अद्वैतभारती
सूत्रम् ८ஸூத்ரம் 8 / ५३53
मातरिश्वाधिकरणम्மாதரிஶ்வாதி4கரணம்

एतेन मातरिश्वा व्याख्यातः ॥ ८ ॥ஏதேந மாதரிஶ்வா வ்யாக்2யாத꞉ ॥ 8 ॥

वायुर्नित्यो जायते वा छान्दोग्येऽजन्मकीर्तनात् ॥
सैषाऽनस्तमिता देवतेत्युक्तेश्च न जायते ॥ ३ ॥
श्रुत्यन्तरोपसंहाराद्गौण्यनस्तमयश्रुतिः ॥
वियद्वज्जायते वायुः स्वरूपं ब्रह्म कारणम् ॥ ४ ॥
வாயுர்நித்யோ ஜாயதே வா சா2ந்தோ3க்3யே(அ)ஜந்மகீர்தநாத் ॥
ஸைஷா(அ)நஸ்தமிதா தே3வதேத்யுக்தேஶ்ச ந ஜாயதே ॥ 3 ॥
ஶ்ருத்யந்தரோபஸம்ஹாராத்3கௌ3ண்யநஸ்தமயஶ்ருதி꞉ ॥
வியத்3வஜ்ஜாயதே வாயு꞉ ஸ்வரூபம் ப்3ரஹ்ம காரணம் ॥ 4 ॥

தமிழ்வாயு நித்யமா? அல்லது உண்டாகிறதா? சாந்தோக் யத்தில் பிறப்பு சொல்லப்படாததினாலும், "அந்த இந்த தேவதை நாசமற்றது" என்று சொல் லியிருப்பதினாலும் (வாயு) உண்டாவதில்லை.

வேறு சுருதியிலிருப்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டியிருப்பதினால் நாசமற்றதென்ற சுருதி கௌணம் தான். ஆகாசம் போலவே வாயுவும் உண்டாகிறது. ஆகாச ரூபமா யிருக்கும் பிரஹ்மம் அதற்குக் காரணம்.
संस्कृतम्
தமிழ்
अतिदेशोऽयम् । एतेन वियद्व्याख्यानेन मातरिश्वापि वियदाश्रयो वायुर्व्याख्यातः । तत्राप्येते यथायोगं पक्षा रचयितव्याः — न वायुरुत्पद्यते, छन्दोगानामुत्पत्तिप्रकरणेऽनाम्नानादित्येकः पक्षः, अस्ति तु तैत्तिरीयाणामुत्पत्तिप्रकरणे आम्नानम्‘आकाशाद्वायुः’ (तै. उ. २ । १ । १)— इति पक्षान्तरम् । ततश्च श्रुत्योर्विप्रतिषेधे सति गौणी वायोरुत्पत्तिश्रुतिः, असम्भवात् इत्यपरोऽभिप्रायः । असम्भवश्च‘सैषानस्तमिता देवता यद्वायुः’ (बृ. उ. १ । ५ । २२)इत्यस्तमयप्रतिषेधात् अमृतत्वादिश्रवणाच्च । प्रतिज्ञानुपरोधाद्यावद्विकारं च विभागाभ्युपगमादुत्पद्यते वायुरिति सिद्धान्तः । अस्तमयप्रतिषेधोऽपरविद्याविषय आपेक्षिकः, अग्न्यादीनामिव वायोरस्तमयाभावात् । कृतप्रतिविधानं च अमृतत्वादिश्रवणम् ।அதிதே3ஶோ(அ)யம் । ஏதேந வியத்3வ்யாக்2யாநேந மாதரிஶ்வாபி வியதா3ஶ்ரயோ வாயுர்வ்யாக்2யாத꞉ । தத்ராப்யேதே யதா2யோக3ம் பக்ஷா ரசயிதவ்யா꞉ — ந வாயுருத்பத்3யதே, ச2ந்தோ3கா3நாமுத்பத்திப்ரகரணே(அ)நாம்நாநாதி3த்யேக꞉ பக்ஷ꞉, அஸ்தி து தைத்திரீயாணாமுத்பத்திப்ரகரணே ஆம்நாநம்‘ஆகாஶாத்3வாயு꞉’ (தை. உ. 2 । 1 । 1)— இதி பக்ஷாந்தரம் । ததஶ்ச ஶ்ருத்யோர்விப்ரதிஷேதே4 ஸதி கௌ3ணீ வாயோருத்பத்திஶ்ருதி꞉, அஸம்ப4வாத் இத்யபரோ(அ)பி4ப்ராய꞉ । அஸம்ப4வஶ்ச‘ஸைஷாநஸ்தமிதா தே3வதா யத்3வாயு꞉’ (ப்3ரு. உ. 1 । 5 । 22)இத்யஸ்தமயப்ரதிஷேதா4த் அம்ருதத்வாதி3ஶ்ரவணாச்ச । ப்ரதிஜ்ஞாநுபரோதா4த்3யாவத்3விகாரம் ச விபா4கா3ப்4யுபக3மாது3த்பத்3யதே வாயுரிதி ஸித்3தா4ந்த꞉ । அஸ்தமயப்ரதிஷேதோ4(அ)பரவித்3யாவிஷய ஆபேக்ஷிக꞉, அக்3ந்யாதீ3நாமிவ வாயோரஸ்தமயாபா4வாத் । க்ருதப்ரதிவிதா4நம் ச அம்ருதத்வாதி3ஶ்ரவணம் ।
ननु वायोराकाशस्य च तुल्ययोरुत्पत्तिप्रकरणे श्रवणाश्रवणयोरेकमेवाधिकरणमुभयविषयमस्तु किमतिदेशेनासति विशेष इति, उच्यते — सत्यमेवमेतत् । तथापि मन्दधियां शब्दमात्रकृताशङ्कानिवृत्त्यर्थोऽयमतिदेशः क्रियते — संवर्गविद्यादिषु ह्युपास्यतया वायोर्महाभागत्वश्रवणात् अस्तमयप्रतिषेधादिभ्यश्च भवति नित्यत्वाशङ्का कस्यचिदिति ॥ ८ ॥நநு வாயோராகாஶஸ்ய ச துல்யயோருத்பத்திப்ரகரணே ஶ்ரவணாஶ்ரவணயோரேகமேவாதி4கரணமுப4யவிஷயமஸ்து கிமதிதே3ஶேநாஸதி விஶேஷ இதி, உச்யதே — ஸத்யமேவமேதத் । ததா2பி மந்த3தி4யாம் ஶப்3த3மாத்ரக்ருதாஶங்காநிவ்ருத்த்யர்தோ2(அ)யமதிதே3ஶ꞉ க்ரியதே — ஸம்வர்க3வித்3யாதி3ஷு ஹ்யுபாஸ்யதயா வாயோர்மஹாபா4க3த்வஶ்ரவணாத் அஸ்தமயப்ரதிஷேதா4தி3ப்4யஶ்ச ப4வதி நித்யத்வாஶங்கா கஸ்யசிதி3தி ॥ 8 ॥
(முன் அதிகரணத்தில் ஆகாசம் நித்யமல்ல, உண்டாகிற வஸ்து என்பதற்கு என்ன காரணங்கள் சொல்லப்பட்டனவோ அதே காரணங்களைக் கொண்டு இந்த அதிகரணத்தில் வாயுவுக்கு உத்பத்தியை தீர்மானம் செய்வதால் இது அதிதேசாதிகரணம். ஐந்து பூதங்களில் இரண்டாவதான வாயுவுக்கு உத்பத்தி உண்டா, இல்லையா என்று ஸந்தேஹம். சாந்தோக்ய உபநிஷத்தில் வாயு உண்டானதாக சொல்லாததாலும், 'வாயு நாசமடையாத தேவதை' என்று வேறு சுருதியில் சொல்லியிருப்பதாலும் வாயுவுக்கு உத்பத்தி கிடையாது, நித்யம் என்று பூர்வபக்ஷம்.

தைத்திரீய ச்ருதியில் வாயுவுக்கு உத்பத்தி கூறியிருக்கிறபடியால் சாந்தோக்ய ச்ருதியிலும் இதை சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானபடியால் வாயுவுக்கும், ஆகாசத்தைப்போல் உத்பத்தி உண்டு, நித்யமல்ல. வாயுவுக்கு வாயுவுக்கு நாசமில்லை என்று சுருதி சொல்வது கௌணம். அக்னியைப் போல நாசம் ஏற்படுவதில்லையானதால் புகழ்ந்து கூறுகிறது. மற்றவை களிலிருந்து பிரிந்திருப்பதாலும் உத்பத்தி உண்டு. ப்ரஹ்மமே வாயுவுக்கும் காரணம் என்று ஸித்தாந்தம்).

இது அதிதேசம். “இதினால்” ஆகாச விஷயமான வியாக்யானத்தினால் “மாதரிச்வா” ஆகாசத்தை ஆச்ரயமாக உள்ள வாயுவும், வியாக்யானம் செய்யப்பட்டுவிட்டது. அவ்விஷயத்திலும்கூட உசிதம்போல் இந்த பக்ஷங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது. சந்தோகர்களுடைய உத்பத்தி பிரகரணத்தில் சொல்லாததினால் வாயு உண்டா வது இல்லை என்று ஒரு பக்ஷம் தைத்திரீயர்களுடைய உத்பத்திப் பிரகரணத்தில் “ஆகாசத்திலிருந்து வாயு” (தைத்திரீய.II.1)என்று சொல்லியிருக்கிறதேயென்று வேறு பக்ஷம். அதினால் சுருதிகளுக்குள் விரோதமிருப்பதால் வாயுவிற்கு உத்பத்தியை சொல்லும் சுருதி கௌணம், ஸம்பவிக்காததினால், என்று வேறு அபிப்ராயம். "வாயு என்பது எதுவோ அந்த தேவதை நாசமடைவதில்லை” (பிருஹத். 1.5-22) என்று நாசம் மறுக்கப்பட்டிருக்கிற படியாலும், நாசமற்ற தன்மை முதலியது சொல்லப்படுவ தாலும், உத்பத்திக்கு ஸம்பவமில்லை. பிரதிக்ஞைக்கு விரோதமில்லாமல் இருப்பதற்காகவும், அவ்வளவு விகாரத்திற்கும் பிரிவு ஒப்புக்கொள்வதாலும், வாயு உத்பத்தியாகிறது என்று ஸித்தாந்தம். நாசத்தை மறுப்பது அபரவித்யாவிஷயம், ஆபேக்ஷிகம், அக்னி முதலிய வைகளைப் போல வாயு நாசம் அடையாததினால் நாசமற்ற தன்மை முதலியது சொல்லப்படுவது முன்னமேயே ஆபேக்ஷிகம் என்று ஸமாதானம் சொல்லப்பட்டிருக்கிறது.
உத்பத்திப் பிரகரணத்தில் வாயு, ஆகாசம் இரண்டிற்கும் சொல்லப்படாதது சொல்லப்படுவது என்ற இரண்டும் ஒரே விதமாயிருக்கையில், இரண்டையும் விஷயமாயுள்ள ஒரே அதிகரணம் போதுமே. வித்யாஸ மில்லாமல் இருக்கும்போது அதிதேசம் எதற்காக என்றால் சொல்கிறோம். இது வாஸ்தவமே. ஆனாலும் மந்தமான புத்தியுள்ளவர்களுக்கு சப்தத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு ஏற்படக்கூடிய ஆசங்கையை நிவிருத்தி செய்வதற்காக இந்த அதிதேசம் செய்யப்படுகிறது. ஸம்வர்க்க வித்யை முதலானதுகளில் உபாஸிக்கத்தக்க தன்மையினால் வாயுவை பெரிய மஹிமையுள்ளதாகச் சொல்லப்பட்டிருப்பதாலும், நாசத்தை மறுத்தல் முதலிய வைகளாலும், யாருக்கேனும் நித்யம் என்ற ஆசங்கை ஏற்படும் என்று.