अद्वैतभारती
सूत्रम् ८ஸூத்ரம் 8 / २७27
कृतात्ययाधिकरणम्க்ருதாத்யயாதி4கரணம்

कृतात्ययेऽनुशयवान्दृष्टस्मृतिभ्यां यथेतमनेवं च ॥ ८ ॥க்ருதாத்யயே(அ)நுஶயவாந்த்3ருஷ்டஸ்ம்ருதிப்4யாம் யதே2தமநேவம் ச ॥ 8 ॥

स्वर्गावरोही क्षीणानुशयः सानुशयोऽथवा ॥
यावत्सम्पातवचनात्क्षीणानुशय इष्यते ॥ ३ ॥
जातमात्रस्य भोगित्वादैकभव्ये विरोधतः ॥
चरणश्रुतितः सानुशयः कर्मान्तरैरयम् ॥ ४ ॥
--वैयासिकन्यायमाला
ஸ்வர்கா3வரோஹீ க்ஷீணாநுஶய꞉ ஸாநுஶயோ(அ)த2வா ॥
யாவத்ஸம்பாதவசநாத்க்ஷீணாநுஶய இஷ்யதே ॥ 3 ॥
ஜாதமாத்ரஸ்ய போ4கி3த்வாதை3கப4வ்யே விரோத4த꞉ ॥
சரணஶ்ருதித꞉ ஸாநுஶய꞉ கர்மாந்தரைரயம் ॥ 4 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்ஸ்வர்க்கத்திலிருந்து இறங்குகிறவன் கர்மா பூராவும் சிலவு செய்து மிச்சமில்லாமல் இருப்பவனா? அல்லது மிச்ச முள்ள கர்மாவையுடையவனா? "எதுவரை கர்மாவோ" என்று சொல்லியிருப்பதால் மிச்சமில்லாதவன் தான் என்று எண்ணப் படுகிறது. பிறந்த வுடனேயே அனுபவிக்கும் தன்மையிருப்ப தாலும், ஒரே ஸமயத்தில் எல்லாம் (அனுபவிக்கப்படுகிறது) என்பது விரோதம் ஆனதினாலும், சரணச்சுருதியில் சொல்லப் படுவதாலும், வேறு கர்மாக்களினால் மிச்சமுள்ளவனாகவே இவன் இருக்கிறான்.
संस्कृतम्
தமிழ்
इष्टादिकारिणां चन्द्रमण्डलमधिरूढानां भुक्तभोगानां ततः प्रत्यवरोह आम्नायते —‘तस्मिन्यावत्सम्पातमुषित्वाथैतमेवाध्वानं पुनर्निवर्तन्ते यथेतम्’ (छा. उ. ५ । १० । ५)इत्यारभ्य, — यावत् — रमणीयचरणा ब्राह्मणादियोनिमापद्यन्ते कपूयचरणाः श्वादियोनिमिति । तत्रेदं विचार्यते — किं निरनुशया भुक्तकृत्स्नकर्माणोऽवरोहन्ति, आहोस्वित्सानुशया इति ।இஷ்டாதி3காரிணாம் சந்த்3ரமண்ட3லமதி4ரூடா4நாம் பு4க்தபோ4கா3நாம் தத꞉ ப்ரத்யவரோஹ ஆம்நாயதே —‘தஸ்மிந்யாவத்ஸம்பாதமுஷித்வாதை2தமேவாத்4வாநம் புநர்நிவர்தந்தே யதே2தம்’ (சா2. உ. 5 । 10 । 5)இத்யாரப்4ய, — யாவத் — ரமணீயசரணா ப்3ராஹ்மணாதி3யோநிமாபத்3யந்தே கபூயசரணா꞉ ஶ்வாதி3யோநிமிதி । தத்ரேத3ம் விசார்யதே — கிம் நிரநுஶயா பு4க்தக்ருத்ஸ்நகர்மாணோ(அ)வரோஹந்தி, ஆஹோஸ்வித்ஸாநுஶயா இதி ।
किं तावत्प्राप्तम् ? निरनुशया इति । कुतः ? ‘यावत्सम्पातम्’ इति विशेषणात् — सम्पातशब्देनात्र कर्माशय उच्यते, सम्पतन्ति अनेन अस्माल्लोकात् अमुं लोकं फलोपभोगायेति । ‘यावत्सम्पातमुषित्वा’ इति च कृत्स्नस्य तस्य कृतस्य तत्रैव भुक्ततां दर्शयति ।‘तेषां यदा तत्पर्यवैति’ (बृ. उ. ६ । २ । १६)इति च श्रुत्यन्तरेणैष एवार्थः प्रदर्श्यते । स्यादेतत् — यावदमुष्मिँल्लोके उपभोक्तव्यं कर्म तावदुपभुङ्क्त इति कल्पयिष्यामीति । नैवं कल्पयितुं शक्यते, ‘यत्किञ्च’ इत्यन्यत्र परामर्शात् —‘प्राप्यान्तं कर्मणस्तस्य यत्किञ्चेह करोत्ययम् । तस्माल्लोकात्पुनरैत्यस्मै लोकाय कर्मणे’ (बृ. उ. ४ । ४ । ६)इति हि अपरा श्रुतिः ‘यत्किञ्च’ इत्यविशेषपरामर्शेन कृत्स्नस्येह कृतस्य कर्मणः तत्र क्षयिततां दर्शयति ।கிம் தாவத்ப்ராப்தம் ? நிரநுஶயா இதி । குத꞉ ? ‘யாவத்ஸம்பாதம்’ இதி விஶேஷணாத் — ஸம்பாதஶப்3தே3நாத்ர கர்மாஶய உச்யதே, ஸம்பதந்தி அநேந அஸ்மால்லோகாத் அமும் லோகம் ப2லோபபோ4கா3யேதி । ‘யாவத்ஸம்பாதமுஷித்வா’ இதி ச க்ருத்ஸ்நஸ்ய தஸ்ய க்ருதஸ்ய தத்ரைவ பு4க்ததாம் த3ர்ஶயதி ।‘தேஷாம் யதா3 தத்பர்யவைதி’ (ப்3ரு. உ. 6 । 2 । 16)இதி ச ஶ்ருத்யந்தரேணைஷ ஏவார்த2꞉ ப்ரத3ர்ஶ்யதே । ஸ்யாதே3தத் — யாவத3முஷ்மிம்ˮல்லோகே உபபோ4க்தவ்யம் கர்ம தாவது3பபு4ங்க்த இதி கல்பயிஷ்யாமீதி । நைவம் கல்பயிதும் ஶக்யதே, ‘யத்கிஞ்ச’ இத்யந்யத்ர பராமர்ஶாத் —‘ப்ராப்யாந்தம் கர்மணஸ்தஸ்ய யத்கிஞ்சேஹ கரோத்யயம் । தஸ்மால்லோகாத்புநரைத்யஸ்மை லோகாய கர்மணே’ (ப்3ரு. உ. 4 । 4 । 6)இதி ஹி அபரா ஶ்ருதி꞉ ‘யத்கிஞ்ச’ இத்யவிஶேஷபராமர்ஶேந க்ருத்ஸ்நஸ்யேஹ க்ருதஸ்ய கர்மண꞉ தத்ர க்ஷயிததாம் த3ர்ஶயதி ।
अपि च प्रायणमनारब्धफलस्य कर्मणोऽभिव्यञ्जकम्; प्राक्प्रायणात् आरब्धफलेन कर्मणा प्रतिबद्धस्याभिव्यक्त्यनुपपत्तेः । तच्च अविशेषाद्यावत्किञ्चिदनारब्धफलं तस्य सर्वस्याभिव्यञ्जकम् । न हि साधारणे निमित्ते नैमित्तिकमसाधारणं भवितुमर्हति । न ह्यविशिष्टे प्रदीपसन्निधौ, घटोऽभिव्यज्यते न पट इत्युपपद्यते ।அபி ச ப்ராயணமநாரப்3த4ப2லஸ்ய கர்மணோ(அ)பி4வ்யஞ்ஜகம்; ப்ராக்ப்ராயணாத் ஆரப்3த4ப2லேந கர்மணா ப்ரதிப3த்3த4ஸ்யாபி4வ்யக்த்யநுபபத்தே꞉ । தச்ச அவிஶேஷாத்3யாவத்கிஞ்சித3நாரப்3த4ப2லம் தஸ்ய ஸர்வஸ்யாபி4வ்யஞ்ஜகம் । ந ஹி ஸாதா4ரணே நிமித்தே நைமித்திகமஸாதா4ரணம் ப4விதுமர்ஹதி । ந ஹ்யவிஶிஷ்டே ப்ரதீ3பஸந்நிதௌ4, க4டோ(அ)பி4வ்யஜ்யதே ந பட இத்யுபபத்3யதே ।
तस्मान्निरनुशया अवरोहन्तीत्येवं प्राप्ते ब्रूमः —தஸ்மாந்நிரநுஶயா அவரோஹந்தீத்யேவம் ப்ராப்தே ப்3ரூம꞉ —
कृतात्ययेऽनुशयवानिति । येन कर्मबृन्देन चन्द्रमसमारूढाः फलोपभोगाय, तस्मिन्नुपभोगेन क्षयिते, तेषां यदम्मयं शरीरं चन्द्रमस्युपभोगायारब्धम् , तत् उपभोगक्षयदर्शनशोकाग्निसम्पर्कात्प्रविलीयते — सवितृकिरणसम्पर्कादिव हिमकरकाः, हुतभुगर्चिःसम्पर्कादिव च घृतकाठिन्यम् । ततः कृतात्यये कृतस्येष्टादेः कर्मणः फलोपभोगेनोपक्षये सति, सानुशया एवेममवरोहन्ति ।க்ருதாத்யயே(அ)நுஶயவாநிதி । யேந கர்மப்3ருந்தே3ந சந்த்3ரமஸமாரூடா4꞉ ப2லோபபோ4கா3ய, தஸ்மிந்நுபபோ4கே3ந க்ஷயிதே, தேஷாம் யத3ம்மயம் ஶரீரம் சந்த்3ரமஸ்யுபபோ4கா3யாரப்3த4ம் , தத் உபபோ4க3க்ஷயத3ர்ஶநஶோகாக்3நிஸம்பர்காத்ப்ரவிலீயதே — ஸவித்ருகிரணஸம்பர்காதி3வ ஹிமகரகா꞉, ஹுதபு4க3ர்சி꞉ஸம்பர்காதி3வ ச க்4ருதகாடி2ந்யம் । தத꞉ க்ருதாத்யயே க்ருதஸ்யேஷ்டாதே3꞉ கர்மண꞉ ப2லோபபோ4கே3நோபக்ஷயே ஸதி, ஸாநுஶயா ஏவேமமவரோஹந்தி ।
केन हेतुना ? दृष्टस्मृतिभ्यामित्याह । तथा हि प्रत्यक्षा श्रुतिः सानुशयानामवरोहं दर्शयति —‘तद्य इह रमणीयचरणा अभ्याशो ह यत्ते रमणीयां योनिमापद्येरन्ब्राह्मणयोनिं वा क्षत्रिययोनिं वा वैश्ययोनिं वाथ य इह कपूयचरणा अभ्याशो ह यत्ते कपूयां योनिमापद्येरञ्श्वयोनिं वा सूकरयोनिं वा चण्डालयोनिं वा’ (छा. उ. ५ । १० । ७)इति । चरणशब्देनात्रानुशयः सूच्यत इति वर्णयिष्यति ।கேந ஹேதுநா ? த்3ருஷ்டஸ்ம்ருதிப்4யாமித்யாஹ । ததா2 ஹி ப்ரத்யக்ஷா ஶ்ருதி꞉ ஸாநுஶயாநாமவரோஹம் த3ர்ஶயதி —‘தத்3ய இஹ ரமணீயசரணா அப்4யாஶோ ஹ யத்தே ரமணீயாம் யோநிமாபத்3யேரந்ப்3ராஹ்மணயோநிம் வா க்ஷத்ரியயோநிம் வா வைஶ்யயோநிம் வாத2 ய இஹ கபூயசரணா அப்4யாஶோ ஹ யத்தே கபூயாம் யோநிமாபத்3யேரஞ்ஶ்வயோநிம் வா ஸூகரயோநிம் வா சண்டா3லயோநிம் வா’ (சா2. உ. 5 । 10 । 7)இதி । சரணஶப்3தே3நாத்ராநுஶய꞉ ஸூச்யத இதி வர்ணயிஷ்யதி ।
दृष्टश्चायं जन्मनैव प्रतिप्राण्युच्चावचरूप उपभोगः प्रविभज्यमान आकस्मिकत्वासम्भवादनुशयसद्भावं सूचयति, अभ्युदयप्रत्यवाययोः सुकृतदुष्कृतहेतुत्वस्य सामान्यतः शास्त्रेणावगमितत्वात् । स्मृतिरपि —‘वर्णा आश्रमाश्च स्वकर्मनिष्ठाः प्रेत्य कर्मफलमनुभूय ततः शेषेण विशिष्टदेशजातिकुलरूपायुःश्रुतवृत्तवित्तसुखमेधसो जन्म प्रतिपद्यन्ते’ (गौ. ध. सू. २ । २ । २९)इति सानुशयानामेवावरोहं दर्शयति ॥த்3ருஷ்டஶ்சாயம் ஜந்மநைவ ப்ரதிப்ராண்யுச்சாவசரூப உபபோ4க3꞉ ப்ரவிப4ஜ்யமாந ஆகஸ்மிகத்வாஸம்ப4வாத3நுஶயஸத்3பா4வம் ஸூசயதி, அப்4யுத3யப்ரத்யவாயயோ꞉ ஸுக்ருதது3ஷ்க்ருதஹேதுத்வஸ்ய ஸாமாந்யத꞉ ஶாஸ்த்ரேணாவக3மிதத்வாத் । ஸ்ம்ருதிரபி —‘வர்ணா ஆஶ்ரமாஶ்ச ஸ்வகர்மநிஷ்டா2꞉ ப்ரேத்ய கர்மப2லமநுபூ4ய தத꞉ ஶேஷேண விஶிஷ்டதே3ஶஜாதிகுலரூபாயு꞉ஶ்ருதவ்ருத்தவித்தஸுக2மேத4ஸோ ஜந்ம ப்ரதிபத்3யந்தே’ (கௌ3. த4. ஸூ. 2 । 2 । 29)இதி ஸாநுஶயாநாமேவாவரோஹம் த3ர்ஶயதி ॥
कः पुनरनुशयो नामेति ? केचित्तावदाहुः — स्वर्गार्थस्य कर्मणो भुक्तफलस्यावशेषः कश्चिदनुशयो नाम, भाण्डानुसारिस्नेहवत् — यथा हि स्नेहभाण्डं रिच्यमानं न सर्वात्मना रिच्यते, भाण्डानुसार्येव कश्चित्स्नेहशेषोऽवतिष्ठते, तथा अनुशयोऽपीति । ननु कार्यविरोधित्वाददृष्टस्य न भुक्तफलस्यावशेषावस्थानं न्याय्यम्; नायं दोषः । न हि सर्वात्मना भुक्तफलत्वं कर्मणः प्रतिजानीमहे ।க꞉ புநரநுஶயோ நாமேதி ? கேசித்தாவதா3ஹு꞉ — ஸ்வர்கா3ர்த2ஸ்ய கர்மணோ பு4க்தப2லஸ்யாவஶேஷ꞉ கஶ்சித3நுஶயோ நாம, பா4ண்டா3நுஸாரிஸ்நேஹவத் — யதா2 ஹி ஸ்நேஹபா4ண்ட3ம் ரிச்யமாநம் ந ஸர்வாத்மநா ரிச்யதே, பா4ண்டா3நுஸார்யேவ கஶ்சித்ஸ்நேஹஶேஷோ(அ)வதிஷ்ட2தே, ததா2 அநுஶயோ(அ)பீதி । நநு கார்யவிரோதி4த்வாத3த்3ருஷ்டஸ்ய ந பு4க்தப2லஸ்யாவஶேஷாவஸ்தா2நம் ந்யாய்யம்; நாயம் தோ3ஷ꞉ । ந ஹி ஸர்வாத்மநா பு4க்தப2லத்வம் கர்மண꞉ ப்ரதிஜாநீமஹே ।
ननु निरवशेषकर्मफलोपभोगाय चन्द्रमण्डलमारूढाः; बाढम् — तथापि स्वल्पकर्मावशेषमात्रेण तत्रावस्थातुं न लभ्यते । यथा किल कश्चित्सेवकः सकलैः सेवोपकरणैः राजकुलमुपसृप्तश्चिरप्रवासात्परिक्षीणबहूपकरणश्छत्रपादुकादिमात्रावशेषो न राजकुलेऽवस्थातुं शक्नोति, एवमनुशयमात्रपरिग्रहो न चन्द्रमण्डलेऽवस्थातुं शक्नोतीति ॥நநு நிரவஶேஷகர்மப2லோபபோ4கா3ய சந்த்3ரமண்ட3லமாரூடா4꞉; பா3ட4ம் — ததா2பி ஸ்வல்பகர்மாவஶேஷமாத்ரேண தத்ராவஸ்தா2தும் ந லப்4யதே । யதா2 கில கஶ்சித்ஸேவக꞉ ஸகலை꞉ ஸேவோபகரணை꞉ ராஜகுலமுபஸ்ருப்தஶ்சிரப்ரவாஸாத்பரிக்ஷீணப3ஹூபகரணஶ்ச2த்ரபாது3காதி3மாத்ராவஶேஷோ ந ராஜகுலே(அ)வஸ்தா2தும் ஶக்நோதி, ஏவமநுஶயமாத்ரபரிக்3ரஹோ ந சந்த்3ரமண்ட3லே(அ)வஸ்தா2தும் ஶக்நோதீதி ॥
न चैतद्युक्तमिव । न हि स्वर्गार्थस्य कर्मणो भुक्तफलस्यावशेषानुवृत्तिरुपपद्यते, कार्यविरोधित्वात् — इत्युक्तम् । नन्वेतदप्युक्तम् — न स्वर्गफलस्य कर्मणो निखिलस्य भुक्तफलत्वं भविष्यतीति; तदेतदपेशलम् — स्वर्गार्थं किल कर्म स्वर्गस्थस्यैव स्वर्गफलं निखिलं न जनयति, स्वर्गच्युतस्यापि कञ्चित्फललेशं जनयतीति । न शब्दप्रमाणकानामीदृशी कल्पना अवकल्पते ।ந சைதத்3யுக்தமிவ । ந ஹி ஸ்வர்கா3ர்த2ஸ்ய கர்மணோ பு4க்தப2லஸ்யாவஶேஷாநுவ்ருத்திருபபத்3யதே, கார்யவிரோதி4த்வாத் — இத்யுக்தம் । நந்வேதத3ப்யுக்தம் — ந ஸ்வர்க3ப2லஸ்ய கர்மணோ நிகி2லஸ்ய பு4க்தப2லத்வம் ப4விஷ்யதீதி; ததே3தத3பேஶலம் — ஸ்வர்கா3ர்த2ம் கில கர்ம ஸ்வர்க3ஸ்த2ஸ்யைவ ஸ்வர்க3ப2லம் நிகி2லம் ந ஜநயதி, ஸ்வர்க3ச்யுதஸ்யாபி கஞ்சித்ப2லலேஶம் ஜநயதீதி । ந ஶப்3த3ப்ரமாணகாநாமீத்3ருஶீ கல்பநா அவகல்பதே ।
स्नेहभाण्डे तु स्नेहलेशानुवृत्तिर्दृष्टत्वादुपपद्यते । तथा सेवकस्योपकरणलेशानुवृत्तिश्च दृश्यते । न त्विह तथा स्वर्गफलस्य कर्मणो लेशानुवृत्तिर्दृश्यते । नापि कल्पयितुं शक्यते, स्वर्गफलत्वशास्त्रविरोधात् । अवश्यं चैतदेवं विज्ञेयम् — न स्वर्गफलस्येष्टादेः कर्मणो भाण्डानुसारिस्नेहवदेकदेशोऽनुवर्तमानोऽनुशय इति ।ஸ்நேஹபா4ண்டே3 து ஸ்நேஹலேஶாநுவ்ருத்திர்த்3ருஷ்டத்வாது3பபத்3யதே । ததா2 ஸேவகஸ்யோபகரணலேஶாநுவ்ருத்திஶ்ச த்3ருஶ்யதே । ந த்விஹ ததா2 ஸ்வர்க3ப2லஸ்ய கர்மணோ லேஶாநுவ்ருத்திர்த்3ருஶ்யதே । நாபி கல்பயிதும் ஶக்யதே, ஸ்வர்க3ப2லத்வஶாஸ்த்ரவிரோதா4த் । அவஶ்யம் சைததே3வம் விஜ்ஞேயம் — ந ஸ்வர்க3ப2லஸ்யேஷ்டாதே3꞉ கர்மணோ பா4ண்டா3நுஸாரிஸ்நேஹவதே3கதே3ஶோ(அ)நுவர்தமாநோ(அ)நுஶய இதி ।
यदि हि येन सुकृतेन कर्मणा इष्टादिना स्वर्गमन्वभूवन् , तस्यैव कश्चिदेकदेशोऽनुशयः कल्प्येत, ततो रमणीय एवैकोऽनुशयः स्यात् , न विपरीतः । तत्रेयमनुशयविभागश्रुतिरुपरुध्येत —‘तद्य इह रमणीयचरणाः … अथ य इह कपूयचरणाः’ (छा. उ. ५ । १० । ७)इति । तस्मादामुष्मिकफले कर्मजाते उपभुक्तेऽवशिष्टमैहिकफलं कर्मान्तरजातमनुशयः, तद्वन्तोऽवरोहन्तीति ॥யதி3 ஹி யேந ஸுக்ருதேந கர்மணா இஷ்டாதி3நா ஸ்வர்க3மந்வபூ4வந் , தஸ்யைவ கஶ்சிதே3கதே3ஶோ(அ)நுஶய꞉ கல்ப்யேத, ததோ ரமணீய ஏவைகோ(அ)நுஶய꞉ ஸ்யாத் , ந விபரீத꞉ । தத்ரேயமநுஶயவிபா4க3ஶ்ருதிருபருத்4யேத —‘தத்3ய இஹ ரமணீயசரணா꞉ … அத2 ய இஹ கபூயசரணா꞉’ (சா2. உ. 5 । 10 । 7)இதி । தஸ்மாதா3முஷ்மிகப2லே கர்மஜாதே உபபு4க்தே(அ)வஶிஷ்டமைஹிகப2லம் கர்மாந்தரஜாதமநுஶய꞉, தத்3வந்தோ(அ)வரோஹந்தீதி ॥
यदुक्तम् — ‘यत्किञ्च’ इत्यविशेषपरामर्शात्सर्वस्येह कृतस्य कर्मणः फलोपभोगेनान्तं प्राप्य निरनुशया अवरोहन्तीति, नैतदेवम् । अनुशयसद्भावस्यावगमितत्वात् , यत्किञ्चिदिह कृतमामुष्मिकफलं कर्म आरब्धभोगम् , तत्सर्वं फलोपभोगेन क्षपयित्वा — इति गम्यते । यदप्युक्तम् — प्रायणम् अविशेषादनारब्धफलं कृत्स्नमेव कर्माभिव्यनक्ति । तत्र केनचित्कर्मणामुष्मिँल्लोके फलमारभ्यते, केनचिदस्मिन् इत्ययं विभागो न सम्भवतीति — तदप्यनुशयसद्भावप्रतिपादनेनैव प्रत्युक्तम् ।யது3க்தம் — ‘யத்கிஞ்ச’ இத்யவிஶேஷபராமர்ஶாத்ஸர்வஸ்யேஹ க்ருதஸ்ய கர்மண꞉ ப2லோபபோ4கே3நாந்தம் ப்ராப்ய நிரநுஶயா அவரோஹந்தீதி, நைததே3வம் । அநுஶயஸத்3பா4வஸ்யாவக3மிதத்வாத் , யத்கிஞ்சிதி3ஹ க்ருதமாமுஷ்மிகப2லம் கர்ம ஆரப்3த4போ4க3ம் , தத்ஸர்வம் ப2லோபபோ4கே3ந க்ஷபயித்வா — இதி க3ம்யதே । யத3ப்யுக்தம் — ப்ராயணம் அவிஶேஷாத3நாரப்3த4ப2லம் க்ருத்ஸ்நமேவ கர்மாபி4வ்யநக்தி । தத்ர கேநசித்கர்மணாமுஷ்மிம்ˮல்லோகே ப2லமாரப்4யதே, கேநசித3ஸ்மிந் இத்யயம் விபா4கோ3 ந ஸம்ப4வதீதி — தத3ப்யநுஶயஸத்3பா4வப்ரதிபாத3நேநைவ ப்ரத்யுக்தம் ।
अपि च केन हेतुना प्रायणमनारब्धफलस्य कर्मणोऽभिव्यञ्जकं प्रतिज्ञायत इति वक्तव्यम् । आरब्धफलेन कर्मणा प्रतिबद्धस्येतरस्य वृत्त्युद्भवानुपपत्तेः, तदुपशमात् प्रायणकाले वृत्त्युद्भवो भवतीति यद्युच्येत — ततो वक्तव्यम् — यथैव तर्हि प्राक्प्रायणात् आरब्धफलेन कर्मणा प्रतिबद्धस्य इतरस्य वृत्त्युद्भवानुपपत्तिः, एवं प्रायणकालेऽपि विरुद्धफलस्यानेकस्य कर्मणो युगपत्फलारम्भासम्भवात् बलवता प्रतिबद्धस्य दुर्बलस्य वृत्त्युद्भवानुपपत्तिरिति ।அபி ச கேந ஹேதுநா ப்ராயணமநாரப்3த4ப2லஸ்ய கர்மணோ(அ)பி4வ்யஞ்ஜகம் ப்ரதிஜ்ஞாயத இதி வக்தவ்யம் । ஆரப்3த4ப2லேந கர்மணா ப்ரதிப3த்3த4ஸ்யேதரஸ்ய வ்ருத்த்யுத்3ப4வாநுபபத்தே꞉, தது3பஶமாத் ப்ராயணகாலே வ்ருத்த்யுத்3ப4வோ ப4வதீதி யத்3யுச்யேத — ததோ வக்தவ்யம் — யதை2வ தர்ஹி ப்ராக்ப்ராயணாத் ஆரப்3த4ப2லேந கர்மணா ப்ரதிப3த்3த4ஸ்ய இதரஸ்ய வ்ருத்த்யுத்3ப4வாநுபபத்தி꞉, ஏவம் ப்ராயணகாலே(அ)பி விருத்3த4ப2லஸ்யாநேகஸ்ய கர்மணோ யுக3பத்ப2லாரம்பா4ஸம்ப4வாத் ப3லவதா ப்ரதிப3த்3த4ஸ்ய து3ர்ப3லஸ்ய வ்ருத்த்யுத்3ப4வாநுபபத்திரிதி ।
न हि अनारब्धफलत्वसामान्येन जात्यन्तरोपभोग्यफलमप्यनेकं कर्म एकस्मिन्प्रायणे युगपदभिव्यक्तं सत् एकां जातिमारभत इति शक्यं वक्तुम् , प्रतिनियतफलत्वविरोधात् । नापि कस्यचित्कर्मणः प्रायणेऽभिव्यक्तिः कस्यचिदुच्छेद इति शक्यते वक्तुम् , ऐकान्तिकफलत्वविरोधात् । न हि प्रायश्चित्तादिभिर्हेतुभिर्विना कर्मणामुच्छेदः सम्भाव्यते । स्मृतिरपि विरुद्धफलेन कर्मणा प्रतिबद्धस्य कर्मान्तरस्य चिरमवस्थानं दर्शयति —‘कदाचित्सुकृतं कर्म कूटस्थमिह तिष्ठति । मज्जमानस्य संसारे यावद्दुःखाद्विमुच्यते’ (म. भा. १२ । २९० । १८)इत्येवंजातीयका ।ந ஹி அநாரப்3த4ப2லத்வஸாமாந்யேந ஜாத்யந்தரோபபோ4க்3யப2லமப்யநேகம் கர்ம ஏகஸ்மிந்ப்ராயணே யுக3பத3பி4வ்யக்தம் ஸத் ஏகாம் ஜாதிமாரப4த இதி ஶக்யம் வக்தும் , ப்ரதிநியதப2லத்வவிரோதா4த் । நாபி கஸ்யசித்கர்மண꞉ ப்ராயணே(அ)பி4வ்யக்தி꞉ கஸ்யசிது3ச்சே2த3 இதி ஶக்யதே வக்தும் , ஐகாந்திகப2லத்வவிரோதா4த் । ந ஹி ப்ராயஶ்சித்தாதி3பி4ர்ஹேதுபி4ர்விநா கர்மணாமுச்சே2த3꞉ ஸம்பா4வ்யதே । ஸ்ம்ருதிரபி விருத்3த4ப2லேந கர்மணா ப்ரதிப3த்3த4ஸ்ய கர்மாந்தரஸ்ய சிரமவஸ்தா2நம் த3ர்ஶயதி —‘கதா3சித்ஸுக்ருதம் கர்ம கூடஸ்த2மிஹ திஷ்ட2தி । மஜ்ஜமாநஸ்ய ஸம்ஸாரே யாவத்3து3꞉கா2த்3விமுச்யதே’ (ம. பா4. 12 । 290 । 18)இத்யேவம்ஜாதீயகா ।
यदि च कृत्स्नमनारब्धफलं कर्म एकस्मिन्प्रायणेऽभिव्यक्तं सत् एकां जातिमारभेत, ततः स्वर्गनरकतिर्यग्योनिष्वधिकारानवगमात् धर्माधर्मानुत्पत्तौ निमित्ताभावात् नोत्तरा जातिरुपपद्येत, ब्रह्महत्यादीनां च एकैकस्य कर्मणोऽनेकजन्मनिमित्तत्वं स्मर्यमाणमुपरुध्येत । न च धर्माधर्मयोः स्वरूपफलसाधनादिसमधिगमे शास्त्रादतिरिक्तं कारणं शक्यं सम्भावयितुम् । न च दृष्टफलस्य कर्मणः कारीर्यादेः प्रायणमभिव्यञ्जकं सम्भवतीति, अव्यापिकापीयं प्रायणस्याभिव्यञ्जकत्वकल्पना ।யதி3 ச க்ருத்ஸ்நமநாரப்3த4ப2லம் கர்ம ஏகஸ்மிந்ப்ராயணே(அ)பி4வ்யக்தம் ஸத் ஏகாம் ஜாதிமாரபே4த, தத꞉ ஸ்வர்க3நரகதிர்யக்3யோநிஷ்வதி4காராநவக3மாத் த4ர்மாத4ர்மாநுத்பத்தௌ நிமித்தாபா4வாத் நோத்தரா ஜாதிருபபத்3யேத, ப்3ரஹ்மஹத்யாதீ3நாம் ச ஏகைகஸ்ய கர்மணோ(அ)நேகஜந்மநிமித்தத்வம் ஸ்மர்யமாணமுபருத்4யேத । ந ச த4ர்மாத4ர்மயோ꞉ ஸ்வரூபப2லஸாத4நாதி3ஸமதி4க3மே ஶாஸ்த்ராத3திரிக்தம் காரணம் ஶக்யம் ஸம்பா4வயிதும் । ந ச த்3ருஷ்டப2லஸ்ய கர்மண꞉ காரீர்யாதே3꞉ ப்ராயணமபி4வ்யஞ்ஜகம் ஸம்ப4வதீதி, அவ்யாபிகாபீயம் ப்ராயணஸ்யாபி4வ்யஞ்ஜகத்வகல்பநா ।
प्रदीपोपन्यासोऽपि कर्मबलाबलप्रदर्शनेनैव प्रतिनीतः । स्थूलसूक्ष्मरूपाभिव्यक्त्यनभिव्यक्तिवच्चेदं द्रष्टव्यम् — यथा हि प्रदीपः समानेऽपि सन्निधाने स्थूलं रूपमभिव्यनक्ति, न सूक्ष्मम् — एवं प्रायणं समानेऽप्यनारब्धफलस्य कर्मजातस्य प्राप्तावसरत्वे बलवतः कर्मणो वृत्तिमुद्भावयति, न दुर्बलस्येति । तस्माच्छ्रुतिस्मृतिन्यायविरोधादश्लिष्टोऽयमशेषकर्माभिव्यक्त्यभ्युपगमः ।ப்ரதீ3போபந்யாஸோ(அ)பி கர்மப3லாப3லப்ரத3ர்ஶநேநைவ ப்ரதிநீத꞉ । ஸ்தூ2லஸூக்ஷ்மரூபாபி4வ்யக்த்யநபி4வ்யக்திவச்சேத3ம் த்3ரஷ்டவ்யம் — யதா2 ஹி ப்ரதீ3ப꞉ ஸமாநே(அ)பி ஸந்நிதா4நே ஸ்தூ2லம் ரூபமபி4வ்யநக்தி, ந ஸூக்ஷ்மம் — ஏவம் ப்ராயணம் ஸமாநே(அ)ப்யநாரப்3த4ப2லஸ்ய கர்மஜாதஸ்ய ப்ராப்தாவஸரத்வே ப3லவத꞉ கர்மணோ வ்ருத்திமுத்3பா4வயதி, ந து3ர்ப3லஸ்யேதி । தஸ்மாச்ச்2ருதிஸ்ம்ருதிந்யாயவிரோதா4த3ஶ்லிஷ்டோ(அ)யமஶேஷகர்மாபி4வ்யக்த்யப்4யுபக3ம꞉ ।
शेषकर्मसद्भावेऽनिर्मोक्षप्रसङ्ग इत्ययमप्यस्थाने सम्भ्रमः, सम्यग्दर्शनादशेषकर्मक्षयश्रुतेः । तस्मात् स्थितमेतदेव — अनुशयवन्तोऽवरोहन्तीति । ते च अवरोहन्तो यथेतमनेवं च अवरोहन्ति । यथेतमिति यथागतमित्यर्थः । अनेवमिति तद्विपर्ययेणेत्यर्थः । धूमाकाशयोः पितृयाणेऽध्वन्युपात्तयोरवरोहे सङ्कीर्तनात् यथेतंशब्दाच्च यथागतमिति प्रतीयते । रात्र्याद्यसङ्कीर्तनादभ्राद्युपसंख्यानाच्च विपर्ययोऽपि प्रतीयते ॥ ८ ॥ஶேஷகர்மஸத்3பா4வே(அ)நிர்மோக்ஷப்ரஸங்க3 இத்யயமப்யஸ்தா2நே ஸம்ப்4ரம꞉, ஸம்யக்3த3ர்ஶநாத3ஶேஷகர்மக்ஷயஶ்ருதே꞉ । தஸ்மாத் ஸ்தி2தமேததே3வ — அநுஶயவந்தோ(அ)வரோஹந்தீதி । தே ச அவரோஹந்தோ யதே2தமநேவம் ச அவரோஹந்தி । யதே2தமிதி யதா2க3தமித்யர்த2꞉ । அநேவமிதி தத்3விபர்யயேணேத்யர்த2꞉ । தூ4மாகாஶயோ꞉ பித்ருயாணே(அ)த்4வந்யுபாத்தயோரவரோஹே ஸங்கீர்தநாத் யதே2தம்ஶப்3தா3ச்ச யதா2க3தமிதி ப்ரதீயதே । ராத்ர்யாத்3யஸங்கீர்தநாத3ப்4ராத்3யுபஸம்க்2யாநாச்ச விபர்யயோ(அ)பி ப்ரதீயதே ॥ 8 ॥
(ஸ்வர்கலோகத்திற்கு போவதைப்பற்றி விசாரித்து விட்டு திரும்பி வருவதைப் பற்றி விசாரிக்கிறார். ஸ்வர்கலோகம் சென்று அங்கு கர்மபலனையனுபவித்து விட்டுத்திரும்பி வரும் போது கர்மசேஷத்துடன் இங்கி வருகின்றானா அல்லது கர்மா இல்லாமலேயே வருகிறானா என்று ஸந்தேஹம். கர்மா இல்லாமலேயே வருகிறான் என்று பூர்வபக்ஷம். ஸ்வர்கலோகத்தில் எல்லா கர்ம பலனையும் அனுபவித்துவிட்டபடியால் இவனிடம் கர்மா மீதமில்லாததால் கர்மா இல்லாமலேயே வருகிறான். கர்மா இருக்கும்வரை அதன் பலனை அனுபவிப்பதற்காக ஸ்வர்கலோகத்தில் தங்கிவிட்டு கர்மா முடிந்ததும் இந்த வழியில் திரும்பி வருகிறான் என்று வேறொரு சுருதி மீதியன்னியில் எல்லா கர்ம பலனையும் ஸ்வர்க்கத்தில் அனுபவிப்பதாக சொல்கிறது. ஆதலால் கர்மா மீதியில்லாமலே இறங்குகிறான் என்று பூர்வபக்ஷம்.

ஸ்வ்ர்கத்தில் ஸுகத்தை அனுபவிப்பதற்காக செய்யப்பட்ட கர்மா முழுவதும் தீர்ந்துபோனாலும் பலனைக் கொடுக்காத ஸஞ்சிதமான புண்ய பாப் கர்மாக்கள் ஏராளமாக இருப்பதால் கர்மாவுடனேயே திரும்பி வருகிறான் என்று ஸித்தாந்தம். கர்மா மீதமில்லாவிட்டால் பிறந்த குழந்தைகளுக்கு ஸுக துக்கானுபவமிருக்காது. பிறந்தபின் குழந்தைகள் புண்ய பாபங்களைச் செய்யவில்லையே! ஒரு பிறவியில் செய்யப்பட்ட எல்லா கர்மாக்களும் மறு பிறவியிலேயே பலனைகொடுத்துத் தீர்ந்துவிடுகின்றன என்ற வாதம் சரியல்ல இந்திரபதவியைக் கொடுக்கிற அச்வமேதம் முதலான புண்ய கர்மாக்களையும் பன்றி, நாய் முதலிய பிறவியைக் கொடுக்கிற பாப கர்மாக்களையும் ஒரே பிறவியில் அனுபவிக்க முடியாததால் எல்லா கர்மாக்களும் ஒரே பிறவியில் தீர்ந்து போகாது. ஆகவே ஸஞ்சித கர்மாக்களில் ஸ்வர்கலோக ஸௌக்யத்தைக் கொடுத்த ஸோமயாகம் என்ற கர்மா முடிந்து போனாலும் பலனைக்கொடுக்காதமற்ற கர்மாக்கள் மிஞ்சித்தானி ருக்கும். சுருதியில் 'ஸம்பாதம்' என்ற சொல் ஸ்வர்க ஸௌக்யத்தை கொடுக்கும் புண்ய கர்மாவைத்தான் குறிக்கும். ஸ்வர்கத்திலிருந்து இறங்கி 5வது ஆஹுதியில் சரீரத்தை எடுக்கும்பொழுது புண்யமுள்ளவர்கள் உயர்ந்த பிறவியையும் பாபமுள்ளவர்கள் தாழ்ந்த பிறவியையும் அடைகிறார்கள் என்று சுருதி ஸ்வர்கத்திலிருந்து பூமிக்கு வருபவர்களுக்கு கர்மசேஷம் இருப்பதைக் காட்டுகிறது. ஆகையால் கர்மசேஷத்துடன் திரும்பி வருகிறார்கள் என்று ஸித்தாந்தம்).

யாகம் முதலியது செய்து புகை முதலான வழியாக சந்திர மண்டலத்திற்கு ஏறி போகங்களை அனுபவித்து விட்டவர்களுக்கு அங்கிருந்து திரும்ப கீழே இறங்குவது சொல்லப்படுகிறது. "அவ்விடத்தில் ஸம்பாதம் இருக்கும் வரை இருந்துவிட்டு பிறகு எப்படி போகப்பட்டதோ அதே வழியாக மறுபடியும் திரும்புகிறார்கள்" (சாந்.V;10-5) என்று ஆரம்பித்து நல்ல கர்மா உள்ளவர்கள் பிராஹ்மணர் முதலான ஜன்மாவை அடைகிறார்கள். கெட்ட கர்மா உள்ளவர்கள் நாய் முதலான ஜன்மாவை அடைகிறார்கள் என்று.

அங்கு இது விசாரிக்கப்படுகிறது. எல்லா கர்மாக்களையும் அனுபவித்துவிட்டு பாக்கி கர்மாயில் லாமலே இறங்குகிறார்களா? அல்லது பாக்கி கர்மாவுடன் இறங்குகிறார்களா? என்று.
பூர்வபக்ஷம்: எது நியாயம்? கர்மா அன்னியில் என்று. ஏன்? ஸம்பாதமிருக்கும் வரையென்று குறிப்பிட்டி ருக்கிறபடியால். இங்கு ஸம்பாதம் என்ற சப்தத்தினால் கர்மாவின் ஸம்பந்தம் சொல்லப்படுகிறது. இதனால் இந்த லோகத்திலிருந்து அந்த லோகத்திற்கு பலனையனுபவிப் பதற்காக போகிறார்கள் என்று. கர்மா இருக்கும்வரை இருந்துவிட்டு என்பதினால் செய்யப்பட்டுள்ள அந்த எல்லா கர்மாவிற்கும் அங்கேயே அனுபவிக்கப்பட்ட தன்மையை காட்டுகிறது. “அவர்களுக்கு எப்பொழுது அது முடிகிறதோ (அப்பொழுது திரும்பி வருகிறார்கள்)” (பிருஹத்.VI;2-16) என்னும் வேறு சுருதியினால் இதே விஷயம் காட்டப்பட்டிருக்கிறது.

அந்த லோகத்தில் எவ்வளவு கர்மா அனுபவிக்க வேண்டியதோ, அவ்வளவையும் அனுபவிக்கிறான் என்று கல்பிக்கிறேன் என்று இது இருக்கலாம். அவ்விதம் கல்பிக்க முடியாது. வேறு இடத்தில் “எதெல்லாமோ" என்று குறிப்பிட்டிருப்பதால் “எதையெல்லாம் இங்கே இவன் செய்கிறானோ, அந்த கர்மாவின் முடிவை அடைந்து, அந்த லோகத்திலிருந்து மறுபடியும் இந்த லோகத்திற்கு கர்மாவிற்காக வருகிறான்” (பிருஹத்.IV;4-6) என்ற வேறு சுருதி "எதெல்லாமோ" என்று விசேஷ மன்னியில் குறிப்பிடுவதால் இங்கே செய்யப்பட்ட எல்லா கர்மாவிற்கும் அங்கே க்ஷயமேற்படுவதை காட்டுகிறது.
தவிரவும், மரணம் பலனை கொடுக்கவாரம்பிக்காத கர்மாவிற்கு அபிவ்யஞ்ஜகம் (பலனை கொடுக்க தயாராக் குவது) மரணத்திற்கு முன்னால் பலனை கொடுக்க ஆரம்பித்திருக்கும் கர்மாவினால் தடைபட்டிருப்பதற்கு (அப்பொழுது) அபிவ்யக்தி பொருந்தாதாகையால். அதில் விசேஷமில்லாததினால் பலன் கொடுக்க ஆரம்பிக்காத கர்மா எவ்வளவு உண்டோ அது எல்லாவற்றையுமே தெரியப்படுத்தும். நிமித்தம் பொதுவாக இருக்கும்போது, நைமித்திகம் பொதுவில்லாமல் இருக்க முடியாதல்லவா? தீபத்தினுடைய ஸந்நிதி வித்யாஸமன்னியில் இருக்கும் போது, குடம் தெரிகிறது. படம் தெரியவில்லை, என்பது உசிதமாகாது.
ஆகையால் கர்மசேஷமில்லாமல் இறங்குகிறார்கள் என்று.
ஸமாதானம்: இவ்விதம் வரும்போது சொல்கிறோம். “செய்தது முடிந்தவுடன், கர்மாவுடன்” என்று எந்த கர்மக்கூட்டத்தினால் பலனை அனுபவிப்பதற்காக சந்திரமண்டலம் சென்றார்களோ, அது அனுபவத்தினால் க்ஷயமானவுடன், அவர்களுடைய எந்த ஜலமயமான சரீரம் சந்திரனில் அனுபவிப்பதற்காக ஏற்பட்டதோ அது போகத் தின் க்ஷயத்தைப் பார்ப்பதினால் ஏற்படும் சோகமென்ற அக்னியின் சேர்க்கையினால் லயத்தையடைந்து விடுகிறது. (உருகிவிடுகிறது) ஸூர்ய கிரணம் படுவதால் பனிக்கட்டிகளைப்போல, அக்னியின் ஜ்வாலை படுவதால் நெய்யின் கெட்டியாயிருக்கும் தன்மை போல. ஆகையால் செய்தது முடிந்தவுடன்; செய்யப்பட்ட யாகம் முதலான கர்மாவிற்கு பலனை அனுபவிப்பதால் க்ஷயம் ஏற்படும்போது, (பாக்கி) கர்மாவுடனேயே இங்கு இறங்கி வருகிறார்கள்.
என்ன காரணத்தினால்? “சுருதி ஸ்மிருதிகளி லிருந்து” என்று சொல்கிறார். அப்படியே பிரத்யக்ஷமாக சுருதி கர்மா உடையவர்களுக்கு இறங்குதலைக் காட்டுகிறது, ‘அவர்களுக்குள் எவர்கள் இங்கே நல்ல கர்மா உள்ளவர்களோ அவர்கள் நல்ல ஜன்மாவை அடைகி றார்கள் என்பது நிச்சயம், பிராஹ்மண ஜன்மாவையோ, க்ஷத்திரிய ஜன்மாவையோ, வைசிய ஜன்மாவையோ; மேலும் எவர் இங்கே கெட்ட கர்மா உள்ளவர்களோ அவர்கள் கெட்ட ஜன்மாவை அடைகிறார்கள் என்பதும் நிச்சயம், நாய் ஜன்மாவையோ பன்றி ஜன்மாவையோ சண்டாள ஜன்மாவையோ' (சாந்.V;10-7) என்று. “சரணம்” என்ற சப்தத்தினால் கர்மா குறிக்கப்படுகிறது. என்பதை பின்னால் வர்ணிப்பார்.
ஒவ்வொரு பிராணிக்கும் பிறவியிலேயே தெரிகிற உயர்வு, தாழ்வாக வித்யாஸப்பட்டிருக்கிற அனுபவம், காரணம் இல்லாமலே ஏற்பட்டிருப்பது ஸம்பவிக்காத தினால், கர்மாவின் இருப்பைக் காட்டுகிறது. செல்வத் துடன் இருப்பதற்கும் சிரமப்படுவதற்கும் புண்ணியமும், பாபமும் காரணமென்பது பொதுவாக சாஸ்திரத்தினால் அறியப்படுவதால்.

வர்ணத்தையும் ஆச்ரமத்தையும் உடையவர்கள் தங்கள் கர்மாவில் ஈடுபட்டிருந்து இறந்த பிறகு கர்மபலனை அனுபவித்துவிட்டு, பிறகு மீதமுள்ள கர்மாவினால் குறிப்பிட்ட இடம், இனம், குலம், ரூபம், ஆயுஸ், வித்யை, நடத்தை, செல்வம், ஸுகம், புத்தி இவையுள்ளவர்களாக ஜன்மாவை அடைகிறார்கள் என்றுள்ள ஸ்மிருதியும் கர்மாவுடையவர்களுக்கே இறங்குதலைக் காட்டுகிறது.
“அனுசயம்” (கர்மா) என்பது எது? என்பதில் சிலர் சொல்கிறார்கள். ஸ்வர்க்கத்தை பிரயோஜன மாயுடையதாய் பலன் அனுபவிக்கப்பட்டதாய் இருக்கும் கர்மாவினுடைய ஏதோ மீதமுள்ளது அனுசயம்; பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டு இருக்கும் எண்ணெய்போல, என்று எப்படி எண்ணெய் பாத்திரம் வடித்தாலும்கூட பூராவும் வடிக்க முடிகிறதில்லை. பாத்திரத்தில் ஒட்டிக்கொண்டே கொஞ்சம் எண்ணை மீதம் இருக்கவேயிருக்குமோ, அது போல அனுசயமும் என்று

அதிருஷ்டத்திற்கு கார்யத்தை விரோதியாயுடைய தன்மை (பலன் ஏற்பட்டால் நாசம் அடைய வேண்டிய தன்மை) இருப்பதால், பலன் அனுபவிக்கப்பட்ட கர்மா விற்கு மீதம் இருப்பது நியாயமில்லையே என்றால் இது தோஷமில்லை. கர்மாவிற்கு பூராவும் பலன் அனுபவிக்கப் படும் தன்மையைச் சொல்லவில்லை.
பாக்கியன்னியில் கர்மபலனை அனுபவிக்கவல்லவா சந்திரமண்டலம் ஏறிச்சென்றது? வாஸ்தவம். ஆனாலும் கர்மாவின் சேஷம் வெகு அல்பமாயிருந்தால் மாத்திரம் அங்கே இருக்க முடியாது. ஸேவைக்கு வேண்டிய ஸகல உபகரணங்களுடன் ராஜகுலம் சென்ற ஸேவகள் வெகுநாள் வெளியில் போய் இருந்தபடியால் அநேக உபகரணங்கள் குறைந்துபோய் குடை, பாதுகை முதலியது மாத்திரம் மீதமுள்ளவனாய் ராஜகுலத்தில் இருக்கமுடியா தல்லவா? அதைப்போல. இவ்விதமே மீதமுள்ள கர்மாவை மாத்திரமுடையவன் சந்திரமண்டலத்தில் இருப்பது முடியாது என்று.
இதுவும் யுக்தமில்லை. ஸ்வர்க்கத்தை பிரயோஜன மாய் உடையதும் பலனை அனுபவிக்கப்பட்டதுமான கர்மாவிற்கு மீதமிருக்குமென்பது பொருந்தாது. கார்யத் திற்கு விரோதத்தன்மையுள்ளதால் என்று சொல்லப்பட்டது. ஸ்வர்க்கத்தை பலனாயுள்ள கர்மா பூராவும் பலன் அனுப விக்கப்பட்டதாக இராது என்று இதுவும் சொன்னோமே என்றால், அதுவும் நியாயமாகாது. ஸ்வர்க்கத்தை பிரயோஜனமாயுள்ள கர்மா ஸ்வர்க்கத்திலிருப்பவனுக்கு பூரா ஸ்வர்க்க பலனையும் ஏற்படுத்துவது இல்லை, ஸ்வர்க்கத்திலிருந்து நழுவினவனுக்கும் ஏதோ கொஞ்சம் பலனை ஏற்படுத்துகிறது என்று. சப்தத்தை பிரமாணமாய் உள்ளவர்களுக்கு இதுபோலவுள்ள கல்பனை உசித மில்லை.
எண்ணெய் பாத்திரத்திலோ கொஞ்சம் எண்ணெய் ஒட்டிக்கொண்டிருப்பது நேரில் பார்க்கப்படுகிற படியால் பொருத்தமாகும். அப்படியே ஸேவகனுக்கு கொஞ்சம் உபகரணங்கள் மீதமிருப்பது காணப்படுகிறது. இங்கேயோ அதைப்போல, ஸ்வர்க்கத்தை பலனாயுள்ள கர்மாவின் மீதமிருப்பது காணப்படவில்லை, ஸ்வர்க்கத்தை பலனா யுள்ளதென்று சொல்லும் சாஸ்திரத்திற்கு விரோதமாயிருப் பதால் கல்பிக்கவும் முடியாது. இதை அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். ஸ்வர்க்கத்தை பலனாகவுடைய யாகம் முதலிய கர்மாவிற்கு பாத்திரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் எண்ணையைப்போல, ஒட்டிக்கொண்டு கூடவேவருகிற ஒரு அம்சம் அனுசயம் அல்ல.
எந்த யாகம் முதலான புண்ணிய கர்மாவினால் ஸ்வர்கத்தை அனுபவித்தார்களோ, அதே கர்மாவினுடைய ஒரு அம்சம் அனுசயம் என்று கல்பிக்கப்படுமேயானால், அப்பொழுது ஒரே நல்லதாகத்தான் அனுசயம் இருக்க முடியும். மாறுதலாக இருக்க முடியாது. "அப்பொழுது இங்கே நல்ல நடத்தையுள்ளவர்கள், அப்படியே கெட்ட நடத்தையுள்ளவர்கள் எவர்களோ" (சாந்.V;10-3) என்று அனுசயத்தை பிரித்துச் சொல்லும் இந்த சுருதி பாதிக்கப் பட்டு விடும். ஆகையால் மறுலோகத்தில் உள்ளதை பலனாயுடைய கர்மக்கூட்டம் அனுபவிக்கப்பட்ட பிறகு, மீதமிருக்கும் இந்த லோகத்திலுள்ள பலனைக் கொடுக்கும் வேறு கர்மாக்களின் கூட்டம்தான் அனுசயம்; அதையுடை யவர்கள் இறங்கி வருகிறார்கள், என்று.
“எது எல்லாமோ" என்று. வித்யாஸப்படுத்தாமல் சொல்லியிருப்பதால் இங்கே செய்யப்பட்டிருக்கிற எல்லா கர்மாவினுடைய முடிவையும் பலனை அனுபவிப்பதினால் அடைந்து, அனுசயமன்னியிலேயே வருகிறார்கள் என்று எது சொல்லப்பட்டதோ, அது அப்படியல்ல. அனுசயமுண் டென்பது தெரிகிறபடியால் மறு உலகத்தை பலனாயுள்ள எந்த கர்மா எல்லாம் இங்கே செய்யப்பட்டிருக்கிறதோ அது பலன் கொடுக்கவாரம்பித்து அது பூராவையும் பலனை அனுபவிப்பதினால் க்ஷயம் செய்து என்று தெரிகிறது.

மரணம் என்பது பொதுவானதால் பலன் கொடுக்க ஆரம்பிக்காத எல்லா கர்மாவையும் காட்டுகிறது, அதில் சில கர்மாவினால் மறு உலகத்தில் பலனை ஆரம்பிக்கிறது சில கர்மாவினால் இங்கே பலனைக் கொடுக்கிறது என்று பிரிப்பது ஸம்பவிக்காது, என்று எது சொல்லப்பட்டதோ, அதுவும்கூட அனுசயம் உண்டு என்று எடுத்துக் காட்டின தினாலேயே பதில் சொல்லப்பட்டுவிட்டது.
மேலும், பலன் கொடுக்க ஆரம்பிக்காத கர்மாவை மரணம் காட்டுகிறது என்று எந்தக் காரணத்தினால் சொல்லப்படுகிறது? பலனைக் கொடுக்க ஆரம்பித் திருக்கும் கர்மாவினால் தடைபட்டிருக்கிற மற்றத்திற்கு விருத்தியேற்படுவது நியாயமில்லாததினால், மரண காலத்தில் அது அடங்கிவிட்டபடியால் விருத்தி ஏற்படு கிறது என்று சொல்கிறதானால், அப்பொழுது சொல்ல வேண்டும்-மரணத்திற்கு முன்னால் பலனைக் கொடுக்க வாரம்பித்துள்ள கர்மாவினால் தடைபட்டிருக்கிற மற்ற திற்கு விருத்தியேற்படுவது எப்படி நியாயமில் லையோ, அப்படியே மரண காலத்திலும்கூட விருத்தமான பலன் களையுடைய பல கர்மாக்களுக்கு ஒரே ஸமயத்தில் பலன் கொடுக்க ஆரம்பிப்பது ஸம்பவிக்காததினால், பலமாயுள்ள தினால் தடைபட்டுள்ள துர்பலமான கர்மாவிற்கு விருத்தி யேற்படுவது நியாயமில்லை,
வெவ்வேறு ஜன்மாக்களில் பலனை அனுபவிக்க வேண்டிய பலவித கர்மாவும்கூட, பலன்கொடுக்க ஆரம்பிக்கவில்லை என்ற ஸமானத்தன்மையினால், ஒரே மரணத்தில் சேர்ந்தாற்போல வியக்தமாக ஆகி ஒரு ஜன்மாவை ஆரம்பிக்கிறது என்று சொல்லவும் முடியாது, அதற்கு ஏற்பட்ட தனித்தனியான பலனையுடைய தன்மைக்கு விரோதமாகையால்.

மரணகாலத்தில் சில கர்மாவிற்கு வியக்தி, சிலதிற்கு நாசம் என்று சொல்லவும் முடியாது. பலனைக் கொடுத்தாக வேண்டுமென்ற தன்மைக்கு விரோதமா கையால், பிராயச்சித்தம் முதலான காரணங்கள் அன்னியில் கர்மாக்களுக்கு நாசம் ஸம்பவிக்காது என்பது பிரஸித்தம்.

விருத்தமான பலனைக்கொடுக்கும் கர்மாவினால் தடைபட்டிருக்கும் வேறு கர்மாவிற்கு வெகுநாள் இருப்பு உண்டு என்பதை ஸ்மிருதியும் காட்டுகிறது. “ஸம்ஸாரத்தில் மூழ்கி இருப்பவன் எப்பொழுது துக்கத் திலிருந்து விடுபடுகிறானோ அதுவரை, சில ஸமயம் புண்ணிய கர்மா இங்கு அழியாமல் இருக்கும்” என்பது போலவுள்ளது.
பலனை கொடுக்கவாரம்பிக்காத எல்லா கர்மாவுமே ஒரே மரணத்தில் வியக்தமாகி ஒரே ஜன்மாவைக் கொடுக் குமேயானால், அப்பொழுது ஸ்வர்க்கம். நரகம், மிருகம் இப்பிறவிகளுக்கு கர்மாவில் அதிகாரம் காணாதபடியால், தர்மமோ, அதர்மமோ ஏற்படமுடியாததினால் நிமித்த மில்லை என்பதால், மேலே பிறப்பே ஏற்பட நியாய மில்லை. பிரஹ்மஹத்தி முதலியவைகளில் ஒவ்வொரு கர்மாவிற்கும் பல ஜன்மாக்களுக்கு காரணமாயிருக்கும் தன்மை ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டிருப்பது பாதிக்கப் பட்டுவிடும். தர்மம், அதர்மம் இவைகளுடைய ஸ்வரூபம், பலன், ஸாதனம் முதலியதை அறியும் விஷயத்தில் சாஸ்திரத்திற்கு வேறாக காரணம் இருக்கலாமென்று எண்ண முடியாது.

மேலும், மரணத்திற்கு கர்மாவைக் காட்டும் தன்மை உண்டென்ற கல்பனை நேரில் பார்க்கக்கூடிய பலனுள்ள காரீரி முதலான கர்மாக்களுக்கு மரணம் காட்டுகிற தென்பது பொருந்தாதென்பதினால் வியாபகமானது மில்லை.
தீப திருஷ்டாந்தம் சொன்னதும் கர்மாக்களின் பலாபலன்களினாலேயே பதில் சொல்லப்பட்டுவிட்டது, ஸ்தூலமாயுள்ள ரூபம் தெரிகிறது ஸூக்ஷ்மமாயுள்ள ரூபம் தெரிகிறதில்லை, என்பதுபோல இது அறியப்பட வேண்டும். முன்னால் இருப்பது என்பது ஸமானமாயிருந்த போதிலும், தீபம் எப்படி ஸ்தூலமான ரூபத்தை விளக்குகிறது. ஸூக்ஷ்மமான ரூபத்தை விளக்குவதில் லையோ, அப்படியே பலனைக் கொடுக்க ஆரம்பிக்காத கர்ம கூட்டத்திற்கு இடம் கிடைப்பது பொதுவாயிருந்த போதிலும், மரணம் பலமான கர்மாவின் விருத்தியை ஏற்படுத்துகிறது. துர்பலமான கர்மாவிற்கில்லை, என்று.

ஆகையால் பாக்கியன்னியில் எல்லா கர்மாவும் வியக்தமாகிறது என்று ஒப்புக்கொள்வது சுருதி, ஸ்மிருதி ந்யாயங்களுக்கு விரோதமாயிருப்பதால் பொருத்தமில்லை.
கர்மா பாக்கியிருந்தால் மோக்ஷமில்லாமல் போய் விடும் என்கிற இதுவும் நியாயமில்லாத பதட்டம், நல்ல அறிவினால் (ஆத்ம (ஆத்ம ஸாக்ஷாத்காரத்தினால்) எல்லா கர்மாக்களும் க்ஷயமாகிவிடுமென்று சுருதியிருப்பதினால்.

ஆகையால் அனுசயத்தோடு கூடினவர்களாக கீழே இறங்குகிறார்கள் என்ற இதுதான் நிலைக்கிறது.

இறங்குகிற அவர்களும் போனபடியாயும், அப்படி யன்னியிலும் இறங்குகிறார்கள். “போனபடி” என்றால் எந்த கிரமப்படிப் போனார்களோ அப்படி என்று அர்த்தம். “அப்படியன்னியில்” என்றால் அதற்கு விபரீதமாய் என்று அர்த்தம். திரும்பிவருகையில் பித்ருயாண மார்க்கத்தில் உள்ள புகை, ஆகாசம் இரண்டையும் சொல்லியிருப் பதாலும் போனபடி என்ற சப்தத்தினாலும் போன கிரமப்படி என்று தெரிகிறது. ராத்திரி முதலியதை சொல்லாததினாலும் மேகம் முதலியதை சொல்லியிருப்ப தாலும் விபரீதத்தன்மையும் தெரிகிறது.