என்பது ஸித்தம்.