अद्वैतभारती
सूत्रम् ३ஸூத்ரம் 3 / २२22
प्राणोत्पत्त्यधिकरणम्ப்ராணோத்பத்த்யதி4கரணம்

तत्प्राक्श्रुतेश्च ॥ ३ ॥தத்ப்ராக்ஶ்ருதேஶ்ச ॥ 3 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इतश्च आकाशादीनामिव प्राणानामपि मुख्यैव जन्मश्रुतिः — यत् ‘जायते’ इत्येकं जन्मवाचिपदं प्राणेषु प्राक्श्रुतं सत् उत्तरेष्वप्याकाशादिष्वनुवर्तते‘एतस्माज्जायते प्राणः’ (मु. उ. २ । १ । ३)इत्यत्र आकाशादिषु मुख्यं जन्मेति प्रतिष्ठापितम् । तत्सामान्यात्प्राणेष्वपि मुख्यमेव जन्म भवितुमर्हति । न हि एकस्मिन्प्रकरणे एकस्मिंश्च वाक्ये एकः शब्दः सकृदुच्चरितो बहुभिः सम्बध्यमानः क्वचिन्मुख्यः क्वचिद्गौण इत्यध्यवसातुं शक्यम् , वैरूप्यप्रसङ्गात् ।இதஶ்ச ஆகாஶாதீ3நாமிவ ப்ராணாநாமபி முக்2யைவ ஜந்மஶ்ருதி꞉ — யத் ‘ஜாயதே’ இத்யேகம் ஜந்மவாசிபத3ம் ப்ராணேஷு ப்ராக்ஶ்ருதம் ஸத் உத்தரேஷ்வப்யாகாஶாதி3ஷ்வநுவர்ததே‘ஏதஸ்மாஜ்ஜாயதே ப்ராண꞉’ (மு. உ. 2 । 1 । 3)இத்யத்ர ஆகாஶாதி3ஷு முக்2யம் ஜந்மேதி ப்ரதிஷ்டா2பிதம் । தத்ஸாமாந்யாத்ப்ராணேஷ்வபி முக்2யமேவ ஜந்ம ப4விதுமர்ஹதி । ந ஹி ஏகஸ்மிந்ப்ரகரணே ஏகஸ்மிம்ஶ்ச வாக்யே ஏக꞉ ஶப்3த3꞉ ஸக்ருது3ச்சரிதோ ப3ஹுபி4꞉ ஸம்ப3த்4யமாந꞉ க்வசிந்முக்2ய꞉ க்வசித்3கௌ3ண இத்யத்4யவஸாதும் ஶக்யம் , வைரூப்யப்ரஸங்கா3த் ।
तथा‘स प्राणमसृजत प्राणाच्छ्रद्धाम्’ (प्र. उ. ६ । ४)इत्यत्रापि प्राणेषु श्रुतः सृजतिः परेष्वप्युत्पत्तिमत्सु श्रद्धादिष्वनुषज्यते । यत्रापि पश्चाच्छ्रुत उत्पत्तिवचनः शब्दः पूर्वैः सम्बध्यते, तत्राप्येष एव न्यायः — यथा ‘सर्वाणि भूतानि व्युच्चरन्ति’ इत्ययमन्ते पठितो व्युच्चरन्तिशब्दः पूर्वैरपि प्राणादिभिः सम्बध्यते ॥ ३ ॥ததா2‘ஸ ப்ராணமஸ்ருஜத ப்ராணாச்ச்2ரத்3தா4ம்’ (ப்ர. உ. 6 । 4)இத்யத்ராபி ப்ராணேஷு ஶ்ருத꞉ ஸ்ருஜதி꞉ பரேஷ்வப்யுத்பத்திமத்ஸு ஶ்ரத்3தா4தி3ஷ்வநுஷஜ்யதே । யத்ராபி பஶ்சாச்ச்2ருத உத்பத்திவசந꞉ ஶப்3த3꞉ பூர்வை꞉ ஸம்ப3த்4யதே, தத்ராப்யேஷ ஏவ ந்யாய꞉ — யதா2 ‘ஸர்வாணி பூ4தாநி வ்யுச்சரந்தி’ இத்யயமந்தே படி2தோ வ்யுச்சரந்திஶப்3த3꞉ பூர்வைரபி ப்ராணாதி3பி4꞉ ஸம்ப3த்4யதே ॥ 3 ॥
இதினாலும் ஆகாசம் முதலியவைகளைப்போல பிராணன்களுக்கும் உள்ள ஜன்ம சுருதி முக்கியமா யுள்ளதே எதினாலென்றால் பிறப்பைச் சொல்லும் வார்த்தையாகிற உண்டாகிறது என்ற ஒரே பதம் பிராணன்கள் விஷயமாக முதலில் சொல்லப்பட்டதா யிருந்து கொண்டு பின்னால் உள்ள ஆகாசம் முதலானவைகளிலும் தொடர்ந்து வருகிறது. “இதிலிருந்து பிராணன் உண்டாகிறது" (முண்டக.II.1-3) என்ற விடத்தில் ஆகாசம் முதலானவை விஷயத்தில் உண்டாவது முக்யமாயுள்ளது என்று உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது; அதற்கு ஸமானமாயிருப்பதால் பிராணன் களிலும் உண்டாவது முக்யமாகவே இருப்பதுதான் நியாயம். ஒரே பிரகரணத்தில் ஒரே வாக்கியத்தில் ஒரே சப்தம் ஒரு தடவை சொல்லப்பட்டிருப்பது பலவற்றுடன் ஸம்பந்திக்கும்போது சிலவிடங்களில் முக்கியம் சில விடங்களில் கௌணம் என்று தீர்மானிக்கமுடியாதல்லவா, வித்தியாஸம் ஏற்படுமானதால்?
அப்படியே “அவர் பிராணனை ஸ்ருஷ்டித்தார், பிராணனிலிருந்து சிரத்தையை” (பிரச்ன. VI.4) என்ற விடத்திலும் பிராணன் விஷயமாய் சொல்லப்பட்டிருக்கிற ஸ்ருஷ்டி உத்பத்தியோடு கூடின மேலுள்ள. சிரத்தை முதலியவைகளிலும் சேருகிறது.

எங்கே பின்னால் சொல்லப்பட்ட உத்பத்தியைச் சொல்லும் சப்தம் முன்னுள்ளவைகளுடன் ஸம்பந்தப் படுகிறதோ, அங்கேயும்கூட இதே நியாயம்தான். “எல்லா பிராணிகளும் வெளிவருகின்றன" என்று கடைசியில் சொல்லப்பட்டிருக்கும் இந்த வெளிவருகின்றன என்ற சப்தம் முன்புள்ள பிராணன் முதலானவைகளுடன் ஸம்பந்திக்கிறது.