सूत्रम् १०ஸூத்ரம் 10 / ५३53
तेजोऽधिकरणम्தேஜோ(அ)தி4கரணம்
तेजोऽतस्तथाह्याह ॥ १० ॥தேஜோ(அ)தஸ்ததா2ஹ்யாஹ ॥ 10 ॥
ब्रह्मणो जायते वह्निर्वायोर्वा ब्रह्मसंयुतात् ॥
तत्तेजोऽसृजतेत्युक्तेर्ब्रह्मणो जायतेऽनलः ॥ ७ ॥
वायोरग्निरिति श्रुत्या पूर्वश्रुत्यैकवाक्यतः ॥
ब्रह्मणो वायुरूपत्वमापन्नादग्निसम्भवः ॥ ८ ॥ப்3ரஹ்மணோ ஜாயதே வஹ்நிர்வாயோர்வா ப்3ரஹ்மஸம்யுதாத் ॥
தத்தேஜோ(அ)ஸ்ருஜதேத்யுக்தேர்ப்3ரஹ்மணோ ஜாயதே(அ)நல꞉ ॥ 7 ॥
வாயோரக்3நிரிதி ஶ்ருத்யா பூர்வஶ்ருத்யைகவாக்யத꞉ ॥
ப்3ரஹ்மணோ வாயுரூபத்வமாபந்நாத3க்3நிஸம்ப4வ꞉ ॥ 8 ॥
தமிழ்தேஜஸ் பிரஹ்மத்தினிடத்திலிருந்து உண்டாகிறதா? அல்லது, பிரஹ்மத்துடன் சேர்ந்த வாயுவினிடமிருந்தா? அது (பிரஹ்மம்) தேஜஸை ஸ்ருஷ்டித்தது என்று சொல்லியிருப்ப 'தால்,பிரஹ்மத்தினிடமிருந்து தேஜஸ் உண்டாகிறது.
"வாயுவிலிருந்து அக்னி" என்ற வாக்கியத்தினால் முந்தின சுருதியுடன் ஒரே வாக்கியமாயிருப்பதால், வாயு ரூபத்தைய டைந்திருக்கும் பிரஹ்மத்தினிடம் இருந்து தேஜஸுக்கு உத்பத்தி.
"வாயுவிலிருந்து அக்னி" என்ற வாக்கியத்தினால் முந்தின சுருதியுடன் ஒரே வாக்கியமாயிருப்பதால், வாயு ரூபத்தைய டைந்திருக்கும் பிரஹ்மத்தினிடம் இருந்து தேஜஸுக்கு உத்பத்தி.
संस्कृतम्
தமிழ்
छान्दोग्ये सन्मूलत्वं तेजसः श्रावितम् , तैत्तिरीयके तु वायुमूलत्वम् । तत्र तेजोयोनिं प्रति श्रुतिविप्रतिपत्तौ सत्याम् , प्राप्तं तावद्ब्रह्मयोनिकं तेज इति । कुतः ? ‘सदेव’ इत्युपक्रम्य ‘तत्तेजोऽसृजत’ इत्युपदेशात् । सर्वविज्ञानप्रतिज्ञायाश्च ब्रह्मप्रभवत्वे सर्वस्य सम्भवात्;‘तज्जलान्’ (छा. उ. ३ । १४ । १)इति च अविशेषश्रुतेः ।‘एतस्माज्जायते प्राणः’ (मु. उ. २ । १ । ३)इति च उपक्रम्य श्रुत्यन्तरे सर्वस्याविशेषेण ब्रह्मजत्वोपदेशात्; तैत्तिरीयके च‘स तपस्तप्त्वा । इदꣳ सर्वमसृजत । यदिदं किञ्च’ (तै. उ. २ । ६ । १)इत्यविशेषश्रवणात् । तस्मात् —‘वायोरग्निः’ (तै. उ. २ । १ । १)इति क्रमोपदेशो द्रष्टव्यः — वायोरनन्तरमग्निः सम्भूत इति ॥சா2ந்தோ3க்3யே ஸந்மூலத்வம் தேஜஸ꞉ ஶ்ராவிதம் , தைத்திரீயகே து வாயுமூலத்வம் । தத்ர தேஜோயோநிம் ப்ரதி ஶ்ருதிவிப்ரதிபத்தௌ ஸத்யாம் , ப்ராப்தம் தாவத்3ப்3ரஹ்மயோநிகம் தேஜ இதி । குத꞉ ? ‘ஸதே3வ’ இத்யுபக்ரம்ய ‘தத்தேஜோ(அ)ஸ்ருஜத’ இத்யுபதே3ஶாத் । ஸர்வவிஜ்ஞாநப்ரதிஜ்ஞாயாஶ்ச ப்3ரஹ்மப்ரப4வத்வே ஸர்வஸ்ய ஸம்ப4வாத்;‘தஜ்ஜலாந்’ (சா2. உ. 3 । 14 । 1)இதி ச அவிஶேஷஶ்ருதே꞉ ।‘ஏதஸ்மாஜ்ஜாயதே ப்ராண꞉’ (மு. உ. 2 । 1 । 3)இதி ச உபக்ரம்ய ஶ்ருத்யந்தரே ஸர்வஸ்யாவிஶேஷேண ப்3ரஹ்மஜத்வோபதே3ஶாத்; தைத்திரீயகே ச‘ஸ தபஸ்தப்த்வா । இத3ꣳ ஸர்வமஸ்ருஜத । யதி3த3ம் கிஞ்ச’ (தை. உ. 2 । 6 । 1)இத்யவிஶேஷஶ்ரவணாத் । தஸ்மாத் —‘வாயோரக்3நி꞉’ (தை. உ. 2 । 1 । 1)இதி க்ரமோபதே3ஶோ த்3ரஷ்டவ்ய꞉ — வாயோரநந்தரமக்3நி꞉ ஸம்பூ4த இதி ॥
एवं प्राप्ते, उच्यते — तेजः अतः मातरिश्वनः जायत इति । कस्मात् ? तथा ह्याह — ‘वायोरग्निः’ इति । अव्यवहिते हि तेजसो ब्रह्मजत्वे सति, असति वायुजत्वे ‘वायोरग्निः’ इतीयं श्रुतिः कदर्थिता स्यात् । ननु क्रमार्थैषा भविष्यतीत्युक्तम्; नेति ब्रूमः —‘तस्माद्वा एतस्मादात्मन आकाशः सम्भूतः’ (तै. उ. २ । १ । १)इति पुरस्तात् सम्भवत्यपादानस्य आत्मनः पञ्चमीनिर्देशात् , तस्यैव च सम्भवतेरिहाधिकारात् , परस्तादपि तदधिकारे‘पृथिव्या ओषधयः’ (तै. उ. २ । १ । १)इत्यपादानपञ्चमीदर्शनात् ‘वायोरग्निः’ इत्यपादानपञ्चम्येवैषेति गम्यते । अपि च, वायोरूर्ध्वमग्निः सम्भूतः — इति कल्प्यः उपपदार्थयोगः, कॢप्तस्तु कारकार्थयोगः — वायोरग्निः सम्भूतः इति । तस्मादेषा श्रुतिर्वायुयोनित्वं तेजसोऽवगमयति ।ஏவம் ப்ராப்தே, உச்யதே — தேஜ꞉ அத꞉ மாதரிஶ்வந꞉ ஜாயத இதி । கஸ்மாத் ? ததா2 ஹ்யாஹ — ‘வாயோரக்3நி꞉’ இதி । அவ்யவஹிதே ஹி தேஜஸோ ப்3ரஹ்மஜத்வே ஸதி, அஸதி வாயுஜத்வே ‘வாயோரக்3நி꞉’ இதீயம் ஶ்ருதி꞉ கத3ர்தி2தா ஸ்யாத் । நநு க்ரமார்தை2ஷா ப4விஷ்யதீத்யுக்தம்; நேதி ப்3ரூம꞉ —‘தஸ்மாத்3வா ஏதஸ்மாதா3த்மந ஆகாஶ꞉ ஸம்பூ4த꞉’ (தை. உ. 2 । 1 । 1)இதி புரஸ்தாத் ஸம்ப4வத்யபாதா3நஸ்ய ஆத்மந꞉ பஞ்சமீநிர்தே3ஶாத் , தஸ்யைவ ச ஸம்ப4வதேரிஹாதி4காராத் , பரஸ்தாத3பி தத3தி4காரே‘ப்ருதி2வ்யா ஓஷத4ய꞉’ (தை. உ. 2 । 1 । 1)இத்யபாதா3நபஞ்சமீத3ர்ஶநாத் ‘வாயோரக்3நி꞉’ இத்யபாதா3நபஞ்சம்யேவைஷேதி க3ம்யதே । அபி ச, வாயோரூர்த்4வமக்3நி꞉ ஸம்பூ4த꞉ — இதி கல்ப்ய꞉ உபபதா3ர்த2யோக3꞉, க்லுப்தஸ்து காரகார்த2யோக3꞉ — வாயோரக்3நி꞉ ஸம்பூ4த꞉ இதி । தஸ்மாதே3ஷா ஶ்ருதிர்வாயுயோநித்வம் தேஜஸோ(அ)வக3மயதி ।
नन्वितरापि श्रुतिर्ब्रह्मयोनित्वं तेजसोऽवगमयति — ‘तत्तेजोऽसृजत’ इति; न; तस्याः पारम्पर्यजत्वेऽप्यविरोधात् । यदापि ह्याकाशं वायुं च सृष्ट्वा वायुभावापन्नं ब्रह्म तेजोऽसृजतेति कल्प्यते, तदापि ब्रह्मजत्वं तेजसो न विरुध्यते, यथा — तस्याः शृतम् , तस्या दधि, तस्या आमिक्षेत्यादि । दर्शयति च ब्रह्मणो विकारात्मनावस्थानम् —‘तदात्मानꣳ स्वयमकुरुत’ (तै. उ. २ । ७ । १)इति । तथा च ईश्वरस्मरणं भवति —‘बुद्धिर्ज्ञानमसंमोहः’ (भ. गी. १० । ४)इत्याद्यनुक्रम्य‘भवन्ति भावा भूतानां मत्त एव पृथग्विधाः’ (भ. गी. १० । ५)इति । यद्यपि बुद्ध्यादयः स्वकारणेभ्यः प्रत्यक्षं भवन्तो दृश्यन्ते, तथापि सर्वस्य भावजातस्य साक्षात्प्रणाड्या वा ईश्वरवंश्यत्वात् ।நந்விதராபி ஶ்ருதிர்ப்3ரஹ்மயோநித்வம் தேஜஸோ(அ)வக3மயதி — ‘தத்தேஜோ(அ)ஸ்ருஜத’ இதி; ந; தஸ்யா꞉ பாரம்பர்யஜத்வே(அ)ப்யவிரோதா4த் । யதா3பி ஹ்யாகாஶம் வாயும் ச ஸ்ருஷ்ட்வா வாயுபா4வாபந்நம் ப்3ரஹ்ம தேஜோ(அ)ஸ்ருஜதேதி கல்ப்யதே, ததா3பி ப்3ரஹ்மஜத்வம் தேஜஸோ ந விருத்4யதே, யதா2 — தஸ்யா꞉ ஶ்ருதம் , தஸ்யா த3தி4, தஸ்யா ஆமிக்ஷேத்யாதி3 । த3ர்ஶயதி ச ப்3ரஹ்மணோ விகாராத்மநாவஸ்தா2நம் —‘ததா3த்மாநꣳ ஸ்வயமகுருத’ (தை. உ. 2 । 7 । 1)இதி । ததா2 ச ஈஶ்வரஸ்மரணம் ப4வதி —‘பு3த்3தி4ர்ஜ்ஞாநமஸம்மோஹ꞉’ (ப4. கீ3. 10 । 4)இத்யாத்3யநுக்ரம்ய‘ப4வந்தி பா4வா பூ4தாநாம் மத்த ஏவ ப்ருத2க்3விதா4꞉’ (ப4. கீ3. 10 । 5)இதி । யத்3யபி பு3த்3த்4யாத3ய꞉ ஸ்வகாரணேப்4ய꞉ ப்ரத்யக்ஷம் ப4வந்தோ த்3ருஶ்யந்தே, ததா2பி ஸர்வஸ்ய பா4வஜாதஸ்ய ஸாக்ஷாத்ப்ரணாட்3யா வா ஈஶ்வரவம்ஶ்யத்வாத் ।
एतेनाक्रमसृष्टिवादिन्यः श्रुतयो व्याख्याताः; तासां सर्वथोपपत्तेः, क्रमवत्सृष्टिवादिनीनां त्वन्यथानुपपत्तेः । प्रतिज्ञापि सद्वंश्यत्वमात्रमपेक्षते, न अव्यवहितजन्यत्वम् — इत्यविरोधः ॥ १० ॥ஏதேநாக்ரமஸ்ருஷ்டிவாதி3ந்ய꞉ ஶ்ருதயோ வ்யாக்2யாதா꞉; தாஸாம் ஸர்வதோ2பபத்தே꞉, க்ரமவத்ஸ்ருஷ்டிவாதி3நீநாம் த்வந்யதா2நுபபத்தே꞉ । ப்ரதிஜ்ஞாபி ஸத்3வம்ஶ்யத்வமாத்ரமபேக்ஷதே, ந அவ்யவஹிதஜந்யத்வம் — இத்யவிரோத4꞉ ॥ 10 ॥
(தேஜஸ் பிரஹ்மத்திலிருந்து உண்டாகிறதா அல்லது வாயுவிலிருந்து உண்டாகிறதா என்று ஸந்தேஹம். சாந்தோக்ய சுருதியில் ஸத்ரூபமான பிரஹ்மம் தேஜஸ்ஸை ஸிருஷ்டித்தது என்று சொல்லியிருப்பதாலும் வேறு பல சுருதிகளில் பிரபஞ்சம் முழுவதும் பிரஹ்மத்திலிருந்து உண்டானதாக சொல்லியிருப்பதாலும் தேஜஸ்ஸிற்கு பிரஹ்மம்தான் காரணம். வாயு காரணமல்ல என்று பூர்வபக்ஷம். பிரஹ்மத்தைக் காரணமாகச் சொன்னால்தான் பிரஹ்மத்தை அறிந்தால் எல்லாம் அறிந்ததாக ஆகும் என்ற பிரதிக்ஞை அர்த்தமுள்ளதாக ஆகும். மேலும் பிரபஞ்சத்திலுள்ள எல்லா வஸ்துக்களும் கல்பிதமானதால் ஸத்யமான பிரஹ்மம்தான் அதிஷ்டா னமாக, உபாதானகாரணமாக இருக்கமுடியுமே தவிர கல்பிதமான வாயு கல்பிதமான தேஜஸ்ஸுக்கு அதிஷ்டா னமாக முடியாது. hfjh.;'[;l;;' என்ற சுருதிக்கு வாயுவிலிருந்து அக்னி உண்டாயிற்று என்று அர்த்தமல்ல. பிரஹ்மம் வாயுவிற்குப் பிறகு அக்னியை சிருஷ்டித்தது என்று கிரமத்தைத்தான் அந்த சுருதி காட்டுகிறது என்பது பூர்வபக்ஷியின் அபிப்பிராயம்.
वायो: என்ற பஞ்சமிக்கு உபாதான காரணம் என்று தான் பொருள். கிரமத்தை காட்டுவதாக சொல்ல முடியாது. வாயு விவர்தோபாதானமாகாவிட்டாலும் பரிணாமி உபாதானமாகலாம். பரம்பரையாகவும் நேராகவும் பிரஹ்மத் திலிருந்து உண்டானது என்பதைத்தான் மற்ற சுருதிகள் காட்டுகின்றன. வாயு ரூபத்தையடைந்த பிரஹ்மத் திலிருந்து தேஜஸ் உண்டாயிற்று என்று அர்த்தம் சொன்னோமானால் நேராக வாயுவிலிருந்து உண்டான தேஜஸ்ஸை பிரஹ்ம கார்யமாகவும் சொல்லலாம். ஸர்வவிஜ்ஞான பிரதிக்ஞைக்கும் விரோதமில்லை. எல்லா சுருதிகளையும் ஒன்றுபடுத்தி கவனித்தோமானால் வாயுவிலிருந்து தேஜஸ் உண்டாயிற்று என்பது தெரியவரும்).
பூர்வபக்ஷம்: சாந்தோக்யத்தில் தேஜஸுக்கு ஸத்வஸ்துவைக் காரணமாயுடைய தன்மை சொல்லப் பட்டிருக்கிறது. தைத்திரீயத்திலோ வாயுவைக் காரணமா யுடைய தன்மை. இவ்விதம் தேஜஸின் காரணத்தைப்பற்றி சுருதிகளுக்குள் விரோதம் ஏற்படுகையில், பிரஹ்மத்தைக் காரணமாயுடையது தேஜஸ் என்பதுதான் பொருத்தம். ஏன்? “ஸத்தாகவே” என்று ஆரம்பித்து “அது தேஜஸை ஸ்ருஷ்டித்தது” என்று உபதேசமிருப்பதால்; எல்லாவற் றிற்கும் பிரஹ்மத்திலிருந்து உண்டாகும் தன்மை யிருந்தால் எல்லாவற்றையும் அறிவது என்ற பிரதிக்ஞையும் ஸம்பவிக்குமாதலால்; 'அதிலிருந்து உண்டாகி, அதில் லயித்து, அதினால் ஜீவித்திருக்கிற” (சாந். III-14-1) என்று வித்தியாஸமன்னியில் சொல்லி யிருப்பதாலும் "இதிலிருந்து பிராணன் உண்டாகிறது” (முண்டக .II-1-3) என்று ஆரம்பித்து வேறு சுருதியில் வித்தியாஸமன்னியில் எல்லாவற்றிற்கும் பிரஹ்மத் திலிருந்து உண்டாகும் தன்மை உபதேசித்திருப்பதாலும் ; தைத்திரீயத்திலும் ‘அவர் ஆலோசனை செய்து எதுவெல்லாம் உண்டோ, இது எல்லாவற்றையும் ஸ்ருஷ்டித்தார்" (தைத்திரீய. II.6-1) என்று வித்தியாஸ மன்னியில் சொல்லியிருப்பதாலும், ஆகையால் “வாயுவுக்குப்பின் அக்னி” என்று வரிசை உபதேசிக்கப் பட்டதாக அறியவேண்டும் ; வாயுவுக்கு அடுத்தாற்போல அக்னி உண்டாயிற்று, என்று.

ஸித்தாந்தம்: இவ்விதம் ஏற்படும் போது சொல்லப்படுகிறது, தேஜஸ் இதிலிருந்து, வாயுவினிட மிருந்து உண்டாகிறது என்று. எதினால்? அப்படியல்லவா “வாயுவிலிருந்து அக்னி” என்று சொல்கிறது. தேஜஸிற்கு பிரஹ்மத்திலிருந்து உண்டாகும் தன்மை தள்ளியிராமல் நேராக இருந்து வாயுவிலிருந்து உண்டானது என்பது இராமலிருந்தால் "வாயுவிலிருந்து அக்னி” என்ற இந்த சுருதி பீடிக்கப்பட்டதாக ஆகும்.
இது வரிசையைச் சொல்வதற்காக இருக்கலா மென்று சொல்லப்பட்டதேயென்றால், அப்படியல்ல என்கிறோம். “அந்த இந்த ஆத்மாவிடமிருந்தே ஆகாசம் உண்டாயிற்று” (தைத்திரீய II. 1-1) என்று முதலில் உண்டாகிறது என்ற க்ரியையில் அபாதானமாயுள்ள ஆத்மாவை ஐந்தாம் வேற்றுமையால் குறிப்பிட்டிருப் பதால், அந்த உண்டாவதிற்கே இங்கேயும் பிரகரணமாயி ருப்பதாலும், அந்தப் பிரகரணத்தில் பின்னாலேயும் ‘பிருதிவீயிலிருந்து ஓஷதிகள்' (தைத். II; 1-1) என்று அபாதானமென்ற அர்த்தத்திலேயே ஐந்தாம் வேற்றுமை காண்பதாலும், “வாயுவிலிருந்து அக்னி” என்பதிலும்இது அபாதான பஞ்சமீதான் என்று தெரிகிறது. மேலும், வாயுவிற்கு பின்னால் அக்னி உண்டாயிற்று என்று ஒட்டுவார்த்தையின் அர்த்தத்தின் சேர்க்கை கல்பிக்கப்பட வேண்டியதாகிறது ; வாயுவிலிருந்து அக்னி உண்டாயிற்று என்ற வேற்றுமையின் அர்த்தத்தின் சேர்க்கையோ ஏற்பட்டேயிருக்கிறது. ஆகையால் இந்த சுருதி தேஜஸிற்கு வாயுவைக் காரணமாயுடைய தன்மையை அறிவிக்கிறது.

"அது தேஜஸை ஸ்ருஷ்டித்தது" என்று வேறு சுருதி பிரஹ்மத்திலிருந்து உண்டாகும் தன்மையை தேஜஸிற்கு அறிவிக்கிறதேயென்றால், அப்படியல்ல, அதற்கு பரம்பரையாய் உண்டானாலும்கூட விரோதமில்லா ததினால். ஆகாசத்தையும், வாயுவையும் ஸ்ருஷ்டித்து விட்டு, வாயு ஸ்வரூபத்தையடைந்துள்ள பிரஹ்மம் தேஜஸை ஸ்ருஷ்டித்தது என்று கல்பித்தால், அப்பொழுதும்கூட தேஜஸிற்கு பிரஹ்மத்திலிருந்து உண்டாகும் தன்மை விருத்தப்படவில்லை ; “அதிலிருந்து (பசுவிலிருந்து) காய்ச்சினபால், அதிலிருந்து தயிர், அதிலிருந்து ஆமிக்ஷை" என்பது முதலியது போல.
பிரஹ்மத்திற்கு விகார ஸ்வரூபமாகவிருக்கும் தன்மையையும் அது தன்னை தானே ஸ்ருஷ்டித்துக் கொண்டது” (தைத்திரீய. II ; 7-1) என்பது காட்டுகிறது. அப்படியே ஈசுவரன் ஸ்மரிப்பதுமிருக்கிறது, "புத்தி, ஞானம், மோஹமில்லாமை" என்று ஆரம்பித்து “பிராணிகளுடைய பலவிதமான நிலைகள் என்னிடத்தி லிருந்தே ஏற்படுகின்றன" (கீதை. X ; 4-5) என்று. புத்தி முதலியவைகள் தங்கள் தங்கள் காரணங்களிலிருந்து ஏற்படுவதாக பிரத்யக்ஷமாக பார்க்கப்பட்டபோதிலும், உண்டாகும் வஸ்து ஸமூஹம் எல்லாமே ஸாக்ஷாத்தாகவோ பரம்பரையாகவோ ஈசுவரனிடமிருந்து உண்டானதால்.

இதினால் வரிசையாக ஸ்ருஷ்டியைச் சொல்லாத சுருதிகளும் வியாக்யானம் செய்யப்பட்டுவிட்டன. அவை எப்படியும் பொருந்துமானதினால்; வரிசையாக ஸ்ருஷ்டியை சொல்கிற சுருதிகளுக்கோ வேறுவிதமாய் பொருந்தாததினால்.
பிரதிக்ஞையும் ஸத்தின் வம்சத்தில் உண்டாவதை மாத்திரம் அபேக்ஷிக்கிறதே தவிர, இடையன்னியில் உண்டாகும் தன்மையை அபேக்ஷிக்கவில்லை, என்பதினால் விரோதமில்லை.
பிரதிக்ஞையும் ஸத்தின் வம்சத்தில் உண்டாவதை மாத்திரம் அபேக்ஷிக்கிறதே தவிர, இடையன்னியில் உண்டாகும் தன்மையை அபேக்ஷிக்கவில்லை, என்பதினால் விரோதமில்லை.