सूत्रम् ९ஸூத்ரம் 9 / २७27
कृतात्ययाधिकरणम्க்ருதாத்யயாதி4கரணம்
चरणादिति चेन्नोपलक्षणार्थेति कार्ष्णाजिनिः ॥ ९ ॥சரணாதி3தி சேந்நோபலக்ஷணார்தே2தி கார்ஷ்ணாஜிநி꞉ ॥ 9 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अथापि स्यात् — या श्रुतिरनुशयसद्भावप्रतिपादनायोदाहृता —‘तद्य इह रमणीयचरणाः’ (छा. उ. ५ । १० । ७)इति, सा खलु चरणात् योन्यापत्तिं दर्शयति, नानुशयात् । अन्यच्चरणम् , अन्योऽनुशयः — चरणं चारित्रम् आचारः शीलमित्यनर्थान्तरम् , अनुशयस्तु भुक्तफलात्कर्मणोऽतिरिक्तं कर्म अभिप्रेतम् । श्रुतिश्च कर्मचरणे भेदेन व्यपदिशति —‘यथाकारी यथाचारी तथा भवति’ (बृ. उ. ४ । ४ । ५)इति,‘यान्यनवद्यानि कर्माणि तानि सेवितव्यानि । नो इतराणि । यान्यस्माकꣳ सुचरितानि तानि त्वयोपास्यानि’ (तै. उ. १ । ११ । २)इति च । तस्मात् चरणाद्योन्यापत्तिश्रुतेः नानुशयसिद्धिः इति चेत् , नैष दोषः — यतोऽनुशयोपलक्षणार्थैव एषा चरणश्रुतिरिति कार्ष्णाजिनिराचार्यो मन्यते ॥ ९ ॥அதா2பி ஸ்யாத் — யா ஶ்ருதிரநுஶயஸத்3பா4வப்ரதிபாத3நாயோதா3ஹ்ருதா —‘தத்3ய இஹ ரமணீயசரணா꞉’ (சா2. உ. 5 । 10 । 7)இதி, ஸா க2லு சரணாத் யோந்யாபத்திம் த3ர்ஶயதி, நாநுஶயாத் । அந்யச்சரணம் , அந்யோ(அ)நுஶய꞉ — சரணம் சாரித்ரம் ஆசார꞉ ஶீலமித்யநர்தா2ந்தரம் , அநுஶயஸ்து பு4க்தப2லாத்கர்மணோ(அ)திரிக்தம் கர்ம அபி4ப்ரேதம் । ஶ்ருதிஶ்ச கர்மசரணே பே4தே3ந வ்யபதி3ஶதி —‘யதா2காரீ யதா2சாரீ ததா2 ப4வதி’ (ப்3ரு. உ. 4 । 4 । 5)இதி,‘யாந்யநவத்3யாநி கர்மாணி தாநி ஸேவிதவ்யாநி । நோ இதராணி । யாந்யஸ்மாகꣳ ஸுசரிதாநி தாநி த்வயோபாஸ்யாநி’ (தை. உ. 1 । 11 । 2)இதி ச । தஸ்மாத் சரணாத்3யோந்யாபத்திஶ்ருதே꞉ நாநுஶயஸித்3தி4꞉ இதி சேத் , நைஷ தோ3ஷ꞉ — யதோ(அ)நுஶயோபலக்ஷணார்தை2வ ஏஷா சரணஶ்ருதிரிதி கார்ஷ்ணாஜிநிராசார்யோ மந்யதே ॥ 9 ॥
பூர்வபக்ஷம்: இப்படியிருக்கலாமே? அனுசயம் உண்டு என்று பிரதிபாதனம் செய்வதற்காக “அப்பொழுது எவர்கள் இங்கே நல்ல சரணமுடையவர்களோ" (சாந்.V;10-7) என்ற எந்த சுருதி எடுத்துக்காட்டப்பட்டதோ, அது நடத்தையிலிருந்தல்லவா ஜன்மமடைவதைக் காட்டு கிறது, அனுசயத்திலிருந்து இல்லையே? நடத்தை வேறு, அனுசயம் வேறு. நடத்தை, சாரித்திரம், ஆசாரம், சீலம் வை வேறுபடாத அர்த்தத்தோடு கூடியவை. அனுசயமோ பலனையனுபவிக்கப்பட்ட கர்மாவிற்கு வேறாயுள்ள கர்மாவாகக் கருதப்படுகிறது. சுருதியும் கர்மாவையும் நடத்தையையும் வேற்றுமையுடனேயே குறிப்பிடுகிறது. "எப்படி செய்கிறானோ, எப்படி நடக்கி றானோ, அப்படி ஆகிறான்" (பிருஹத்.IV;4-5) என்றும், "தோஷமற்ற கர்மாக்கள் எவையோ அவை அனுஷ்டிக்கத் தக்கவை. மற்றவையல்ல; எங்களிடமுள்ள நல்ல நடத்தை கள் எவையோ அவை உன்னால் கைப்பற்றத்தக்கவை” (தைத்திரீய.I;11-2) என்றும், ஆகையால் நடத்தையால் ஜன்மாவின் அடைவு என்று சுருதியிருப்பதால், அனுசயம் என்பது ஸித்திக்கவில்லை என்றால்.
ஸமாதானம்: இது தோஷமில்லை. ஏனென்றால், இந்த நடத்தையென்ற சுருதி அனுசயத்திற்கு உபலக்ஷ ணமாகத் தான் என்று கார்ஷ்ணாஜினி ஆசார்யார் எண்ணுகிறார்.
ஸமாதானம்: இது தோஷமில்லை. ஏனென்றால், இந்த நடத்தையென்ற சுருதி அனுசயத்திற்கு உபலக்ஷ ணமாகத் தான் என்று கார்ஷ்ணாஜினி ஆசார்யார் எண்ணுகிறார்.