अद्वैतभारती
सूत्रम् १०ஸூத்ரம் 10 / २७27
कृतात्ययाधिकरणम्க்ருதாத்யயாதி4கரணம்

आनर्थक्यमिति चेन्न तदपेक्षत्वात् ॥ १० ॥ஆநர்த2க்யமிதி சேந்ந தத3பேக்ஷத்வாத் ॥ 10 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स्यादेतत् — कस्मात्पुनश्चरणशब्देन श्रौतं शीलं विहाय लाक्षणिकः अनुशयः प्रत्याय्यते ? ननु शीलस्यैव श्रौतस्य विहितप्रतिषिद्धस्य साध्वसाधुरूपस्य शुभाशुभयोन्यापत्तिः फलं भविष्यति; अवश्यं च शीलस्यापि किञ्चित्फलमभ्युपगन्तव्यम् , अन्यथा ह्यानर्थक्यमेव शीलस्य प्रसज्येत — इति चेत् ,ஸ்யாதே3தத் — கஸ்மாத்புநஶ்சரணஶப்3தே3ந ஶ்ரௌதம் ஶீலம் விஹாய லாக்ஷணிக꞉ அநுஶய꞉ ப்ரத்யாய்யதே ? நநு ஶீலஸ்யைவ ஶ்ரௌதஸ்ய விஹிதப்ரதிஷித்3த4ஸ்ய ஸாத்4வஸாது4ரூபஸ்ய ஶுபா4ஶுப4யோந்யாபத்தி꞉ ப2லம் ப4விஷ்யதி; அவஶ்யம் ச ஶீலஸ்யாபி கிஞ்சித்ப2லமப்4யுபக3ந்தவ்யம் , அந்யதா2 ஹ்யாநர்த2க்யமேவ ஶீலஸ்ய ப்ரஸஜ்யேத — இதி சேத் ,
नैष दोषः । कुतः ? तदपेक्षत्वात् । इष्टादि हि कर्मजातं चरणापेक्षम् । न हि सदाचारहीनः कश्चिदधिकृतः स्यात् — ‘आचारहीनं न पुनन्ति वेदाः’ इत्यादिस्मृतिभ्यः । पुरुषार्थत्वेऽप्याचारस्य न आनर्थक्यम् । इष्टादौ हि कर्मजाते फलमारभमाणे तदपेक्ष एवाचारस्तत्रैव कञ्चिदतिशयमारप्स्यते । कर्म च सर्वार्थकारि — इति श्रुतिस्मृतिप्रसिद्धिः । तस्मात्कर्मैव शीलोपलक्षितमनुशयभूतं योन्यापत्तौ कारणमिति कार्ष्णाजिनेर्मतम् । न हि कर्मणि सम्भवति शीलात् योन्यापत्तिर्युक्ता । न हि पद्भ्यां पलायितुं पारयमाणो जानुभ्यां रंहितुमर्हति — इति ॥ १० ॥நைஷ தோ3ஷ꞉ । குத꞉ ? தத3பேக்ஷத்வாத் । இஷ்டாதி3 ஹி கர்மஜாதம் சரணாபேக்ஷம் । ந ஹி ஸதா3சாரஹீந꞉ கஶ்சித3தி4க்ருத꞉ ஸ்யாத் — ‘ஆசாரஹீநம் ந புநந்தி வேதா3꞉’ இத்யாதி3ஸ்ம்ருதிப்4ய꞉ । புருஷார்த2த்வே(அ)ப்யாசாரஸ்ய ந ஆநர்த2க்யம் । இஷ்டாதௌ3 ஹி கர்மஜாதே ப2லமாரப4மாணே தத3பேக்ஷ ஏவாசாரஸ்தத்ரைவ கஞ்சித3திஶயமாரப்ஸ்யதே । கர்ம ச ஸர்வார்த2காரி — இதி ஶ்ருதிஸ்ம்ருதிப்ரஸித்3தி4꞉ । தஸ்மாத்கர்மைவ ஶீலோபலக்ஷிதமநுஶயபூ4தம் யோந்யாபத்தௌ காரணமிதி கார்ஷ்ணாஜிநேர்மதம் । ந ஹி கர்மணி ஸம்ப4வதி ஶீலாத் யோந்யாபத்திர்யுக்தா । ந ஹி பத்3ப்4யாம் பலாயிதும் பாரயமாணோ ஜாநுப்4யாம் ரம்ஹிதுமர்ஹதி — இதி ॥ 10 ॥
பூர்வபக்ஷம்: இது இருக்கலாம். ஆனால் சரணம் என்ற சப்தத்தினால் குறிக்கப்படுகிற சீலம் என்ற அர்த்தத்தை விட்டு விட்டு, எதற்காக லக்ஷணையால் கிடைக்கும் அனுசயம் என்று அர்த்தம் செய்யப்படுகிறது? சுருதியினால் சொல்லப்பட்டதாய் விஹிதமாயும், பிரதிஷித் தமாயுமுள்ளதாய் நல்லது கெட்டது என்ற ஸ்வரூபமுள்ள நடத்தைக்கே பலனாக நல்லது, கெட்டது என்ற ஜன்மாவை அடைவது இருக்கலாமே? மேலும், நடத்தைக்கும் ஏதேனும் பலன் உண்டென்று அவசியம் ஒப்புக்கொள்ள வேண்டும் ; இல்லையானால், நடத்தைக்கு வீணாகும் தன்மையென்றே ஏற்பட்டுவிடும் என்றால்,
ஸமாதானம்: இது தோஷமில்லை ஏன்? அதை அபேக்ஷிக்கிறபடியால். யாகம் முதலான கர்மாக்கூட்டம் நடத்தையை அபேக்ஷிக்கிறதென்பது பிரஸித்தம். நல்ல நடத்தையில்லாத எவனும் (கர்மாவில் அதிகாரமுள்ள வனாக ஆகமாட்டான் அல்லவா? ‘ஆசாரமற்றவனை வேதங்கள் சுத்தப்படுத்தாது” என்பது முதலான ஸ்மிருதிகளால், புருஷனுக்காக ஏற்பட்டிருந்தபோதிலும் ஆசாரத்திற்கு வீணாகும் தன்மைகிடையாது. யாகம் முதலிய கர்மக்கூட்டம் பலனை கொடுக்க ஆரம்பிக்கும் போது, அதினால் அபேக்ஷிக்கப்படும் ஆசாரமே அதிலேயே (அந்த பலனிலேயே) ஒரு விசேஷத்தை ஆரம்பித்துக் கொடுக்கும். மேலும் எல்லாவித பிரயோஜனத்தையும் செய்துகொடுப்பது கர்மா என்று சுருதி ஸ்மிருதிகளில் பிரஸித்தி இருக்கிறது. ஆகையால், ஆசாரத்தினால் காட்டப்பட்ட அனுசயமாயிருக்கும் கர்மாதான் ஜன்மாவை அடைவதில் காரணம் என்று கார்ஷ்ணாஜினியின் அபிப்பிராயம். ஜன்மாவை அடைவது கர்மாவினால் ஏற்படக்கூடியதாயிருக்கையில் நடத்தையினால் என்பது உசிதமாகாது; காலால் ஓடுவதற்கு சக்தியுள்ளவன் முழங் காலால் போவான் என்பது கிடையாதல்லவா?