सूत्रम् ५ஸூத்ரம் 5 / २७27
तदन्तरप्रतिपत्त्यधिकरणम्தத3ந்தரப்ரதிபத்த்யதி4கரணம்
प्रथमेऽश्रवणादिति चेन्न ता एव ह्युपपत्तेः ॥ ५ ॥ப்ரத2மே(அ)ஶ்ரவணாதி3தி சேந்ந தா ஏவ ஹ்யுபபத்தே꞉ ॥ 5 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स्यादेतत् — कथं पुनः‘पञ्चम्यामाहुतावापः पुरुषवचसो भवन्ति’ (छा. उ. ५ । ३ । ३)इत्येतत् निर्धारयितुं पार्यते, यावता नैव प्रथमेऽग्नावपां श्रवणमस्ति ? इह हि द्युलोकप्रभृतयः पञ्चाग्नयः पञ्चानामाहुतीनामाधारत्वेनाधीताः । तेषां च प्रमुखे‘असौ वाव लोको गौतमाग्निः’ (छा. उ. ५ । ४ । १)इत्युपन्यस्य‘तस्मिन्नेतस्मिन्नग्नौ देवाः श्रद्धां जुह्वति’ (छा. उ. ५ । ४ । २)इति श्रद्धा होम्यद्रव्यत्वेन आवेदिता । न तत्र आपो होम्यद्रव्यतया श्रुताः । यदि नाम पर्जन्यादिषूत्तरेषु चतुर्ष्वग्निष्वपां होम्यद्रव्यता परिकल्प्येत, परिकल्प्यतां नाम, तेषु होतव्यतयोपात्तानां सोमादीनामब्बहुलत्वोपपत्तेः । प्रथमे त्वग्नौ श्रुतां श्रद्धां परित्यज्य अश्रुता आपः परिकल्प्यन्त इति साहसमेतत् । श्रद्धा च नाम प्रत्ययविशेषः, प्रसिद्धिसामर्थ्यात् । तस्मादयुक्तः पञ्चम्यामाहुतावपां पुरुषभाव इति चेत् —ஸ்யாதே3தத் — கத2ம் புந꞉‘பஞ்சம்யாமாஹுதாவாப꞉ புருஷவசஸோ ப4வந்தி’ (சா2. உ. 5 । 3 । 3)இத்யேதத் நிர்தா4ரயிதும் பார்யதே, யாவதா நைவ ப்ரத2மே(அ)க்3நாவபாம் ஶ்ரவணமஸ்தி ? இஹ ஹி த்3யுலோகப்ரப்4ருதய꞉ பஞ்சாக்3நய꞉ பஞ்சாநாமாஹுதீநாமாதா4ரத்வேநாதீ4தா꞉ । தேஷாம் ச ப்ரமுகே2‘அஸௌ வாவ லோகோ கௌ3தமாக்3நி꞉’ (சா2. உ. 5 । 4 । 1)இத்யுபந்யஸ்ய‘தஸ்மிந்நேதஸ்மிந்நக்3நௌ தே3வா꞉ ஶ்ரத்3தா4ம் ஜுஹ்வதி’ (சா2. உ. 5 । 4 । 2)இதி ஶ்ரத்3தா4 ஹோம்யத்3ரவ்யத்வேந ஆவேதி3தா । ந தத்ர ஆபோ ஹோம்யத்3ரவ்யதயா ஶ்ருதா꞉ । யதி3 நாம பர்ஜந்யாதி3ஷூத்தரேஷு சதுர்ஷ்வக்3நிஷ்வபாம் ஹோம்யத்3ரவ்யதா பரிகல்ப்யேத, பரிகல்ப்யதாம் நாம, தேஷு ஹோதவ்யதயோபாத்தாநாம் ஸோமாதீ3நாமப்3ப3ஹுலத்வோபபத்தே꞉ । ப்ரத2மே த்வக்3நௌ ஶ்ருதாம் ஶ்ரத்3தா4ம் பரித்யஜ்ய அஶ்ருதா ஆப꞉ பரிகல்ப்யந்த இதி ஸாஹஸமேதத் । ஶ்ரத்3தா4 ச நாம ப்ரத்யயவிஶேஷ꞉, ப்ரஸித்3தி4ஸாமர்த்2யாத் । தஸ்மாத3யுக்த꞉ பஞ்சம்யாமாஹுதாவபாம் புருஷபா4வ இதி சேத் —
नैष दोषः; हि यतः तत्रापि प्रथमेऽग्नौ ता एवापः श्रद्धाशब्देनाभिप्रेयन्ते । कुतः ? उपपत्तेः । एवं ह्यादिमध्यावसानसंगानात् अनाकुलमेतदेकवाक्यमुपपद्यते । इतरथा पुनः, पञ्चम्यामाहुतौ अपां पुरुषवचस्त्वप्रकारे पृष्टे, प्रतिवचनावसरे प्रथमाहुतिस्थाने यद्यनपो होम्यद्रव्यं श्रद्धां नामावतारयेत् — ततः अन्यथा प्रश्नोऽन्यथा प्रतिवचनमित्येकवाक्यता न स्यात् । ‘इति तु पञ्चम्यामाहुतावापः पुरुषवचसो भवन्ति’ इति च उपसंहरन् एतदेव दर्शयति । श्रद्धाकार्यं च सोमवृष्ट्यादि स्थूलीभवदब्बहुलं लक्ष्यते । सा च श्रद्धाया अप्त्वे युक्तिः । कारणानुरूपं हि कार्यं भवति ।நைஷ தோ3ஷ꞉; ஹி யத꞉ தத்ராபி ப்ரத2மே(அ)க்3நௌ தா ஏவாப꞉ ஶ்ரத்3தா4ஶப்3தே3நாபி4ப்ரேயந்தே । குத꞉ ? உபபத்தே꞉ । ஏவம் ஹ்யாதி3மத்4யாவஸாநஸம்கா3நாத் அநாகுலமேததே3கவாக்யமுபபத்3யதே । இதரதா2 புந꞉, பஞ்சம்யாமாஹுதௌ அபாம் புருஷவசஸ்த்வப்ரகாரே ப்ருஷ்டே, ப்ரதிவசநாவஸரே ப்ரத2மாஹுதிஸ்தா2நே யத்3யநபோ ஹோம்யத்3ரவ்யம் ஶ்ரத்3தா4ம் நாமாவதாரயேத் — தத꞉ அந்யதா2 ப்ரஶ்நோ(அ)ந்யதா2 ப்ரதிவசநமித்யேகவாக்யதா ந ஸ்யாத் । ‘இதி து பஞ்சம்யாமாஹுதாவாப꞉ புருஷவசஸோ ப4வந்தி’ இதி ச உபஸம்ஹரந் ஏததே3வ த3ர்ஶயதி । ஶ்ரத்3தா4கார்யம் ச ஸோமவ்ருஷ்ட்யாதி3 ஸ்தூ2லீப4வத3ப்3ப3ஹுலம் லக்ஷ்யதே । ஸா ச ஶ்ரத்3தா4யா அப்த்வே யுக்தி꞉ । காரணாநுரூபம் ஹி கார்யம் ப4வதி ।
न च श्रद्धाख्यः प्रत्ययः, मनसो जीवस्य वा धर्मः सन् धर्मिणो निष्कृष्य होमायोपादातुं शक्यते — पश्वादिभ्य इव हृदयादीनि इति, आप एव श्रद्धाशब्दा भवेयुः । श्रद्धाशब्दश्चाप्सूपपद्यते, वैदिकप्रयोगदर्शनात् — ‘श्रद्धा वा आपः’ इति । तनुत्वं श्रद्धासारूप्यं गच्छन्त्य आपो देहबीजभूता इत्यतः श्रद्धाशब्दाः स्युः — यथा सिंहपराक्रमो नरः सिंहशब्दो भवति । श्रद्धापूर्वककर्मसमवायाच्च अप्सु श्रद्धाशब्द उपपद्यते, मञ्चशब्द इव पुरुषेषु । श्रद्धाहेतुत्वाच्च श्रद्धाशब्दोपपत्तिः, ‘आपो हास्मै श्रद्धां संनमन्ते पुण्याय कर्मणे’ इति श्रुतेः ॥ ५ ॥ந ச ஶ்ரத்3தா4க்2ய꞉ ப்ரத்யய꞉, மநஸோ ஜீவஸ்ய வா த4ர்ம꞉ ஸந் த4ர்மிணோ நிஷ்க்ருஷ்ய ஹோமாயோபாதா3தும் ஶக்யதே — பஶ்வாதி3ப்4ய இவ ஹ்ருத3யாதீ3நி இதி, ஆப ஏவ ஶ்ரத்3தா4ஶப்3தா3 ப4வேயு꞉ । ஶ்ரத்3தா4ஶப்3த3ஶ்சாப்ஸூபபத்3யதே, வைதி3கப்ரயோக3த3ர்ஶநாத் — ‘ஶ்ரத்3தா4 வா ஆப꞉’ இதி । தநுத்வம் ஶ்ரத்3தா4ஸாரூப்யம் க3ச்ச2ந்த்ய ஆபோ தே3ஹபீ3ஜபூ4தா இத்யத꞉ ஶ்ரத்3தா4ஶப்3தா3꞉ ஸ்யு꞉ — யதா2 ஸிம்ஹபராக்ரமோ நர꞉ ஸிம்ஹஶப்3தோ3 ப4வதி । ஶ்ரத்3தா4பூர்வககர்மஸமவாயாச்ச அப்ஸு ஶ்ரத்3தா4ஶப்3த3 உபபத்3யதே, மஞ்சஶப்3த3 இவ புருஷேஷு । ஶ்ரத்3தா4ஹேதுத்வாச்ச ஶ்ரத்3தா4ஶப்3தோ3பபத்தி꞉, ‘ஆபோ ஹாஸ்மை ஶ்ரத்3தா4ம் ஸம்நமந்தே புண்யாய கர்மணே’ இதி ஶ்ருதே꞉ ॥ 5 ॥
பூர்வபக்ஷம்:- இது இருக்கலாம், ஆனால் ஐந்தாவது ஆஹூதியில் ஜலங்கள் புருஷன் என்ற பெயருள்ள வைகளாக ஆகின்றன" (சாந் V 3-3) என்று இது எப்படி தீர்மானிக்க முடிகிறது. ஏனென்றால் முதல் அக்னியில், ஜலத்திற்கு பிரஸ்தாபமேயில்லையே? இங்கே த்யுலோகம் முதலான ஐந்து அக்னிகள் ஐந்து ஆஹூதிகளுக்கு ஆதாரமாக சொல்லப்பட்டிருக்கின்றன. இவைகளின் ஆரம்பத்தில் "ஹே கௌதம, அந்த லோகமே அக்னி” (சாந் V4-1) என்று சொல்லிவிட்டு “அப்பேற்ப்பட்ட இந்த அக்னியில் தேவர்கள் சிரத்தையை ஹோமம் செய்கிறார்கள்” (சாந் V 4-2) என்று ஹோம திரவியமாக சிரத்தை சொல்லப்பட்டிருக்கிறது. அங்கே ஜலம் ஹோம திரவ்யமாக சொல்லப்படவில்லை பர்ஜன்யன் முதலான மேல் உள்ள நான்கு அக்னிகளில் ஹோம திரவ்யமா யுள்ளதாய் ஏற்பட்டிருக்கிற ஸோமம் முதலியவைகளுக்கு ஜலம் அதிகமாகயிருக்கும் தன்மை பொருந்துமானதினால் அங்கே ஜலத்திற்கு ஹோம திரவியத்தன்மை கல்பிப்ப தனால் கல்பிக்கப்படட்டும். முதலாவதான அக்னியிலோ சொல்லியிருக்கிற சிரத்தையை விட்டுவிட்டு சொல்லப் படாத ஜலங்கள் கல்பிக்கப்படுகின்றன என்பது ஸாஹஸம். சிரத்தை என்பதோ மானஸிக விருத்தி விசேஷம், பிரஸித்தியின் பலத்தினால் ஆகையால் ஐந்தாவது ஆஹூதியில் ஜலத்திற்கு புருஷனாயிருக்கும் தன்மை என்பது பொருந்தாது, என்றால்
ஸித்தாந்தம்:- இது தோஷமில்லை ஏனென்றால், அங்கேயும் கூட முதலாவதான அக்னியில், சிரத்தை என்ற சப்தத்தினால் அந்த ஜலங்களே கருதப்படுகின்றன. ஏன்? பொருந்துவதால் இப்படியிருந்தாலல்லவா ஆரம்பம் மத்தி முடிவு எல்லாம் ஒத்துப்போவதினால் இது சிரமமன்னியில் ஒரே அர்த்தமுள்ள வாக்கியமாயிருப்பது பொருத்தமாகும்? இப்படியில்லாமல், ஐந்தாவது ஆஹூதியில் ஜலத்திற்கு புருஷன் என்ற பெயர் ஏற்படும்முறை கேட்கப்பட்டிருக்கும் போது, பதில் சொல்லும் சமயத்தில் முதல் ஆஹூதி ஸ்தானத்தில் ஜலமல்லாத சிரத்தையென்பதை ஹோம திரவியமாகச் சொல்லியிருந்தால் அப்பொழுது கேள்வி ஒருவிதம் பதில் வேறு விதம் என்று ஒரே வாக்கிய மாயிருக்கும் தன்மையிராது. "இவ்விதமே ஐந்தாவது ஆஹூதியில் ஜூலம் புருஷன் என்ற பெயர் உள்ளதாக ஆகிறது” என்று முடிப்பதும் இதையே காட்டுகிறது.
சிரத்தையினால் ஏற்படும் ஸோமம் விருஷ்டி முதலியது ஸ்தூலமாக ஆகி ஜலம் அதிகமுள்ளதாகக் காண்கிறது. அதுவும் சிரத்தையின் ஜலத்தன்மை விஷயத்தில் யுக்தி கார்யம் என்பது காரணத்திற்கு அனுரூபமாயிருக்குமல்லவா?
சிரத்தையினால் ஏற்படும் ஸோமம் விருஷ்டி முதலியது ஸ்தூலமாக ஆகி ஜலம் அதிகமுள்ளதாகக் காண்கிறது. அதுவும் சிரத்தையின் ஜலத்தன்மை விஷயத்தில் யுக்தி கார்யம் என்பது காரணத்திற்கு அனுரூபமாயிருக்குமல்லவா?
மேலும், மனஸினுடையவோ ஜீவனுடையவோ தர்ம மாயுள்ள சிரத்தை என்ற பெயருடைய எண்ணத்தை தர்மத் தையுடையதிலிருந்து பிரித்து ஹோமத்திற்காக எடுத்துக் கொள்ள முடியாது. பசு முதலானதிலிருந்து ஹ்ருதயம் முதலி யதை எடுப்பதுபோல, ஆகையால் சிரத்தை என்ற சப்தத்தி னால் சொல்லப்படுவது ஜலமாகத்தான் இருக்க வேண்டும்.
சிரத்தை என்ற சப்தமும் ஜலமென்பதில் உசிதமே யாகும். வேத ஸம்பந்தமான பிரயோகமிருப்பதினால் “சிரத்தையே ஜலம்” என்று தேஹத்திற்கு பீஜமாயிருக்கும் ஜலம் சிரத்தைக்கு ஸமானமாக வெகு ஸூக்ஷ்மமாயிருக் கும் தன்மையை அடைகின்றது என்பதால் சிரத்தை என்ற சப்தத்தினாலேயே சொல்லப்படுகின்றது. எப்படி ஸிம்ஹத் தைப்போல பராக்கிரமமுள்ள மனிதன் ஸிம்ஹம் என்ற சப்தத்தால் சொல்லப்படுபவனாக ஆகிறானோ அப்படி
சிரத்தையை முன்னிட்டு செய்யப்படும் கர்மாக் களின் ஸம்பந்தம் இருப்பதினாலும் ஜல விஷயத்தில் சிரத்தை என்ற சப்தம் பொருந்தும், புருஷர்களிடத்தில் கட்டில் என்ற சப்தம் போல.
சிரத்தைக்குக் காரணமாய் இருப்பதினாலும் (ஜலத்திற்கு) சிரத்தையென்ற சப்தம் பொருந்தும். "ஜலம் இவனுக்கு புண்ணியகர்மா செய்வதற்கு சிரத்தையை உண்டுபண்ணுகிறது, என்ற சுருதியினால்.
சிரத்தை என்ற சப்தமும் ஜலமென்பதில் உசிதமே யாகும். வேத ஸம்பந்தமான பிரயோகமிருப்பதினால் “சிரத்தையே ஜலம்” என்று தேஹத்திற்கு பீஜமாயிருக்கும் ஜலம் சிரத்தைக்கு ஸமானமாக வெகு ஸூக்ஷ்மமாயிருக் கும் தன்மையை அடைகின்றது என்பதால் சிரத்தை என்ற சப்தத்தினாலேயே சொல்லப்படுகின்றது. எப்படி ஸிம்ஹத் தைப்போல பராக்கிரமமுள்ள மனிதன் ஸிம்ஹம் என்ற சப்தத்தால் சொல்லப்படுபவனாக ஆகிறானோ அப்படி
சிரத்தையை முன்னிட்டு செய்யப்படும் கர்மாக் களின் ஸம்பந்தம் இருப்பதினாலும் ஜல விஷயத்தில் சிரத்தை என்ற சப்தம் பொருந்தும், புருஷர்களிடத்தில் கட்டில் என்ற சப்தம் போல.
சிரத்தைக்குக் காரணமாய் இருப்பதினாலும் (ஜலத்திற்கு) சிரத்தையென்ற சப்தம் பொருந்தும். "ஜலம் இவனுக்கு புண்ணியகர்மா செய்வதற்கு சிரத்தையை உண்டுபண்ணுகிறது, என்ற சுருதியினால்.