सूत्रम् ६ஸூத்ரம் 6 / २७27
तदन्तरप्रतिपत्त्यधिकरणम्தத3ந்தரப்ரதிபத்த்யதி4கரணம்
अश्रुतत्वादिति चेन्नेष्टादिकारिणां प्रतीतेः ॥ ६ ॥அஶ்ருதத்வாதி3தி சேந்நேஷ்டாதி3காரிணாம் ப்ரதீதே꞉ ॥ 6 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अथापि स्यात् — प्रश्नप्रतिवचनाभ्यां नाम आपः श्रद्धादिक्रमेण पञ्चम्यामाहुतौ पुरुषाकारं प्रतिपद्येरन्; न तु तत्सम्परिष्वक्ता जीवा रंहेयुः, अश्रुतत्वात् — न ह्यत्र अपामिव जीवानां श्रावयिता कश्चिच्छब्दोऽस्ति । तस्मात् ‘रंहति सम्परिष्वक्तः’ इत्ययुक्तम् — इति चेत् , नैष दोषः । कुतः ? इष्टादिकारिणां प्रतीतेः —‘अथ य इमे ग्राम इष्टापूर्ते दत्तमित्युपासते ते धूममभिसम्भवन्ति’ (छा. उ. ५ । १० । ३)इत्युपक्रम्य इष्टादिकारिणां धूमादिना पितृयाणेन पथा चन्द्रप्राप्तिं कथयति‘आकाशाच्चन्द्रमसमेष सोमो राजा’ (छा. उ. ५ । १० । ४)इति । त एवेहापि प्रतीयन्ते,‘तस्मिन्नेतस्मिन्नग्नौ देवाः श्रद्धां जुह्वति तस्या आहुतेः सोमो राजा सम्भवति’ (छा. उ. ५ । ४ । २)इति श्रुतिसामान्यात् ।அதா2பி ஸ்யாத் — ப்ரஶ்நப்ரதிவசநாப்4யாம் நாம ஆப꞉ ஶ்ரத்3தா4தி3க்ரமேண பஞ்சம்யாமாஹுதௌ புருஷாகாரம் ப்ரதிபத்3யேரந்; ந து தத்ஸம்பரிஷ்வக்தா ஜீவா ரம்ஹேயு꞉, அஶ்ருதத்வாத் — ந ஹ்யத்ர அபாமிவ ஜீவாநாம் ஶ்ராவயிதா கஶ்சிச்ச2ப்3தோ3(அ)ஸ்தி । தஸ்மாத் ‘ரம்ஹதி ஸம்பரிஷ்வக்த꞉’ இத்யயுக்தம் — இதி சேத் , நைஷ தோ3ஷ꞉ । குத꞉ ? இஷ்டாதி3காரிணாம் ப்ரதீதே꞉ —‘அத2 ய இமே க்3ராம இஷ்டாபூர்தே த3த்தமித்யுபாஸதே தே தூ4மமபி4ஸம்ப4வந்தி’ (சா2. உ. 5 । 10 । 3)இத்யுபக்ரம்ய இஷ்டாதி3காரிணாம் தூ4மாதி3நா பித்ருயாணேந பதா2 சந்த்3ரப்ராப்திம் கத2யதி‘ஆகாஶாச்சந்த்3ரமஸமேஷ ஸோமோ ராஜா’ (சா2. உ. 5 । 10 । 4)இதி । த ஏவேஹாபி ப்ரதீயந்தே,‘தஸ்மிந்நேதஸ்மிந்நக்3நௌ தே3வா꞉ ஶ்ரத்3தா4ம் ஜுஹ்வதி தஸ்யா ஆஹுதே꞉ ஸோமோ ராஜா ஸம்ப4வதி’ (சா2. உ. 5 । 4 । 2)இதி ஶ்ருதிஸாமாந்யாத் ।
तेषां च अग्निहोत्रदर्शपूर्णमासादिकर्मसाधनभूता दधिपयःप्रभृतयो द्रवद्रव्यभूयस्त्वात्प्रत्यक्षमेव आपः सन्ति । ता आहवनीये हुताः सूक्ष्मा आहुत्योऽपूर्वरूपाः सत्यः तानिष्टादिकारिण आश्रयन्ति — तेषां च शरीरं नैधनेन विधानेनान्त्येऽग्नावृत्विजो जुह्वति — ‘असौ स्वर्गाय लोकाय स्वाहा’ इति । ततस्ताः श्रद्धापूर्वककर्मसमवायिन्य आहुतिमय्य आपोऽपूर्वरूपाः सत्यः तानिष्टादिकारिणो जीवान्परिवेष्ट्य अमुं लोकं फलदानाय नयन्तीति यत् , तदत्र जुहोतिना अभिधीयते —‘श्रद्धां जुह्वतीति’ (बृ. उ. ६ । २ । ९) ।தேஷாம் ச அக்3நிஹோத்ரத3ர்ஶபூர்ணமாஸாதி3கர்மஸாத4நபூ4தா த3தி4பய꞉ப்ரப்4ருதயோ த்3ரவத்3ரவ்யபூ4யஸ்த்வாத்ப்ரத்யக்ஷமேவ ஆப꞉ ஸந்தி । தா ஆஹவநீயே ஹுதா꞉ ஸூக்ஷ்மா ஆஹுத்யோ(அ)பூர்வரூபா꞉ ஸத்ய꞉ தாநிஷ்டாதி3காரிண ஆஶ்ரயந்தி — தேஷாம் ச ஶரீரம் நைத4நேந விதா4நேநாந்த்யே(அ)க்3நாவ்ருத்விஜோ ஜுஹ்வதி — ‘அஸௌ ஸ்வர்கா3ய லோகாய ஸ்வாஹா’ இதி । ததஸ்தா꞉ ஶ்ரத்3தா4பூர்வககர்மஸமவாயிந்ய ஆஹுதிமய்ய ஆபோ(அ)பூர்வரூபா꞉ ஸத்ய꞉ தாநிஷ்டாதி3காரிணோ ஜீவாந்பரிவேஷ்ட்ய அமும் லோகம் ப2லதா3நாய நயந்தீதி யத் , தத3த்ர ஜுஹோதிநா அபி4தீ4யதே —‘ஶ்ரத்3தா4ம் ஜுஹ்வதீதி’ (ப்3ரு. உ. 6 । 2 । 9) ।
तथा च अग्निहोत्रे वाक्यशेषेण ‘ते वा एते आहुती हुते उत्क्रामतः’ इत्येवमादिना अग्निहोत्राहुत्योः फलारम्भाय लोकान्तरप्राप्तिर्दर्शिता । तस्मादाहुतिमयीभिरद्भिः सम्परिष्वक्ता जीवा रंहन्ति स्वकर्मफलोपभोगायेति श्लिष्यते ॥ ६ ॥ததா2 ச அக்3நிஹோத்ரே வாக்யஶேஷேண ‘தே வா ஏதே ஆஹுதீ ஹுதே உத்க்ராமத꞉’ இத்யேவமாதி3நா அக்3நிஹோத்ராஹுத்யோ꞉ ப2லாரம்பா4ய லோகாந்தரப்ராப்திர்த3ர்ஶிதா । தஸ்மாதா3ஹுதிமயீபி4ரத்3பி4꞉ ஸம்பரிஷ்வக்தா ஜீவா ரம்ஹந்தி ஸ்வகர்மப2லோபபோ4கா3யேதி ஶ்லிஷ்யதே ॥ 6 ॥
பூர்வபக்ஷம்:- கேள்வி பதில் இவைகளிலிருந்து ஜலம் சிரத்தை முதலான வரிசையாக ஐந்தாவது ஆஹுதியில் புருஷரூபத்தை அடைகிறது என்பது இருக்கட்டும். ஆனால் அதினால் சூழப்பட்டு ஜீவர்கள் போகிறார்கள் என்பதில்லை, சொல்லப்படாததினால், இங்கே ஜலத்தைச் சொல்வதுபோல், ஜீவர்களை சொல்லும் எவ்வித சப்தமும் இல்லை. ஆகையால் சூழப்பட்டுப் போகிறான் என்பது யுக்தமில்லை, என்றால்,
ஸித்தாந்தம் :- இது தோஷமில்லை. ஏன்? “யாகம் முதலியது செய்தவர்களுக்கு பிரதீதியிருப்பதால்” “எந்த இவர்கள் கிராமத்தில் இஷ்டம் பூர்த்தம் தானம் இதுபோன்றவைகளையே செய்கிறார்களோ, அவர்கள் புகையை அடைகிறார்கள்” (சாந்.V-10-3) என்று ஆரம்பித்து யாகம் முதலியது செய்கிறவர்களுக்கு புகை முதலியதையுடைய பித்ருயாணம் மார்க்கமாக சந்திரனை அடைவதைச் சொல்கிறது. “ஆகாசத்திலிருந்து சந்திரனை, இவர் ஸோமராஜா” (சாந் V 10-4) என்று “அந்த இந்த அக்னியில் தேவர்கள் சிரத்தையை ஹோமம் செய்கிறார்கள். அந்த ஆஹூதியிலிருந்து,, ஸோமராஜா ஏற்படுகிறார்". (சாந் V 4-2) என்று சுருதி ஸமானமாய் இருப்பதால், அவர்களே இங்கேயும் அறியப்படுகிறார்கள்.
ஸித்தாந்தம் :- இது தோஷமில்லை. ஏன்? “யாகம் முதலியது செய்தவர்களுக்கு பிரதீதியிருப்பதால்” “எந்த இவர்கள் கிராமத்தில் இஷ்டம் பூர்த்தம் தானம் இதுபோன்றவைகளையே செய்கிறார்களோ, அவர்கள் புகையை அடைகிறார்கள்” (சாந்.V-10-3) என்று ஆரம்பித்து யாகம் முதலியது செய்கிறவர்களுக்கு புகை முதலியதையுடைய பித்ருயாணம் மார்க்கமாக சந்திரனை அடைவதைச் சொல்கிறது. “ஆகாசத்திலிருந்து சந்திரனை, இவர் ஸோமராஜா” (சாந் V 10-4) என்று “அந்த இந்த அக்னியில் தேவர்கள் சிரத்தையை ஹோமம் செய்கிறார்கள். அந்த ஆஹூதியிலிருந்து,, ஸோமராஜா ஏற்படுகிறார்". (சாந் V 4-2) என்று சுருதி ஸமானமாய் இருப்பதால், அவர்களே இங்கேயும் அறியப்படுகிறார்கள்.
அவர்களுக்கு அக்னிஹோத்ரம் தர்சபூர்ணமாஸம் முதலான கர்மாக்களுக்கு ஸாதனமாயுள்ள தயிர் பால் முதலியவை திரவமான திரவியமதிகமாகயிருப்பதால் பிரத்யக்ஷமாகவே ஜலம் இருக்கிறது. அவைகள் ஆஹவநீயத்தில் ஹோமம் செய்யப்பட்டு ஸூக்ஷ்மமான ஆஹுதிகளாக அபூர்வமென்ற ரூபமுள்ளவைகளாக இருந்துகொண்டு அந்த இஷ்டம் முதலியவைகளை செய்கிறவர்களை ஆசிரயிக்கின்றன. அவர்களுடைய சரீரத்தை மரணத்தில் செய்யவேண்டிய விதிப்படி ரித்விக்குகள் அக்னியில் ஹோமம் செய்கிறார்கள். “அந்த யஜமானன் ஸ்வர்க்கலோகத்திற்கு செல்லட்டும்” என்று பிறகு சிரத்தையை முன்னிட்டு செய்யப்பட்ட கர்மாக் களுடன் ஸம்பந்தப்பட்டு ஆஹுதிரூபமாயிருந்து வந்த அந்த ஜலம் அபூர்வரூபமாயிருந்து அந்த யாகம் முதலியதை செய்திருந்த ஜீவர்களை சுற்றிக்கொண்டு பலன் கொடுப்பதற்காக அந்த லோகம் கொண்டு போகிறது என்பது எதுவோ அது இங்கே "ஹோமம் செய்கிறான்" என்று சொல்லப்படுகிறது "சிரத்தையை ஹோமம் செய்கிறார்கள்" (பிருஹத் VI2-4) என்று.
அப்படியே அக்னிஹோத்ர விஷயமாக கேட்ட ஆறு கேள்விகளுக்கு பதில் ரூபமாயுள்ள பின் வாக்கியத்தினால், ‘அந்த இந்த ஹோமம் செய்யப்பட்ட ஆஹுதிகளே கிளம்புகின்றன" என்பது முதலானதினால், பலனை ஆரம்பிப்பதற்காக அக்னிஹோத்ர ஆஹுதிகளுக்கு வேறு லோகம் போவது காட்டப்பட்டிருக்கிறது.
ஆகையால் ஆஹுதிமயமான ஜலங்களால் சூழப்பட்டு ஜீவர்கள் தங்களுடைய கர்மாக்களின் பலன்களை அனுபவிப்பதற்காகப் போகிறார்கள் என்பது பொருத்தமாயிருக்கிறது.
ஆகையால் ஆஹுதிமயமான ஜலங்களால் சூழப்பட்டு ஜீவர்கள் தங்களுடைய கர்மாக்களின் பலன்களை அனுபவிப்பதற்காகப் போகிறார்கள் என்பது பொருத்தமாயிருக்கிறது.