सूत्रम् ९ஸூத்ரம் 9 / ५३53
असम्भवाधिकरणम् அஸம்ப4வாதி4கரணம்
असम्भवस्तु सतोऽनुपपत्तेः ॥ ९ ॥அஸம்ப4வஸ்து ஸதோ(அ)நுபபத்தே꞉ ॥ 9 ॥
सद्ब्रह्म जायते नो वा कारणत्वेन जायते ॥
यत्कारणं जायते तद्वियद्वाय्वादयो यथा ॥ ५ ॥
असतोऽकारणत्वेन स्वादीनां सत उद्भवात् ॥
व्याप्तेरजादिवाक्येन बाधात्सन्नैव जायते ॥ ६ ॥ஸத்3ப்3ரஹ்ம ஜாயதே நோ வா காரணத்வேந ஜாயதே ॥
யத்காரணம் ஜாயதே தத்3வியத்3வாய்வாத3யோ யதா2 ॥ 5 ॥
அஸதோ(அ)காரணத்வேந ஸ்வாதீ3நாம் ஸத உத்3ப4வாத் ॥
வ்யாப்தேரஜாதி3வாக்யேந பா3தா4த்ஸந்நைவ ஜாயதே ॥ 6 ॥
தமிழ்"ஸத்" என்ற பிரஹ்மம் உண்டாகிறதா? அல்லது உண்டாகிறதில்லையா? எது காரணமாயிருக்கிறதோ, அது உண்டாகிறது, ஆகாசம் வாயு முதலியது (காரணமாயிருந்தும் உண்டாகின்றன அதைப்) போல என்று காரணமாய் இருக்கும் தன்மையினால் (பிரஹ்மம்) உண்டாகிறது.
அஸத் (இருப்பற்றது) என்பதற்குக் காரணமாயிருக்கும் தன்மை கிடையாததினாலும், ஆகாசம் முதலான வைக ளுக்கு 'ஸத்' வஸ்துவிலிருந்து உத்பத்தி என்பதினாலும், (காரண மாயிருப்பதற்கும், உத்பத்தி இருப்பதாகச் சொன்ன) வியாப்தி (துடர்ச்சி) "பிறப்பற்றது" என்பது முதலான வாக்கியத்தினால் பாதிக்கப்படுவதாலும், "ஸத்" உண்டாவதே கிடையாது.

संस्कृतम्
தமிழ்
वियत्पवनयोरसम्भाव्यमानजन्मनोरप्युत्पत्तिमुपश्रुत्य, ब्रह्मणोऽपि भवेत्कुतश्चिदुत्पत्तिरिति स्यात्कस्यचिन्मतिः । तथा विकारेभ्य एवाकाशादिभ्य उत्तरेषां विकाराणामुत्पत्तिमुपश्रुत्य, आकाशस्यापि विकारादेव ब्रह्मण उत्पत्तिरिति कश्चिन्मन्येत । तामाशङ्कामपनेतुमिदं सूत्रम् —வியத்பவநயோரஸம்பா4வ்யமாநஜந்மநோரப்யுத்பத்திமுபஶ்ருத்ய, ப்3ரஹ்மணோ(அ)பி ப4வேத்குதஶ்சிது3த்பத்திரிதி ஸ்யாத்கஸ்யசிந்மதி꞉ । ததா2 விகாரேப்4ய ஏவாகாஶாதி3ப்4ய உத்தரேஷாம் விகாராணாமுத்பத்திமுபஶ்ருத்ய, ஆகாஶஸ்யாபி விகாராதே3வ ப்3ரஹ்மண உத்பத்திரிதி கஶ்சிந்மந்யேத । தாமாஶங்காமபநேதுமித3ம் ஸூத்ரம் —
असम्भवस्त्विति । न खलु ब्रह्मणः सदात्मकस्य कुतश्चिदन्यतः सम्भव उत्पत्तिराशङ्कितव्या । कस्मात् ? अनुपपत्तेः । सन्मात्रं हि ब्रह्म । न तस्य सन्मात्रादेवोत्पत्तिः सम्भवति, असत्यतिशये प्रकृतिविकारभावानुपपत्तेः । नापि सद्विशेषात् , दृष्टविपर्ययात् — सामान्याद्धि विशेषा उत्पद्यमाना दृश्यन्ते; मृदादेर्घटादयः। न तु विशेषेभ्यः सामान्यम् ।அஸம்ப4வஸ்த்விதி । ந க2லு ப்3ரஹ்மண꞉ ஸதா3த்மகஸ்ய குதஶ்சித3ந்யத꞉ ஸம்ப4வ உத்பத்திராஶங்கிதவ்யா । கஸ்மாத் ? அநுபபத்தே꞉ । ஸந்மாத்ரம் ஹி ப்3ரஹ்ம । ந தஸ்ய ஸந்மாத்ராதே3வோத்பத்தி꞉ ஸம்ப4வதி, அஸத்யதிஶயே ப்ரக்ருதிவிகாரபா4வாநுபபத்தே꞉ । நாபி ஸத்3விஶேஷாத் , த்3ருஷ்டவிபர்யயாத் — ஸாமாந்யாத்3தி4 விஶேஷா உத்பத்3யமாநா த்3ருஶ்யந்தே; ம்ருதா3தே3ர்க4டாத3ய꞉। ந து விஶேஷேப்4ய꞉ ஸாமாந்யம் ।
नाप्यसतः, निरात्मकत्वात् ।‘कथमसतः सज्जायेत’ (छा. उ. ६ । २ । २)इति च आक्षेपश्रवणात् ।‘स कारणं करणाधिपाधिपो न चास्य कश्चिज्जनिता न चाधिपः’ (श्वे. उ. ६ । ९)इति च ब्रह्मणो जनयितारं वारयति । वियत्पवनयोः पुनरुत्पत्तिः प्रदर्शिता, न तु ब्रह्मणः सा अस्तीति वैषम्यम् । न च विकारेभ्यो विकारान्तरोत्पत्तिदर्शनाद्ब्रह्मणोऽपि विकारत्वं भवितुमर्हति, मूलप्रकृत्यनभ्युपगमेऽनवस्थाप्रसङ्गात् । या मूलप्रकृतिरभ्युपगम्यते, तदेव च नो ब्रह्मेत्यविरोधः ॥ ९ ॥நாப்யஸத꞉, நிராத்மகத்வாத் ।‘கத2மஸத꞉ ஸஜ்ஜாயேத’ (சா2. உ. 6 । 2 । 2)இதி ச ஆக்ஷேபஶ்ரவணாத் ।‘ஸ காரணம் கரணாதி4பாதி4போ ந சாஸ்ய கஶ்சிஜ்ஜநிதா ந சாதி4ப꞉’ (ஶ்வே. உ. 6 । 9)இதி ச ப்3ரஹ்மணோ ஜநயிதாரம் வாரயதி । வியத்பவநயோ꞉ புநருத்பத்தி꞉ ப்ரத3ர்ஶிதா, ந து ப்3ரஹ்மண꞉ ஸா அஸ்தீதி வைஷம்யம் । ந ச விகாரேப்4யோ விகாராந்தரோத்பத்தித3ர்ஶநாத்3ப்3ரஹ்மணோ(அ)பி விகாரத்வம் ப4விதுமர்ஹதி, மூலப்ரக்ருத்யநப்4யுபக3மே(அ)நவஸ்தா2ப்ரஸங்கா3த் । யா மூலப்ரக்ருதிரப்4யுபக3ம்யதே, ததே3வ ச நோ ப்3ரஹ்மேத்யவிரோத4꞉ ॥ 9 ॥
(தார்க்கிகர்கள் நித்யமென்று ஒப்புக்கொண்டு இருக்கிற ஆகாசத்திற்கும் உத்பத்தி உண்டு என்ற தீர்மானத்தை கேட்டு அப்படியானால் பிரஹ்மத்திற்கும் உத்பத்தி இருக்கட்டுமே என்று ஆக்ஷேக்ஷிபம் வர அதற்கு இந்த அதிகரணத்தில் ஸமாதானம் கூறுகிறார். பிரஹ்மத் திற்கு உத்பத்தி உண்டா இல்லையா என்று ஸந்தேஹம். காரணங்களான ஆகாசம். வாயு முதலானவைகளுக்கு உத்பத்தி இருப்பதால் காரணமான பிரஹ்மத்திற்கும் உத்பத்தி உண்டு என்று பூர்வபக்ஷம்.
பிரஹ்மம் ஸத்வஸ்து. இதற்கு காரணமான பொருள் வேறு இல்லாததாலும் அஸத்தை காரணமாகச் சொன்னால் அதிலிருந்து உண்டாகும் காரியம் எல்லாம் அஸத்தாக ஆகிவிடுமானதாலும் பிரஹ்மம் நித்யம் எனறு சுருதி சொல்வதாலும் பிரஹ்மத்திற்கு உத்பத்தி இல்லை. எல்லா காரணங்களையும் காரியம் என்று சொன்னால் முடிவு இல்லாமல் அநவஸ்தாதோஷம் ஏற்படும். இதற்காக காரியமாக இல்லாத மூலகாரணத்தை அவசியம் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த மூலகாரணம்தான் பிரஹ்மம். எங்காவது ஆத்மாவுக்கு உத்பத்தி சொல்லி யிருந்தால் ஆத்மாவின் உபாதிகளுக்கு உத்பத்தி என்பது அதன் கருத்து. ஆகையால் ஸத்ரூபமான பிரஹ்மம் நித்யம். இதற்கு உத்பத்தி கிடையாது என்று ஸித்தாந்தம்).
உத்பத்தியுண்டென்று எண்ணமுடியாத ஆகாசத்திற் கும் வாயுவிற்கும் கூட உத்பத்தியுண்டென்பதைக்கேட்டு, பிரஹ்மத்திற்கும்கூட எதிலிருந்தாவது உத்பத்தியுண் டென்று யாருக்கேனும், எண்ணம் ஏற்படலாம். அப்படியே கார்யமாயுள்ள ஆகாசம் முதலியவைகளிலிருந்தே மேலுள்ள காரியங்களுக்குஉத்பத்தியைக்கேட்டு ஆகாசத்திற்கும் கூட விகாரமாயுள்ள பிரஹ்மத்திலிருந்தே உத்பத்தி என்று ஒருவன் நினைக்கலாம். அந்த ஆசங்கையை போக்கடிப் பதற்காக “உத்பத்தி கிடையாது” என்ற இந்த ஸூத்திரம்.

ஸத் ஸ்வரூபமாயுள்ள (இருப்பை ஸ்வரூப மாயுள்ள) பிரஹ்மத்திற்கு வேறு எதிலிருந்தும் உத்பத்தி என்று சங்கிக்கக்கூடாது. ஏன்? பொருந்தாததினால் இருப்பு என்பதே பிரஹ்மம். அதற்கு இருப்பு மாத்திரமாயுள்ள திலிருந்து உத்பத்தி ஸம்பவிக்காது, விசேஷமில்லா மலிருக்கையில் காரணம், கார்யம் என்ற தன்மை பொருந்தாததினால், ஸத்விசேஷத்திலிருந்தும் முடியாது, பார்க்கப்படுவதற்கு மாறுதலாயிருப்பதால்; ஸாமான்யத்தி லிருந்தல்லவா விசேஷங்கள் உத்பத்தியாவதாக பார்க்கப் படுகின்றன. மண் முதலியதிலிருந்து குடம் முதலிய வைகள்; விசேஷங்களிலிருந்தோ ஸாமான்யம் உத்பத்தி யாவது கிடையாது.
அஸத்திலிருந்தும் உத்பத்தி கிடையாது. ஸ்வரூபமே யில்லாததினால், “அஸத்திலிருந்து (இல்லாததிலிருந்து) ஸத் (இருப்பது) எப்படி உண்டாகும்?" (சாந். VI.2-2) என்று ஆக்ஷேபம் சொல்லியிருப்பதாலும். “அவர் காரணம், கரணங்களுக்கு அதிபதியாயிருப்பவர்களுக்கும் அதிபதி, இவரை உண்டுபண்ணுவது எதுவும் கிடையாது, இவருக்கு அதிபதியும் கிடையாது” (சுவேதா. VI-9) என்பதும் பிரஹ்மத்தை உண்டுபண்ணுபவரை மறுக்கிறது. ஆகாசம், வாயு இவைகளுக்கு உத்பத்தி காட்டப்பட்டது; அது பிரஹ்மத்திற்கு கிடையாது என்பது வித்தியாஸம்.
விகாரங்களிலிருந்து வேறு விகாரங்கள் உத்பத்தி யாவது காணப்படுவதால் பிரஹ்மத்திற்கும், விகாரத் தன்மை இருக்க வேண்டியது நியாயமென்றால், மூல காரணத்தை ஒப்புக்கொள்ளாததால், அனவஸ்தை (முடிவில்லாத்தன்மை) ஏற்படுமானதால். மூல காரணம் என்று எது ஒப்புக்கொள்ளப்படுகிறதோ அதுவேதான் எங்கள் பிரஹ்மம் என்பதினால் விரோதமில்லை.