अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.
संस्कृतम्
தமிழ்
कथं पुनरिदमिष्टादिकारिणां स्वकर्मफलोपभोगाय रंहणं प्रतिज्ञायते, यावता तेषां धूमप्रतीकेन वर्त्मना चन्द्रमसमधिरूढानामन्नभावं दर्शयति —‘एष सोमो राजा तद्देवानामन्नं तं देवा भक्षयन्ति’ (छा. उ. ५ । १० । ४)इति ?‘ते चन्द्रं प्राप्यान्नं भवन्ति ताꣳस्तत्र देवा यथा सोमꣳ राजानमाप्यायस्वापक्षीयस्वेत्येवमेनाꣳस्तत्र भक्षयन्ति’ (बृ. उ. ६ । २ । १६)इति च समानविषयं श्रुत्यन्तरम् । न च व्याघ्रादिभिरिव देवैर्भक्ष्यमाणानामुपभोगः सम्भवतीति । अत उत्तरं पठति —கத2ம் புநரித3மிஷ்டாதி3காரிணாம் ஸ்வகர்மப2லோபபோ4கா3ய ரம்ஹணம் ப்ரதிஜ்ஞாயதே, யாவதா தேஷாம் தூ4மப்ரதீகேந வர்த்மநா சந்த்3ரமஸமதி4ரூடா4நாமந்நபா4வம் த3ர்ஶயதி —‘ஏஷ ஸோமோ ராஜா தத்3தே3வாநாமந்நம் தம் தே3வா ப4க்ஷயந்தி’ (சா2. உ. 5 । 10 । 4)இதி ?‘தே சந்த்3ரம் ப்ராப்யாந்நம் ப4வந்தி தாꣳஸ்தத்ர தே3வா யதா2 ஸோமꣳ ராஜாநமாப்யாயஸ்வாபக்ஷீயஸ்வேத்யேவமேநாꣳஸ்தத்ர ப4க்ஷயந்தி’ (ப்3ரு. உ. 6 । 2 । 16)இதி ச ஸமாநவிஷயம் ஶ்ருத்யந்தரம் । ந ச வ்யாக்4ராதி3பி4ரிவ தே3வைர்ப4க்ஷ்யமாணாநாமுபபோ4க3꞉ ஸம்ப4வதீதி । அத உத்தரம் பட2தி —
பூர்வபக்ஷம்:- யாகம் முதலியது செய்தவர்களுக்கு தங்கள் கர்மாக்களின் பலன்களை அனுபவிப்பதற்காக போகிறது என்ற இது எவ்விதம் பிரதிக்ஞை செய்யப் படுகிறது? அவர்களுக்கு புகையை அடையாளமாயுள்ள மார்க்கம் வழியாக சந்திரனை அடைந்தவர்களுக்கு அன்னமாயிருக்கும் தன்மை சொல்லப்பட்டிருக்கையில் "இவன் ஸோமராஜா, அது தேவர்களுக்கு அன்னம், அவனை தேவர்கள் சாப்பிடுகிறார்கள்" (சாந்.V-10-4) என்று. "அவர்கள் சந்திரனை அடைந்து அன்னமாக ஆகிறார்கள். அங்கே அவர்களை, தேவர்கள் எப்படி ஸோமராஜனை (ஸோமரஸத்தை) அதிகப்படுத்தி, அதிகப் படுத்தி சாப்பிட்டு குறைக்கிறார்களோ, அப்படியே இவர் களையும் அங்கு சாப்பிடுகிறார்கள்” (பிருஹத் VI 2-16) என்று அதேவிஷயமான வேறு சுருதியும் புலி முதலியவைகளால் போல தேவர்களால் சாப்பிடப்படு கிறவர்களுக்கு போகம் ஸம்பவிக்காதே? என்றால் அதற்கு பதில் சொல்கிறார்:-
सूत्रम् ७ஸூத்ரம் 7 / २७27
तदन्तरप्रतिपत्त्यधिकरणम्தத3ந்தரப்ரதிபத்த்யதி4கரணம்
भाक्तं वानात्मवित्त्वात्तथाहि दर्शयति ॥ ७ ॥பா4க்தம் வாநாத்மவித்த்வாத்ததா2ஹி த3ர்ஶயதி ॥ 7 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
वाशब्दश्चोदितदोषव्यावर्तनार्थः । भाक्तमेषामन्नत्वम् , न मुख्यम् । मुख्ये ह्यन्नत्वे ‘स्वर्गकामो यजेत’ इत्येवंजातीयकाधिकारश्रुतिरुपरुध्येत । चन्द्रमण्डले चेदिष्टादिकारिणामुपभोगो न स्यात् , किमर्थमधिकारिण इष्टादि आयासबहुलं कर्म कुर्युः । अन्नशब्दश्चोपभोगहेतुत्वसामान्यात् अनन्नेऽप्युपचर्यमाणो दृश्यते, यथा — विशोऽन्नं राज्ञां पशवोऽन्नं विशामिति । तस्मादिष्टस्त्रीपुत्रमित्रभृत्यादिभिरिव गुणभावोपगतैरिष्टादिकारिभिर्यत्सुखविहरणं देवानाम् , तदेवैषां भक्षणमभिप्रेतम् , न मोदकादिवच्चर्वणं निगरणं वा ।வாஶப்3த3ஶ்சோதி3ததோ3ஷவ்யாவர்தநார்த2꞉ । பா4க்தமேஷாமந்நத்வம் , ந முக்2யம் । முக்2யே ஹ்யந்நத்வே ‘ஸ்வர்க3காமோ யஜேத’ இத்யேவம்ஜாதீயகாதி4காரஶ்ருதிருபருத்4யேத । சந்த்3ரமண்ட3லே சேதி3ஷ்டாதி3காரிணாமுபபோ4கோ3 ந ஸ்யாத் , கிமர்த2மதி4காரிண இஷ்டாதி3 ஆயாஸப3ஹுலம் கர்ம குர்யு꞉ । அந்நஶப்3த3ஶ்சோபபோ4க3ஹேதுத்வஸாமாந்யாத் அநந்நே(அ)ப்யுபசர்யமாணோ த்3ருஶ்யதே, யதா2 — விஶோ(அ)ந்நம் ராஜ்ஞாம் பஶவோ(அ)ந்நம் விஶாமிதி । தஸ்மாதி3ஷ்டஸ்த்ரீபுத்ரமித்ரப்4ருத்யாதி3பி4ரிவ கு3ணபா4வோபக3தைரிஷ்டாதி3காரிபி4ர்யத்ஸுக2விஹரணம் தே3வாநாம் , ததே3வைஷாம் ப4க்ஷணமபி4ப்ரேதம் , ந மோத3காதி3வச்சர்வணம் நிக3ரணம் வா ।
‘न ह वै देवा अश्नन्ति न पिबन्त्येतदेवामृतं दृष्ट्वा तृप्यन्ति’ (छा. उ. ३ । ६ । १)इति च देवानां चर्वणादिव्यापारं वारयति । तेषां च इष्टादिकारिणां देवान्प्रति गुणभावोपगतानामप्युपभोग उपपद्यते, राजोपजीविनामिव परिजनानाम् । अनात्मवित्त्वाच्च इष्टादिकारिणां देवोपभोग्यभाव उपपद्यते । तथा हि श्रुतिरनात्मविदां देवोपभोग्यतां दर्शयति —‘अथ योऽन्यां देवतामुपास्तेऽन्योऽसावन्योऽहमस्मीति न स वेद यथा पशुरेवꣳ स देवानाम्’ (बृ. उ. १ । ४ । १०)इति । स चास्मिन्नपि लोके इष्टादिभिः कर्मभिः प्रीणयन्पशुवद्देवानामुपकरोति, अमुष्मिन्नपि लोके तदुपजीवी तदादिष्टं फलमुपभुञ्जानः पशुवदेव देवानामुपकरोतीति गम्यते ॥‘ந ஹ வை தே3வா அஶ்நந்தி ந பிப3ந்த்யேததே3வாம்ருதம் த்3ருஷ்ட்வா த்ருப்யந்தி’ (சா2. உ. 3 । 6 । 1)இதி ச தே3வாநாம் சர்வணாதி3வ்யாபாரம் வாரயதி । தேஷாம் ச இஷ்டாதி3காரிணாம் தே3வாந்ப்ரதி கு3ணபா4வோபக3தாநாமப்யுபபோ4க3 உபபத்3யதே, ராஜோபஜீவிநாமிவ பரிஜநாநாம் । அநாத்மவித்த்வாச்ச இஷ்டாதி3காரிணாம் தே3வோபபோ4க்3யபா4வ உபபத்3யதே । ததா2 ஹி ஶ்ருதிரநாத்மவிதா3ம் தே3வோபபோ4க்3யதாம் த3ர்ஶயதி —‘அத2 யோ(அ)ந்யாம் தே3வதாமுபாஸ்தே(அ)ந்யோ(அ)ஸாவந்யோ(அ)ஹமஸ்மீதி ந ஸ வேத3 யதா2 பஶுரேவꣳ ஸ தே3வாநாம்’ (ப்3ரு. உ. 1 । 4 । 10)இதி । ஸ சாஸ்மிந்நபி லோகே இஷ்டாதி3பி4꞉ கர்மபி4꞉ ப்ரீணயந்பஶுவத்3தே3வாநாமுபகரோதி, அமுஷ்மிந்நபி லோகே தது3பஜீவீ ததா3தி3ஷ்டம் ப2லமுபபு4ஞ்ஜாந꞉ பஶுவதே3வ தே3வாநாமுபகரோதீதி க3ம்யதே ॥
अनात्मवित्त्वात् तथा हि दर्शयति इत्यस्य अपरा व्याख्या — अनात्मविदो ह्येते केवलकर्मिण इष्टादिकारिणः, न ज्ञानकर्मसमुच्चयानुष्ठायिनः । पञ्चाग्निविद्यामिह आत्मविद्येत्युपचरन्ति, प्रकरणात् । पञ्चाग्निविद्याविहीनत्वाच्चेदमिष्टादिकारिणां गुणवादेनान्नत्वमुद्भाव्यते पञ्चाग्निविज्ञानप्रशंसायै । पञ्चाग्निविद्या हीह विधित्सिता, वाक्यतात्पर्यावगमात् ।அநாத்மவித்த்வாத் ததா2 ஹி த3ர்ஶயதி இத்யஸ்ய அபரா வ்யாக்2யா — அநாத்மவிதோ3 ஹ்யேதே கேவலகர்மிண இஷ்டாதி3காரிண꞉, ந ஜ்ஞாநகர்மஸமுச்சயாநுஷ்டா2யிந꞉ । பஞ்சாக்3நிவித்3யாமிஹ ஆத்மவித்3யேத்யுபசரந்தி, ப்ரகரணாத் । பஞ்சாக்3நிவித்3யாவிஹீநத்வாச்சேத3மிஷ்டாதி3காரிணாம் கு3ணவாதே3நாந்நத்வமுத்3பா4வ்யதே பஞ்சாக்3நிவிஜ்ஞாநப்ரஶம்ஸாயை । பஞ்சாக்3நிவித்3யா ஹீஹ விதி4த்ஸிதா, வாக்யதாத்பர்யாவக3மாத் ।
तथा हि श्रुत्यन्तरं चन्द्रमण्डले भोगसद्भावं दर्शयति —‘स सोमलोके विभूतिमनुभूय पुनरावर्तते’ (प्र. उ. ५ । ४)इति । तथा अन्यदपि श्रुत्यन्तरम्‘अथ ये शतं पितॄणां जितलोकानामानन्दाः … स एकः कर्मदेवानामानन्दो ये कर्मणा देवत्वमभिसम्पद्यन्ते’ (बृ. उ. ४ । ३ । ३३)इति इष्टादिकारिणां देवैः सह संवसतां भोगप्राप्तिं दर्शयति । एवं भाक्तत्वादन्नभाववचनस्य, इष्टादिकारिणोऽत्र जीवा रंहन्तीति प्रतीयते । तस्मात् ‘रंहति सम्परिष्वक्तः’ इति युक्तमेवोक्तम् ॥ ७ ॥ததா2 ஹி ஶ்ருத்யந்தரம் சந்த்3ரமண்ட3லே போ4க3ஸத்3பா4வம் த3ர்ஶயதி —‘ஸ ஸோமலோகே விபூ4திமநுபூ4ய புநராவர்ததே’ (ப்ர. உ. 5 । 4)இதி । ததா2 அந்யத3பி ஶ்ருத்யந்தரம்‘அத2 யே ஶதம் பித்ரூணாம் ஜிதலோகாநாமாநந்தா3꞉ … ஸ ஏக꞉ கர்மதே3வாநாமாநந்தோ3 யே கர்மணா தே3வத்வமபி4ஸம்பத்3யந்தே’ (ப்3ரு. உ. 4 । 3 । 33)இதி இஷ்டாதி3காரிணாம் தே3வை꞉ ஸஹ ஸம்வஸதாம் போ4க3ப்ராப்திம் த3ர்ஶயதி । ஏவம் பா4க்தத்வாத3ந்நபா4வவசநஸ்ய, இஷ்டாதி3காரிணோ(அ)த்ர ஜீவா ரம்ஹந்தீதி ப்ரதீயதே । தஸ்மாத் ‘ரம்ஹதி ஸம்பரிஷ்வக்த꞉’ இதி யுக்தமேவோக்தம் ॥ 7 ॥
ஸித்தாந்தம்:- ‘வா'என்ற சப்தம் சொன்ன தோஷத்தை நிவிருத்தி செய்வதை பிரயோஜனமாயு டையது. “பாக்தம்” இவர்களுடைய அன்னத்தன்மை முக்கியமன்று அன்னத் தன்மை முக்கியமாயிருந்ததேயானால், 'ஸ்வர்க்கத்தில் விருப்பமுள்ளவன் யாகம் செய்யவேண்டும்' என்றது போலுள்ள ‘அதிகாரத்தைச் சொல்லும் சுருதி பாதிக்கப் பட்டுவிடுமல்லவா? யாகம் முதலியது செய்கிறவர்களுக்கு சந்திர மண்டலத்தில் போகமில்லையேயானால், எதற்காக அதிகாரிகள் யாகம் முதலிய ஆயாஸம் நிறைந்த கர்மாவை செய்வார்கள்?
அன்னமில்லாததிலும் போகத்திற்கு காரணமாயி ருப்பது என்ற பொதுத்தன்மையினால் அன்னம் என்ற சப்தம் உபசாரமாக சொல்லப்படுவது காண்கிறது. அரசர் களுக்கு வைசியர், அன்னம்; பசுக்கள் வைசியர் களுக்கு அன்னம், என்று. ஆகையால், விரும்பக்கூடிய ஸ்திரீ, புத்திரன், மித்திரன், வேலைக்காரன் முதலியவர்களுடன் போல, தனக்கு கீழ்ப்பட்டு வந்துள்ள யாகம் முதலியதை செய்தவர்களுடன் ஸுகமாக தேவர்கள் விஹாரம் செய்வது எதுவோ அதுதான் இவர்களை சாப்பிடுகிறது என்பது; கொழுக்கட்டை முதலியவைகளைப் போல கடிப்பதோ முழுங்குவதோ இல்லை.

தவிரவும் “தேவர்கள் சாப்பிடுவதே கிடையாது. குடிப்பதும் கிடையாது இந்த அமிருதத்தை பார்த்தே திருப்தியடைகிறார்கள்" (சாந் III6-1) என்று தேவர்களுக்கு குடிப்பது முதலிய கார்யத்தை மறுக்கிறது.
அந்த யாகம் முதலியது செய்தவர்களுக்கும், தேவர்களை உத்தேசித்து கீழ்ப்பட்ட தன்மையுள்ளவர்க ளானாலும்கூட போகம் நியாயமே, அரசனையண்டி ஜீவிக்கிற பரிஜனங்களுக்குப்போல.
ஆத்மாவை அறிந்த தன்மையில்லாத காரணத் தினாலும், யாகாதிசெய்தவர்களுக்கு தேவர்களால் அனுபவிக்கப்படும் தன்மை நியாயமே. அப்படியே சுருதி "எவன் தேவதையை அன்யமாக உபாஸிக்கிறானோ, அவர் வேறு நான் வேறு என்று, அவன் அறிந்தவனல்ல. அவன் தேவர்களுக்கு பசுவைப்போல" (பிருஹத் 1-4-10) என்று ஆத்மவித்தல்லாதவர்களுக்கு, தேவர்களுக்கு போக்யமா யிருக்கும் தன்மையை காட்டுகிறது. அவன் இந்த லோகத்திலும்கூட யாகம் முதலான 'கர்மாக்களினால் ஸந்தோஷப்படுத்தி பசுவைப்போல,-தேவர்களுக்கு உபகாரம் செய்கிறான். அந்த லோகத்திலும் அவர்களை யண்டி ஜீவித்துக்கொண்டு அவர்கள் கொடுக்கும் பலனை அனுபவித்துக்கொண்டு பசுவைப்போல தேவர்களுக்கு உபகாரம் செய்கிறான் என்று தெரிகிறது.

“ஆத்மவித் இல்லாததினால், அப்படியே காட்டு கிறது" என்பதற்கு மற்றொருவியாக்யானம்-இவர்கள் ஆத்மாவை அறியாதவர்கள்தானே? வெறும் கர்மாவை செய்தவர்கள் இந்த யாகம் முதலியது செய்தவர்கள்; உபாஸனையையும் கர்மாவையும் சேர்த்து அனுஷ்டிக்காத வர்கள். பஞ்சாக்னிவித்யை இங்கு ஆத்மவித்யையென்று உபசாரமாக சொல்லப்படுகிறது. அதன் பிரகரணமாயிருப் பதால், பஞ்சாக்னிவித்யை இல்லாததினால், யாகம் முதலியது செய்கிறவர்களுக்கு கீழ்படிதல் மூலமாய் அன்னத்தன்மை சொல்லப்படுகிறது. பஞ்சாக்னி வித்யையை ஸ்தோத்திரம் செய்வதற்காக இங்கே பஞ்சாக்னி வித்யையல்லவா விதிக்க உத்தேசித்துள்ளது. வாக்கியத்தின் தாத்பர்யத்திலிருந்து தெரிவதால்,
அப்படியே வேறு சுருதியும் சந்திரமண்டலத்தில் போகமிருப்பதைக் காட்டுகிறது, “அவன் சந்திர லோகத் தில் பெருமையை அனுபவித்துவிட்டுத் திரும்பிவரு கிறான்” (பிரச்ன V 4) என்று அப்படியேவேறு சுருதியும் "லோகங்களை ஜயித்த பித்ருக்களுடைய நூறு ஆனந்தங்கள் எவையோ அது கர்மதேவர்களுக்கு ஒரு ஆனந்தம் எவர்கள் கர்மாவினால் தேவத்தன்மையை அடைகிறார்களோ" (பிருஹத் IV 3-33) என்று யாகம் முதலியது செய்து தேவர்கள்கூட வஸிப்பவர்களுக்கு போகம் ஏற்படுவதை தெரிவிக்கிறது.
இவ்விதம் அன்னத் தன்மையை சொல்லும் வசனம் பாக்தமானதினால் இங்கு யாகம் முதலியது செய்தவர் களாகிய ஜீவர்கள் போகிறார்களென்று தெரிகிறது.